தேவயானியின் காதல் கதை... | Actress Devayani Interview | ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Jaya TV kzbin.info/www/bejne/eZPVaZSIhp6UZqs
@subramaniamperiasamy25734 жыл бұрын
+ Qq
@vanisree97454 жыл бұрын
Fir bhi hai Nadan
@venkatramancs10123 жыл бұрын
O
@venkatramancs10123 жыл бұрын
Hi
@venkatramancs10123 жыл бұрын
Bk
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
@Ramrhythms19713 жыл бұрын
உண்மையான நேர்மையான மனிதர் இசையில் இளையராஜாவிற்கு சவால் விடும் அளவுக்கு திறமைசாலி அதற்குமேல் சிறந்த இயக்குனர் சிறந்த பாடலாசிரியர் எத்தனை முறை அவர் பேச்சை கேட்டாலும் சலிக்காது தலைக்கனம் இல்லாத குழந்தைமொத்தத்தில் சகலகலா வல்லவர்👍👍👍🙏🙏
@BC9993 жыл бұрын
GA is talented but certainly NOT a genius like Maestro Ilayaraja. So, STOP passing your silly opinions as facts!
இசைஞானி விட கங்கை அமரன் அவர்கள் பேச்சு ரொம்ப அருமையாகவும் உன்மையாகவும் எதார்தமாகவும் உள்ளது...... ரொம்ப அருமை சார்....
@kalaiselvijanagiraman14243 жыл бұрын
ராமராஜன் பேசிய வேகம் அருமை குரளில் ஒரு தளர்வு வருத்தத்தை அளிக்கிறது கங்கை அமரன் ராமராஜன் கூட்டணி 1986 முதல் 1992 சினிமாவில் வசந்த காலம்
@RajuRaju-ns3uh11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@thangaperumal98423 жыл бұрын
அண்ணன் திறமை கொண்ட கர்வம் கொண்டவர் தம்பி திறமை கொண்ட அருமை கொண்டவர் வாழ்க கங்கை என்றும் அமர ஜோதியாய்
@RajuRaju-ns3uh11 ай бұрын
❤
@chennakesavan41692 жыл бұрын
மதிப்புக்குரிய திரைப்பட இயக்குனரும் டைரக்டரும் இசையமைப்பாளரும் பாடகரம் மான என் உயிரினும் மேலான மதிப்பிற்குரிய ஐயா கங்கை அமரன் ஐயா அவர்களுக்கு என் முதல் கண் வணக்கம் அடுத்து சந்தான பாரதி ஐயா அவர்களுடன் நடிப்பும் அவரும் ஒரு கதாசிரியர் ஒரு டைரக்டர் அவருக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஐயா அடுத்து திருமதி சுகாசினி மேம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இந்த பேட்டி எடுக்கும் அந்த ரஷிகரசிரிப்பு முகத்துடன் இதை பார்க்கும் போது எவ்வளவு பெருமையாக உள்ளது அருமையான பேட்டி எடுக்கும் குணம் படைத்த சுகாசினிக்கு இன்னொரு முறை என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் மதிப்புக்குரிய திரு ஐயா கங்கை அமரன் ஐயா இசைஞானி ஐயா அவர்கள் இணைந்து நடித்த டைரக்ட் பண்ண அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் அருமையான கதை வசனங்கள் இன்றும் அவர்கள் படம் யாராலும் பண்ண முடியாது அதுபோல் ஒரு திறமையான டைரக்டரும் இசைஞானி இசையும் அந்த படத்துக்கு மெருகூட்டது மக்கள் நாயகன் ராமராஜன் அண்ணன் அவர்கள் நடித்த அனைத்து படங்களுமே அவர் டைரக்ட் பண்ண படம் அத்தனையுமே சூப்பர் ஹிட் படங்கள் அத்தனை படத்துக்கும் காரணங்கள் டைரக்டர் இசைஞானி கதாசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் முக்கிய காரணம் மக்கள் நாயகன் இமேஜ் தூக்கி விட்டவர் இசைஞானி இளையராஜா ஐயா கங்கை அமரன் அய்யா அவர்கள் தான் இன்றும் இவர்கள் நினைத்தால் மக்கள் நாயகன் திரும்பவும் ஒரு படத்தில் நடிக்க வைத்து பழைய இடத்தை பிடிக்க வைக்க முடியும் கண்டிப்பாக ஐயா கங்கை அமரன் ஐயாவால் முடியும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் இந்த கலை வளர வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் கடவுளை
@RajuRaju-ns3uh11 ай бұрын
❤❤❤❤❤
@rajuchinniah50934 жыл бұрын
திரு கங்கைஅமரன் பன்முக திறமையாளர் ! எளிமையானவர் ! ஓவ்வரு கிராம இளைஞர்களுக்குஇவர் முன்னூர் தார்ணம்!
@laddu7563 жыл бұрын
மண்ணின் மகிமை அதுதான் பெருமை தாய் சின்னதாய் அம்மாவுக்கு பிறந்தவங்க பெருமை உலகத்துக்கு பெருமை தமிழ்நாட்டுக்கும் பெருமை அந்த தாய்க்கு பெருமை 🙏🙏🙏
@manjulalokanathan32524 жыл бұрын
பண்ணை புரம் தந்த பொக்கிஷம் கரகாட்டக்காரன் தந்த கலைச்சிற்பி அன்புள்ளம் கொண்ட கங்கை அமரன் அவர்கள் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சுஷாசினி அவர்களின் பேட்டி எடுக்கும் திறமையும் அவருக்கு பாட்டின் மீது உள்ள பற்றையும் பார்த்து வியக்கிறேன் நன்றி
@kamalahasansmg71923 жыл бұрын
0000
@BC9993 жыл бұрын
@@krishnarajagopalan528 The movie's MAIN strength was ILAYARAJA's MUSIC (both songs and the Background Score). What GA has never said is that the banana comedy is from an old English comedy show!
@iyappanavk73872 жыл бұрын
Super Duper hit Gangai sir and beautiful Suga medam Thank you both of you. Thank u Ramarajan sir also. Vaalga valamudan yendrendrum.
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
கங்கை அமரன் சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@RajuRaju-ns3uh11 ай бұрын
❤
@Post4u13 жыл бұрын
அன்னை பாடிய தாலாட்டு பாட்டு மூலம் ஒரு சிறந்த இசையமைப்பாளர் உருவாக்கியுள்ளார்.
@murukumaran76724 жыл бұрын
என்றும் இயல்பாகவும் எளிமையாகவும் எல்லோருடனும் பழகும் இனிய உள்ளம் கங்கை அமரன்.. உங்கள் மனசு போல் என்றும் இளமையாகவும் இன்பமாகவும் வாழ்க..!!
@maheswarigovindarajan70834 жыл бұрын
அம்மாவின் பாட்டு துவங்கி அன்னை பாட்டில் முடித்த அருமையான நிகழ்ச்சி,,
@karthisswaran35323 жыл бұрын
நல்ல மனிதர் வெள்ளை உள்ளம் கொன்டவர் வாழ்க இவர் பல்லாண்டு
@anikuttan163 жыл бұрын
கங்கை அமரன் ஒரு சகலகலா வல்லவன்.
@rafeekusman4739 Жыл бұрын
Muhammad rafeek pv from kerala kunnummakkara. Sooooper actresse. Malayalam film suhasini. Very good. Gangai amaran sir. Bharathi sir. Good very good. Interview rambam thanks!!!!!!
@seeniklk4 жыл бұрын
உண்மையிலேயே மனசுக்கு நிறைவாக ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது
@RajuRaju-ns3uh11 ай бұрын
❤❤❤❤❤
@sm9214 Жыл бұрын
வெத்தலையை மடிச்சு மாமன் அதை கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே - விழுந்து விழுந்து இரசித்தேன். நல்ல கற்பனை. என்ன குரல் சார் தங்களது!!! தங்கள் குடும்பமே இறைவன் எங்களுக்கு தந்த கொடை.
@johnsonjo84543 жыл бұрын
நல்ல இயக்குநர் சிறந்த பாடல் ஆசிரியர் 👌
@angaiyana59553 жыл бұрын
சகலகலாவல்லவா் தி௫.கங்கை சாா் பல்லாண்டு வாழ்க..,
@patrickakempu80004 жыл бұрын
I have met him in Bengaluru 3 times in his concert. He was Very friendly, simple, spoke to me so normal. This is in his peak years 1980, 1981. Gundu Rao was CM of Karnataka.
@krishnaswamy96103 жыл бұрын
அருமையாக இருந்த னா
@mykathaikavithaikatturai82773 жыл бұрын
சிறந்த பேச்சு அருமையான பதிவு
@jai-jj6jj4 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை....
@mahalingambalakrishnan32984 жыл бұрын
அருமையான பதிவேற்றம். SpB + ஒரு கவிஞர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியை upload செய்யவும். நன்றி.
@kannanlove72704 жыл бұрын
ஏன் வைரமுத்து பேரை கூட சொல்ல மாட்டீங்களா? அவர் மேல அப்படி என்ன கோவம்?
@ramasubbu89033 жыл бұрын
அமர் ஒரு அஷ்டாவதானி! நீடு வாழ்க!
@premkumarl11364 жыл бұрын
தெளிந்த நீரோடை வாழ்க பல்லாண்டு ஐயா
@கோகுலம்தமிழ்4 жыл бұрын
பன்முகத் திறமையாளர் கங்கை அமரன் அவர்கள். இளையராஜா நினைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு போயிருக்கலாம் என்ன காரணமோ தெரியவில்லை. இருந்தாலும் கங்கை அமரன் பாடல் இயற்றும் திறமை இசை அமைக்கும் திறமை தயாரிக்கும் திறமை இயக்குனர் திறமை எல்லாம் பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றது. காலத்தால் அழியாத பல காவியங்களை பாடல்களை கொடுத்த கங்கை அமரன் மென்மேலும் திரை உலகிற்கு அருமையான பாடல்களை கொடுக்க நான் வேண்டுகிறேன்
@arputham28064 жыл бұрын
பன்முகக்களைஞா் திரு. கங்கைஅமரன் வாழ்க
@prasathvishnu3 жыл бұрын
Sorgame Endraalum - Evergreen song like Happy New Year Song by SPB / Kamal Combo
@mohankumar-ec9ms3 жыл бұрын
திரு,சௌந்தர் அவர்கள் எனக்கு நன்கு தெரிந்தவர்,
@Ss-hw5ub3 жыл бұрын
அவரும் சந்தோஷம் மற்றவர்களையும் சந்தோஷபடுத்தும் மனமே ஆண்டவர் போல் என்றும் இனிமை
@srinivasan22992 жыл бұрын
VANAKKAM SIR, VAALGA VALARGA
@maduraikalatta56983 жыл бұрын
உண்மையான திறமையான மனிதர்
@siramudumari35584 жыл бұрын
Gangei Amaran ,his memory power is good..His flow of speech is good, cheerful and looks happy.
@lourdusamy37553 жыл бұрын
👍 நன்றி 👍
@thiyagugovindarajalu84293 жыл бұрын
Great program!Amar is All rounder with amazing skills!Thanks Suhasini Madam!
@physics202464 жыл бұрын
Suhasini Madam, Manirathnam Sir is gifted. You are simply versatile. I appreciate your enthusiasm. God bless you with same energy and enthusiasm
@saswinTheju4 жыл бұрын
வாழ்க பல்லாண்டுகாலம் கங்கை ஐயா.
@elangovangovindaraj29383 жыл бұрын
"கங்கை ஒரு வற்றாத ஜீவ நதி."
@RajuRaju-ns3uh11 ай бұрын
❤
@hqtamilkaraokeforsingers4983 жыл бұрын
ஐ லவ் சுஹாசினி மேடம் .
@maduraikalatta56983 жыл бұрын
மிகவும் திறமையான மனிதர்
@valliannachettyramalingam98153 жыл бұрын
இசைஞானி இளையராஜா.பன்முக ஞானி கங்கை அமரன்
@pchamy46614 жыл бұрын
Arumayana manidhar. Maha thiramaisali. Vehulithanamanavar. Vanangukirom ayya
@jeevavellaisamy70244 жыл бұрын
Multi-talented great sir
@sm9214 Жыл бұрын
என்ன ஞாபக சக்தி? அமரன் சார் நான் அட்மைர் செய்யும் ஒரு ஜீனியஸ்.
@sragu54684 жыл бұрын
அருமை
@rajamep73003 жыл бұрын
Honest person & humble character 🙏 AMAR SIR
@muthumahesan23373 жыл бұрын
இயல்பாக பேட்டி அளித்தார் கங்கை அமரன்.கர்வம் சிறிதும் இல்லாதவர்.அது போல் சுஹாசினி அவர்களும் பேட்டியை அருமையாக எடுத்துச் சென்றார்கள்.
@tamilvpk92162 жыл бұрын
Realy super Amaran sir
@manzoorsgripwrap19783 жыл бұрын
Mr. Gangai Amaran is an multi talented legend . 👍🙏
@AshaSathyaNarayanan4 жыл бұрын
Amazing beautiful interview. Enjoyed it a lot
@arula97944 жыл бұрын
Thats what makes Ilayaraja so special, he took our native music and presented it in a beautiful way. He even altered the carnatic music to simpler version. Gangai amaran is like Premji now, very talented but didn't focus on anything seriously, still achieved so much in lyrics, music, direction etc.
@murugan.s72404 жыл бұрын
Wow wow super sir.....
@tamilselvan46124 жыл бұрын
Gangai amaran great legend
@balajisakkrapani98234 жыл бұрын
Poetic Genius Gangai Amaran Sir
@saraswathiodiathevar92223 жыл бұрын
Awesome 👍
@balasundharam50733 жыл бұрын
Gangai amaran Pallaandu vazhga 🙏🙏🙏🙏🙏
@premanandselvan.21254 жыл бұрын
Gangaiamaran sir is equally better song writer than any other tamil song writers.Most of his lyrics songs are super Hits.Long live Gangaiamaran sir.
@lathamayil80443 жыл бұрын
Kangai amaran is very very great
@BC9993 жыл бұрын
Maestro ILAYARAJA shared about the Annakili title song with GVM in 2016 for the "Ilayaraja-1000" event by Jaya TV. Gangai Amaran need not try very hard as if his brother copied it from his mother! He said only 4 lines of the song are from a FOLK song, but the REST of the song is HIS OWN composition, including the orchestration. The album became popular also because of Machaana paatheengala song, the 2 songs which catapulted SJ into a star-singer and diva. Is there any show where GA speaks about himself, his achievements etc. WITHOUT talking about his brother or others and not indulging in loose-talk and gossiping?
@vishalsekar91883 жыл бұрын
Amma sugasniyamma vungala enakku munnadiey theriyum ithula vunkala rompa enakku pidichchirukku kamal sir nan mathilkkire orey artist orey manithan neenga Abangalodathan i meen enga annankala patrika pesikitreenga as a paraiyan vungalulku mattum en anna kamalstree avarkalukkum en manamarntha nantri
@muthus75943 жыл бұрын
மறைக்கப்பட்ட மாமேதை கங்கை
@BC9993 жыл бұрын
Anybody having REAL talent can NEVER be eclipsed; Example: the invincible GENIUS of Maestro ILAYARAJA. GA was a jack of all trades, without focus. He should have remained a lyricist like he originally intended.