அஸ்ஸலாமும் அலைக்கும் வணக்கம் அமைச்சர் அநுர அவரது கருத்துக்கள் அருமையானது உன்மை கருத்து நன்றி
@NainudeenNajimudeen4 ай бұрын
இன்க்ஷா அல்லாஹ் கட்டாயமாக இம்முறை NPP Anura Kumara (நாட்டு மக்கள்) கட்சியாக நம்பி எங்கள் பெருமதியான வாக்குகளை முதல் முறையாக NPP கட்சியை வென்றெடுக்க நாமும் வாக்களிப்போம் ஒரு தடவை மாத்திரம் நம்பிக்கையோடு இந்த வேலையை செய்வோம்
@MohammaduInthiyas-rz7kw4 ай бұрын
Yes, you are right, you will win this time.
@vekneswaranvekneswaran4 ай бұрын
இது எங்களின் கடைசி வாய்ப்பு. நாம் தோற்றால் எதிர்காலத்தை மறந்து விடுங்கள்....
Unmaitaan. Kalavillaada oru manidan. We can relay on him.
@nalininali7382 ай бұрын
@@vekneswaranvekneswaran mental fellow.
@IrfanSeyedibrahim4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நேற்று காணவில்லை. உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
@funsam35774 ай бұрын
We need the change
@richardreginold42564 ай бұрын
You great👍nice my singales friend my country our country
@sami59614 ай бұрын
நன்றி சகோதரி நல்ல விளக்கம்🙏🙏🙏
@nagalingamsivabalan93194 ай бұрын
As I am a jaffna tamil I support Mr Anura. CGC changed my mind. Thank you.
@RasanaThasleemАй бұрын
J
@AslamBlack-b7r3 ай бұрын
Anura's speach change my mind ❤❤❤ realy good true speach ... anytime we are with you ❤❤❤
@mohamedqasim2394 ай бұрын
❤❤❤good news very quickly Anura wines, 💯 ❤❤❤❤❤❤
@EmmanuelDalima-gy8yp4 ай бұрын
ஜதார்த்தமான ஒரு செய்தி இவர் சொல்வதன்படி நாட்டில் ஆட்சி அமைந்தால் நிட்சையம் நாடு சுபிட்சம் பெறுவது உறுதி மிகவும் நல்லதொரு சிந்தனை பழைய அரசியல்வாதிகள் இனியும் வீணாக இடத்தை பிடிக்காமல் புதியவர்களுக்கு வழியை விட்டு புதிய தலைமுறை மக்களை அவர்களது புதிய ஜதார்த்த மான சிந்தனையுடன் வழிவிடுவது சாலச்சிறந்தது. இதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும். சிந்திப்பீர்களா? அல்லது காலம் தனத கடமையைச் செய்து முடிக்கும் நீங்கள் அப்போது காணமல் போவது உறுதி!...... நல்லதொரு பதிவை ஏற்றம் செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.🇺🇸💐🙏🏻
@raaja3694 ай бұрын
Sis, நீங்கள் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் யுட்யூப் கொள்கை பரப்பு செயலாளர்.மாற்றம் வேண்டும் AKD யை ஆதரிப்போம்.
@BM-cw7nh4 ай бұрын
ஒரு போதும் நான் கடவுள் இல்லை என்று கூறவில்லை? இருந்தால் நன்றாக இருக்கும். அது போல் ஒன்று தான் இந்த AKT இன் பிரச்சாரம், காலமும் நேரமும் நான்கு இன மக்களும் செயல்பாடுகளும் ஒரு நேர்கோட்டில் வரும்போது அமையலாம்? வாய்ப்பிருக்கு? பொறுமை காப்போம்🤔 மாற்றம் ஒன்று தான் மாறாதது. அருமையாக மொழி மற்றும் செய்து புரிய வைத்ததற்கு சகோதரிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. நன்றியுடன் 🇩🇰🙏🇱🇰 ஹரன்.
Sister you are great Please promote our AKD because most of the Sri Lankan are looking Chang. I'm from. China Fort Beruwala
@fazalmohamed64574 ай бұрын
Nice true speach
@mohamedshiraz59504 ай бұрын
Respect You Are Correct Fantastic 👏👌
@kaverirajashivam7425Ай бұрын
Hahaha ❤He is really really very niceSingalese married Tamils before long time we are brothers and sisters I always support Tim my Family sincala Muslim now all over the world my family married but my dad married Sinhala lady but my own brothers and sister they my own blood I am always my realationship I believe that’s my family I am like that I am always care about my brother I am always take care them eneythink I am there for them
@kaverirajashivam7425Ай бұрын
I couldn’t Tamil font because I worked this field I am very very sorry because I am in Canada I am watching everything He is right he is saying Singalese Musleems and Tamils together we will make the government that’s true Our country will come good We support him We support his government
@jrifanmjrifan42522 ай бұрын
Good speech
@spbachirkhan1639Ай бұрын
Very good news spich thanks Sister. 2024.france.paris.❤🎉😮...
AKD பேச்சு, நாம் அசியல் செய்வோம்.முற்றுப்புள்ளியில்லாமல் நாட்டை கட்டியெலுப்புவது எப்படி?நாட்டின் கடன் சுமையை மக்களுக்கு பாதகமற்றமுறையில் குறைப்பதெப்படி?(எதிர்கால திட்டம்)AKDதெறியப்படுத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
@iqbai61gany4 ай бұрын
தற்போதைய காலகட்டத்தில் ஓப்பனாக சிலவிசயங்களை பேச முடியாத சூழ்நிலையில் akd உள்ளது அடுத்த கடீசிகள் காக்கா போல பார்த்து கொண்டு இருக்கிறது இதை குழப்பி இனவாத பிரச்சினைகளை உருவாக்க எனவே கொஞ்சம் புரிந்து வெற்றி கொள்ளுவோம் , சரி இவர்கள் திருடர்கள் என்றால் ஏனைய வர்கள் அனுபவம் உள்ள திருடர்கள்
@rameezfawzy4 ай бұрын
We all must accept his speech and keep trusting. They will do there best for this country ❤❤❤
@sivatharuma55574 ай бұрын
சகோதரி உண்மையான அரசியல் ஞானத்தை மக்களுக்கு எடுத்து விளக்குங்கள்
@hkany84114 ай бұрын
தமிழ. நாட்டில் சீமான் இலங்கையில் AKD
@Social_Activist-20044 ай бұрын
இருவரும் சிறந்த கொள்கைகளை கொண்டவர்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்❤❤🎉
@Srilankanthamilan4 ай бұрын
youngsters need anura
@allahudeenmohideen76184 ай бұрын
Malimawata Jayawewa ❤
@MohammedFazil-sq5rz4 ай бұрын
Malimavata jayaweva
@Azeez-qh8tc4 ай бұрын
💯 Our 💯 next 💯 president 💯 AKD 💯
@abdulbarymohamed6434 ай бұрын
Anura solwadhu 💯 unmai than sister
@mohamedaroos74554 ай бұрын
We Request to our Muslim mp please support to Anurakunara
@AkilaSiva-g3y4 ай бұрын
தயவு செய்து AKT என அழையுங்கள் மிகவும் நன்றிகள்
@fazalmohamed64574 ай бұрын
He will do what he was said
@ihsanfassymina4 ай бұрын
பேருவளை நகர சபை முஸ்லீம்களில் 30% NPP இற்கான ஆதரவு தற்போது உள்ளது. ரனில் ஸஜித் அனுரா என்ற மூன்று பேர்கள் வேட்பாளராக களமிரங்கும் இடத்து அங்கு NPP இற்கான முஸ்லீம்களின் ஆதரவு எல்லை விரிவடைய சந்தர்ப்பம் இருக்கு.
@sivatharuma55574 ай бұрын
சகோதரி தொடர்ந்து சகோதரர் அனுராவின் கொள்கையை நாட்டு மக்களிடையே எடுத்துச் செல்வதன் மூலம் இந்த நாட்டின் சாபக்கேட்டை விலக்க உதவிபுரியுங்கள் அல்லா உங்களை ஆசீர்வதிப்பாராக
போகும் இடங்களில்அங்கு வாழும் வசிக்கும் மக்களுக்கேற்ற விதத்தில் தம்பேச்சை திறமையாக பேசுகின்ற ஆற்றல் படைத்த மகான்
@vinogikaranv72062 ай бұрын
இனிமேல் இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் ❤❤❤❤யாமிருக்க பயமேன் அனுரறுக்க பயம் ஏன் ❤❤❤
@shanperumal4222 ай бұрын
Yes He can does we good 🎉🎉🎉🎉❤
@rajthambirasa13234 ай бұрын
👌
@mohamednuhuman52372 ай бұрын
Very..good..spech
@NandhanNandhan-f5c4 ай бұрын
சகோதரி உனது vote NPP க்கு
@HubbunNabiGroup4 ай бұрын
6.54 இருந்து 7.04 வறை உங்கள் மொழிபெயர்ப்பு சற்று தவறு , அதில் கூறுவது நீங்கள் சொல்லும் விதம் (உது வரைக்கும் அவர்கள் தான் ஆட்சி செய்தாத்கள் இதற்கு பிறகு நீங்கள் தான் ஆட்சி ச்ய்வீர்கள் என்ற கறுத்தல்ல. அதில் கூறுவது இது வரைக்கும் (ஆட்சி ச்ய்த) அவர்கக் தான் பயன் பெற்றார்கள். இதற்கு பிரகு (பொது மக்களாகிய ) நீங்கள் தான் பயன் பெறுவீர்கள். (அவர்கள் சமைந்தார்கள் . இதற்கு பிறகு நீங்கள் சமைவீர்கள் ) என்று சொல்வது போல்
@thiraviyanathankrishnakuma4792 ай бұрын
Valthukkal
@wfffseanufwfyjgsasuf71752 ай бұрын
Werrey good you tokelng.anura sir
@AsanarLebbeMohammedAbdulCareem4 ай бұрын
ஆக Rino மிஸ்ட vote AKD க்குத்தான். சரி சரி நாங்களும் போர்றம்.
AKD Shilld do insa Allah Allah will help Unity in Sri Lanka and all over the world insa Allah May Allah bless you and your families Sister welcome thanks
@lalisiva89642 ай бұрын
Well done
@NihalNihal-ze4hf2 ай бұрын
A.alaikum sis excellent video
@MohammedFazil-sq5rz4 ай бұрын
Malimavsta jayawewa
@safeekbro67902 ай бұрын
Super ❤
@FairoosFairoos-h6s2 ай бұрын
Super sir
@nihilatharanthiruganana72744 ай бұрын
👍👍👍
@MohamedRizwan-ie4iv4 ай бұрын
👍
@abdulbarymohamed6434 ай бұрын
Eththanai kalamum emathuwanga indha nattila
@velupillaivishvanathan29254 ай бұрын
He is a comadian, JVP who file the case to the courts to divided north east province & they never allow the tamil speaking community to be pecefull in this country, JVP never allow the minority to be indipentend in this country. JVP never win but they get 5000 votes more in the future.
@zawahirmohamed82094 ай бұрын
Orange dress is lattice tadai
@mohamedismath43774 ай бұрын
But it's a huge challenge to jvp at Beruwala. I think not even 15% supporters there. Let's see how it works.
@mohamadhazaan4 ай бұрын
Nega Vera yaru pesinathaiyum kuduka vaanam AKD mattum pothum because I don’t waste my time