அர்சுனா அவர்கள் விளம்பரப்பிரியர். என்னதான் படித்திருந்தாலும் பக்குவம் வேண்டும். அவரிடம் இல்லை.
@SithiRifayaameer10 күн бұрын
Yes yes உண்மைதான் நீங்கள் சொல்வது அகங்காரம் உடம்புக்கு ஆகாது
@chrisryjeni119610 күн бұрын
@@SithiRifayaameerunmai thaan
@Agasthiyar10 күн бұрын
அர்ச்சுனா மக்கள் தேர்வு செய்ததை அறிவுசார் மக்கள் மிக கவலைப்பட வைத்துள்ளது காரணம் அர்ச்சுனா அடிக்கடி டாக்டர் டாக்டர் என அடிக்கடி கூறுவது தற்பெருமை அடிப்பதாக மக்கள் பேசிக்கொள்வதும் ஒரு படித்த முட்டாள் எனவும் மக்கள் பேசுவது தெரிகிறது தப்பை தட்டி கேட்டார் ஆனால் அதற்கான ஆதாரத்தை இன்னும் நீதிமன்றில் சமர்ப்பிக்க வில்லை எனவே இதுபற்றி சற்று சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது
@duzbro10 күн бұрын
He has a narcissistic personality disorder. I am serious.. Search for it...
@ashrafb.saheeb51910 күн бұрын
He is not educated 😂,he is one sicko
@thevarajahrajeeban45910 күн бұрын
சகோதரி அருமையான பதிவு நானும் ஒரு யாழ் வாழ் இளைஞன் இவரை ஒரு சில மக்கள் தெரிவு செய்து வாக்கு போட்டு தெரிவு செய்ததற்கான காரணம் வேறு ஆனால் இவரது கோமாளி கூத்தால் அனைத்து தமிழ் மக்களும் வெட்கி தலைகுனிகின்றோம்( இவருக்காக வாக்குப்போட்டோர் உட்பட)
@NandiNandi-i2q10 күн бұрын
Nanrikedda naji neeyada
@johnsonkarunakaran628110 күн бұрын
ஆமா இவ்வளவு காலமும் நீ வாக்கு போட்டு அனுப்பினவன் மட்டும் ஏதோ ஒழுங்கானவனா ,
@johnsonkarunakaran628110 күн бұрын
அவனவன் தனியார் மருத்துவம் செய்து லட்சங்களில் சம்பாதிக்கும் போது, ஜனங்களுக்கு ஏதாவது பண்ணனும் என்று ஊழலுக்கு எதிராக ஏழை மக்களுக்கு சார்பாக பேசும் ஒருவனைப் போய் கோமாளி என்கிறாய். உனது தாயோ, தாரமோ, மகளோ மருத்துவ மாஃப்பியாக்களால் அலைக்கடிக்கப்படும்போது தெரியும் அர்ச்சுனாவின் அருமை
@sonagan-land66610 күн бұрын
இந்த மனநோயாளி அர்ச்சுனாவால் அனைத்து தமிழ் மக்களுக்கும் இழிவு நிலை வந்துள்ளது
@sivsiv96810 күн бұрын
@@johnsonkarunakaran6281அதாற்காக அதைவிட கீழ்த்தரமானவரை தெரிவு செய்வதுதான் தீர்வா? இப்படியான மனநோயாளி பாராளுமன்றத்தில் என்ன வெட்டி வீழ்த்தப்போகிறார்?
@MahesanLoga10 күн бұрын
சகோதரி, அரிச்சனா வை பற்றி சிங்கள ஊடகங்கள் பார்க்கும்போது எவ்வளவு வன்மம் வைத்துள்ளார்கள் என்று பார்க மிகவும் கவலையாக இருந்தது. இன்று முழுவதும் வேலையே செய்ய முடியவில்லை. இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். உங்களுக்குள்ள அக்கறை போன்றுதான் நல்ல உள்ளம் கொண்டவரிடம் உள்ளது. நன்றி சகோதரி.
சகோதரா ஒரு வன்மமும் இல்லை வைத்தியர் எதை பேசினாலும் சன்டை பிடிக்க வாசியாகவே இருக்குது ஒரு வைத்தியர் Mp எந்த இடத்தில் எப்படி நடந்து கொல்ல வேண்டும் என்ற அடிபடை அறிவே இல்லையே சகோதரா
@mugunthaningram333110 күн бұрын
முதலில் அவர் மிக மரியாதையாக சொன்னார் ஆனால் அர்ஜீனா தான் திமிராக நடந்து கொண்டார் நீங்கள் இன்னும் வெளியில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்
@ragunathansellathurai466610 күн бұрын
சகோதரி அருமையான விசயம் , அர்ச்சுனா இன்னும் சிறு பிள்ளைத்தனமான செயற்பாடுகள் நிறைய கற்கவேண்டும்.
@nilameganathan801410 күн бұрын
ஆரம்பத்தில் அர்ச்சுனா தகவல்களை நன்கு பார்வையிடுவேன்.. இப்போது அதில்இன்ரஸ்ட் இல்லாமல் போய் விட்டது. அவருக்கு எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்ய கூடாது என்று புரியாமல் உள்ளது. அவர் செய்வதெல்லாம் சரி என்று அவர் நினைக்கிறார்.
@jummystick10 күн бұрын
நானும்தான்.
@ravinada598710 күн бұрын
YES
@ranjanikangatharan656110 күн бұрын
Me too, I stopped watching his stupid videos, I felt shame the way to address people like “ Chellam “refer one young girl as “ Thankam” what is this , does he think he is a Tamil cinema hero?
@gerogeanton73810 күн бұрын
Yes definitely
@ShamsulHidhaya-y8k10 күн бұрын
Yes
@dkbrothers820210 күн бұрын
வணக்கம் சகோதரி, உண்மையான அன்பும் மதிப்பும் எப்பவுமே உண்டு,வைத்தியர் விடையம் பெரிது படுத்த தேவை இல்லை, ஏன் என்றால் யாருக்கும் ஆசங்கள் 21/11/2024 ஓதுக்கபட இல்லை ,இதை யார் இப்படி பெரிதாக கொண்டு போறாங்கள் என எல்லோருக்கும் தெரியும்,இதை npp அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்,
@sammisuresh394610 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி , உங்கள் துணிச்சலுக்கும் நேர்மையான கருத்துக்கள் மிகவும் அருமை உங்கள் காணொளிகள் பார்க்க பிடிக்கும் அர்சுனாவை போல் நீங்களும் ஊழல் இல்லா அரசியலுக்கு வரவேண்டும் எனது ஆசை
@VelanaiBro10 күн бұрын
சகோதரி, அரிச்சனா வை பற்றி சிங்கள ஊடகங்கள் பார்க்கும்போது எவ்வளவு வன்மம் வைத்துள்ளார்கள் என்று பார்க மிகவும் கவலையாக இருந்தது. இன்று முழுவதும் வேலையே செய்ய முடியவில்லை. இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். உங்களுக்குள்ள அக்கறை போன்றுதான் நல்ல உள்ளம் கொண்டவரிடம் உள்ளது.
@AhmedRilwan-fp5on10 күн бұрын
நன்றி சகோதரி உண்மை உண்மை .நன்றி அன்பின் சகோதரி
@appamurthypannamurthy305510 күн бұрын
உண்மையை உரக்க சொன்னிங்க வாழ்த்துக்கள் சகோதரி
@BM-cw7nh10 күн бұрын
அருமையான பதிவு, முளிக்கிறவர்கள் முளிச்சிகிடட்டும், இல்லை என்றால் காலம் புகட்டட்டும். 🇩🇰🙏🇱🇰
@King-kw8op10 күн бұрын
நன்றி சகோதரி. மருத்துவர் அருச்சுணா அவர்கள் நேற்று அந்த ஆசனத்தில் இருந்ததில் எந்த பிழையும் இல்லை. அந்த ஆசனத்தில் நேற்று யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை ஆகையால் எப்படி அவரை எழுப்ப முடியும்?அவர்கள் செய்ததுதான் தவறு. மருத்துவர் அருச்சுணா இருந்தாலும் குற்றம், நின்றாலூம் குற்றம். மற்றவர்களுக்கு மருத்துவர் அருச்சுணா போல் எந்த விடயத்தையும் துணிந்து மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்லக்கூடிய திறமை இல்லை. மருத்துவர் அருச்சுணா நேரலையில் நிறைய விடயங்கள் கூறியத்தால்த்தான் தமிழ் மக்கள் விழிப்படைந்து நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என பகுத்தாராய தொடங்கி நாட்டில் நல்ல விடிவுக்காக வித்திடப்பட்டுள்ளது. மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத இவர்கள்,எவ்வளவு மன்னிக்க முடியாத அநீதி நடக்கின்றது அவற்றை தட்டி கேட்க்க இவர்களுக்கு துப்பில்லை. இவர்கள் அருச்சுணா புராணம் பாடுவதை விட்டு விட்டு அந்த நேரத்திற்க்கு மக்களுக்கு என்ன ஆக்கபூர்வமாக செய்யலாம் என சிந்தித்து செயல் வடிவம் கொடுத்தால் மக்களும் சிறப்பாக வாழலாம் அத்துடன் அவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். தமிழனுக்கு முதல் எதிரியும், துரோகியும் இப்படியான தமிழர்கள்தான். ஒரு மனிதனின் வளர்ச்சியில் பொறாமை கொள்ளும் இவர்களுக்கு தமிழ் தேசியம் ஒரு கேடு.
@RubyRajendran-hv7fy10 күн бұрын
அருச்சுணா எந்த தவறும் விடவில்லை சில ஊடகங்களுக்கு வயிற்றெரிச்சல் அருச்சுணா பெயர் சொல்லி கடத்துவதும் ,கூவுவதும் தான் அவர்கள் வேலை
@King-kw8op10 күн бұрын
@@RubyRajendran-hv7fyஉண்மை,நன்றி
@pahuthevan648910 күн бұрын
படிப்பு மட்டும் ஒரு நபரை பண்புள்ள மனிதனாக மாற்றாது. சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!❤🎉
@rammuralitharan86310 күн бұрын
அவர் பிரபலமாவதற்கு செய்யும் விடயங்களே அவரை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதால் அவதானமாக இருப்பது நல்லது.நன்றி சகோதரி.🙏🇨🇦
@duzbro10 күн бұрын
He has a narcissistic personality disorder. I am serious.. Search for it
@jenanisubramaniam274110 күн бұрын
நல்ல கருத்துக்கள் தங்கச்சி.
@rjvikky352510 күн бұрын
நேர்மையான முறையில் பேசிறிங்க வாழ்த்துக்கள்❤❤❤
@alexphilipiah245210 күн бұрын
We welcome your Analysis!!
@MahendiranMahesh-x8y10 күн бұрын
வணக்கம் அக்கா உங்கள் கருத்து சரி ❤q
@gunalgunal290810 күн бұрын
Good message 👏 God bless you sister
@nrcreativecollection84310 күн бұрын
உண்மைக்கும் மனநிலை சரியில்லாமல் நடந்து கொள்கிறார்... ❤❤❤❤❤
@ajjenistan802710 күн бұрын
தகலுக்கு நன்றிகள் சகோதரி
@LalithaaSuthakaran-xh6vt10 күн бұрын
தங்கை. சொல்வது முற்றிலும் உண்மை. அர்ச்சுனா அவதானமாக இனிசெயல்படவேண்டும்
@jeevanathannagulendran355010 күн бұрын
அருமை அருமையான பதிவு சகோதரி .நான் ஒரு அர்ச்சனாவின் ஆதரவாளர் .அவர் இதைப் பார்த்து கேட்டு திருந்தி கொள்ளட்டும் நன்றி🙏🏻
@kandiahmahendran138510 күн бұрын
Super 🐆🐆🐆🐆🐆
@sivsiv96810 күн бұрын
வாய்பில்லை ...
@Abi7578910 күн бұрын
No, he can't change himself. That's how he was raised. 😢😮
@beautifulplanet675310 күн бұрын
Well said.. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Dr. Should be warned..he is doing purposely.. he is not a youtuber.. he will lose his position. Otherwise he will go to the jail.. his way of speech is like a child.. now we can judge him as a problematic person.. that hospital issue, this guy has created purposely for popularity.. He will not listen to Gawshalya😅 She has to move from him.😅 Good information about the current situation.. All the best for your endeavours..
@VimaleshVimalesh-t5i10 күн бұрын
செய்தி பதிவிறக்கம் மிகவும் அருமையாக உள்ளது...
@ravindran327410 күн бұрын
றோகனவிஜயவீர உங்களுக்கு தலைவன் .பிரபாகரன் என்றும் தமிழருக்கு தலைவவன் எந்த இடத்தில் வைத்துப்பார்பது அவர்களின் உணர்வு உரிமை சம்பந்தமானது
@SivanathanSivarajah-vv6cu10 күн бұрын
உண்மை சகோதரி
@ambikaipagannadesu492610 күн бұрын
அருமை அருமையான பதிவு தங்கை நன்றி
@ratnambalyogaeswaran850210 күн бұрын
நன்றி சகோதரி அருமையான பதிவு, Dr அர்சுநா அவர்கள் அவரின் படிப்பிற்கு ஏற்ற வகையில் பேசும்போது அவமானமாக கதைப்பது அவருக்கு அழகு,
@thiviyarajasingam409710 күн бұрын
. Thank you sister . What Archchuna said Nothing wrong.
@samsudeensegudhawood965310 күн бұрын
அருமையான பதிவு
@sanmugarasaarulraj667110 күн бұрын
வைத்தியர் அர்சுனா அவர்கள் தமிழர்களுக்கு நெருக்கடிகளை தயவு செய்து ஏற்படுத்த வேண்டாம் நீங்க தமிழன் என்றால் நாங்க பச்சை தமிழன் அதை முதல்ல புரிய முயலவும் உங்கள் இனவாத கருத்துக்களை உங்க வீட்ஓடு வைத்துகொள்வது தமிழர்களாகிய எங்களுக்கு நல்லது.
@dhanushdhanushkumar305210 күн бұрын
Well done sister and well said sister
@sriharanindiran225210 күн бұрын
கொஞ்சம் மெளனமாக இருந்து அரசியலில் தனது கல்வித்திறமையை காட்டலாமே. வாக்களித்த வடபகுதி மக்களையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமல்லவா 🇨🇵
@babunazir635510 күн бұрын
Mhasha halla 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉
@Abi7578910 күн бұрын
Naddagaathuu...no chance sarree😅😢
@RanjiBala-o1o10 күн бұрын
Yes true Archunaa is like Mr. Been show
@alahanvel76789 күн бұрын
அர்ச்சனா உங்களது மற்றும் தமிழ்அடியானது செய்திகளைப்பார்த்தாவது திருந்தமாட்டாரோ என்ற ஆதங்கம் எனக்கு தயவு செய்து குழந்தை தனத்தில் செயல் ஆற்றவேண்டாமென அர்ச்சனாவை வேண்டுகின்றேன். ❤❤❤❤❤❤
@yasothanyasothan347310 күн бұрын
படிச்சி இருந்தும் புத்தியில கோமாளி போல் செயல்படுகிறார் டாக்டர்😅😅😅😅
@ranjanikangatharan656110 күн бұрын
He is a real comedian, yes you are right, he doesn’t behave like a responsible person. He has a lot work to do, he will loose his respect from people.
@dasanthambyrajah56910 күн бұрын
Bravo Sister 👏.
@mohamedsanoos421010 күн бұрын
உங்கள் சணலில் தெளிவாக எல்லாவற்றையும் ஆதரமாக போடுகிறீர்கள் இதேய் தொடர்ந்து சொல்லுங்கள்
@samuelchristopher42410 күн бұрын
Thank you for the news updates clearly and genuinely expressed and for the counseling to the eccentric parliamentarian Dr.Archuna. I really appreciate your good work dear Sister.❤️
ஏன் அவர் ஒரு comedy piece என்று உன்னால் விபரிக்க முடியுமா?
@sivashan484210 күн бұрын
@Ravanan646 பாராளுமன்றத்தில் பொது அறிவு கூட இல்லாதவன்பிரதமர் ஆசனத்தில் ,,ஜனாதிபதி ஆசனத்தில் அமருவான்போல
@nishathmohamedsamhan539010 күн бұрын
@@Ravanan646முதல் நாளே காமெடி பண்ணிட்டு தான் போய் இருக்காரு 🤣🤣🤣
@vasanthakumarivishnukumar883510 күн бұрын
,,,,,,,,,, 😂😂😂😂😂 🤡😡😡😡😡😡,,,
@Ravanan64610 күн бұрын
@@sivashan4842 முதல் நாள் அமர்வில் எந்த ஆசனத்திலும் இருக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். எந்த ஆசனத்திலும் பெயரோ பதவியோ எழுதப்படவில்லை.
@ThayaDaisy10 күн бұрын
What you are saying is true sister...He Don't know what is he doing...
@rtrajcanada610810 күн бұрын
It’s really really true, the Arsena I think , the Arsuna I am a Doctor,I am an educated man ,I know everything .and I am not listening anymore advice. So, he have over confidence man. It’s not for him
@AbhiMahen10 күн бұрын
Absolutely what ever you said true my sister thank you for that 🙏
@kragu1410 күн бұрын
Well said Sister 👌🏻👍
@alwis-salwis501810 күн бұрын
75 வருடமாக நாட்டை நாசமாக்கி போட்ட யாரையும் கண்டுகொள்ளவே இல்லை இப்பொது doctor தான் பிரச்சனை .நாடு நல்லா முன்னேறும் good system change
@JJ-pj1jv10 күн бұрын
😂😂true
@balasubramaniyaiyer56074 күн бұрын
So many politicians have Done enough for 75 years. Sinhala language bill was Passed in 1958.many left govt jobs.so if compared Dr s matter is nothing.
@jesminhameed565210 күн бұрын
I would like to recommend considering the use of the Sri Lankan-made Vega electric vehicle instead of imported petrol-powered vehicles. Opting for Vega not only showcases pride in supporting local innovation but also promotes environmental sustainability. As a green, electric vehicle, it contributes to reducing carbon emissions and aligns with global efforts to protect the environment. Choosing Vega is a meaningful step toward embracing eco-friendly technology while supporting Sri Lanka's advancement in the automotive industry...
@NirmalaDevi-g7r3g10 күн бұрын
Because of our doctor mannar people have awakened and fighting for their rights. Is this not a fine thing to democracy?
@MSVelu-be2ze10 күн бұрын
Your unbiased comments is very appreciated. Keep going.
@kumuthathira150310 күн бұрын
நிதானமாக இருக்க வேண்டும் Dr.அர்ச்னா
@raviravindran535510 күн бұрын
Yes. You're absolutely correct.
@thambithurainagamuthu166810 күн бұрын
Thanks for your sharing.May God Bless You 🌺🙏🌸
@cskvisiri959610 күн бұрын
Dr முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டிங்கள் போல
@DingDongDiscovery9 күн бұрын
வணக்கம் சகோதரி. சாணாக்கின் சொன்னது 100 வீதம் உண்மை. இவரை உணச்சிவசப்பட்டு மக்கள் வாக்களித்துவிட்டார்கள். இவர் ஆரம்பித்த இடம் சரி ஆனால் இவருடைய போக்கு விசர்தனம். புலம் பெயர் தமிழர் எண்டால் அதில் எல்லாரும் அல்ல. சில பேர் இவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி கொண்டுவந்தார்கள். வாக்களித்தமக்கள் அனுபவிக்க நிறைய இருக்கு. நாங்கள் பல தடவை எடுத்துச்சொல்லியும் ஒருவரும் கேட்கவில்லை.கெடுகிறம் பந்தயம் பிடி என்று வாக்களித்து வாக்குச் சிதறல் செய்ததுதான் மிச்சம். சிங்கள ஊடகம் வன்மம் வைப்பது என்பதற்கு முதல்... தமிழர்களின் ஒற்றுமை இன்மைதான் காரணம்.. உலக அரசியல்போக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மாற்றம் என்பவற்றை சிந்தித்து புத்திசாலித்தனமாக நடக்காமல் முட்டாள்கள் போல் நடந்தான் இதுதான் கதி.
@theva_Americas10 күн бұрын
Thank you sister for your content . How about ppl are following JVP’s leader footsteps.
Marathaiku uriavan enda kathirai engay endru ketirkalam
@JJS819579 күн бұрын
அவனுக்கு தானே vote போட்டிங்க
@ambikaipagannadesu492610 күн бұрын
நன்றி தங்கை வாழ்துகள்
@SasiKumar-xz8xk10 күн бұрын
எங்க தலைவன் எங்களுக்கு கடவுதான்டா என்னடா செய்விங்க
@GowshalyaThivaharan10 күн бұрын
A thai yarlpanathil vaithukollungal. Colombo kondu vara vendam
@BalasingamMohan10 күн бұрын
Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🌷
@VinothRexcy10 күн бұрын
Akka super review
@nasmah15610 күн бұрын
தலையில் இருந்து கால் வரையும் கழுவி அடித்தாலும் மனிதனுக்கு நடந்ததை செய்ததை யாரும் மறக்க மாட்டார்கள் மனிதர்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டார்கள் இலங்கை நாட்டில் எது நடந்தாலும் நல்லதுக்கு தான் நமக்கு நடக்கிறது
@SriRanganathan-q5l10 күн бұрын
Good advice for Dr,He should be careful on his statements.but brave & talented.so we should keep him carefully
@godblessme324210 күн бұрын
நாலு சிலிண்டர் இஞ்சினாக இருந்தால் பத்து கிலோமீட்டர் தொடக்கம் 17 km வரை ஓடும் மேலும் ஆறு சிலிண்டர் இன்ஜின் ஆக இருந்தால் ஐந்து தொடக்கம் 7 Km மீட்டர் வரை ஓடும் (Per liter)
@mohamedsanoos421010 күн бұрын
அவர் ஒரு வைத்தியர் ஆனாலும் அந்த ஒரு விடயம் தெரியாமல் நடந்து கொள்கிறார் அவர் மன நலத்தை சரி பார்க்க வேண்டும் அதே போல அவர் கூட இருக்கும் ஒரு சகோதரி அவரை பற்றியும் சில விமர்சனங்கள் எலும்புகிறேது
@duzbro10 күн бұрын
He has a narcissistic personality disorder. I am serious.. Search for it
@ranjanikangatharan656110 күн бұрын
Why that girl hanging out with him?
@thiruvengadamsivagnanam161810 күн бұрын
இன்னும் இனதுவேசிகள் திருந்தவில்லை. சந்தர்ப்பத்தை எதிர்பார்த் திருக்கிறார்கள்
@Educational411710 күн бұрын
அனுரவின் பாராளுமன்றத்தில் ஒரு கண்பார்வை அற்றவரும் மன நலன் பாதிக்கப்பட்டவரும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்😂😂😂
@sivan900910 күн бұрын
😅😂
@SithiRifayaameer10 күн бұрын
🤣🤣🤣🤣👍
@mohamathuanifamohamathumubeen10 күн бұрын
😅😅😅
@kannaramesh86008 күн бұрын
Thank you sister. ❤❤❤
@Ganesh-ey9hu10 күн бұрын
அர்சுனாவுக்கு மருத்துவம் பாக்கவேண்டும் முதல்ல அவருடைய நடைமுறை வித்தியாசமாக உள்ளது எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ன பேச வேண்டும் என்று தெரியுதும் இல்லை
@senthurannavarathinam817010 күн бұрын
எமது நாடு ஈழம் எமது தலைவர் பிரபாகரன்
@atuvi5669 күн бұрын
அதுக்குள்ள துப்பாக்கி வேற குடுக்க போயினமாம் 😂
@balenthirannathan43679 күн бұрын
கனேசா முதல்ல உனக்கு மருத்துவத்தை செய் ok
@SaransikaSandramuguntha10 күн бұрын
தங்கை அர்ச்சுனாவை பிடிக்காத பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் யாரூக்கும் இல்லை அவர் மக்களுக்கு ரல்லது செய்வார். பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கடவுள் அதுவும் தப்பில்லை.
@mohamednazhan219510 күн бұрын
முதல் வரிசை தெரியாத பாராளுமன்ற உறுப்பினர்!!! குறைந்தது பாராளுமன்றத்தில் வீடியோ எடுக்கக் கூடாது என்பது கூட தெரியாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதுல வேற வைத்தியர்🤔🤔🤔 ஒரு தப்பு இல்லன்னாலும் இரண்டு தப்பு இருக்கு இல்ல???
@JJS819579 күн бұрын
உமக்கு அவர் என்ன நல்லது செய்தார். பக்கத்தில் இருப்பவன் கூடவே. சண்டைபுடிக்கும் ஒரு மனிதன் தான் உங்க dr
@kumarrannaghanathan830210 күн бұрын
சகோதரி அருமையான விசயம்.
@johnabraham964810 күн бұрын
Very excellent sister good done speeches good advice for Dr. Archana, but Dr Archana is a honest man that he should control his behavior and toung
@murugesusivakumar65999 күн бұрын
நானும் அர்ச்சுனாவின்செயற்பாட்டை பார்த்தேன் அவரின் போக்கு சரியாக இல்லை அமைதியாக இருந்து செய்யவேண்டிய கடமையை செய்யவேண்டும் நன்றி
@ravinada598710 күн бұрын
Thanks sister
@rameezfawzy10 күн бұрын
I agreed with Mr. Sanakkiyam no point of talking mental disorders,he don't want peace he need problems in his life always.
@kumaarsubra696210 күн бұрын
மேதகு அவர்கள்தான் தமிழீழ தமிழரின் கடவுள்.அது யதார்த்தமான உண்மை ,
இவரைப் போல் ஒருவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்களே?!!!வெட்கமாக இருக்கிறது. எனக்கு முதலே தெரியும் இவன் பாராளுமன்றத்துக்குப் போய் என்னென்ன செய்யப் போகிறானோ என்று.
@Mansoor-y7k10 күн бұрын
சூப்பரான கருத்து
@KrishnarajanYogarasah10 күн бұрын
அருமையான பதிவு அக்கா
@pararajakumar88539 күн бұрын
Very well said about Arjuna. முதலில் அவர் சாவகச்சேரி Hospital உண்மைநிலைமைகளை வெளியில் கொண்டுவரம்போது அவரைப்பாராடினேன் ஆனால் நாள்அடைவில் அவர் தன்னை ஒருகோமாளியாகக்காட்டுவது வெறுப்பைதருகின்றது. உங்கள் சனலை விரும்பிப்பார்ப்பேன் ஏனெனில் நீங்கள் நாகரீகமான முறையில் உட்மையான செய்திகளை detail ஆக தருவதனால். நன்றி.
@KsSuthan10 күн бұрын
Yeas good 👍 like this 👌 👏
@SivapathySi-gm5dt10 күн бұрын
சகோதரி அருமையான கருத்து👍
@nalasenathirajah10 күн бұрын
Well said sister! What ever Archuna plans to say on social media or in public need to be carefully analysed by his committee, before it comes out to public! he should not talk his mind anymore, he needs to realise this, people voted for him he is not on his own, if he is not careful this proverb : The higher you climb, the harder you fall will come true. Wishes from Australia
@NesanSinnathamby10 күн бұрын
படிப்புக்கு மேல் அவரின் நெஞ்சுரம்
@makeshmakesh489210 күн бұрын
உங்கள்பதிவுக்குநன்றி❤❤❤❤❤
@saifuddeenkashifi431010 күн бұрын
நன்றி
@k.mariyan799410 күн бұрын
தங்கையே உங்கள் ஆதங்கமே எனக்கும்.உங்கள் கருத்து சரியானது சாசமாணிக்கம் சொன்னது.கருத்து ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்
தவளை தன் வாயால் கெடும். நல்ல உதாரணம் இந்த அர்சுனா என்ற மனிதர்
@sathiyarajrajadurai539410 күн бұрын
super super
@mankalesparanmankales145510 күн бұрын
Dr விடயம் தொடர்பாக சகோதரி கூறியது 100% உண்மை.
@carolinejeevaratnam289410 күн бұрын
பிரபாகரன் கொலைசெய்துவிட்டீர்கள் ஏன் பயப்பிடுறீங்க அவர் கடவுள் பிழையா😮
@msdeen756610 күн бұрын
Good news
@puvanalojiniramanan2799 күн бұрын
வணக்கம் சகோதரி, நீங்கள் அர்ச்சனாவிற்குக் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி. அருச்சுனா , சில KZbinrs, தமக்குக் content வேண்டுமென்பதற்காகவோ எதிரிகளிற்கு ஆதரவு கொடுப்பதற்காகவோ அருச்சுனாவைத் தரம் தாழ்த்தி காணொளி விட்டிருந்தனர். அவர்களைத் திட்டும் போது எல்லா you tubers ஐயும் பொதுமை பண்படுத்தித் திட்டியது தப்பு. இதை அவரின் முகப்புத்தகத்திலேயே சொல்லியிருக்கிறேன். அருச்சுனாவின் சாவகச்சேரி பிரச்சனைக்குப் பின்னர்தான் உங்கள் KZbin ஐப் பார்க்கத் தொடங்கினோம். தொடர்ந்து பார்த்து வருகிறோம் புலம்பெயர் மண்ணிலிருந்து. நன்றாகச் செய்கிறீர்கள்.
@nesansinna33456 күн бұрын
ற
@rasiahpat700510 күн бұрын
அந்த புதிய வரவாளரை தமிழ் மக்கள் அறநெறி பாடசாலைக்கு அனுப்பியிருக்கோமே. அவன் திருந்த மாட்டான் நன்றி சகோதரி.
@UK_Today.10 күн бұрын
அர்ச்சுனாவ ஹங்கொடக்கு அனுப்பனும். ஒரு நாள் யாழ்ப்பாணம் மக்கள் தலைகுனிந்து நிற்க வேண்டி இருக்கும். நாடு இப்போது தான் ஒற்றுமையாக வாழ வழி வந்திருக்கிறது. இப்போது டாக்டர் சைக்கோ மாதிரி நடந்து கொள்வது முட்டாள்தனம். இது இலங்கை எனும் ஒரு தனி நாடு. அனைவருக்கும் ஒரே சட்டம் அவ்வளவுதான்.
@nrcreativecollection84310 күн бұрын
பைத்தியக்கார hospital தாங்காது.....
@sugumaranratnasabapathy242310 күн бұрын
Manufacturing Defect. THIS GUY IS SICK
@Ravanan64610 күн бұрын
ஹங்கொடக்கு?
@UK_Today.10 күн бұрын
@@Ravanan646 mentel hospital anga than iruku 😂
@Ravanan64610 күн бұрын
@@UK_Today. But you are not a doctor
@SebamalaiXavier10 күн бұрын
அர்ச்சுனா வைத்தியரை திருத்த வேண்டியது அவருக்கு வாக்களித்த மக்கள்தான். மற்றும் இவரது செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே என்பதை தயவாக வைத்தியர் புரிந்துகொள்ள வேண்டும்.
@kopikanbalachandran581610 күн бұрын
naaan thaan poddan. athuku enna ipoo. nee gota iku vote podda all thaane
@RekanRekan-g3m10 күн бұрын
நல்ல விசயம் வாழ்த்துக்கள்
@SandraBalendra-rw7nf10 күн бұрын
Dear sister! Excellent explanation about Dr. You are perfectly right. Dr has to understand and change his behavior to avoid negative jealousy people comments.
@vijayakumarkumarasamy487510 күн бұрын
Sister வாழ்த்துக்கள்
@nileshaathi84529 күн бұрын
உங்களுக்கு கசக்கலாம், தலைவர் அவர்கள் எமக்கு கடவுள் நிலை தான் சகோ