தம்பி உங்கள் வீடியோ பார்ப்பவர்கள் கட்டாயம் சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் மட்டுமே தன்னை மேம்படுத்திகொள்வதில் அக்கறை காட்டுவார்கள். தொடரட்டும் உங்கள் சேவை 🎉
@Abcdefghij-u3g2 ай бұрын
Exactly ! Perfect comment 🎉🎉🎉🎉
@sreenivaskm2 ай бұрын
I am a teacher i use many of ur book summery to motivate my students to study
@girijathavendrakumar458413 күн бұрын
எப்படி. இருக்க வேண்டும் என்று மற்றவர்களிடம் எதிர் பார்க்கிறோமோ அதை நாமே செய்வதில்லை, அருமையான கூற்று 👌... மனோ சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம் உங்க கற்க கசடற கை கொடுக்கிறது 👍😊
@bharathidevi86882 ай бұрын
நன்றி தம்பி. மிகவும் தேவையான ஒரு மீள்பார்வை மற்றும் எப்பொழுதும் தேவையானவை.
@ShivaSakthi-u8s2 ай бұрын
உங்கள் தமிழும் நீங்கள் பேசும் முறையும் என்னை வெகுவாக கவர்ந்தன இந்தப்பதிவு மிக மிக அருமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வாழ்க உங்கள் சேவை வாழ்க வளமுடன்
@senthil52902 ай бұрын
Hi Brother, I became subscriber to your channel since last 3-4 months. I learned so many things from your videos (example: human thoughts, behavior, attitude, life lessons, perspective of circumstances, inner happiness, financial literacy, etc. ). Thank you for doing the great job. The way you explaining each and every topic is easier to understand. I want to contribute with super thanks, hope this motivates you to do more videos. Please continue to do this tremendous job 🙏🏻. I wish you to reach millions and even more subscribers soon. Thank you, Bro, again 🙂. All the best for you endeavors. - Message from Senthil (USA).
@KarkaKasadaraOfficial2 ай бұрын
I'm happy that my videos are helpful to you. Thanks for the super thanks bro 😊❤️
@skedits89722 ай бұрын
. என்கிட்ட குறை இருக்குன்னு நான் பார்க்கும்போது என்னை திருத்திக்கோ முடியுது நான் மத்தவங்க கிட்ட குறை இருக்குன்னு பாக்கும் போது என்கிட்ட இருக்கிற குறைகளை தவற விட்டுறேன் இந்த வீடியோ எனக்குள்ள திரும்பி பார்க்க வைத்தது நான் எப்படி இருக்கேன் எனக்குள்ள இருக்கிற குவாலிட்டி என்ன எதை சரி பண்ணனும் அப்படின்னு எனக்கு புரிய வைச்சது வாழ்க்கையை நான் பாக்குற கண்ணோட்டம் என்ன சரி செஞ்சு எது எது எப்படி எப்படி எப்படி இருக்கோ அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும் எந்த எந்த சர்ஜு மட்டும் இல்லாம அப்படியே ஏற்றுக் கொண்டு அவங்கள அவங்க மீது அன்பு செலுத்தணும் அதற்கு உள்ள திரும்பி பார்த்து நம்மளே நாம சரி பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம் அதுக்கு இந்த வீடியோ எல்லாம் ரொம்ப உதவிகரமாக இருக்கு தம்பி நன்றி
@fairgame.3Sun2 ай бұрын
Continuously watching your video,I’ve learned a lot from your channel and also changed the vision of mine.May your consistency helps alot of people that are blinded mind.
@sivanbalakrishnan36172 ай бұрын
True
@sathyar252Ай бұрын
Amazing video. Very useful topic.
@shanthishyju33442 ай бұрын
The fact that you make us revise these principles periodically shows you are a good teacher. Thanks for doing this 😊
@anuanu43522 ай бұрын
சிறப்பு, நன்றி தம்பி.மிர்தாவின் நூல் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு போடுங்க தம்பி.இன்றைய சூழலில் எல்லோருக்கும் விருப்பமான நூல்களையெல்லாம் படிக்கும் நேரம் சாத்தியப்படுவதில்லை.அந்த இடத்தை உங்களை போன்றவர்களால் மட்டுமே நிரப்ப முடியும் ❤.
@vimalmary6136Ай бұрын
Excellent points to learn so many good values for life. 👍👏🙏😍
@licbalu82332 ай бұрын
15 நிமிடம் மூச்சு விடாமல் இருந்து மூச்சு விட்ட சுகம்❤❤❤
@karthikeyanp10822 ай бұрын
31. வாழ்க்கை கருவிகளை சார்ந்தது அல்ல, நம்மை சார்ந்தது
@karthikeyanp10822 ай бұрын
1.நம் ஆளுமை வெளி சூழல் மீது அல்ல. நம் மனதின் மீது மட்டுமே 2.வாழ்வதில் மட்டுமே பயப்படுவோம். 3.எண்ணங்களில் ஒளிந்து உள்ளது மகிழ்ச்சி 4. வாதம் செய்வதை விட நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு 5.நம்மை காயப்படுத்தும் வலிகள் நாம் காயப்படுத்தும் போது அவர்களுக்கும் வலிக்குமே என்று உணர்ந்தால் போதும் 6.மரணம் பயம் வாழும் மனத்தில் ஒன்றையும் உருவாக்காது
@pushpadennison860027 күн бұрын
Very nice and creative message thambi🎉congrats🎉
@madhitambi87692 ай бұрын
தமிழ் வார்த்தைகளை பேணி காத்து வளர்ச்சிக்கு உதவும் தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@karthikeyanp10822 ай бұрын
21. அலட்சியமானவற்றை அலட்சியப்படுத்துங்கள் 22. பணம் முக்கியம் என்றால் அது எஜமான். பணமும் முக்கியம் என்றால் அது வேலையாள் 23.செயல் கடினமானால் செய்பவன் மாமனிதர் ஆகிறார் 24.மறு கணமே மரணம் என்பது போல் இக்கணம் வாழ். 25.ஒவ்வொரு நாளும் ஒரு வாழ் நாளாக வாழுங்கள் 26.முன்னேற்பாடு சிறந்தது. வருமுன் காப்பதே சிறப்பு 27.பிறரிடம் அனுசரித்து வாழ்ந்து, நம்மிடம் கடுமை காட்டுவோம். (சுயத்தில்) 28.அமைதியே சாதனை 29. துன்பங்களே பாடங்கள்... பாடங்களை படிக்காதவனே துன்பப்படுகிறான் 30. அறியாமல், தெரியாமல் இருப்பதை நினைத்து கவலை கொள்ள கூடாது
@Sathieshkumar.M2 ай бұрын
Bro, Unga videos elamey rmba nalla iruku.. self development ku rmba useful ah iruku.. great work bro❤️ keep uploading many book summaries.. and a kind request "Don't believe everything you think" book summary poduringala.. ASAP
@drdhamodharanram41972 ай бұрын
Bro content revise pannanum nenaikringalae adhu yaarukum thonaadhu bro vera level bro you are a gem for our society.... ❤
@devadeva3542 ай бұрын
Stoicism most important thing ❤ welcome 🤗 bro thanks very good morning 🙏 brother
@InduPs-tv3rm2 ай бұрын
Wowwww rompa edhir paratha topic indraikku❤❤❤❤❤❤
@S.G-d5i2 ай бұрын
Oru oru point'u eye opening ah eruku
@ParthibanM-r5l2 ай бұрын
இறைவனுக்கு நன்றி மகிழ்ச்சி
@komalaganapathi53832 ай бұрын
ரொம்ப சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் நன்றி
@bgmringtones-99402 ай бұрын
நேரத்தை அதிக படுத்துவம் ❤❤❤ அருமை
@victoremmanuel18672 ай бұрын
Thank you Bro for giving good summary of all of your personal way of living life. They were told many more years ago and are still valid much the same. Once I accept myself as I am then I am the winner of life. No one can make me lose my peace if I decide to live my life in own terms. Fear is the biggest enemy for our peace of mind. Rightly you have putforth very pertinant views of Marcus and others. You did not drag any point beyond our patience. I feel that if we really follow any one of these Stoice Philosophy then we could live a happy life for they are all interconnected. Start some where then we will experince victory automactically. Since you are deeply involved in these type of Motivational topics you are presenting them very fluently and convincingly. Moreover you do it with ease and comfort. I could see the effect of satisfaction while you present them to us. Thank you very much for your tireless and continuous presentation of motivational books which are very much needed in this fast moving and valuevoid world. All the best for your efforts to create a happy and purposeful society by your book reviews. #karkakasadara, # motivational, #stoicphilosophy, # nofear
@padmavathyselvarajan64422 ай бұрын
Sir, ur video is nice. I hear 31 stoic lessons only instead of 40 lessons which was mentioned in the heading. I want to hear the rest. Thank u for ur effort to give good message to the society.🎉🎉🎉🎉🎉🎉
@sivanbalakrishnan36172 ай бұрын
Excellent 👌 basically one needs inner engineering 👍
@shiyamaladevarajulou287721 күн бұрын
Very useful msg 🎉
@SrimuruganM-j5z2 ай бұрын
Very useful content. It's a perfect guide to those who want be rich. Very Cleary and interestingly presented to understand the steps one should take to become successful in business. Thank you so much brother.
@tamilariviyalkalam63092 ай бұрын
Nandri Brother 🙏🙏🙏
@Rajkumar-z4w4w2 ай бұрын
Yess boss... 22:05
@gayathirisubramani90092 ай бұрын
Best video ever seen💐 keeping uploading stoicism videos
@selvananthinyalahuturai55032 ай бұрын
அருமை ❤
@VetriSurya-q7k2 ай бұрын
அருமை சகோ🎉 வாழ்க! வளர்க!! வாழ்க வளமுடன் 🙏
@dinezkum64122 ай бұрын
பயனுள்ளதாக இருந்தது
@suryacms2 ай бұрын
Game theory book videos podinga bro
@kalieswaris52492 ай бұрын
குரு நீங்கள் பேசியதில் ஒன்றாவது பயனில்லாமல் இருந்து விடுமா என்ன 👑👑👑👑
@kirubatom99792 ай бұрын
Its too good brother. The topic is need of the hour .
@Easypeasykids0072 ай бұрын
Thanks brother ithupola books review ku
@TradejpkJpk2 ай бұрын
Came here after listening to aircel ex owner in behindwoods .thanks for your effort
@sasin86712 ай бұрын
Your recap of this wisdom from stoicism is a good introduction to me Bro. It s so powerful and length of the video is so crispy as well. I m grateful to you Krishna ❤
@sAasathali72002 ай бұрын
பயனுள்ள தகவல்......வாழ்த்துக்கள்💚💚
@KARTHIKAVIJAY182 ай бұрын
My stoic guru Thank you once Again. I learnt stoic from you only. I strongly recommended you will write stoic philosophy book in Tamil Krishna..
@God-is-great-11762 ай бұрын
Super Ji
@shantikris98522 ай бұрын
You are very talented, best wishes
@fragrantminds60912 ай бұрын
Great motivation, Thank You ❤
@kalpanijeyesman44482 ай бұрын
Supper bro
@IrshadKulam2 ай бұрын
Good job continue
@selvamalararulnathan19442 ай бұрын
சிறப்பு தம்பி
@chitradevim47872 ай бұрын
It's very useful for me. Thank you bro
@sanjayeswaran45372 ай бұрын
Ultimate bro ❤❤❤
@bbilvenket2 ай бұрын
Conjugation 🎉❤
@ramalingamramalingam79832 ай бұрын
Great summary
@user-vr8du3ig8d2 ай бұрын
Supet
@rvk58652 ай бұрын
My best quotes Received without pride let go off without attachment Do no harm take no shit
@krishnapriya41222 ай бұрын
Thank you for the content sir
@lekshmyu.r18072 ай бұрын
Thank you ❤ from kerala...as a teacher it's help me alot🎉 keep it up
@chitramogan47122 ай бұрын
Super brother
@SasiKumar-iz1ob2 ай бұрын
Great massage bro....🔥
@sheytrabalan2 ай бұрын
Brother, your explanation is excellent! However, the wisdom in our Thirukkural holds even more profound insights. If possible, it would be wonderful if you could start explaining one or two Adhikarams from the Thirukkural.
@jaganmohan40672 ай бұрын
Thank Ji 🎉
@umamaheswariumamaheswari92772 ай бұрын
Very good, again tell us again, thank you.
@neelsmoon2 ай бұрын
Once again thank you brother 🎉🎉🎉🎉
@sanjaybilly5462 ай бұрын
I spending quality times 😉
@IrshadKulam2 ай бұрын
Very useful sir
@ganiahamed8672 ай бұрын
Nice explanation.. Most of the points, refered here I already learned in Hadhees ( Actions & words of prophet mohamed), please study the book of life of prophet with authentic source..
@DevaRaj-hg4sq2 ай бұрын
Useful sir
@tamilfuturetech77412 ай бұрын
These videos are keep on changing my vision dude and I felt that’s good.❤
Nichola Tesla quotes pathi konjam tedi parunga bro
@karthikeyanp10822 ай бұрын
7. நிஜங்களை விட இது இப்படி நடந்திருமோ என்ற கற்பனையே அதிகம் காயப்படுத்துகிறது 8. ஜிம் இல் Work out உடல் வலிமை. வாழ்க்கை துன்பம் மன வலிமை 9.நீண்ட நெடிய பயணத்தை விட, அழகான சிறிது தூரமென்றாலும் இயற்கை அழகை ரசியுங்கள் வாழ்க்கை எனும் பயணத்தில்... 10.சூழ்நிலையின் போது உங்கள் அணுகுமுறையே வாழ்வு. 11. அவசிய தேவையை சமாளிக்கும் செல்வம் வைத்திருப்பது தான் உண்மையான செல்வந்தனின் அழகு. 12.நீங்கள் விரும்பும் மனிதராக... அவர்களை போல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் 13.தன்னையே கேலி செய்யும் கேளிக்கையே சிறப்பு 14. தொடர் மாற்றங்களே முன்னேற்றம் 15. சுதந்திரம் என்பது தன்னை கட்டுக்குள் வைத்திருப்பதே 16.சரியில்லாத, உண்மையில்லாத விஷயங்கள் வேண்டாம் 17.நிகழ்வுகளில் பாதிப்பில்லை. நாம் பார்க்கும் விதத்திலே பாதிப்பு 18.நம் கட்டுப்பாடுகளுக்குள் இல்லாததை கட்டுப்படுத்த வேண்டாம். 19.எதிர்காலம் நிச்சயம் உறுதி இல்லை. இன்றே இக்கணமே மகிழ்வுடன் வாழ்வோம் 20.எதை செய்கிறோம் என்பதை விட எப்படி செய்கிறோம் என்பதே சிறந்தது
@berlinc18782 ай бұрын
Really very useful bro
@rss51182 ай бұрын
It's very useful. Can you please put one video that what is aram aram sarntha seyalgal. Thannai ilappathu aram? Oruvar nammai thodarnthu etha seyi central athu namaku pidikalanalum seyiyalama? Avar namathu security of life kaha solrar. Basically he is afraid of effects if that seyal goes wrong . Probality of going wrong is 5 % only
@sujidreams942 ай бұрын
Sir plz inform how to read books efficient plz tell us next video
@Rakesh_S.232 ай бұрын
Useful video 👍
@SenganthalOrganics2 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤
@rajkumarta4462 ай бұрын
Brother, thank you for all the videos. Can you please read and talk about the book "The Biology of Belief" by Dr. Bruce Lipton.
@surendar0992 ай бұрын
brother thank u for your stoicism video
@Surya-vv8sk2 ай бұрын
Nice work sir
@kalaivaniiasacademy2 ай бұрын
Thanks for your explanation bro
@martinbalu49272 ай бұрын
Love stoic
@vijayakumari30242 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி.Neale Donald Walsh எழுதிய ,Conversations with God புத்தகத்தை படிச்சி சொல்லுப்பா.எனக்கு ஆங்கிலம் தெரியாது.நன்றி.
@arjunthanushkodi48362 ай бұрын
அண்ணா பாரதியார்,திருவள்ளுவர் பாடல்கள் பற்றி விளக்கமாக கூறுங்கள்.❤
@AkilaAki-i4d2 ай бұрын
Sarch for Bharathi patri Nellai kannan
@sksureshmail2 ай бұрын
Super crisp ❤
@nishanthangayuma68012 ай бұрын
Super bro thanks 👍🙏
@gvthabalasanmugam90312 ай бұрын
Great 😊
@karthikeyanp10822 ай бұрын
31 பாடங்களை மட்டுமே இந்த வீடியோ வில் கூறி உள்ளீர்கள். (40 அல்ல) இந்த வீடியோவில் உங்கள் Stoic பாடங்களில் நான் கற்றுக்கொண்டதை கமெண்ட் இல் பதிவிட்டுள்ளேன். (எனக்கு புரிந்ததை )
@karthikeyan572 ай бұрын
Superb bro.first time unga video paatha full a . Subscribe panitan👌
@thirumalr3332 ай бұрын
Great
@sreemanca75142 ай бұрын
❤❤❤
@KirubaView2 ай бұрын
Hi Brother , I really appreciate the insightful book reviews you share. Could you consider reviewing Light from Many Lamps by Lillian Watson? It’s a collection of inspirational stories and reflections, and I think it would be a great addition to your channel. I’d love to hear your thoughts on the key themes and takeaways from this book. Thanks!