Marcus Aurelius's Stoicism ll மார்க்கஸ் அரேலியஸின் ஆத்ம தரிசனம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 46,022

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 160
@sivasatheesh8375
@sivasatheesh8375 Жыл бұрын
தமிழில் இப்படி ஒரு மொழி பெயர்ப்பு கொடுத்து கொண்டு இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி அய்யா. உங்கள் பணி மிகவும் மேன்மையானது அய்யா தொடர்ந்து பேசுங்கள். நன்றி.
@sgks18
@sgks18 2 жыл бұрын
தமிழில் இது போன்ற தத்துவங்களை விளக்க யாரும் இல்லையே என்று ஏங்கி கொண்டு இருந்தோம்.அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்த முரளி ஐயாவுக்கு மிக்க நன்றி.
@aravindafc3836
@aravindafc3836 6 ай бұрын
தத் துவம்! தத்துவம்! தத் துவம்! தத் துவம்! இந்த வார்த்தைகள் அர்த்தம்! தான் ஞானம்! தத்!!!! அது!!!!!!! துவம்!!!! நீங்கள்! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம்! ! தத்துவம் அசி! வேத வாக்கு!
@kumarpepe9846
@kumarpepe9846 2 жыл бұрын
வணக்கம் திரு முரளி ஐயா அவர்களுக்கு நன்றி உங்களுடைய கருத்தியல்வாதிகளின் விளக்க உரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி
@premkumarprem4546
@premkumarprem4546 2 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக உள்ளது. Meditation என்ற வார்த்தை மிகப் பழமையான வார்த்தையாக இருப்பது. நன்றி ஐயா
@Pkstoic
@Pkstoic Жыл бұрын
One of the best quotes of Stoicism "worry about only things which are in your control, neglect things which are not in ur control"
@meimoorthy7916
@meimoorthy7916 Жыл бұрын
எல்லா மெய் அறிவாளர்களின் தேடலின் சாரமும் ஒன்றாகத்தான் இருக்கிறது உங்கள் வழியாக தெரிந்து கொள்ளும்போது மேலும் தெளிவு ஏற்படுகிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏👍👍👍❤❤❤
@rkguruful
@rkguruful 2 жыл бұрын
காணொளி சிறப்பு..💐. ஆன்மிகம் மேற்கத்திய கலாட்சாரதிற்கு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சமம். அவர்கள் அதை அறிவியலுடன் தொடர்புபடுத்த காலம்காலமாக முயல்கிறார்கள். ஆன்மிகம் பற்றிய அவர்களின் அறிவு மனோத்துவியலின் தந்தையான சிக்மண்ட் பிராயிடுடன் நின்றுவிட்டது. அவர்கள் மெய்யிலை உணர, அறிவியலை கைவிட்டாகவேண்டும். அறிவியலுக்கு ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கவேண்டும் ஆனால் ஆன்மிகதிற்கு அந்த மூன்று கேள்வியை முதலில் தூக்கியெறியவேண்டும் மேல் நாட்டின் தத்துவம் உட்பட... நீரில் எப்படி நீந்துவது என்பது படிப்பதால் நமக்கு வருவதல்ல... நீரில் இறங்கும்போது நாம் படிததெல்லாம் பயனற்றது என்ற உணர்வான புரிதலே வரும்.
@ஞானத்தீதரிசனம்
@ஞானத்தீதரிசனம் 2 жыл бұрын
தத்துவங்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்து காலங்களில் சில நேரம் பரபரப்பாகி சில நேரம் பிசுபிசுத்து செத்து உயிர்த்து திரும்ப காலத்தில் அழிந்து திரும்பவும் நிச்சயம் உயிர்க்கும்.. மனிதர்களை கடக்கும். கேலோமி🌹🌹🌹🌹
@revraj8275
@revraj8275 Жыл бұрын
thank you, Sir! You are doing such a great job, and even a layman like me can understand various philosophies around the world.
@vethathiriyavazhi8950
@vethathiriyavazhi8950 Жыл бұрын
1)திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி "ஆத்ம தாகம் " 2)ராஜாஜி "ஆத்ம சிந்தனை" 3)பொ.திருகூட சுந்தரம் "இதய உணர்ச்சி " 4)புலவர் ந.சண்முகம் "மெய்யுணர்வும் பேரின்ப வாழ்வும் " எனும் பெயர்களில் மொழியாக்க நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ராஜாஜியின் நூலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை என பலமுறை படித்து மகிழ்ந்துள்ளோம். 5)பேரா.ச.ஞானபிரகாசம் "ஆத்ம தியானம் " சிறப்பான மொழி பெயர்ப்பு
@tamilcivi
@tamilcivi 4 ай бұрын
நன்றி
@ayyapparajp7991
@ayyapparajp7991 Жыл бұрын
Thank you, Sir. தமிழில், தத்துவங்களை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் தங்களுடைய அரும்பணி தொடரட்டும். வாழ்க.
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 2 жыл бұрын
Thank you very much sir. Very long time i eagerly waiting for this
@physicswithsir
@physicswithsir 2 жыл бұрын
Excellent Video on an Exemplary Leader. When I was in college days I saw a book Atma Sindhanai of Marcus Aurelius by Rajaji in my Dad's bookshelf. I turned the book and understood nothing. I loved the name Marcus Aurelius so much so that I shifted the book to my bookshelf. Later when life's lessons were sufficiently learnt, I got Meditations by Marcus Aurelius in English and enjoyed it. During COVID-19 period Donald Robertson conducted an online course on Stoicism with Marcus Aurelius as principal hero and I downloaded his version of Meditations. Really Marcus Aurelius thoughts will make one strong to face challenges in life. In Book 2 - Begin the morning by saying to yourself, I shall meet with ungrateful, arrogant, deceitful, envious and unsocial. This helps me very often. Thank You Prof Murali to have introduced Marcus Aurelius to Tamil World. 👍
@rajasubramani4583
@rajasubramani4583 Жыл бұрын
சிறப்பான விளக்கம் தந்த மெய்யறிவை எங்களுக்கு உணர்த்திய சகோதரருக்கு நன்றிகள் பல 🌹🌹🌻🌻🌻🎁🎁🌷🌷
@RameshwaranVmr-hp6of
@RameshwaranVmr-hp6of Жыл бұрын
அருமை என் மறணம் குறித்த பயம் சற்று குறைந்தது நன்றி வாழ்த்துக்கள்🎉
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 Жыл бұрын
One of the best thoughts I ever seen. All are real and actionable. Thanks. 1900 years is a big number.
@sbaskaran7638
@sbaskaran7638 5 ай бұрын
ஒரு நாள் நடைக்கு ஒரு அறிஞர் என்ற எனது ஆர்வத்திற்கு இன்று மார்க்கஸ் ஆரேலியஸ் . மிக்க நன்றி எனது நாளை நல்லது ஆக்கியதற்கு. அசோகர் கலிங்கா போருக்கு முன்னரே புத்த மதத்தினை தழுவி விட்டார் என்பதற்கு பல சான்றுகள் இன்று கிடைத்துவிட்டன .
@sivaselvin3338
@sivaselvin3338 2 жыл бұрын
சிறப்பு மிக்க பதிவு , உண்மை தான் கடந்த சில பதிவுகள் எல்லாம் ஆன்மீக பதிவுகளாகவே உள்ளது தற்கால சூழலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
@mayilvel7181
@mayilvel7181 2 жыл бұрын
Your presentation is a real time necessity, it will make, if not tsunami at least ripples in the society, thank you.
@manikandanpalanivel1463
@manikandanpalanivel1463 2 жыл бұрын
தன்னை அறிந்த அறிவே பேரறிவு என்கிறார் நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@padmak3870
@padmak3870 2 жыл бұрын
! இந்த பிரபஞ்சம் அறிவு சார்ந்த சக்தியால் இயங்குகிறது. அது அறத்தின் தன்மை சார்ந்தது நீங்கள் கூறும் இந்த விளக்கம் என் உணர்வுகளுக்குள் நான் உணர்ந்த தருணங்கள் உண்டு.
@gmanogaran9144
@gmanogaran9144 2 жыл бұрын
அருமையான விளக்கம் , அறிவதில்தான் குழப்பம் . நன்றி ஐயா .
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 8 ай бұрын
ஒரு வாக்கியம் தியானம் எதையும் நினைக்காமல் இருப்பது அல்ல. நெறிமுறை படுத்தப்பட்ட நினைவு . அருமை நன்றி ஆன்மீகமும் பகுத்தறிவும் இணைந்து பயணம் செய்கிறது
@Justin2cu
@Justin2cu 8 ай бұрын
அவர் அப்படி சொல்லவில்லை. தியானம் எதையும் நினைக்காமல் இருப்பது தான். ஆனால் அவர் குறிப்பிடும் (மேலைநாடுகளில் பயன்படுத்தப்படும் சொல்) மெடிடேஷன் என்பது தான் நெறிமுறைப்படுத்தப்பட்ட எண்ணம் என்பதைக் குறிக்கும் சொல் என்று தான் முரளி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
@vsivaramakrishnavijayan5980
@vsivaramakrishnavijayan5980 2 жыл бұрын
Nandri iya. uyirae kadavul, ennamae eraivan, seyalae theivam. ethaithan mannarin valkai pirathibalikkirathu.
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Thanks Sir. Both introduction to Stoicism and sharing your suggestions and perceptions are really fantastic. As turmoil and selfishness are always exists, Stoicism is need of hour ever. Simple life without egoism leads sometime to the Web of Nature. Thanks again with regards.
@vasudeva7041
@vasudeva7041 2 жыл бұрын
One of the finest videos about absolute knowledge and immortality. MEDITATIONS is a book that the world has praised for more than 2000 years. One thing is common that all religions meet at one point. Indian philosophy is far more ahead and the 6 Darshanas start from scratch and end with immortality. Following thirukkural, thiruvasagam, upanishads and bhagavad gita will take us to the next level. We all know it, but we're not following it. May the almighty bless you and your family at all times. God is love.
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள், இப்பிரபஞ்சம், இக்கணம்,விழிப்புணர்வு,தேடல்,புரிதல் பற்றியது. நன்றிகள் ஐயா. தொடர்க உங்கள் பணி,
@marimuthuprahasan3393
@marimuthuprahasan3393 2 жыл бұрын
Sir, I do my PhD in this philosophy. I asked you do a video on this around 9 months back. Thanks a lot for this session.
@arunakarthikkarthik8471
@arunakarthikkarthik8471 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@bhaskarsm7458
@bhaskarsm7458 Жыл бұрын
உங்கள் பணி மிகவும் மேன்மையானது அய்யா தொடர்ந்து பேசுங்கள். நன்றி.
@antonycruz4672
@antonycruz4672 2 жыл бұрын
Stoicism = ,இன்ப துன்ப நடூநிலைக்கோட்பாடு.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Real wisdom aiya nanri
@sripriyasrinivasan7535
@sripriyasrinivasan7535 2 жыл бұрын
eppo varum eppo varum nu paaththu, vandheduchi.. nandri !
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 ай бұрын
Marcus Aurelius stoilism 11.life, history , massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
உங்களின் அனைத்து காணொலிகளும் தெளிவாக உள்ளது நன்றி.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
By keeping atheist & Believer in equal terms and by saying life connected with nature, it is great way of life. Yes, what you said about books also real. Even we are just& correct clash of each individual aspirations cause problems. To don't bother about others opinion is not that much easy, as it affects action. To gain wisdom is after so much experience. It will take 3/4 of our life. Yes, so many opium are there, how to reject them, without aspirations for progress. To achieve this Moment only is such difficult for ordinary human being. But his ideas about responsibility, duty and just is very justified. Each human is having some strength, even physically challenged person has one faculty well established 20-12-22. . Thank you sir.
@sgks18
@sgks18 2 жыл бұрын
இன்று சந்தியா பதிப்பகம் சென்றேன்,ஆத்ம தாகம் புத்தகத்தை நிறைய பேர் வாங்கி சென்றதாக தெரிவித்தார்கள்.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Thanks for the information
@muthiyadhandayuthapani2752
@muthiyadhandayuthapani2752 5 ай бұрын
Really super
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
🙏நல்ல பதிவு அருமை sir 🙏
@ksk1962
@ksk1962 2 жыл бұрын
அய்யா பேராசிரியரின் புத்தக உரை நம் செவிக்கு,அறிவுக்கு விருந்து.
@nagarajramu2637
@nagarajramu2637 2 жыл бұрын
சிறப்பு சார்.
@venkataramanlakshmanan2957
@venkataramanlakshmanan2957 9 ай бұрын
Absolutely excellent talk and analysis. Thank you very much sir.🙏
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
God bless aiya ungal unmmai tks
@ctamilselvan8194
@ctamilselvan8194 2 жыл бұрын
I studied this book sir.very useful
@prakashnathan7752
@prakashnathan7752 Ай бұрын
thank you sir great explation
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
சிறப்பு ஐயா 🙏🇲🇾
@madanmaddy6841
@madanmaddy6841 11 ай бұрын
First time i see this history seriously awesome sir❤
@searlerajkumar7460
@searlerajkumar7460 2 жыл бұрын
Dear Professor Thank you very much for sharing this. I remember myself requesting this earlier.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Yes
@prakashvasu474
@prakashvasu474 2 жыл бұрын
Nice one
@d.s.moorthy7404
@d.s.moorthy7404 Жыл бұрын
Sir, Your narration is excellent with total clarity. I appeal to you to bring out more and more such very intricate philosophical thoughts so that we are benefited. Thank you very much.
@darkgamerz6616
@darkgamerz6616 3 ай бұрын
Very nice sir
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 2 жыл бұрын
In depth analysis Dr Murali sir Thanks
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe 2 жыл бұрын
மனிதனின் இந்த தொடர் எண்ணங்களின் வாயிலாகவே இந்த தத்துவம், ஆன்மீகம் என்பதெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மனித எண்ணங்களை அடிப்படை தேவைக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வாழ்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மனித உயிர் இருக்கும் வரை எண்ணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்த தத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சாவே கிடையாது. இருந்தாலும் முரளி சாரின் பொது சேவை பாராட்டத்தக்கதே.
@shivasambo4618
@shivasambo4618 Жыл бұрын
Sir..Thanks for your valuable information...sir when I was relaxing myself by lying down with closed eyes i consciously heard this word Marcus again and again...I am not familiar with this word anywhere and anytime...but this word deeply heard in my mind and soul...so I search Google and youtube to know the meaning of this word....and what a wonder to learn such a great personality through your video sir....really I was stunned and I felt some connection between the two ...Thank you very much sir
@karthinidhi9810
@karthinidhi9810 2 жыл бұрын
மிக அருமையான கருத்துக்கள்
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Tks sir you are too gods
@pushpa3550
@pushpa3550 2 жыл бұрын
சிறப்பு.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். எங்கள் நட்பு வட்டாரங்களின் ஒருமித்த அலைவரிசைகளுக்கான இக்காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி தங்களுக்கு. நம்மை பற்றியதான பிறருடைய எண்ணங்களுக்கு நாம் ஏன் "REACT" செய்ய வேண்டும்????? தெளிவடைந்த மனமானது பிறருடைய எதிர்மறை எண்ணங்கள் பற்றி கவலைப்படுவதில்லை...... என்ற இந்த இரண்டு கருத்துகளும் இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் ஏற்றவையாக உள்ளன. மிக்க நன்றி.
@SwetySwety-h5j
@SwetySwety-h5j Жыл бұрын
Thanks sir very super speech i like it 🎉👍👏🇮🇳
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 2 жыл бұрын
Excellent
@hemanthbalaji3149
@hemanthbalaji3149 2 жыл бұрын
Super
@karthikrishna6291
@karthikrishna6291 9 ай бұрын
Nandri ayya...
@chandrasekars675
@chandrasekars675 2 жыл бұрын
Nandri sir romba nalla pathivu..... Nandri sir.
@kandavel.a6544
@kandavel.a6544 11 ай бұрын
நன்றி ஐயா
@mahadevanr8218
@mahadevanr8218 2 жыл бұрын
பயனுள்ள கருத்துகள்
@amudham06
@amudham06 2 жыл бұрын
Wow. Great sir. Hats off
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 Жыл бұрын
Excellent summary prof Murali. Tiruvalluvar, Confucius, Lao Tzu are also excellent to read.
@gselvaraj2098
@gselvaraj2098 4 ай бұрын
தத்துவம் வேதாந்தம் ஆகியவற்றின் அடிப்படை விதிகளை இந்தப்பதிவு தெளிவுபட அறிவுருத்துவதாகத் தோன்றுகிறது. நன்றி.
@sksureshmail
@sksureshmail 2 жыл бұрын
Sir ❤அருமை நன்றி🎉
@natarajanm6581
@natarajanm6581 Жыл бұрын
A sharp introduction
@praveens8417
@praveens8417 Жыл бұрын
💯 super sir
@raajrajan1956
@raajrajan1956 2 жыл бұрын
I am having and reading whenever seized by stress.He also indirectly is against revenge.He says Providence will take care of your offender.He also says best revenge is not to be lile your enemy (6.6)
@manoharangopalakrishnan1583
@manoharangopalakrishnan1583 2 жыл бұрын
Super.
@aramsei5202
@aramsei5202 2 жыл бұрын
கோடான கோடி புரிதல் களை கொள்ள கூடிய காணேலி ஐயா நிறைய சிந்தனை தூண்டும் வகையில் அமைந்துள்ளது இதை புரிந்து கொள்ள முதலில் பக்குவம் வேண்டும் தன்னைப் பார்க்க தைரியம் வேண்டும் நன்றிகள்
@Prasath777
@Prasath777 Жыл бұрын
இருக்கின்ற வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு சமூகத்துக்கும் நன்மை செய்துவிட்டு போவது தான் சிறந்தது.தத்துவங்கள் இறுதியில் குழப்பத்தை தான் தருகின்றன
@aravindafc3836
@aravindafc3836 6 ай бұрын
வேத மும் தமிழ் ழும் தான்! ஆதி! தத்+ துவம்! வார்த்தை அர்த்தம்! தான்! ஞானம்! அது+ நீங்கள்! தத் அது! துவம்! நீங்கள்! ! தத்துவம் அசி! இது வேதம் கூறுகிறது! ! நீங்கள் தான் அது! அகம் பிரும்மா அஸ்மி! வேத வாக்கு! இது தான் வேதம்! உங்களுக்கு ள்! தத்! சமிஸ்கிருதம் அது! தமிழ்! வேதம்+! தமிழ் முழுவதும் ஞானம் தான்! இரண்டு ம் ஒன்று தான்! ! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! !
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 2 жыл бұрын
Great work. Thanks a lot.
@siva36_11
@siva36_11 2 жыл бұрын
பாவம் செய்தவர், ஆசை விடாதவர் தான் என்று உணர முடியாது 🙏🏽
@shivabharathia8525
@shivabharathia8525 Жыл бұрын
நன்றி sir
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 жыл бұрын
திருக்குறள் 🙏
@kannadasanj6700
@kannadasanj6700 2 жыл бұрын
Dear sir, pleased kindly make one video about diogenes philosophy and thank your very much for your clear explanations.
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 2 жыл бұрын
Thank you sir
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
இந்தப் புத்தகத்தையே மூதறிஞர் இராஜாஜி அவர்களும் மொழி பெயர்த்துள்ளார். இதைப்படிக்கும்போது இவ்வுலகம் ஒரே உள்ளமையால் ஆனது என்கிற உள்ளுணர்வு பெருகும்.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
ராஜாஜி இந்த புத்தகத்தின் மிக முக்கிய தத்துவங்களை மட்டும் மமுத்துச் சசரம் போல சுருக்கமாக ஆத்ம தரிசனம்... என்று ஞாபகம் அந்த பெயரில் கொடுத்திருக்கிறார்
@swaminathank3728
@swaminathank3728 Жыл бұрын
ராஜாஜி அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் ஆத்ம சிந்தனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 25/-
@voltairend
@voltairend 2 жыл бұрын
Thank you very much.
@shaafirahamed6494
@shaafirahamed6494 2 жыл бұрын
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்லம்)பற்றி video make panni deep insight kudunga sir.
@balun872
@balun872 2 жыл бұрын
Dear professor, Thanks for your great work. I think UG Krishnamurthy's teaching are seems to be the ultimate towards the truth. (Even love is also not needed one, we may get trapped in love, we seek buffer in the name of love against the fear,hell and desire, heaven) So what ever the other videos from this professer we need to compare with UGK. And we need an end to our seekings. Otherwise there wouldn't be an end. Waste of time and even may lead to confusions.
@tigerlionish
@tigerlionish 2 жыл бұрын
Please read thoroughly his life style and his teachings totally contradictory to his actions and confusing thats why he is a failure and not worth following is my humble opinion
@abinov8566
@abinov8566 2 жыл бұрын
Thank u sir ✨
@sowbakyams3517
@sowbakyams3517 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 2 жыл бұрын
Thank you sir It was a great video.... Classic novel ah pathi pesuningana nalla irukum sir...... It's a request
@panneerselvamer1217
@panneerselvamer1217 2 жыл бұрын
Thanks sir.
@krishks6651
@krishks6651 2 жыл бұрын
Migavum payanillai kaanoli, nantry,
@SA-mo9pp
@SA-mo9pp 2 жыл бұрын
Sir video for SOPHEN HOEVER.please.
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 2 жыл бұрын
Thanks 🙏 much
@geethaanjali2193
@geethaanjali2193 2 жыл бұрын
Sir superb please post video for Thirumoolar
@sivasuriyansiva2429
@sivasuriyansiva2429 2 жыл бұрын
Sir nice video. pls explain about Heraclitus video tku all the best
@muthukumar6322
@muthukumar6322 2 жыл бұрын
Please Explain kalaigharin nenjukku needhi in short form, I think the history is most important than anything
@antonycruz4672
@antonycruz4672 2 жыл бұрын
ராஜா ஜி மா.அவுஸ்ரேலியஸ் சிந்தனைகளைத்தமிழாக்கியுள்ளார்.
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
ஆம். அருமையாக இருக்கும்
@blackhawk1963
@blackhawk1963 2 жыл бұрын
புத்தகத்தின் தலைப்பு என்ன எங்கு கிடைக்கும்
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
@@blackhawk1963 ஆத்ம சிந்தனை
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj 2 жыл бұрын
Thannai sull arivu Thannai sull ari yogam Thannai sull ari thathuvam Thannai sull ari thamil Ethukala pathi thamilla Book erukka sir🙏 Thamilla thedi pathu podunga sir👏
@sbaskaran7638
@sbaskaran7638 Жыл бұрын
As a professor you must have now come to know that Emperor Ashoka was a Buddhist when Kalinga war took place. It is now established by historians. A small correction.
@truehappylife2690
@truehappylife2690 2 жыл бұрын
சார் வணக்கம் 1937ஆம் வருடம் வ வு சி சிதரம்பனார் அரேலியர்ஸ வுடைய ஆத்மா தரினம் புத்தகத்தை மொழி பெயர்த்துள்ளார். இதை படித்தால் பகவத்கீதையை ஞாபகம் வருகிறது
@nalinisuresannalinisuresan4167
@nalinisuresannalinisuresan4167 2 жыл бұрын
989o89oo9ppo9o9ippo98oippoo9poi8oo9899lppoplooopok8o8p88oo8p8olpo9oppopplp89ooo899
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН