மிக மிக எளிமையாக ,அழகாக ,தாய் தன் குழந்தைக்கு குழைத்து ,எளிதில் செருக்க நல்லதை தருவது போல ,கருணையால் தந்தமைக்கு எனது நமஸ்காரம் ஐயா 🙏🙏🙏🙏🙏கட்டாயம் மிக மிக புண்ணியம் செய்து தான் 51 பகுதியும் கேட்க வாய்ப்பு தந்துள்ளார் இறைவன் என உணர்கிறேன் 🙏அன்பால் கண்ணீரை அற்பனித்து வாழ்த்தி போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா🙏இலங்கையில் தாங்கள் இருக்கிறீர்கள் நானோ அமெரிக்காவின் இருக்கிறேன் ஆனால் சிவனின் கருணைக்கு இதை விட வேறு நிறுபனம் என்ன உள்ளது? நேரே கேட்கும் திருப்தியும் 🙏மிக்க மகிழ்ச்சியும் 🙏இப்படி ஒரு சந்தர்ப்பம் யாருக்கு கிடைக்கும் என வியப்பும் 🙏ஏற்பட்டு சொல்ல வாத்தையைகள் கிடைக்காமல் வணங்குகிறேன் ஐயா 🙏அன்புடன் 🙏தங்கள் மாணவி🙏
@jayakumarkathirvel18734 жыл бұрын
இறைவனின் திருவருட்கருணையினால் உண்மை விளக்கம் என்ற சாத்திர நூலை எல்லோருக்கும் விளங்கும்படி அருமையாக பாடம் சொல்லி தந்த ஐயாவின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். 🙇 மனமார்ந்த நன்றி ஐயா. இந்த காணோளியை இடையறாது வழங்கிய கற்க கசடற அறக்கட்டளைக்கும் அது சார்ந்த அன்பர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.🙏
@rvijay80 Жыл бұрын
நன்றி அய்யா, நன்றி கற்க கசடற மெய் அன்பர்கள் 💐💐💐🙏🙏🙏
@dominicxavier55253 ай бұрын
ஐயாவுக்கு கற்க கசடற அமைப்பிற்கும் நன்றிகள்
@karuppasamy28174 жыл бұрын
"உ" திருச்சிற்றம்பலம் 🙏 ______________________ குருவாய் வந்த இறைவா வணக்கம், ______________________ உயிர்கள் உய்ய உருவம் கொண்டு கயிலை நாதனாய் காட்சி தந்த துயிலைத் தடுத்து சுத்தநிலை தரும் வாயிலை காட்டும் மாகுரு ஜெயராஜரே!!!! 🌹🌹🙏🌹🌹 திருச்சிற்றம்பலம் 🙏
@சிலம்பம்சரவணன்இனியவன் Жыл бұрын
ஐயா தங்களின் பொற்பாதம் வணங்கி உண்மை விளக்கம் என்னும் நூல் அடியேன் அறிவுக்கு எட்டிய வரை மனதில் புதைந்துள்ளது. தாங்கள் சிவன் குரு வடிவில் வருவான் என்று உரைத்திர்கள் அடியேன் தங்களை சிவமாகவே நினைந்து தங்கள் பொற்பாதம் தொழுகின்றேன்❤
@mayatvl54762 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா
@murugesanr24184 жыл бұрын
நன்றி ஐயா! கற்க கசடற அமைப்பிற்கும் என் நன்றி!!
@nageswarithamotharampillai46824 жыл бұрын
Namaskaram. Very good explanations and fantastic teachings. Thank you so much for giving us this knowledge. May God Bless you always
@வடலி-ல2ம3 жыл бұрын
நூல் முடிவில் தாங்கள் அருளிய உபதேசங்களை திருக்குறள் வகுப்பில் விருந்தோம்பல் அதிகாரம் பயின்ற முதலில் இருந்து தினமும் மூன்று வேளையும் செய்து வருகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@saraswathisrinivasan45442 жыл бұрын
ஐயா தங்களின் திருவடிகளை பணிவுடன் நமஸ்கரிக்கிறேன். நான் இந்த' உண்மைவிளக்கம்' 51 பகுதிகளையும் திரும்ப திரும்ப கேட்டேன்.நன்றாக தெளிவான விளக்கங்களை அளித்து உள்ளீர்கள். என் போல் ஆர்வம் உள்ளவர்கள் கேட்க துணை செய்த கற்க கசடற அமைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.எனது ஊர் சிதம்பரம். இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக தினமும் ஆலயம் செல்ல முடியவில்லை .இறைவனின் அருளால் இனி தினமும் செல்வேன். மிக்க நன்றி ஐயா.
@KarkaUyarValluvam Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இறையருளால் உயிர்தனை வீடு சேர்ப்போம். அன்புடன்
@rajiselvan33442 жыл бұрын
Thank you 💐
@rjsajay74914 жыл бұрын
Thank you very much aiyah.my heartfelt gratitude to you for teaching this unmai villakam .my humble pranams to the feet of ilangai jeyaraj aiyah
@venkatesanm25414 жыл бұрын
குருவே சரணம் குருவின் திருவடி சரணம். சிவராம்🙏🙏🙏🙏
@vijaysiva32544 жыл бұрын
ஐயா அவர்களுக்கு எம் இதயம் கனிந்த நன்றிகள் பல கோடி🌹🌹🌹
@poorania944 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி. குருவே சரணம்.
@marichamyvaiyathurai794 жыл бұрын
தங்களுக்கு நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
@durgadossraja63774 жыл бұрын
நன்றி ஐயா
@sankarigovindan45374 жыл бұрын
Sivaya nama
@shineranga56743 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏
@drmekalabalasundaram77744 жыл бұрын
ஐயா வகுப்பு மிக அருமை. நன்றி. திருச்சிற்றம்பலம். உண்மை விளக்கம் பக்கம் 203 திருத்தாண்டகம். இலாடத்து இட்ட( நெற்றியில் இட்ட) அச்சுப் பிழை.
@sugumarana94314 жыл бұрын
தொடரட்டும்
@drmekalabalasundaram77744 жыл бұрын
திருச்சிற்றம்பலம். உண்மை விளக்கம் பக்கம் 208 "கனியினும் கட்டி பட்ட கரும்பினும்" திருக்குறுந்தொகை (5-14-10)
@parthibans83924 жыл бұрын
Gurunathar thiruvadi portei
@k.a.sisters81128 ай бұрын
உண்மை விளக்கம் ஆனந்தராஜன் ஐயா உரை புத்தகம் கிடைக்குமா?