🔥"கர்மா"கிருஷ்ணா சொன்ன ரகசியங்கள் ❤️இதை கேள் |Karma Powerful Quotes|

  Рет қаралды 543,620

சிந்தனைகள் - Sinthanaigal

சிந்தனைகள் - Sinthanaigal

9 ай бұрын

#karma #karmaquotes #motivationalquotes
🔥"கர்மா"கிருஷ்ணா சொன்ன ரகசியங்கள் ❤️
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன்.
________________________________________________________________
💯 best Tamil motivation quotes for all Tamil people. get best motivational quotes in Tamil language. here are some of Tamil inspirational quite that can change your life 💥
வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளில் தொகுப்பை இங்கு பார்க்கலாம்
**************************************************************************
#karmainspired
#motivationalquotes
#motivational
#motivationalspeech
#powerfulmotivation
#quotes
#positivevibes
#positivequotes
#happy
#sad
#narsindhai
#buddha
Buddha meditation
Buddha speech
Buddha black screen video
Buddha relaxing
Buddha quotes about Karma in Tamil
Buddha quotes Tamil WhatsApp status
Buddha quotes in Tamil voice
Buddha quotes audio in Tamil
Buddha Karma song
Buddha Karma quotes
Buddha Karma WhatsApp status
Buddha Dharma status
Buddha karma story
Buddha Karma stories in Tamil
bada Karma chorus pedal
Buddha Karma Sutra
Karma by Buddha
Buddha bar Karma
Buddha by Karma in Tamil
bad Karma Buddha WhatsApp status
Buddha quotes on Karma in English
Buddha law of Karma
Buddha quotes on Karma
Buddha on Karma
Karma Buddha WhatsApp status
Buddha saying about Karma
Buddha talks about Karma
what is karma Buddha answering
Buddha story
Gautama Buddha story
Gautama Buddha WhatsApp status
Gautama Buddha quotes
Gautama Buddha animation
Gautama Buddha and Buddhism
Gautama Buddh dhyanam
Gautama Buddha full story
Gautama Buddha images
Gautama Buddha in Tamil
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை வரிகள்
minutemotivation
gym motivation
inspiration
epic
life inspiration
Tamil motivation
powerful motivation
Tamil movies
Tamil
Tamil kavithaigal
books
quotes
status
Tamil love
life quotes
Life lesson
Tamil WhatsApp status
love failure
thoughts
fitness motivation
best Tamil quotes
best motivational quotes
tamilsinthanaigal
love
sad
emotions
feelings
new life
new life motivation
new life motivational
video
humanity
relationship
relationship goals
relationship advices
WhatsApp status
WhatsApp
best life changing
trending WhatsApp status
trending status
training videos
sanakkiyar
sanakkiyar
chanakkiyar
chanakkiyar
தன்னம்பிக்கை
narsindhai
positive Vibes
motivational
WhatsApp status
motivational quotes
quotes
trending
trending video
trending WhatsApp status
motivational lines
success quotes
life quotes
Tamil motivation
Tamil motivational
motivational videos
WhatsApp status motivational videos
top motivational channel
self confident
time for greatness
time
Tamil motivation
வெற்றிக்கு விதை தன்னம்பிக்கை
Tamil motivational speech
#happy
#motivationalvideo
#relationship
#tamilmotivation
#positivity

Пікірлер: 186
@sivan700
@sivan700 8 ай бұрын
ஐயா என்னையும் சில பேர் அவமானப்படுத்தி விட்டார்கள் என எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றுங்கள் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ஐயா யாராவது
@timepasschannel4748
@timepasschannel4748 3 ай бұрын
நன்மை செய்பவன் துன்பமும் தீமை செய்பவர் வாழ்வது தான் உண்மை.
@ganeshr6441
@ganeshr6441 6 күн бұрын
மிக மிக அருமை🙏🙏🙏🙏
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 8 ай бұрын
🙏🏻ஓம் ஹரி ஹரே கிருஷ்ணா போற்றி💐💯உண்மை சகோதரி👏🏻
@kavithamahesh3963
@kavithamahesh3963 8 ай бұрын
😮 நேரம் வரும் போது திரும்பி வரும், உண்மை தான்
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@adminloto7162
@adminloto7162 5 ай бұрын
நல்லதே மட்டுமே என்றென்றும் நினைப்போம் நிம்மதியாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 8 ай бұрын
Jai krishna 🌻
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 8 ай бұрын
அருமையான பதிவு 🙏 பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்ற போது குழந்தைகள் மரணம் அடைகிறார்கள் இந்த தண்டனை எத்தனை கொடியது, இது எந்த வித கர்மா, இந்த கர்மா வை தரும் அந்த கர்மாவிற்க்கும், இறைவனுக்கும் , கர்மா தோஷம் வராதா? எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் 🙏
@meera4613
@meera4613 8 ай бұрын
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 8 ай бұрын
Jai sri Krishna
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 7 ай бұрын
இதைக் கேட்ட போது மனதிற்கு ஆறுதலாக இருக்கும் ஓம் நமோ நாராயண நமக 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@saraswathya4406
@saraswathya4406 8 ай бұрын
Hare krishnaya vasudevaya hare paramathmane
@chandraleka7919
@chandraleka7919 8 ай бұрын
இதைவிட உயர்வான கருத்துக்கள் நீதி நேர்மை உண்மை விளக்கம் தர முடியாது நன்றி ஆழ்மனதில் பொக்கிஷமாக நினன ஊட்டிக் கொண்டு இருக்க வேண்டிய பொற்குவியல்கருத்துக்கள் நன்றி
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@rajavijay2109
@rajavijay2109 8 ай бұрын
நன்றி சகோதரி
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@omnamasiivaya
@omnamasiivaya 8 ай бұрын
Rompa nandri sister🙏🙏🙏
@muthumani8085
@muthumani8085 8 ай бұрын
நன்றி சகோ தரி
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@saminathanvaithilingam7044
@saminathanvaithilingam7044 8 ай бұрын
Om Namo Narayanaya.💐🪔🙏
@nawasmohamee6733
@nawasmohamee6733 8 ай бұрын
❤ சத்திய வார்த்தைகள் நன்றி
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@saravanankrishnan1644
@saravanankrishnan1644 8 ай бұрын
Jaya shreekrishna
@kudiyarasipandiyan3780
@kudiyarasipandiyan3780 8 ай бұрын
Oom. Namo. Narayana pottri.
@MariMari-wl4yd
@MariMari-wl4yd 8 ай бұрын
கர்மா என்று நாம் அனுபவித்தாக ஆக வேண்டும் விதி என்பது அனைவருக்கும் ஓம் நமசிவாய சிவ
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி...
@sanjhanaviswanathaniswk1437
@sanjhanaviswanathaniswk1437 8 ай бұрын
Hare Krishna
@velmuruganperumal9076
@velmuruganperumal9076 8 ай бұрын
f
@sivan700
@sivan700 8 ай бұрын
ஐயா நான் எப்போதுமே நல்லதே தான் பண்ணுகிறேன் ஆனால் எனக்கு மட்டும் அதிகமாக துன்பமும் கஷ்டமும் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது இப்பொழுது கூட என்ன செய்வது இதெல்லாம் சரி ஆகுமா
@dhanusaicreations
@dhanusaicreations 8 ай бұрын
Thank you 💕 sister hare Krishna 🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@ashvinabi8253
@ashvinabi8253 8 ай бұрын
Hare krishna hare raama
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@hirishkumaar1474
@hirishkumaar1474 8 ай бұрын
I agree 💯💯💯💯💯💯💯💯💯💯
@jesusislord.....
@jesusislord..... 5 күн бұрын
🌷🌾🌾 மனுஷன் எதை விதைத்தானோ அதையே அறுப்பான் 🌴🌴🌷
@arunachalammani5255
@arunachalammani5255 8 ай бұрын
👌
@kalanithimaranm4754
@kalanithimaranm4754 8 ай бұрын
பலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது அப்படி செய்தால் அது அது உங்களுக்கு பலன் தராது. ஓம் நமசிவாய போற்றி போற்றி.வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@indhranindhran1705
@indhranindhran1705 8 ай бұрын
WELL-DONE THE WONDERFUL MECHAGE
@CarromYt01
@CarromYt01 5 ай бұрын
Appadi endral examil nalla mark varavendum endru padikka kudatha
@rathika5363
@rathika5363 8 ай бұрын
🙏🙏
@RaviRavi-vk7jx
@RaviRavi-vk7jx 8 ай бұрын
நா ம் செ ய் யு ம் எந்த ஒரு செ ய லு ம்.. வங்கி யி ல் சே மிக் கு ம் பணம் போ ண் று... அவை வட்டியு டன் நமகு தி ரு ம் ப. கி டை க் கு ம்... அவை நன்மை யா க. இரு ந் தா லு ம் சரி தீ மை யாய் இரு ந் தா லு ம் சரி இது தா ண் வி தி.......
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@chakkaravarthysamikannu5670
@chakkaravarthysamikannu5670 8 ай бұрын
A
@sakthysatha1780
@sakthysatha1780 8 ай бұрын
உண்மை தான் 👍👍👍
@laxmykanthan1696
@laxmykanthan1696 8 ай бұрын
அருமையாக கர்மாப்பற்றிவிளக்கம்!!என்மனம் கஷ்டம்போது இந்தபதிவுப்பார்த்தேன்!!மனம்தெளிவு ஆனது!!! மிக்கநன்றி
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@minusai9197
@minusai9197 6 ай бұрын
Om Namo Naraya Namaha❤😊
@vivekanadhangunasekaran1827
@vivekanadhangunasekaran1827 5 ай бұрын
Jai Sri Krishna potri ⚘⚘
@mathavanr4111
@mathavanr4111 5 ай бұрын
இதை புரிந்து கொண்டால் தான் நன்மை ஆனால் யாரும் உணர்வது இல்லை என்பது தான் வருத்தம் வேதனை அளிக்கிறது நன்றி நண்பரே
@Sinthanaigals
@Sinthanaigals 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@anilaanilkumar2388
@anilaanilkumar2388 8 ай бұрын
HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE 🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@bakkiyaselvam6327
@bakkiyaselvam6327 8 ай бұрын
Karma is very powerful.
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 7 ай бұрын
💙Krishna 💙 Shivan Appa 💙 Parvathi Thaay 💙Vishnu bhagwan 💙💙🦁🔥♾️🐉💙🦁🔥♾️🐉♾️🔥🦁💙🦁💙
@Sinthanaigals
@Sinthanaigals 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@kalaabhi128
@kalaabhi128 8 ай бұрын
Manase Kaya paduthirgale Adarku enna seyvadhu Varama sabama
@g.shenbagavallishenbagaval843
@g.shenbagavallishenbagaval843 8 ай бұрын
😊 😊
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 8 ай бұрын
🙏🏾
@thavamanimanii53
@thavamanimanii53 8 ай бұрын
Hare Krishna hare Krishna Krishna krishna hare hare Hare rama hare rame Rama rama hare hare.
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@om-od1ii
@om-od1ii 8 ай бұрын
ஒருவருக்கு.அவர்.செய்யும்தப்புகளை.விளக்க.அவர்களை.அரவணைத்து.கொள்வது.தர்மம்.
@developmenthelptrustdevelo7456
@developmenthelptrustdevelo7456 8 ай бұрын
Gdm
@rameshkannan2905
@rameshkannan2905 6 ай бұрын
Wow 👌 ❤
@arulswathi1416
@arulswathi1416 8 ай бұрын
Amma nanri.
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@Anbumani_Edits
@Anbumani_Edits 8 ай бұрын
அருமையான பதிவு ஒவ்வொரு வார்த்தையும் அருமை 👌 நீங்கள் குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளும்🕉️ வார்த்தைகள்🙏
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@sakthysatha1780
@sakthysatha1780 8 ай бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👏👏 நன்றி 🙏🙏🙏🙏🙏
@indiravk7202
@indiravk7202 8 ай бұрын
Good video for all human beings
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@keerthigashankar6987
@keerthigashankar6987 3 ай бұрын
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 8 ай бұрын
நல்லது பண்றேன் ஆனாலும் கெட்டது நடக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🤔அதெப்படி
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
கெட்டது நடந்தால் அது கெட்டது நடக்குது என்று நினைக்காதே. எல்லாம் நல்லதுக்கு என்று நினை. நீ கெட்டதே நினைத்தால் கெட்டதே நடக்கும் .நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். இதுதான் நிரந்தரமான உண்மை.
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 8 ай бұрын
Athaan karmaa neengal nallathu seivathai eppavume niruthaathinga .🙏🙏🙏🙏🙏🙏
@sivasukiithra5974
@sivasukiithra5974 8 ай бұрын
Yes 💯💯💯
@lallirajesh6499
@lallirajesh6499 8 ай бұрын
நாம் முற்பிறவி கர்மாவை அனுபவிக்கிறோம் என்று பொருள் தொடர்ந்து நல்லதே செய்யுங்கள் முக்தி நிச்சியம் 🙏 ஓம் நமச்சிவாய 🙏 வாழ்க வளமுடன்
@pavibalaji8287
@pavibalaji8287 8 ай бұрын
​@@Sinthanaigalsபொய் தான் வெல்லுது
@Gandhiboth-so1pk
@Gandhiboth-so1pk 8 ай бұрын
Yes sister umaithan
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@user-ds9un1up6k
@user-ds9un1up6k Ай бұрын
Really useful video 🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 ай бұрын
Hare Krishna 🙏🙏🙏🥰☺️☺️👍🏼👍🏼👍🏼👍🏼
@vidhur2051
@vidhur2051 8 ай бұрын
Thank you🙏💕 100%
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@user-rr1bs7mi9d
@user-rr1bs7mi9d 2 ай бұрын
Krishna.nan.nallathu.thanae.ceikiran.anaikku.an.kaistankal.athikamakirathiu Appa Krishnaaaaaa
@vidhyaramakrishnan3649
@vidhyaramakrishnan3649 7 ай бұрын
Superb, No words to say 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 7 ай бұрын
Thank you so much
@geethac.v6828
@geethac.v6828 8 ай бұрын
Thsnk u for this video and whoever behind this god bless them. I suffered a lot in inlaws place from fathrtinlae motherinlaw andhusband and his sisters.somehow i reached this age of 60 but still i have greatest problem of motherinlaw abusing abusing all the time at the age of above 90 and again i am helpless and i have a very big responsibilty to fulfill.but now i watched the video and comforting myself i am under karma.watelse tp say.becas no one to help and i have to suffer this is nothing but karma😭😭😭😭
@vasantasurendranath
@vasantasurendranath 4 ай бұрын
Dont worry my dear sister. Geetha i pray for your happiness .Kindly chant this manthra daily morning and evening with full hope your suffering will change into joy. " Nam Myo Ho Renge kyo." Chant this manthra.Vasatha from USA
@banukavitha4579
@banukavitha4579 8 ай бұрын
Arputham sister vaalga valamudan
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@kasturi.gnitinshah4371
@kasturi.gnitinshah4371 8 ай бұрын
Sarvam karmanu sarani❤
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி.
@manisterile
@manisterile 8 ай бұрын
Good🙏
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@srevathsdhamodharan490
@srevathsdhamodharan490 8 ай бұрын
Narayana Krishna pañnnikeran. Two. Percent true
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 8 ай бұрын
JAI SHREE KRISHNA !!!
@meenakshi-mu6wb
@meenakshi-mu6wb 8 ай бұрын
Yaraium namba ma irukanum kandipa nalavaruvom
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
Part 2 video also release...
@vinothiniebenazer3235
@vinothiniebenazer3235 8 ай бұрын
Zee
@subadrasankaran4148
@subadrasankaran4148 8 ай бұрын
There is one lady in my upstairs she is having jealous on me i know that very well from her face and words on me she told one day that iwill fell doewn but the next day she had skipped slightly in water igave all things to krishnarpanam very well said fine voice
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 8 ай бұрын
எத்தனைபேர்உணர்ந்திர்கள் நன்றிங்க 🙏🏻🙏🙏👌👍
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@user-fu7bv5xx7x
@user-fu7bv5xx7x 9 ай бұрын
Nice❤❤❤
@Sinthanaigals
@Sinthanaigals 9 ай бұрын
Thanks 🤗
@tasteofsaanvi
@tasteofsaanvi 8 ай бұрын
Super
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@selvamr5829
@selvamr5829 8 ай бұрын
Hi👌👍🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
@vickysvy9489
@vickysvy9489 6 ай бұрын
Akka super speeching
@Sinthanaigals
@Sinthanaigals 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 7 ай бұрын
What is the meaning of karma i cannot understand.please reply sis.
@muraliaj5129
@muraliaj5129 5 ай бұрын
Yellam sari , aanal ungal tamizh ucharippu thaan thappaga ullathu , thiruthikollavum. Nanri vanakam.
@Sinthanaigals
@Sinthanaigals 5 ай бұрын
நன்றி...
@Sinthanaigals
@Sinthanaigals 5 ай бұрын
மாற்றிக் கொள்கிறேன்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 8 ай бұрын
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedhaakashaya8427
@vedhaakashaya8427 5 ай бұрын
Karma la summa nalavangaluiu epyum nalade nadakathu
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 8 ай бұрын
என்ன கிருஸ்னர்தான் காப்பாத்தனும் சுத்தி சுத்தி ரவுண்ட். கட்டுதாங்க
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 4 ай бұрын
Ama urr
@suriahnarayanan2239
@suriahnarayanan2239 5 ай бұрын
😢😢😢 ellarum ennaiya thevaiku ubaiyogittu vittu ennai viratti vittargal
@RajA-kf5yw
@RajA-kf5yw 7 ай бұрын
நல்லது பண்ணா kettathu நடக்குது
@balasubramanians1090
@balasubramanians1090 5 ай бұрын
Kaliyugam purthukolla mudyai viilai
@ajanthasanthan1271
@ajanthasanthan1271 8 ай бұрын
Slowly
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
Ok sure sir 👍
@afrinimam1173
@afrinimam1173 8 ай бұрын
Amma oru doubt enoda anna ku marage agi 8 years agudthu enoda anna va poiya podtha injection poduran nu soli adtha house 🏡 la irukura vera boy voda odi poitu ipa enoda anna va ne vendam nu soludthu idthku kana punishment a anupavikuma conform anupavikanum amma enoda anna avgalku avlo freedam kuduthan atha ella ma spoil panitan karma avna thandikanum amma
@Malathi819
@Malathi819 5 ай бұрын
Theeya seyal panitu nalla valuraga enu kastatha dha kudukuraga😢
@Pullingo66111
@Pullingo66111 8 ай бұрын
I hav Never seen.... Karma doesn't exist.
@karpagamkripa6139
@karpagamkripa6139 8 ай бұрын
Karma
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@harinisha6537
@harinisha6537 7 ай бұрын
En friend enaku avalo pidikum.. but munadila enkuda tha pesuva naadhan avalku but ipo ena kadukurathey illa avlo kashtama eruku ava inoru ponukuda seandhutu pora but 1 st year la erundha avala na apadi paathukiten
@Sinthanaigals
@Sinthanaigals 7 ай бұрын
உனக்கான நண்பன் அவள் இல்லை என்று தான் நிதர்சனமான உண்மை... கடந்த செல்......
@harinisha6537
@harinisha6537 7 ай бұрын
Na naladhu tha senjerken ana enaku eandha naladhum nadandhathu illa
@ushavijayan2031
@ushavijayan2031 8 ай бұрын
It is prabanjam, not bramajam pl
@sgovindaswami8166
@sgovindaswami8166 5 ай бұрын
ஊரை அடித்து உலையில் போட்ட கூட்டங்கள் *நல்லா* ,.......... *ரொம்ப நல்லா* ----இருக்கானுக...😢
@srikumar4640
@srikumar4640 5 ай бұрын
Krishnar sonnathu Ana Buddhar photo ?
@arumugasamymurugenthiran5636
@arumugasamymurugenthiran5636 5 ай бұрын
Na ethiriku kuda kettathu ninakkala Na padatha kasdam ella en
@lakshmiraman33
@lakshmiraman33 5 ай бұрын
Nan nalathuthan nenaikuren ana enna elarum ignore pandranga rmpa asingama iruku
@subadrasankaran4148
@subadrasankaran4148 8 ай бұрын
She is still giving troubles to me she is tenant
@geethac.v6828
@geethac.v6828 8 ай бұрын
Apo enda karma enaku mattumthana.enna harass cheydavunga sisinlaws sooperaga erukanga😭😭😭 Adey pola periya thalaivargal Rajivegandhi mathiri ala konnvanga superaga erkanga.then y me.enaku help ellaye .y me.
@umaji7840
@umaji7840 6 ай бұрын
கண்ணா.....
@ThomasDavid-rp6he
@ThomasDavid-rp6he 6 ай бұрын
Ihave no headweight
@Ssg549
@Ssg549 8 ай бұрын
5 Vigarangel Kamem,Kovum,Padtru,Perasai and Agengaram. Sister please see the link..God Bless You
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
Okay sir sure
@shadowgamerx7334
@shadowgamerx7334 3 ай бұрын
இது அத்தனையும் பொய் நல்லவர்கள் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றன
@arparithivel1837
@arparithivel1837 8 ай бұрын
🙎
@anthivelli6389
@anthivelli6389 8 ай бұрын
என்மேல்குறையேஇல்லைஉறுதியாகநான்பாவம்செய்யவில்லை.ஆனால்துன்பமேவருகிறதுகடவுள்கருணையேகிடைக்கல.
@KumudhavalliDhanarajulu
@KumudhavalliDhanarajulu 3 ай бұрын
👌
Кәріс тіріма өзі ?  | Synyptas 3 | 8 серия
24:47
kak budto
Рет қаралды 1,6 МЛН
Uma Ki Super Power To Dekho 😂
00:15
Uma Bai
Рет қаралды 45 МЛН
How did CatNap end up in Luca cartoon?🙀
00:16
LOL
Рет қаралды 7 МЛН
маленький брат прыгает в бассейн
00:15
GL Show Russian
Рет қаралды 4 МЛН
Кәріс тіріма өзі ?  | Synyptas 3 | 8 серия
24:47
kak budto
Рет қаралды 1,6 МЛН