நற்கருணையா? விவிலியமா?பிரிவினைச் சபையை வெளுத்து வாங்கும் கத்தோலிக்கப் பாதிரியார்/Bible/Eucharist

  Рет қаралды 49,472

 Fr. Valan Arasu

Fr. Valan Arasu

Күн бұрын

#Bible
#BibleVerse
#Scripture
#BibleStudy
#DailyDevotional
#BibleQuotes
#Christian
#Faith
#GodsWord
#Jesus
#Gospel
#Prayer
#Worship
#BibleJournaling
#BibleReading
#Eucharist
#HolyCommunion
#Sacrament
#BodyOfChrist
#BloodOfChrist
#LordSupper
#Mass
#DivineLiturgy
#Catholic
#OrthodoxChristian
#ChristianFaith
#RealPresence
#Adoration
#BlessedSacrament
#HolyEucharist
#FirstCommunion
#Transubstantiation
#HolyMass
#SacramentalLife
#EucharisticAdorationvs
#BibleVsEucharist
#ScriptureAndSacrament
#WordAndSacrament
#BibleAndEucharist
#FaithPractices
#ChristianBeliefs
#FaithEssentials
#Theology
#ChristianDoctrine
#ChurchTraditions

Пікірлер: 582
@amalrajantony9732
@amalrajantony9732 8 күн бұрын
Thank you dear Father for your wonderful message. Will pray for all people those who not giving important to Holy Communion
@Mary-hw5mr
@Mary-hw5mr 6 күн бұрын
ஆண்டவரின் கட்டளைக்கு மட்டும் கீழ்படிந்து நடப்பது தான் முக்கியம்.❤❤ அதற்கு வேதம் படிக்க வேண்டும் அது தான் நம்மை பரிசுத்தப் படுத்தும். நற்கருணை விசுவாசத்தின் ஒரு பகுதி.❤
@francisyagappan7345
@francisyagappan7345 3 ай бұрын
சூப்பர்.. சூப்பரோ சூப்பர் father. பொது வாழ்வில் நான் இருந்தாலும் நீங்கள் சொன்ன இதே same கருத்துக்களை பிரிவினை சபையினருக்கு கூறி வருகிறேன். உண்மையில் கத்தோலிக்கருக்கே இதெல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது இந்த கால சூழ்நிலையில். அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் ஞாயிறு திருப்பலியில் இது போன்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை உண்மைகளை சொன்னால் நல்லா இருக்கும்.
@isaacsunder6460
@isaacsunder6460 2 ай бұрын
ஆதித்திருச்சபையில் சிலைவழிபாடு கிடையாது பிற்காலத்தில் பைபிள் செய்யகூடாது என்று சொன்ன சிலைவழிபாட்டை செய்து பிரிவினையை உண்டாக்கிய கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை விடுதலைப் பயணம் அதிகாரம் 20 வசனம் 4 மேலே விண்வெளியில் கீழே மண்ணுலகில் பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ நீ உருவாக்க வேண்டாம் வசனம் 5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடைபுரியவோ வேண்டாம் ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ள மாட்டேன் என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள்மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன் இது 10 கட்டளை
@francisyagappan7345
@francisyagappan7345 2 ай бұрын
@@isaacsunder6460 கத்தோலிக்க தேவலாயத்தில் இருக்கும் சிறுவங்கள் மேலே நீங்கள் சொன்ன எந்த உருவத்துக்கு ஒப்பானது என்று சொல்லுங்கள்?. உருவ வழிபாடு கூடாது என்று இயேசு எங்கே எப்போ சொன்னார்?.. வார்த்தை மனு உருவனார்.. முதல் நூற்றாண்டிலேயே இயேசுவின் மரியாளின் உருவம் வரைந்து தான் போதித்துள்ளார்கள். விஞ்ஞான பூர்வமாக மனித மூளை எழுத்தை படித்து புரிந்து கொள்வதை விட அந்த எழுத்து குறிக்கும் பொருள் அல்லது சிறுவம் மூளை எளிதாக புரிந்து கொள்ளும். உதாரணம்.. இயேசுவின் 14 ஸ்தலங்கள்.. ஒரு இந்துவை கிறிஸ்துவை அறியாத நபரை கூட்டி சென்று காண்பித்தால் அவர் அதை பார்த்து புரிந்து கொள்வாரா?.. மாட்டாரா?.. அண்ணே எங்களுடைய பைபிளை நீங்கள் வைத்து பல மாற்றங்களை செய்து எங்களிடமே கேள்வியா?
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 13 сағат бұрын
​@@isaacsunder6460 சிலைவழிபாடு என்பது பல கடவுளை வழிபடுவது. தூய பவுலின் கருத்துப்படி சிலைவழிபாடு என்பது பொருளாசை. இன்று அனைத்து சபைகளிலும் உள்ள பல போதகர்கள் கடவுளின் உண்மையான கொள்கைகளுக்கு விளக்கம் கொடுக்காமல் சுய நன்மைக்காக பணத்தை மையப்படுத்தி விளக்கம் கொடுப்பதுடன் புதுபுதுசபைகளை உருவாக்கி உருவாக்குவதை காண முடிகிறது. இவர்களுக்கு விளக்கம் கொடுக்க உரிமை உண்டா? காண்க 2பேதுரு 1/20 .( இதற்கு விமர்சனங்கள் தேவை)
@jojo-ni8zk
@jojo-ni8zk 3 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் Father. நற்கருணைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்கின்றோம். நன்று. ஆனால் இன்று நமது கோவில்களில் நற்கருணை பிரசன்னத்திற்கு முன்பாக பாராட்டு நிகழ்வுகள், விதவிதமான நடனங்கள், திருப்பலி முடிந்த உடன் குறிப்பாக புதுநன்மை திருமணம் திருவிழா திருப்பலிக்குப் பின் நற்கருணை பிரசன்னத்திற்கு முன்பாக கூடி நின்று சப்தமாகப் பேசுதல் சிரித்தல் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடுதல் போன்ற அவமரியாதை செயல்பாடுகள் மிகத் தாராளமாகவே நடைபெறுகின்றனவே. இதுபற்றிய உணர்வே இல்லாத பக்திமான்களாகத்தானே கத்தோலிக்கர்களாகிய நாம் இருக்கின்றோம். இது பற்றிய விழிப்புணர்வு பதிவு ஒன்று போடலாமே.
@fr.valanarasu
@fr.valanarasu 3 ай бұрын
🥲
@PANRIGHT
@PANRIGHT 20 күн бұрын
Recent days I had repeated thought in heart whether will you go to a place where Jesus he himself there in holy mass or to go to a service where spoken word of god is preached. Got a clear explaination. Praise God, thank you father.
@kulandaisamy6712
@kulandaisamy6712 3 ай бұрын
Thank you JESUS, Thank you Father, GOD BLESS us.
@johnberchmans6114
@johnberchmans6114 Ай бұрын
Excellent reflection Father. Kindly give us more such insights to strengthen the Catholics and open the eyes of other blind Bible only people.
@gracemary3834
@gracemary3834 2 ай бұрын
நற்கருனை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் புகழ்கின்றோம் ஆராதிக்கிறோம்❤❤
@jeronajerona7495
@jeronajerona7495 3 ай бұрын
நற்கருணை நாதராக எப்போதும் உடனிருந்து வழிநடத்தும் இயேசுவே உமக்கு நன்றி ❤️❤️❤️
@rolandspdseries2501
@rolandspdseries2501 3 ай бұрын
Refer Google ```ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்```. *தேவன்* ```நாய்க்காகவா (மிருகங்களுக்காகவா) மரித்து இரத்தம் சிந்தினார். வேத அறிவு இல்லாத இவர் பின்னால் கோடிக்கணக்கான ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தோ பரிதாபம், நாமும் வருஷ கணக்காய் ஜெபித்து வருகிறோம். கிறிஸ்தவ மார்க்கத்தை நாசமாக்கும், லூசிபர் கூட்டம். 😈👹```😈👹😈👹😈👹😈👹😈👹
@joiceruby2147
@joiceruby2147 3 ай бұрын
உங்களை போன்ற குருக்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் இருந்தால் போதும் கத்தோலிக்கர்கள் பிரிவினை சபையை தேடி செல்ல மாட்டார்கள்.நன்றி father 11:43 11:45 . 😂😂😂😊
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Read my comment and repent
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Read my comment and repent
@j.jeff7538
@j.jeff7538 3 ай бұрын
​@@thomaspushparaj8542😂😂😂👎👎👎🐍👹💃😂😂😂🤡🤡💃🥱🥱🤮🤮
@stephenfrancisalexander8146
@stephenfrancisalexander8146 3 ай бұрын
விளங்கிடும்....
@stephenfrancisalexander8146
@stephenfrancisalexander8146 3 ай бұрын
சிலை வழிபாடு இருக்கும் இடத்தில் சாராயம், விபச்சாரம், கள்ளக்காதல் கொலை, எல்லாம் இருக்கும் ....வேளாங்கண் ணி அதற்கு ஒர் சிறந்த உதாரணம்... இன்று காலை 75 கிலோ கஞ்சா அங்கு பிடிப்பட்டது....
@shagilathomas1671
@shagilathomas1671 3 ай бұрын
ஆண்டவரே ஆன்ம உணவை உட் கொண்டு உன்னோடு வாழ வரம் தாரும்
@mercyfrancis2800
@mercyfrancis2800 3 ай бұрын
💯💯💯 very well said father🙏🙏🙏 you have the capacity to hold people's attention...you are really gifted........You preach too well father🙏 thank you.... We will continue to pray for you🙏
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 3 ай бұрын
Amen Alleluia Praise the Lord Fr. Glory to our Almighty God ever and ever. ❤
@ukavitharajan1855
@ukavitharajan1855 3 ай бұрын
நித்திய ஸ்துதிக்குறிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு எல்லா காலமும் ஆராதனையும் புகழும் ஸ்தோத்திரம் உண்டாக கடவது ஆமென் அல்லேலூயா வாழ்க வாழ்க மரியே ✝️🌹🕯️⛪🔔🛐🕊️🙏👑✝️👑🌹✝️👑🌹✝️👑🌹உம் கிருபை மேலானது அப்பா 🙏✝️👑🌹
@wilsonsathya7
@wilsonsathya7 3 ай бұрын
😮Father,No one asked such question to anyone.Even protestants will say both are important. But one thing is sure.One question is asked between both. If you ask who is important for you?.Jesus or Mary ?.Catholic will say Mary Protestants will say Jesus.Catholic will give more important to Mother Mary,St.Antony who they are not alive.But to Jesus,they worship Him as dead person.Proof Jesus dead statues is there in every Catholic Churches.Even though you may say,it is kept for remembering his sacrifice,But still it give a feeling among all devotees,He is dead on the cross.But Jesus is alive today, King of Kings,And Lord of lords.Without Jesus there is no Salvation.
@asiaindian
@asiaindian 3 ай бұрын
Elizabeth, filled with the holy Spirit, how does this happen to me, that the mother of my Lord should come to me? Catholic will give more important mother MARY and JESUS That the dead will rise even Moses made known in the passage about the bush, when he called 'Lord' the God of Abraham, the God of Isaac, and the God of Jacob; and he is not God of the dead, but of the living, for to him all are alive." LUKE 20-37,38 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே”
@victoriageorge5995
@victoriageorge5995 3 ай бұрын
Very nice explanation of today's feast. Thank you father. Praise the lord.
@dominicxavier5525
@dominicxavier5525 3 ай бұрын
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதா காலமும் ஆராதனையும் ஸ்துதியும் சோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாக கடவது ❤
@paulinpradeepa1985
@paulinpradeepa1985 3 ай бұрын
Holy Communion is important and service is meant only for GOD
@dominicxavier5525
@dominicxavier5525 3 ай бұрын
தேவ நற்கருணை இயேசு கிறிஸ்து நாதர் தான். கடவுள் தான்.
@JudahSamuel23
@JudahSamuel23 3 ай бұрын
The Holy Eucharist is offered TO GOD of which we take part. In Holy Mass, the priest acts IN PERSONA CHRISTI (In the Person of Christ) in that He breaks down the Word of God first, then the Body and Blood of Jesus and administers it to the faithful. The priest re-presents the ONE sacrifice at Calvary 2000 years ago, beyond time and space. This is the utmost act of Adoration to God the Father through Christ. And that offering is the Sacrifice at Calvary which is proclaimed wherever Holy Mass is offered.
@RelishtheWord6258
@RelishtheWord6258 3 ай бұрын
The following words that are written in the scriptures support this, No person is righteous. There is not even one righteous person! Romans 3:10
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 3 ай бұрын
இவர்களைத் திருத்தவே முடியாது. முத்துக்களை எடுத்து பன்றிகளுக்கு முன் போடாதீர்கள் என்ற வார்த்தை சரியானது. இவர்களுக்காக மன்றாடுவதைத்தவிர எனக்கு வேறொன்றும தெரியவில்லை
@ajebastin4943
@ajebastin4943 3 ай бұрын
இறைவனின் பெயரில் உங்களுக்கு சமாதானம் ! என்ன திருத்தம் வேண்டும் என்று சொல்லுங்கள்.
@glasco6708
@glasco6708 3 ай бұрын
எப்போதும் பிறரிடம் குற்றங்களையே கானும் பரிசேயர்களும் பிறரை பன்றிகள் என்றுதான் கூறுகின்றார்கள்...
@mosesalfred2469
@mosesalfred2469 3 ай бұрын
உண்மைதான் இது கடைசிக்காலம் இயேசு வரபோகிறார்.இன்னும் அறியாமையில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 3 ай бұрын
உண்மைதான்
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 2 ай бұрын
​@@ajebastin4943சகோ மார்ட்டின் லூதர், protestant எல்லாரும் நீங்க பார்ப்பது போல் தவறானவர்களாக வைத்துக் கொள்வோம் . அவர்களை கொலை செய்யும் அதிகாரம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கத்தோலிக்கத்திற்கு எப்படி கிடைத்தது ? இதைக் குறித்து நீங்க எனக்கு விளக்கம் தர முடியுமா?
@amaliteresa
@amaliteresa 3 ай бұрын
உங்கள் நாவில் பரிசுத்த ஆவியானவர் புகுந்து விளையாடுகிறார்... மிக்க நன்றி தந்தையே...
@auxilialatha3801
@auxilialatha3801 3 ай бұрын
Thank u for ur explanation father.God bless u father.
@raghusharma7054
@raghusharma7054 3 ай бұрын
Good comedy 🤣🤣🤣
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Where there are idol worship Holy Spirit will not be there
@prathapratha9129
@prathapratha9129 3 ай бұрын
Holy sprit விளையாடுகிறவர் அல்ல
@jonasjonas3083
@jonasjonas3083 3 ай бұрын
🙏Amen jesus Alleluiayh,Thanks father, 🙏
@rajachristjesusisjehovah
@rajachristjesusisjehovah 3 ай бұрын
Bible came first. John 1 : 1 You are telling that apostles got lords supper in apostles book in bible but before that jesus went to church and read the scriptures from the bible. Luke 4:16.Because of that bible came first.So you are telling the lie.And also you are telling that the word bible is not in the bible but the name bible came to the bible because the meaning of the word bible is collection of small books.And also jesus is asking did you read anything in the bible and not did you get lords supper.So word was there when creation was done.
@fr.valanarasu
@fr.valanarasu 3 ай бұрын
That’s from Old Testament. See the video properly 🤦🏽‍♂️
@beulaselvam3648
@beulaselvam3648 3 ай бұрын
​@@fr.valanarasuபழைய ஏற்பாட்டில் கூறப்பட்டவை நிறைவேற வந்தவரே இயேசு கிறிஸ்து. கத்தோலிக்கர்கள் பாரம்பரியத்தை மட்டுமே அதிகம் பின்பற்றுபவர்கள். இப்போது நிறைய மாற்றங்கள் மக்கள் மனதில் ஏற்பட்டு வருகிறது. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக. முதலில் கடவுள் ஏற்படுத்தின நற்கருணையை முறைப்படி கொடுக்கிறார்களா? அப்பமும் இரசமும் ( கர்த்தர் ஏற்படுத்தின உடன்படிக்கை அதுவே)
@GnanaSowndary
@GnanaSowndary 3 ай бұрын
அருமையான விளக்கம் தந்தையே. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.ஆமென் அல்லேலூயா.இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!.
@shirlyseba7221
@shirlyseba7221 3 ай бұрын
Praise The LORD Thank you JESUS
@campionamalrajan7764
@campionamalrajan7764 3 ай бұрын
4அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்
@johnsonm9101
@johnsonm9101 3 ай бұрын
இங்கு அப்பம் என சொல்லப்படுவது உணவு உயிர் வாழ உணவு தேவை கடவுளின் வார்த்தையும் அவசியம் என்று பொருள்
@Jacolin-uc5bi
@Jacolin-uc5bi 3 ай бұрын
இங்கு இயேசு ஏன் சொன்னார், எதற்கு சொன்னார் என்று உணர்ந்து வாசித்தால் புரிந்திருக்கும். அன்று சாத்தான் கேட்ட கேள்வியைத்தானே நீரும் கேட்கின்றீர். மத்: 4:6
@campionamalrajan7764
@campionamalrajan7764 3 ай бұрын
@@Jacolin-uc5bi இயேசு அன்று உருவகமாக சொன்ன ரொட்டியை (bread), நீங்கள் அப்பமாக மாற்றி அதை வைத்து பல்வேறு புனைவுகளைச் சொல்வதானால் எந்தப் பலனும் இல்லை. அவர் ரொட்டி சாப்பிடாத வேறு நாட்டில் இருந்திருந்தால்/இதை செய்திருந்தால், அந்த நாட்டில் என்ன உணவு உண்பார்களோ அதனைக்கொண்டு அவர் உடல் சிதைக்கப்படுதலையும் மற்றும் ரத்தம் சிந்துதலை உருவகமாக சொல்லியிருப்பார். அவர் சொல்ல வந்த முதன்மையான கருத்தை எடுத்துக்கொள்ளாமல், அதில் பயன்படுத்தப்பட்ட பொருளைக்கொண்டு புதினம் தீட்டுகிறீர்கள். எவ்வாறு எனில், தூய ஆவி புறாவைப்போல் அவர் மேல் இறங்கியது/தீயின் நாக்குகளாக வெளிப்பட்டது என உருவகப்படுத்தி, எளிதாக புரிந்துகொள்வதற்க்காக சொல்லப்பட்டதை, உடனே "தூய ஆவி = புறா/தீ" எனக்கதைப்பதுபோல்தான் இதுவும். அவர் வருமளவும் அவரது மரணத்தை நினைவு கூற சொன்னார். எனவே தான், "நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம்; உயிர்ப்பை எடுத்துரைக்கின்றோம்" என்கிறோம். அவர் கூறியதுபோல் தெளிந்த "சிறு மந்தை' கூட்டமாக இருந்தால் போதுமானது. எல்லாம் வல்ல இறைவனின் திட்டப்படி, அறிவுக்கு எட்டும்போது எட்டட்டும். யாரையும் தீர்ப்பிடுவதற்குரிய தகுதி எனக்கில்லை. "இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே, அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை." - 2 கொரி 4:4 நன்றி.
@maryann2205
@maryann2205 Ай бұрын
Excellent explanation dear father 🙏 awesome 👍👍
@karuna.s8169
@karuna.s8169 25 күн бұрын
Father SUPER SUPER 🙏🙏🙏 GOD BLESS YOU
@jebapaul632
@jebapaul632 3 ай бұрын
Very good explanation! Praise be Lord. Glory be to Jesus Christ.Amen
@user-xz6ql2sd7l
@user-xz6ql2sd7l 3 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@lurdumary8783
@lurdumary8783 3 ай бұрын
நற்கருணையை ஆன்ம உணவாக ஏற்று அதை உட்கொண்டு வாழ்ந்தால் பல அற்புதமான நிகழ்வுகளை நம் வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.
@vinstinvictorjoneroshivict3432
@vinstinvictorjoneroshivict3432 3 ай бұрын
Crystal clear message Father. Thank you Father
@mathewi8992
@mathewi8992 3 ай бұрын
மரத்தால் புகுந்த சாத்தானை, சிலுவை மரத்தினால் விரட்டி னார் இயேசு. ஒரு உணவு (பழம் ) மூலம் ஏற்பட்ட மரணத்தை தன் உடலை அப்ப வடிவிலும் இரத்த வடிவிலும் கொடுத்து (உணவு வடிவில்) என்றும் வாழ்கின்ற கடவுளாக நம்மை காத்து வருகின்றார்.
@asiaindian
@asiaindian 3 ай бұрын
super explination, ,prise the lord , amen
@thainraja3959
@thainraja3959 Ай бұрын
Fr. You are God given gift for us
@perumaalgnanam5901
@perumaalgnanam5901 3 ай бұрын
மாலை வணக்கம் அருட்தந்தை பிரிவினை சகோதரர் மிக அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதித்து வழி நடத்துவாரக ஆமென்
@gnanaratnammalar314
@gnanaratnammalar314 3 ай бұрын
God always with you father 🙏
@stephenfrancisalexander8146
@stephenfrancisalexander8146 3 ай бұрын
சிலை வழிபாடு இருக்கும் இடத்தில் சாராயம், விபச்சாரம், கள்ளக்காதல் கொலை, எல்லாம் இருக்கும் ....வேளாங்கண் ணி அதற்கு ஒர் சிறந்த உதாரணம்... இன்று காலை 75 கிலோ கஞ்சா அங்கு பிடிப்பட்டது....
@BlessyA-p7o
@BlessyA-p7o 3 ай бұрын
Without Bible how you know that narkarunai, without Bible how you will know the truth
@fr.valanarasu
@fr.valanarasu 3 ай бұрын
Without bible ? Did I say I like that?
@francissaviourr2558
@francissaviourr2558 3 ай бұрын
அருமையான பதிவு... நன்றி... ஆமென்
@visuvasamaxlcs4675
@visuvasamaxlcs4675 3 ай бұрын
நன்றி 🙏தந்தையே இறைவார்த்தையோடு நற்கருணை வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் எங்களுக்கு அறிவித்து தங்களது இறைபணியை நிறைவாக செய்கிறதற்கு நன்றி 🙏 தந்தையே....
@caviintema8437
@caviintema8437 3 ай бұрын
Your preaching isvery nice, father, yes I agree ,father ❤
@VictoriaDominic-bx4gi
@VictoriaDominic-bx4gi 3 ай бұрын
Thanks Rv. Fathar. God bless you.
@rinuriya9321
@rinuriya9321 3 ай бұрын
It is very very true . Praise and Glory to the Eucharistic Lord. ❤❤
@marypushpa6670
@marypushpa6670 3 ай бұрын
very good father thank ýoù jesus
@xavierjayakish
@xavierjayakish 29 күн бұрын
அருமையான அவசியமான விளக்கம். நன்றி! பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் சரியான சாட்டை அடி.
@SumathiMadha-tw4wu
@SumathiMadha-tw4wu 3 ай бұрын
Very good father. God bless u father. Peace be with u father. 🙏
@sr.philofrancis1724
@sr.philofrancis1724 3 ай бұрын
Thanks a lot , inspiring sermon about the Eucharist meaningful sermon can challenge the other denamination people.
@maryann2205
@maryann2205 Ай бұрын
Dear father I have two sons. The elder son name is Deepak Valan and the younger son name is Pramod Valan. Pray for my children. And bless my children please 🙏🙏🙏 From Mysore
@rolandspdseries2501
@rolandspdseries2501 3 ай бұрын
Without bible you can't know about communion...
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Read my comment and repent
@solu_3027
@solu_3027 3 ай бұрын
Pavam bro,how worst understanding
@VandhanaAgnes-yr5jf
@VandhanaAgnes-yr5jf 3 ай бұрын
Amen 🙏 Thank u Father u r giving good msg 🙏
@maryjayanthi5431
@maryjayanthi5431 3 ай бұрын
Praise the Lord Victory in the blood of Jesus Rev father, plz keep my family on your prayers especially for son who is facing unavailable problematic and also to come out from alcohol ic addict🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sagayaranip2924
@sagayaranip2924 3 ай бұрын
Thank you father God bless you always
@petslover468
@petslover468 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். இயேசுவுக்கே புகள், இயேசுவுக்கே நன்றி, மரியே வாழ்க...
@daisythelabrador2484
@daisythelabrador2484 3 ай бұрын
Very sensible and awesome explanation from a very intelligent person.
@peppinfernando1110
@peppinfernando1110 2 ай бұрын
Glory, Glory, Glory to The only Holy God. God bless you father.
@alberts-sz8xf
@alberts-sz8xf 3 ай бұрын
thank you father ur valuable information
@rodneyanthony8513
@rodneyanthony8513 2 ай бұрын
Fr. It is written " in the beginning was the word, the word was with God and the word was God"
@jayajoseph6357
@jayajoseph6357 2 ай бұрын
உண்மையில் மிக அருமையான முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள். விவிலியம் எழுதிய விவிலியம் வளர்ந்த வரலாறை பலர் அறியவில்லை. பிரிவினை சகோதரர்களின் அறியாமை போதனைக்கு கத்தோலிக்கர்களும் பலியாவது தான் வேதனை.
@refcidas6079
@refcidas6079 3 ай бұрын
Amen 🙏🏻🙏🏻
@nikhilmorus5036
@nikhilmorus5036 3 ай бұрын
Praise the lord God bless you Father 🙏
@roselinwilson3012
@roselinwilson3012 3 ай бұрын
Amen . Thankyou Father
@em.gregorygregory4836
@em.gregorygregory4836 3 ай бұрын
God is grate. THANK YOU FATHER
@Matha9198
@Matha9198 3 ай бұрын
நற்கருணையின் முலம்என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது இயேசுக்கு நன்றி மரியோ வாழ்க
@johnalexander8172
@johnalexander8172 26 күн бұрын
அன்புக்குரிய அருள் பணியாளர் அவர்களுக்கு வணக்கம் உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் தங்களுக்கு எனது வாழ்த்துகள் உங்களுக்கு பதில் கறுத்து பதிவு செய்பவர்கள் உங்களைவிட வயதில் மூத்தவர்களாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகவே தாங்கள் வாய்கு வந்தபடி அறிவீலிகள் பரிசேயர் சதுசேயர் என்று பேசுவதை தவித்தால் நலம் மேலும் திருப்பலி நிறைவேற்றும் குருக்கள் ஆயர்கள் தங்களது (காலனி) செருப்பு களை திருப்பலியில் பலிபீடத்தில் தவிற்பது நல்லது.
@inthusarithusari167
@inthusarithusari167 3 ай бұрын
Praise lord I love you My Jesus ❤❤❤❤
@thangamgs7350
@thangamgs7350 3 ай бұрын
Father, Scripture leads a man towards Christ, the Saviour then comes Communion
@JudahSamuel23
@JudahSamuel23 3 ай бұрын
Sure that applies to those who have never been christian. But this is for people who have been questioning Catholic teaching as if the Church never taught who Jesus was. For those who are raised catholic, Scripture is available to read everyday. It is upto them to take it upon themselves to read the word of God. Nevertheless Our Lord becomes tangibly present (the Word of God comes alive) in the Holy Eucharist which is what many protestants don't grasp.
@sbrwatercontrol4898
@sbrwatercontrol4898 3 ай бұрын
Praise to my Lord Jesus 🙏🏻🙏🏻🙏🏻
@salomishanthaselvie2472
@salomishanthaselvie2472 2 ай бұрын
GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST. AMEN HALLELUAH
@britomelchias0021
@britomelchias0021 3 ай бұрын
YESUVE AANDAVAR 🙏
@Nnn-ql5or
@Nnn-ql5or 3 ай бұрын
உங்களை போன்ற போதகர் தரும் விளக்கம் அருமை கத்தோலிக்கன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@Pabitha-vu7jd
@Pabitha-vu7jd 17 күн бұрын
Naan roomba nal intha explanationkku katthirunthen roomba thangs father
@hildasuganthi6167
@hildasuganthi6167 3 ай бұрын
Thank you father 🙏
@7165king
@7165king 3 ай бұрын
PRAISE THE LORD JESUS CHRIST 🙏❤️
@helanchandra6661
@helanchandra6661 3 ай бұрын
ஆண்டவரே உம்மையே நம்பி இருப்பதால் உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக ❤
@sahareas
@sahareas 3 ай бұрын
நன்றி
@CJ-qe6vn
@CJ-qe6vn 3 ай бұрын
Dear Rev.Father, please pray for the people who are going to different pentecostal churches and many are delivered from the bandages of drinking habits, etc. Let us not totally condemn others and give importance to them also and frankly accept our failures as many people are taking Holy Eucharist with out forgiveness and many of our institutions are begging auditor for false accounts. Be sincere in converting the people and help them to accept Jesus Christ truly.
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Please read my comment and repent
@ravimalliga3954
@ravimalliga3954 2 ай бұрын
🙏🙏🙏🙏
@maryheldona331
@maryheldona331 3 ай бұрын
இயேசப்பா நற்கருணையில் தான் உள்ளார் இதை நான் நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@jerominaezhil6409
@jerominaezhil6409 3 ай бұрын
In last supper Jesus gave both appam ,rasam to his disciples but in our holy mass , rasam not given
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
RC politicians drinking inside
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
First church started on 30-33AD @ Pentecost day. Started a Pentecost church with the 12 Jew disciples and the few believers of Jesus Christ. 99% are Jews. No Romans are there. After the messian council 318AD Romans killed millions of believers and destroyed all the original scriptures and made their own scripture and started a Roman church. They used the Christianity as a tool of their politics. Romans are the politicians not the Christians. How come killer becomes a true follower of Christ. Still Romans are a killer, politician, ruller and a thief. So don't say Independent church came from you. You alone killed and taken from them. After 1750AD LORD God revived the independent churches again. Read history. How long you guys following the stupidity. Romans alone killed God and all disciples and all the believers of Christ. So don't cheat the peopleFirst church started on 30-33AD @ Pentecost day. Started a Pentecost church with the 12 Jew disciples and the few believers of Jesus Christ. 99% are Jews. No Romans are there. After the messian council 318AD Romans killed millions of believers and destroyed all the original scriptures and made their own scripture and started a Roman church. They used the Christianity as a tool of their politics. Romans are the politicians not the Christians. How come killer becomes a true follower of Christ. Still Romans are a killer, politician, ruller and a thief. So don't say Independent church came from you. You alone killed and taken from them. After 1750AD LORD God revived the independent churches again. Read history. How long you guys following the stupidity. Romans alone killed God and all disciples and all the believers of Christ. So don't cheat the people
@j.jeff7538
@j.jeff7538 3 ай бұрын
@@thomaspushparaj8542 the Pentecostalism was established by charles fox parham in 1900...🥱🥱👎👎👎💃🤡🤡💃👹💃👹🐍👎💃👹👎....
@rohithpravin6556
@rohithpravin6556 3 ай бұрын
இயேசு என்ற உடல் (வார்த்தை) தான் நமக்குக் கொடுக்கப்பட்ட அப்பம்... இங்கு அப்பம் என்பது ஒரு அடையாளம் அதற்கான ஆழம் கர்த்தருடைய வார்த்தை என்பதே அந்த வார்த்தை தான் ஜீவனாக (மனிதனாக) வந்து நமக்காக பாடுபட்டு மரித்து உயிர்த்து இன்றைக்கும் நம்மோடு கூட இருக்கிறார்... அவர் ( வார்த்தைகள்) தான் நம்மை பாதுகாத்து இணைத்து வைத்திருக்கிறார் ... அப்பம் அல்ல... அவர் இல்லாமல் நீங்கள் கூறும் அப்பம் ஏது.... அப்பா போதும் நமக்கு அப்பம் எதற்கு ....(அப்பம் இயேசுவின் வழியில் நடப்போருக்கு அவர் காட்டும் ஒரு அடையாளம்)... ஆமென்.
@JudahSamuel23
@JudahSamuel23 3 ай бұрын
அருளப்பர் (யோவான்) 6:52, 55-57 52. இந்த அப்பத்தில் யாதொருவன் புசிப்பானேயாகில், என்றென்றைக்கும் பிழைப்பான். நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவியத்திற்காக (நான் கொடுக்கும்) என் மாம்சமே என்றார். 55. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவியம் உண்டு. கடைசிநாளிலே நான் அவனை உயிர்ப்பிப்பேன். * 56. ஏனெனில் என் மாம்சம் மெய்யாகவே போஜனமும், என் இரத்தம் மெய்யாகவே பானமுமாயிருக்கின்றது. 57. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன். * 1 கொரிந்தியர் 10 16. நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரமானது கிறீஸ்துநாதருடைய இரத்தத்தை ஐக்கியமாய்ப் பகிர்ந்து உட்கொள்ளுதலல்லவா? நாம் பிட்கிற அப்பமானது கர்த்தருடைய சரீரத்தைப் பகிர்ந்து உட்கொள்ளுதலல்லவா? 18. மாம்ச சம்பந்தப்படி இஸ்ராயேலரைப் பாருங்கள். *பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியப்பட்டவர்களல்லவா?* 21. நீங்கள் *ஆண்டவருடைய பந்தியிலும், பேய்களுடைய பந்தியிலும்* பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாது.
@JudahSamuel23
@JudahSamuel23 3 ай бұрын
இரண்டு பத்திகளையும் ஒப்பிட்டு பாருங்கள். இஸ்ராயேலர்கள் அவர்களது பாஸ்கா பலியை உட்கொண்டு, தங்கள் மீட்பின் வரலாற்றை நினைவுக் கூர்ந்து கொண்டாடினார்கள். புதிய ஏற்பாட்டில் பலியிடப்பட்ட பாஸ்கா பலி இயேசு கிறிஸ்துநாதர். (1 கொரி 5:7) இந்த நித்திய பலியில் வார்த்தையாகிய தேவன் மனுவுருவாகினார். ஆண்டவராகிய கடவுள் வார்த்தையாய் மட்டும் இருந்து மனிதரை மீட்க சித்தம் கொள்ளவில்லை. சுபாவத்தில் தம்மோடு ஒன்றாயிருக்கிற தம் சொந்த மகனையே உலகின் பாவங்களைப் பரிகரிக்கும் தகுந்த பலிப்பொருளாக அனுப்பி, அவரது சரீரத்தையும் இரத்தத்தையும் நமக்குப் போஜனமாகக் கொடுத்து, தாம் மீண்டும் வருமளவும் இந்த நித்திய பாஸ்கா பலியை நிறைவேற்ற கட்டளையிட்டார். இவரது நித்திய பலியில் நாம் எவ்வாறு பங்கு பெறுவது? கத்தோலிக்க திருச்சபையில், திவ்விய நற்கருணையில் ஆண்டவருடைய சரீர இரத்தத்தைப் புசிப்பதால் மட்டுமே. இதனால் தான் கத்தோலிக்க திருச்சபைக்கு புறம்பாக ஆத்தும இரட்சிப்பு இல்லை.
@JudahSamuel23
@JudahSamuel23 3 ай бұрын
நீங்கள் கூறுவது போல் 'அப்பம்' வெறும் அடையாளம் அல்ல...இஸ்ராயேலர்கள் பாஸ்காவைக் கொண்டாட ஆட்டுக்குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தைத் தங்கள் மேல் தெளித்து, அந்த பலிப்பொருளை உட்கொண்டனர். இங்கு பலி நிறைவேற்றப்பட்டப் *பின்* மக்கள் அதைப் புசித்தனர். இந்த பலி மீண்டும் மீண்டும் நிறைவற்றப்பட்டது. புதிய ஏற்பாட்டின் பாஸ்கா பலியாகிய கிறிஸ்துவோ தம் பலியை நித்தியத்திற்கும் ஏற்படுத்தி, இந்த பாஸ்கா பலியில் பங்கெடுக்க, கடைசி இராப்போசனத்தில் அப்ப இரச காணிக்கைகளை கடவுளுக்குக் காணிக்கையாக்கி, இந்த இரு குணங்களிலும் தம்மை மறைத்து நம்மை தம் சரீர இரத்தத்தைப் புசிக்க கட்டளையிடுகிறார் (ஆதி 14 இல் இதே போல் சாலேமின்/அமைதியின் அரசர் என்று இயேசுநாதர் முன்னுரைக்கப்படுகிறார்) அதன் பின் பாடுகளில் பங்கேற்றார். இரண்டுமே பிதாவுக்கு முன் செய்யப்பட்ட பரிகாரச் செயல். ஆனால் புதிய பாஸ்காவாகிய இயேசுவின் பலி நித்தியமானது, நம்மை வாழ வைக்கின்றது. இதை தான் நற்கருணையில் கொண்டாடுகின்றோம்.
@shibuvi7492
@shibuvi7492 3 ай бұрын
15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:15 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18
@alexanderalex3320
@alexanderalex3320 3 ай бұрын
Thankyou fr
@gracemary3834
@gracemary3834 3 ай бұрын
Super Fr.praise the Lord Ave Marie Ave Maria Ave Marie 🙏🙏
@reethajenitha1142
@reethajenitha1142 2 ай бұрын
❤❤super Father. St.Joseph neril vanthadhu Pola iruku ungal speech. God Bless you Father. Keep it up Father. Thank you Father .😊
@turinoo498
@turinoo498 3 ай бұрын
எல்லாம் சரி சிலை வழிபாடு விவிலியத்தை பொறுத்த வரை சரியா தவரா ..........வாசிக்கவும் திருப்பாடல் 115 அதிகாரம்,விடுதலை பயணம் 20:4,இணைச் சட்டம் 4:15-19,லேவியர் 26:1,இணைச் சட்டம் 27:15, ஏசாயா 42:8
@fr.valanarasu
@fr.valanarasu 3 ай бұрын
This is also half baked understanding of the Protestants.
@vinro01
@vinro01 3 ай бұрын
Worshipping idols and venerating the statues of Saints and Our lady, etc, are entirely two different things. We catholics are venerating the saints (Dulia) (means veneration of saints) and Our Lady (Hyperdulia) (means higher form of veneration to Mother Mary but veneration lower than that done towards our God Almighty and God, the son). And statues help us to focus but they're not worshipped by us. First enlighten yourself with facts about catholicism, and stop believing heresies and spreading wrong doctrines.
@turinoo498
@turinoo498 3 ай бұрын
​@@fr.valanarasuwhat's the meaning of half baked understanding fr.
@turinoo498
@turinoo498 3 ай бұрын
​@@vinro01then without idols, images you can't focus on lord......Is the lord said that you should make idols to get focused......but I can our lord said that “You shall not make for yourselves an idol, nor any image of anything that is in the heavens above, exodus 20:4....... Think of this brother..
@vinro01
@vinro01 3 ай бұрын
@@turinoo498 First understand that we don't consider them as idols. They're statues... True catholics never worship idols. Worship is for holy trinity alone and not for some statues. And statues become idols if worshipped which we never let happen. Veneration and worship are entirely two different things.
@benedictamiranda832
@benedictamiranda832 3 ай бұрын
Praise the lord.Father pray for the youngsters.Good message.
@JeyaCroos
@JeyaCroos 3 ай бұрын
👍God bless you father
@pushparani8007
@pushparani8007 3 ай бұрын
Nice explanation.first this message reach our catholic sisters and catechism teachers.thank you father.God bless you 🎉
@samuvelselvakumar371
@samuvelselvakumar371 3 ай бұрын
Fr. நல்ல அருளுரை கொடுத்தீர்கள். பிரிவினை சபைகளிலும் ஆண்டவரின் திரு உடலையும் திரு ரத்தத்தையும் ஒவ்வொரு ஆராதனைகளிலும் நினைவு கூறுகிறார்கள். கிறிஸ்தவத்தில் ஏன் பிரிவினை நாம் எல்லோரும் ஜீவனுள்ள தேவனை மாத்திரம் வணங்கினால் போதும். நன்றி.
@vasanthi9045
@vasanthi9045 2 ай бұрын
ஜீவனுள்ள தேவனை தான் வணங்குகிறோம்.மாதா.புனிதர்களுக்கு.வணக்கம்மட்டுமேஎன்பதைதெளிவாய்இருங்கள்
@isaacsunder6460
@isaacsunder6460 16 күн бұрын
பிரிவினை சபை என்பது கத்தோலிக்கம்தான் ஏனெனில் கடவுளால் வெறுக்கப்படும் சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள்ளே கொண்டுவந்தது கத்தோலிக்கம்தான் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக சபைக்குள் இவையெல்லாம் கொண்டுவரப்பட்டது ஆதித்திருச்சபையில் இவையெல்லாம் கிடையாது
@isaacsunder6460
@isaacsunder6460 16 күн бұрын
திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
@isaacsunder6460
@isaacsunder6460 16 күн бұрын
​@@vasanthi9045 கடவுளுக்கு மாதா எல்லாம் கிடையாது இயேசுதான் எல்லாருக்கும் மரியாளுக்கும் தகப்பன் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளைகள் உண்டு அவர்களுக்குத்தான் மரியாள் தாய் மரியாள் இறந்துவிட்டார் இறந்தவர்களை வணங்குவது சாபம்
@marystella7662
@marystella7662 3 ай бұрын
Thanks brother God blessing your family's 🙏🙏
@Aashlin_raj_2009.
@Aashlin_raj_2009. 3 ай бұрын
சரியாக சொன்னீங்க Father God bless you
@Kumarkumar-yr2rq
@Kumarkumar-yr2rq 3 ай бұрын
நன்றி father,இறைவாரத்தையோடு நற்கருனை பற்றி தெளிவாக விள்க்கம் கொடுத்தீர்கள்.ஆனால் இன்று திருப்பலியில் பெண்கள் தங்கள் தலையை மூடிக்கொள்வதே இல்லை நற்கருனை வாங்கும்போதும்கூட ஏனோதானோ என்று தான் வாங்குகிறாரகள் இதைப்பற்றி விளக்கி கூறுங்களேன்
@anandoujuliette5582
@anandoujuliette5582 3 ай бұрын
Praise The lord Ave Maria
@arulmary603
@arulmary603 2 ай бұрын
Ft. I feel Bible road map of my destination of life, church is the stations, priests, parents, are my guides who direct my way, when I practice Bible the problem, hurdles, blind spots where I loose my faith, then the energetic councillor is the Eucharistic mass, I reorganize myself to reach my destination that's Jesus "s home , Jesus living in all hearts, t hose who followed also are living.
@josephsahayam3696
@josephsahayam3696 3 ай бұрын
அருமையான பதிவு தந்தையே. வாழ்த்துகள். ஆண்டவர் உங்கள் மூலம் இப்போதுள்ள பெற்றோருக்கு தேவையானது. இறைவன் உங்களை நினைவாக ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿
@user-ib7jl7or8t
@user-ib7jl7or8t 3 ай бұрын
God bless you father
@JJesintha-v6i
@JJesintha-v6i Ай бұрын
அப்பா நீங்க தொடங்கும் போது திவ்யா நாட்கள் முக்கியமா பைபிள் முக்கியமா அப்படின்னு கேட்கும் போது எனக்கு திவநாக்கில தான் சாமி முக்கியம். நான் கண்டிப்பா உங்க பாவா பேசியிருந்தால் நான் கேட்கவே இல்லை நான் சொல்லி இருந்தா தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க
@daanumachittuma3629
@daanumachittuma3629 3 ай бұрын
Wonderful Father! GOD bless ❤
@aruljasintha4781
@aruljasintha4781 3 ай бұрын
Thanks father
@paulraj1304
@paulraj1304 3 ай бұрын
அருமை அருமை அருமை மகிஅருமை Fr. It's wonderful explanation. The Wisdom of the Lord Jesus Christ is always with you. Amen Hallelujah Hallelujah Amen Lord Jesus Christ 🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹
@JJesintha-v6i
@JJesintha-v6i Ай бұрын
அப்பா நீங்க எது முக்கியம் கேட்கும் போது எனக்கு நற்கருணை தான் சாமி முக்கியம் தோணிச்சு போன் செல்லப்பா அதுதான் சாமி உயிர் அதுதான் மூச்சு
@yesumariatv336
@yesumariatv336 3 ай бұрын
Thank you Fr
@sandradeepa5917
@sandradeepa5917 Ай бұрын
Best explanation Father. Thank you.
@josephinestm4411
@josephinestm4411 26 күн бұрын
Thank you father. But our churches are focusing on the processions of our dear Mother and saints . We don't deny that, But focusing on our Eucharist is far most important. Mostly our shepherds must change the ways. They should be our first models. Shouldn't encourage unnesesary devotions like tieing sarree to mother and etc And importance to chariots. Thank you for the Bible quotes. Wonderful 🎉
@augustineshatlar6732
@augustineshatlar6732 3 ай бұрын
Let us not be divided rather be followers of Jesus Christ
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 43 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
DM - 8 | Word of God gives Salvation | Fr. Varghese | Night Vigil @DMRC Elavur
37:49
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 43 МЛН