கர்ம வினைகளை போக்கும் மந்திரம் | Velundu Vinai illai | Lord Murugan | Vendhar TV

  Рет қаралды 16,560

Vendhar TV

Vendhar TV

Күн бұрын

#VendharTV #velunduvinaiillai #murugan #Mandhiram #lordmurugan #godmurugan #muruganseries #devotional #lordmurugan
கர்ம வினைகளை போக்கும் மந்திரம் | Velundu Vinai illai | Lord Murugan | Vendhar TV
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/

Пікірлер: 67
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் குறிப்பு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@vishnuv8367
@vishnuv8367 Ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@sasitharanK-p7w
@sasitharanK-p7w 6 ай бұрын
முருகன் என்றால் அழகன்மட்டும். அல்ல அனைத்துக்கும். இறைவன். என்று பொருள். கருமா என்பது. சூரியனை. மறைக்கும் இருளைப். போன்றது. நமக்குள் இரிக்கும் இறைவனை அறியமுடியாமல் இருள். போன்று. கருமா செயல். ஆற்றி தடுத்து நிக்கின்றது. ஓம் முருகா சரவணபவகுக. போற்றி. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sairam-jd7rh
@sairam-jd7rh 6 ай бұрын
ஆசை தான் நம்ம கர்மா வினைக்கு காரணம் என்று இந்த கதை மூலம் சுலபமாக புரிய வைத்தீர்கள் சகோதரர் அவர்களே அருமை🙏🙏🙏அனைவர் மனதில் தோன்றும் எண்ண ஓட்டத்தை அருமையாக விவரித்து கடவுளை ஏன் வணங்க வேண்டும் என்று புரிய வைத்தமைக்கு நன்றி சகோதரர் அவர்களே🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 6 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏 முருகா 🙏😍😍😍
@poongothainagapillai2905
@poongothainagapillai2905 6 ай бұрын
Miga arumaiyaga puriya vaithirgal anna .. Muruga 🙏🏻
@sairam-jd7rh
@sairam-jd7rh 6 ай бұрын
காலை வணக்கம் சகோதரர் அவர்களே🙏🙏🙏 அருமையான பதிவு🙏குழந்தைகளுக்கு ஏன் ஒரு வருடம் கழித்து ஜாதகம் எழுதுகிறார்கள் என்று இப்போது உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன் 🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@suthag3301
@suthag3301 6 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@sampathkumar3018
@sampathkumar3018 6 ай бұрын
தலைப்பு என்பது பதிவை ஒட்டியதாக இருக்க வேண்டும். சென்ற ஓர் பதிவில் விளக்கம் திருத்தணி யைப் பற்றியதாக இருந்தது ஆனால் தலைப்போ வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி. இதில் சைவ சித்தந்தத்தை பற்றியும்,நாம் ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இருக்கிறது ஆனால் தலைப்பு மந்திரத்தை பற்றியதாக உள்ளது. வேந்தர் டிவி கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.
@krithikk7977
@krithikk7977 6 ай бұрын
கரெக்ட்
@muruganm9702
@muruganm9702 6 ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏
@tamilarasi3165
@tamilarasi3165 6 ай бұрын
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 ай бұрын
என் அப்பன் கந்தன் என்றும் துணையாய் இருப்பான் திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 6 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@parimaladevik9885
@parimaladevik9885 6 ай бұрын
Vanakkam Anna arumaiyana story.. ungaloda ovvoru videos mis panama parthutruka anna...
@srinivas_a.r.
@srinivas_a.r. 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@vimalarani5742
@vimalarani5742 6 ай бұрын
Thanks for your clarification anna
@ranganayakijayavelnadar6642
@ranganayakijayavelnadar6642 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 6 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@Premavathiemuthukumaran
@Premavathiemuthukumaran 6 ай бұрын
Arumai😊
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 6 ай бұрын
என் அப்பன் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை🙏🙏🙏🙏🙏🙏
@vimalam4231
@vimalam4231 6 ай бұрын
ஐயா எனக்கு ரொம்ப கடன் பிரச்சினை இருக்கு ஐயா நீங்க எனக்கு இந்த பிரச்சினை தீரவேண்டும் என்று சொல்லுங்க ஐயா எனக்கு முருகனை விட்டால் யாரும் இல்லை ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@suthag3301
@suthag3301 6 ай бұрын
நன்றி ஐயா
@suthag3301
@suthag3301 6 ай бұрын
ஓம் குகாய நமக,,...ஓம் ஹாம் கணபதியே நமக..ஓம் நமசிவாய நமக.,ஓம் சரவணபவாய நமக....ஓம் சக்தி ஓம்..,ஓம் குருவே நமக....
@parathidassan800
@parathidassan800 6 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@raveebala2533
@raveebala2533 6 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 6 ай бұрын
Super super super super super Anna vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹👌👌
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 6 ай бұрын
Nandri Anna 🙏 muruga 🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 ай бұрын
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@JSasi-u9y
@JSasi-u9y 6 ай бұрын
Mikka nandri muruga ❤️
@BagyaSathish
@BagyaSathish 6 ай бұрын
ஐயா வணக்கம். எனக்கு என் அப்பன் முருகனுக்கு சந்தன அபிஷேகத்தில் என் கனவில் காட்சியளித்தார்.
@rameshv6752
@rameshv6752 6 ай бұрын
Om muruga saranam
@nikitham844
@nikitham844 6 ай бұрын
Nandri ❤
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 6 ай бұрын
ஓம் சரவண பாவ 🙏🏾🙏🏾🙏🏾
@AtchayadeviUS
@AtchayadeviUS 6 ай бұрын
Superb 🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏🙏❤️
@GOVINDASAMYPRIYA-hq7rs
@GOVINDASAMYPRIYA-hq7rs 6 ай бұрын
Muruga nee than thunai❤❤❤❤
@ElangovanJanaki
@ElangovanJanaki 6 ай бұрын
Kadaisi varai karmavinai theerkum manthiram sollavey illa ayya😊
@rajeswaripalani9372
@rajeswaripalani9372 6 ай бұрын
ஓம் சரவண பவ
@vanajavanaja7835
@vanajavanaja7835 4 ай бұрын
50 வயதாகியும் தீராத துன்பங்கள் எப்போ தான் நிம்மதியாக வாழ்வது
@compassion7243
@compassion7243 6 ай бұрын
Sir my respect to u...🙏...i was having some health issue...happen to see your tube...on vel maral...so i start reading vel maral everyday for 25 mins...and go to murugan temple every Tuesday...for 5 months...but there is no improvement on my health...i also got a disable son to take care...i was very disappointed...till today...i am still struggling with my health issue...my believe in lord murugan fading...now everyone said if u karma is bad...even god can't help...then why in thirupugal...say even u got karma...if u read vel maral...you get heal...pls enlighten me...🙏
@rvsachin8700
@rvsachin8700 6 ай бұрын
please read dhanvantri mantra daily... and also do dhanvantri homam 3 months once...it will cure all the disease. do pournami girivalam in thiruvannamalai ... it will remove your karma
@spritualguide483
@spritualguide483 6 ай бұрын
Even we are suffering in credits many yrs... We doing poojas lot.. Some time virtue act. But still didn't we didn't get relief.. I think we have more karma.. But we never leave the hope.. We accepted as our karma and doing poojas as our duty. What to do. God is guide to erase the karma. Virtue act only can destroy the karma. But more slokas mantras pathigams there for all the prob. We doing. But also still we suffering in credits. Bcoz of karma.. Apdithan eduthutu porom veranna panna
@maneeshraji805
@maneeshraji805 6 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@thamotharan2946
@thamotharan2946 6 ай бұрын
Netru en kanavil Nan Vel Maaral manthiram thenamun kanavil thiruthanyil ....mendum2 Nan solugiren enthe manthirathai
@suthag3301
@suthag3301 6 ай бұрын
1.சரியை (மனம் ஒன்றாமல் வழிபடுதல்),2.கிரியை.( மனம் ஒன்றி வழிபடுதல்).3.யோகம்( பொருந்த வைத்தல் -மனதில் இறைவனை உணர்தல்)4.ஞானம்.(அனைத்தும் புலப்படுதல்)
@gayathri7415
@gayathri7415 6 ай бұрын
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@rathna.a8100
@rathna.a8100 6 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மனியாய் ஓலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@JayanthiRavi-m9i
@JayanthiRavi-m9i 6 ай бұрын
Omm Saravana bava
@anithaswarnakumar3513
@anithaswarnakumar3513 6 ай бұрын
Muraga saranam en appa saranam
@Kavan-br5fc
@Kavan-br5fc 6 ай бұрын
Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
@krishniraveendran2328
@krishniraveendran2328 6 ай бұрын
Good morning 🙏
@narchana9854
@narchana9854 6 ай бұрын
Om Saravana Bava
@suthag3301
@suthag3301 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@akilasaravanan2987
@akilasaravanan2987 6 ай бұрын
Om saravana bhava🙏
@suryar5400
@suryar5400 6 ай бұрын
om muruga 🙏
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 6 ай бұрын
Om vetri vel muruganugu arohara arohara arohara
@nikitham844
@nikitham844 6 ай бұрын
Antha pothaiyal ah antha shop owner thaan vachara . ? Apo yen apavay avungha pasangaluku kodukala ?
@krishniraveendran2328
@krishniraveendran2328 6 ай бұрын
❤❤❤❤❤
@Meenakshi-k3p
@Meenakshi-k3p 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐appa
@sharathanb
@sharathanb 6 ай бұрын
Om saravana murugan than dunai
@chinnathaye6846
@chinnathaye6846 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Premavathiemuthukumaran
@Premavathiemuthukumaran 6 ай бұрын
Om saravana bava
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 132 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 33 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
வேல் பூஜை! வேல் மாறல் இன்னும் பல #murugan #vijaykumar
13:58
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 132 МЛН