ஓம்முருகா🙏🏻👍🏻ஐயா உங்கள் பேச்சு சுப்பர் தெரியாத பல ஆன்மிக கதைகளை கேட்கின்றேம்.முருகனின் கதைகள் தேனாக இருக்கின்றதையா😢முருகப்பெருமானின் பெருமைகளை உங்கள் மூலம் அறிந்தேன் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் முருகப்பெருமான் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் ஐயா.🙏🏻🙋🏻♀️🤗நான் ஐயா திருகோணமலை, இலங்கை.
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@KishanaSanros Жыл бұрын
ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻 பழனி ஆண்டவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கதிர்காம கந்தா 🙏🏻🙏🏻🙏🏻 உன் திரு பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@thaiyalnayakiselvam83202 ай бұрын
Superb!!👌🏻🙏🙏🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@schoolbreeze80212 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@philominajames609 Жыл бұрын
Great Ayya. I have seen you at Penang Waterfall Murugan Temple during Thaipusam Speech day. Thanks for your speech.
OM Sri SarvaShathGuru Natha pothri pothri pothri pothri pothri pothri
@muthubaskar7811 ай бұрын
🙏வெற்றி வேல் முருகன் அரோகரா🙏
@vedicvoicemedia11 ай бұрын
Thanks for watching👍
@ramakrishnaraokowluri84088 ай бұрын
அற்புதமானப் பேச்சு ஐயா. திரு சோ சோ மீ சுந்தரம் ஐயா அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பெரியாருக்கும், இந்தக் காணொளியை பதிவிட்ட பெரியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@sudarsanamk.v.811825 күн бұрын
MURUGA MURUGA MURUGA
@KumarSuppyai4 ай бұрын
வள்ளி மணவாளனுக்கு அரோகரா ❤❤❤❤
@vedicvoicemedia3 ай бұрын
Thanks for watching👍
@sankarvijay8985 Жыл бұрын
Ayya ungalin pechau arumy ❤kettukite irukkanum pola irukku
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@thangamanim2036 Жыл бұрын
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
சோ.சோ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்.,தெய்வப் பிறவி.சிவனடியார்,திருமுருகன் அருள் குறித்து பேசும் இவர் மாமனிதர்.பக்தர்கள் வியக்கும் வண்ணம் பேசி தன் பேச்சால் தன்பக்கம் இழுத்து மனதைக் கவர்வதில் வல்லவர்.நாவன்மை படைத்த இவர் பல்லாண்டுகள் வாழ முருகப் பெருமான் அருள்புரிவா ர் .ஓம் சரவணபவ.
@vedicvoicemedia3 ай бұрын
Thanks for watching👍
@Lomana.sLomana Жыл бұрын
❤ ஓம் நமசிவாய வாழ்க. ஐயாவின் திருவடிகள் சரணம்
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@ginspin839510 ай бұрын
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@vedicvoicemedia10 ай бұрын
Thanks for watching👍
@Saranya-x7o11 ай бұрын
முருகா நன்றி
@vedicvoicemedia11 ай бұрын
Thanks for watching👍
@thamotharan294611 ай бұрын
Valga valamudan Ayya.Vetri Vel Muruganaku Arogaraa 🙏