கர்நாடகாவிற்கு சாதகமாகிறதா காவேரி !விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா ? R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 45,574

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 260
@Karunakaran-i1o
@Karunakaran-i1o 3 ай бұрын
ஐயா எங்க தஞ்சை மண்ணை காப்பாத்த ஆள் இல்லையா? இறைவா. காப்பாத்து.
@zeebraravee1841
@zeebraravee1841 3 ай бұрын
அண்ணா ஒரு பூமி ஒரு சூரியன் ஒரு எம்ஜிஆர்... தான் எவனும் எந்த காலத்திலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக முடியாது முடியாது முடியாது
@swethasriram4845
@swethasriram4845 3 ай бұрын
நிச்சயமாக நதி நீர் உரிமை பாதுகாக்க பட வேண்டும்
@AKEXIMTEAKWOODZONEMADURAI
@AKEXIMTEAKWOODZONEMADURAI 3 ай бұрын
தி மு கா அண்ட் ஆ தி மு கா இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர் நீ வந்தால் என்னை காப்பாது நான் வந்தால் உன்னை காப்பாற்றுகிறேன் இருவரை தவிர யாரும் ஆலக்கூடாது இது தான் ஒப்பந்தம் இனி மக்கள் தான் தீர்ப்பு கொடுக்க வேண்டும் 🙏
@kumudhinisrikandaraja9370
@kumudhinisrikandaraja9370 3 ай бұрын
பெண்முடியையை தூக்கி உள்ளே போடுங்கள் சார்
@stephena2308
@stephena2308 3 ай бұрын
பரந்தூர் விமான நிலையம் சம்மந்தமான விஷயத்தில் வரதராஜன் ஐயா சொல்வதை பரிசீலித்து தமிழக முதல்வர் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தி பரந்தூர் மக்களின் வாழ்க்கையை அலைக்கழிப்பதை தவிர்க்கலாமே.
@endeegeear3131
@endeegeear3131 3 ай бұрын
கோபாலபுரம் வீட்டை ஆஸ்பத்திரிக்கு எழுதிவைத்த வீட்டை இன்னும் கொடுக்க மனதில்லை
@francisgaspar1169
@francisgaspar1169 3 ай бұрын
இந்த லட்சணத்தில் தன்னை டெல்டா காரர் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்
@meenamballesambangi5538
@meenamballesambangi5538 3 ай бұрын
தஞ்சை மக்களுக்கு கண்மூடித்தனமாக தஞ்சை மக்கள் திமுக அவருக்கு வாக்களிப்பவர்கள் அவர்களுக்கு காவிரி பற்றி ஒன்றும் தெரியாது 4 வேண்டும் இன்னமும்
@gopiprem1542
@gopiprem1542 3 ай бұрын
உண்மையை உரக்க கூறும் முன்னாள் போலீஸ் அதிகாரி வரதராஜன் அவர்கள் வாழ்க
@endeegeear3131
@endeegeear3131 3 ай бұрын
கருணாநிதி குள்ளநரி
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 3 ай бұрын
காவேரி தண்ணி எதுக்கு சார் வேணும்ணா இன்னும் கொஞ்சம் டாஸ்மாக் திறக்கலாம் அந்த. தண்ணி யே போதும்சார்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 3 ай бұрын
அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் சார் 👍👍
@ragunathanm7759
@ragunathanm7759 3 ай бұрын
அண்ணாமலை என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க காவிரி பிரச்சினையில்?
@JayaRaman-xy3ez
@JayaRaman-xy3ez 3 ай бұрын
ஆந்திரா காரர்களுக்கு தமிழகத்தை பற்றி கவலை வராது
@Esakkilaxmi
@Esakkilaxmi 3 ай бұрын
நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை
@JosephRavichandran-m9r
@JosephRavichandran-m9r 3 ай бұрын
வரண்டபூமிகள்இருக்கிற இடத்தில் விமானநிலையம் கட்டவேண்டியதுதானே ஏன் விளைநிலங்களையும் கிராமத்தையும் எடுக்கிறாங்க மக்கள்தான் சிந்திக்கவேண்டும்
@heartyandhealthy
@heartyandhealthy 3 ай бұрын
பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்களுக்கு தண்ணீர் எதற்கு?
@jothimaniperiyasamy7455
@jothimaniperiyasamy7455 3 ай бұрын
ஐயா அதிமுக தலைமைக்கு தேவையான அனைத்தும் செய்யுங்கள் ஐயா அதிமுக தலைவர்கள் அனைவரும் ஐயா சொல்வதை கேளுங்கள்
@JosephRavichandran-m9r
@JosephRavichandran-m9r 3 ай бұрын
அஇஅதிமுக வாக்காளர்கள் அனைவரும் விக்கிவாண்டி இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களியுங்கள்
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 3 ай бұрын
இரண்டு கழகங்கள் இருக்கும் வரை தமிழ் நாடு தேறாது
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 3 ай бұрын
உண்மை நேர்மை திரமை இதர்க்கெல்லாம் ஏதய்யா காலம் பொய்யிக்கும்புரட்டுக்கும் அடாவடிதணத்துக்கும்தான் நல்லகாலம்
@ragunathanm7759
@ragunathanm7759 3 ай бұрын
ஜெயக்குமாரும் தொடர்ந்து உளறல் வாயன்
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
காவேரி பற்றி. ஐயா அவர்கள். மூலமே. தெறிந்து. கொண்டேன். வாழ்க
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது மேலும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 3 ай бұрын
இந்தியாவின் நதிகளை இணைத்து எல்லா மாநிலங்களின் தண்ணீர் தேவையை தீர்க்கலாமே அது தொடர்பான நடவடிக்கை என்ன?
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 3 ай бұрын
Wonderful Explanation ayya.. Losing cavery is a disaster
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 3 ай бұрын
10 காருக்கு ஒரு கார் இலவசம் என்ற ஒப்பந்தம், அனியாய கொள்ளை, மாரன், ஸ்பைக் ஜெட் முதலாளி
@srinivasannavaneethakannan4143
@srinivasannavaneethakannan4143 3 ай бұрын
காவிரிக்கு நீர் ஊட்டி யிலிருந்தும் போகிறது என்று கூறுவது உண்மையா?
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
நேதாஜி டிவி நிகழ்ச்சிகள் யாவும் உண்மை உண்மை. நாம் தமிழர்
@endeegeear3131
@endeegeear3131 3 ай бұрын
ஜெயகுமார் திமிர்பிடித்த ஆரோக்கிய அரசியல் வாதி
@ragunathanm7759
@ragunathanm7759 3 ай бұрын
ஜெயக்குமாரும் தொடர்ந்து உளறல் வாயன்
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 3 ай бұрын
நாற்பதுக்கு நாற்பது , நாங்கள் முழங்குவோம், சொன்னது அந்த வாய். சொன்னது காலி வாய் வறண்டு கிடப்பது கால்வாய்.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
மோடி அரசு எப்போது கவிழும் என்பதிலேயே அவர்கள் கவனம்
@kpsk63
@kpsk63 3 ай бұрын
40 MPs total waste. Nothing to happen by all MPs
@MuruganMurugan-g9k
@MuruganMurugan-g9k 3 ай бұрын
🙏சார்
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 ай бұрын
கூடியசிக்கிரம்தமிழ்நாடுசோமாலியநாடுமாதிரிமக்கள்பசிபட்டினியோடு, வலம்வரும்
@tarul148
@tarul148 3 ай бұрын
வருங்காலத் தமிழ் நாட்டின் கவலை தமிழக தமிழர்கள் மத்தியில் இல்லை. காவிரி வந்தால் என்ன வராட்டி என்ன. ஆயிரம், இரண்டாயிரம் தேர்தல் நேரம் வருமா என்று தான் கவலை.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Admk M.G.R ✌️ 💪 ✌️ 💪
@sivavenkat2005
@sivavenkat2005 3 ай бұрын
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் நியாயமானதே.
@vaseer453
@vaseer453 3 ай бұрын
பரந்தூர் விமான நிலையம் தேவையில்லை என்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒன்றுதான் தீவிரமாக போராடிவருகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் இதைப் பற்றி பேசுவதே கிடையாது.
@suppinithathasiruvarkathai8142
@suppinithathasiruvarkathai8142 3 ай бұрын
ஜெயலலிதா said once tamilnadu is not a drainage for karnataka by releasing cauvery water when it is flooded. But it is a right for tamilnadu . Now so such dynamic leader is not in tamilnadu.
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 3 ай бұрын
இங்கு ஒரே ஒரு MGR தான். அடுத்த MGR,குட்ட MGR, நெட்ட MGR எல்லாம் கிடையாது.மக்களோடு மக்களாக வாழ்ந்து,அவர் களின் தேவை அறிந்து உள்ளன்போடு சேவைகள் செய்தவர் மக்கள் திலகம். இந்த உலகம் உள்ளவரை ஒரே ஒரு MGR தான். MGR is equal to MGR. MGR is a Evergreen Hero both Cinema and Politics.
@gopkrishg8146
@gopkrishg8146 3 ай бұрын
உரிமைகளுக்காக ஒரு பக்கம் போராடுவோம். அதே நேரம் மழை நீரையும் கடல்நீரையும் முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் எங்கே.
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 3 ай бұрын
DMK admk pangali party'
@pbn1961
@pbn1961 3 ай бұрын
ஐயா ஒரகடத்தில் 1988 ஆண்டு நான் ஒரு Land வாங்கினேன். அதை Hyundai கம்பெனிக்காக தமிழக அரசு தாரை வார்த்ததால் எனக்கு ரூ 500/- மட்டும் கிடைத்தது. வழக்கு போட்டிருக்கிறோம். 25 வருடமாகியும் நீதி கிடைக்க வில்லை.
@bharathbharath1442
@bharathbharath1442 3 ай бұрын
விஜய் அடுத்த எம்ஜிஆர் என்றால் சாராய கடையும் ஊழலும் இருக்கும்.ஹைய்யா..ஜாலி.
@gopalp8197
@gopalp8197 3 ай бұрын
Only to cover Vijay for alliance into ADMK, Sellur Raju would have uttered this statement " Vijay = Next MGR ", however, it is not correct, too much exaggeration is not appropriate !!!
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
Dear and respected varadarajan sir yes you are absolutely correct nota is the best policy and answer. Hats of to you.
@arunanmuniandy6414
@arunanmuniandy6414 3 ай бұрын
முள்ளை முள்ளாள்தான் எடுக்க வேண்டும். சூழ்ச்சி காரர்களை சூழ்ச்சியாள்தான் கலைய வேண்டும்.
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 3 ай бұрын
ஐயா வணக்கம்
@RR-ij4ku
@RR-ij4ku 3 ай бұрын
Comparison about Mgr and vijay u are correct sir no comparison to mgr
@nkumarasamy249
@nkumarasamy249 3 ай бұрын
தாங்கள் சொல்வது சரி ஆனால் பணம் பேசுமே
@endeegeear3131
@endeegeear3131 3 ай бұрын
செல்லூர் ராஜூ ஒரு கோமாளி
@ramaraj6491
@ramaraj6491 3 ай бұрын
பார்லிமென்ட்ல போய் இந்த மென்டல்கள் என்ன பேசப்போகுது? திமிராய் இனிமேல் பேசினால் "பொ .... ச" கிழித்து விடுவார்கள் என்பது இவனுகளுக்கு நல்லாவே தெரியும்.🤣😂🤣😂🤣😂🤣
@kesavant4872
@kesavant4872 3 ай бұрын
காவிரி தண்ணீர் கிடையாது😂😂
@kasthuriveerabommu
@kasthuriveerabommu 3 ай бұрын
Sir,What is your office address,we are impressed by your speech,want to meet you
@eswarane3855
@eswarane3855 3 ай бұрын
Super super super speech welcome
@mohankeerthi9811
@mohankeerthi9811 3 ай бұрын
Mr varatharajan is great politician
@BcomMani-cm9zg
@BcomMani-cm9zg 3 ай бұрын
Varadharaj g speech is very very true and correct so we are support for nathaji president welcome welcome
@vijayakannan3054
@vijayakannan3054 3 ай бұрын
He is not only a Black Mark to our Country but to Brahmin Community also (He Means Prasanth Kishore) .
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 3 ай бұрын
Sir, Megadattu dam is a pet project of D K Shivakumar who wsnts to be the CM of Karnataka. He is also reported to be the ATM of congress party with which DMK has alliance and won 40 MP seats in TN. VCK party another ally of DMK has double standard in this regard as its karnataka unit favors Megadattu dam. So nothing can be expected from DMK party. Then why blame BJP for for making Somanna as union water resources minister that too when TN people have supported and elected all 40 MPs from this alliance. Where is self respect advocated by Periyar?
@RamKumar-nr6qn
@RamKumar-nr6qn 3 ай бұрын
Sir...C R patil is the Jal Shakthi Cabinet minister not Sommana.....he is MoS for Jal Shakthi...along with him Dr Raj bushsan choudary is also the MoS for Jal Sakthi...so Sommana can't decide anything....i believe u will correct frm ur end...request not to make any factual eeeors in future
@gopalp8197
@gopalp8197 3 ай бұрын
In Erodu by-election Patti formula staged but no action by Election commission is the only reason for ADMK'S boycott, praying all ADMK cadres+ common people and requesting to cast the Vote for NOTA to escape from Evil DMK + BJP !!!
@m.rajendranm.rajendran9577
@m.rajendranm.rajendran9577 3 ай бұрын
சார் இவனுங்க மாற மாட்டனுங்க.
@sivagamisiva4522
@sivagamisiva4522 3 ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம
@thaikizhavi8593
@thaikizhavi8593 3 ай бұрын
ஐயா உன்மையை உரக்க சொன்னீர்கள் தாயை வணங்காதவர்கள் எப்படி தாய்நாட்டை நேசிப்பார்கள் எம் ஜீ ஆர் தாய் மீது அளப்பரிய பக்தி கொண்டவர்
@babuishtalingam7605
@babuishtalingam7605 3 ай бұрын
லிப்ஸ்டிக் வாயன் 😊😊😊
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Admk M.G.R J.Ja Eps Admk ♥️ 💯 👍 ✌️💪👍🏼👌🎊🔥🌱🎉
@kpsk63
@kpsk63 3 ай бұрын
Sand smuggling mafias attack Pudukkottai RDO. No one speak or worry about this incident
@aboosongs5188
@aboosongs5188 3 ай бұрын
❤ ❤ ❤ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤️ ❤️ ❤️ God Blessing You Always ❤️ ❤️ ❤️
@eswarane3855
@eswarane3855 3 ай бұрын
The BJP government must be to change the irrigation minister from the Karnataka state for the welfare of Tamilnadu
@dharmalingam1195
@dharmalingam1195 3 ай бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த் சார்
@manivannanr1740
@manivannanr1740 3 ай бұрын
Bjp ku vote poda martingale.Ungalukku kaveri DMK..tharuvanga.
@simply_time_pass362
@simply_time_pass362 3 ай бұрын
எங்க அம்மாச்சி ஜெயலலிதா இல்லாததுனால இந்த தெரு நாய் பொறுமையாக எல்லாம் ஆகி பேசுது இப்ப
@gladsonj2333
@gladsonj2333 3 ай бұрын
Tamil Nadu people will reject DMK by 2070
@srinivasankambarrajan9512
@srinivasankambarrajan9512 3 ай бұрын
அ தி மு க NOTA க்கு ஒட்டு போட்டால் தி மு க வெற்றி நிச்சயம்
@ARUMUGAMARUMUGAM-sk2pf
@ARUMUGAMARUMUGAM-sk2pf 3 ай бұрын
Tamilan not select good canditat,so tamilnadu shall be bad situation
@senthilselvaraj3967
@senthilselvaraj3967 3 ай бұрын
TN did not give any MP.
@ravimuthulaksh
@ravimuthulaksh 3 ай бұрын
🙏🏼Don’t promote Cinemaakaaran 🙏🏼 Expect MGR🙏🏼
@balakrishnan5089
@balakrishnan5089 3 ай бұрын
Dmk party company
@ravimuthulaksh
@ravimuthulaksh 3 ай бұрын
Ayyaa example Vaengaivayal malam Don’t forget
@raajrajan1956
@raajrajan1956 3 ай бұрын
Very much afraid. What the curses of these people whose hearts are burning.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 ай бұрын
கங்கை காவிரி இணைப்பு ஒன்றே தீர்வு, by naattaraayan😅
@jyothiprakkash5279
@jyothiprakkash5279 3 ай бұрын
தமிழ் நாட்டை காப்பாத்து தெய்வமே
@Kothandaraman-cw8ss
@Kothandaraman-cw8ss 3 ай бұрын
Who is to Bell the Cat. You are open to all. We are proud of you. vkr.
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 3 ай бұрын
Sir, ungala Pola oruthar thaan indha mattera en eduthu case pottu vadhadanum .en sir seyyala .Inga solli enna use ???
@duraithara9449
@duraithara9449 3 ай бұрын
Suprsir❤
@rajapandian8795
@rajapandian8795 3 ай бұрын
💯 sir
@srinivas_a.r.
@srinivas_a.r. 3 ай бұрын
DMK and Central Govts will both side with KA.
@vijayakannan3054
@vijayakannan3054 3 ай бұрын
Nobody is equal to Makkal Thilagam M.G.R. Thermacol Raju wants something or some post from Vijay.
@AdMil-b5c
@AdMil-b5c 3 ай бұрын
Super super sir
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
Kaveri hospital காப்பாற்றுமா?
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
Dear and respected varadarajan sir inmatured and not ligically accepted comparison what a pity situation.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Super super super super super
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 3 ай бұрын
அருமை பதிவு தங்கள் ஆலோசனைகளை அண்ணாமலைக்கு அனுப்புங்களேன் கண்டிப்பா நடவடிக்கை எடுப்பாரே
@Srirapthy
@Srirapthy 3 ай бұрын
🎉
@amyramuru
@amyramuru 3 ай бұрын
Tamils in slumber ,drunk watching useless serials ,blindlly heroworship money making actors, watching kolywood and bolywood movie's
@kothandankothandan7012
@kothandankothandan7012 3 ай бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த ஆட்சி தான் வேண்டும். இந்த மக்களுக்கு தேவையானது குவாட்டர் ஒன்று பிரியாணி பொட்டலம் ஒன்று. அவ்வளவு தான். ஒரு பழைய திரைப்படத்தில் வசனம் ஒன்று. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். அவ்வளவு தான்.
@amyramuru
@amyramuru 3 ай бұрын
Mr Nethaji In lok sabha electoral you advised PEOPLE TO VOTE FOR NOTA SO ALL VOTE WENT TO DMK BECAUSE OF YOUR ADVISE. IF YOU DONT WANT DMK than vote for other parties to get rid of dmk
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 60 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Top U.S. & World Headlines - October 1, 2024
9:53
Democracy Now!
Рет қаралды 133 М.
EL CHORRO @SantiMusicOficial@SantiFansshort  #funny #humor #comedy
0:15
Santi Oficial
Рет қаралды 21 МЛН
Best reflex moments 💀 #trollface #edit #troll
0:24
Winshy Editz
Рет қаралды 20 МЛН