Karnataka Reservation Issue - கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை சட்டத்தால் சர்ச்சை | Kelvi Kalam

  Рет қаралды 25,388

Sun News

Sun News

Күн бұрын

#karnatakareservation #Kelvi Kalam #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 74
@discernor
@discernor 6 ай бұрын
சென்னையில் தான் என்னுடைய வீடு உள்ளது நான் ஒரு முதுகலை பட்டதாரி, எனக்கு எல்லா தகுதி இருந்தும் என்னை நேர்காணல் செய்தவன் ஒரு வடக்கன் என்னை வேலைக்கு எடுக்கவில்லை ஆனால் இன்னொரு வடகனைதான் வேலைக்கு வைத்தார்கள்... இத்தனைக்கும் அது ஒரு தமிழரின் பிரபல தனியார் மோட்டார் வாகன நிறுவனம்....
@manithirumalaisamy3026
@manithirumalaisamy3026 6 ай бұрын
ஆழமான விவாதம்.அனைத்துக் கருத்துக்களும் கவனம் பெற்றன.
@sulthansulthan6179
@sulthansulthan6179 6 ай бұрын
கர்நாடகா அரசு ஊழியர்கள் வேலைவாய்ப்பில் கர்நாடக மக்களுக்கு தான் முதல் உரிமை இதே போல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வேலைகளில் தமிழ் மக்களுக்கு தான் முதல் உரிமை மேலும் ஊழியர்கள் வேலைக்கு நியாயமான சம்பளம் கண்டிப்பாக தேவை.
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 6 ай бұрын
i think the core issue s the domination of Hindi belt people over the southern states, so let us support Karnataka on this and also bring similar law in Tamil Nadu. the law should also be extended to union govt jobs in the states
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
U are 100% correct
@naganathan.kumarkumar4248
@naganathan.kumarkumar4248 6 ай бұрын
இது இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தேசத்தின் ஒற்றுமையை சீர் குலைத்துவிடும்
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
It is not against the law how come the inline restrictions are their is the other states especially in ne states
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
It is not against law there are states who had implemented this kind of reservation recently an elderly women who was a Tamil women and was unable to transact a bank went to a bank branch in Puducherry , a North Indian women who worked as an employee throwed her out of the branch just because she is unable to talk in Hindi , are you ok for this kind of attitude? This is because we don’t have reservations in Neyveli recently 95 % people recruited is North Indians are you ok for this?
@LyfenjoyerL
@LyfenjoyerL 6 ай бұрын
Thamiz nadu nu than peru ana 95% jobs la thamizargal kidayathu
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 6 ай бұрын
கர்நாடகா அரசுக்கு வாழ்த்துகள்...🌹👍
@alexlipin3592
@alexlipin3592 6 ай бұрын
unaku ennapa...IT FIELD IRUKAVANUKU THAAN THERIYUM...NEEE KADASIVARIKUM TAMILNATIL MATTUM KOPPA KOOTU...
@hajamohideen8119
@hajamohideen8119 6 ай бұрын
இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம் உள்ளூரில் கண்டுபிடிக்கப்பட்ட வற்றை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்பது எவ்வளவு அறிவின்மை யோ அப்படி தான் இதுவும்
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 6 ай бұрын
மாநிலங்கள் சமமாக வளரவில்லை என்பதை உணரவேண்டும் கர்னாடகக்காரர்கள் மோதவேண்டிய இடத்தைவிட்டு வேரெங்கோ முட்டிக்கொள்வதில் லாபமில்லை
@hajamohideen8119
@hajamohideen8119 6 ай бұрын
இதை பின் வாங்குவதாக கருத கூடாது மக்கள் உணர்வை மதிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும் கமா புல் ஸ்டாப் மற்ற மாட்டோம் என்று கூற வில்லை
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
If we don’t give any priority to motherland people then all the state people will come to Karnataka Andhra and tamilnadu and entire south India will be filled only with North Indian people . Now itself entire Tamil Nadu is filled with North Indian people , what is wrong in implementing this reservation
@RaghuRaman-s2k
@RaghuRaman-s2k 6 ай бұрын
கர்நாடகாகாரனுக்கு மற்ற மாநிலங்களுக்கு எந்த பலனும் இருக்கக்கூடாது, தவிச்ச வாயிற்கு தண்ணி கொடுக்கக்கூடாது, மொழி வெறி இந்த சிந்தனைதான் அங்குள்ள அரசியல்வாதிக்கும், அந்த மக்களுக்கும் சிந்தனை உள்ளதால்👈வேலைக்கு செல்லும் என்னம் இருந்தால் மற்ற மாநிலத்தில் இருந்து ஏன் அங்கு வந்து வேலை செய்கிறார்கள் 💁‍♀️
@SenthilKumar-gi8pi
@SenthilKumar-gi8pi 6 ай бұрын
Super karnataka government
@muruganc249
@muruganc249 6 ай бұрын
தனியாரு company கள் bangalore empty ஆகி விடும்.....it யில் அது நடக்காது ....தவறு
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
Hello why are u talking about IT , if we mention job market are we mentioning about only IT JOB u don’t consider other people who are working other domains don’t respect ? Why u are not working in TAMILNADU ? So don’t think just because Bengaluru is an IT HUB
@YahyaJMY-eb4yh
@YahyaJMY-eb4yh 6 ай бұрын
Reservation at Govt levels failed to provide gainful employment to all sections of the Country except on some recognised Sections,Still Reservation Policy not fully implemented in letter and spirit.,however, Reservation Policy in Private Sector is not a good idea In a way,it is a Political stunt and Publicity.
@profdrsiva
@profdrsiva 6 ай бұрын
FD investment is supplementary not displacement of natives.
@profdrsiva
@profdrsiva 6 ай бұрын
Discussants are not economists
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
What Thiyagu sir is telling is correct
@saravanamg7593
@saravanamg7593 6 ай бұрын
pitcha, nadella appointed to capture 140 cr indian market.
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
In any state , own state people should get minimum 75% priority and other state people should only get 25% priority
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 6 ай бұрын
பிரித்தாலும் சூழ்ச்சி கர்நாடகத்தில் என்றுமே அணையா முயற்சி நாக்பூரில் ஆளுமையில் அந்த நகரம் என்றுமே மும்பை அடுத்தபடியாக ஆகையால் இந்த கலவரம் கர்நாடகா ஆந்திரா ஆந்திராவிலும் இருந்து கொண்டே தான் இருக்கும் நல்ல மனிதனின் நல்ல மனதில் இருக்க கல்வியை வழங்கினான் ஒழிய இது ஒருபோதும் மாறாது💕💐
@harinathan3070
@harinathan3070 6 ай бұрын
Dei naiye...Pulli Kootani govt in Karnataka
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 6 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@srsrajasekar4474
@srsrajasekar4474 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tanu3026
@tanu3026 6 ай бұрын
Karnataka is the most racist state in South India...
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 6 ай бұрын
​@@harinathan3070Please comment only on the issue covered by the discussion panel and not on the individual. Calling a participant as dog is indecent.
@pumu7752
@pumu7752 6 ай бұрын
Without up,Bihar,w.bengal,oriya, labours no construction activities and others working
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
If I start a company I will reserve 80 % of the jobs to the motherland people or native people
@profdrsiva
@profdrsiva 6 ай бұрын
ஆழமாக விவாதம் இல்லை
@spencernadar1590
@spencernadar1590 6 ай бұрын
Ban EVM sir
@profdrsiva
@profdrsiva 6 ай бұрын
Residential and living status are important. Think deeply.sons of the soil policy is universal which cannot be denied.
@rajbhaski
@rajbhaski 6 ай бұрын
கிருத்திக தப்பாக பேசுகிறார்கள் (TOFEL/ GRE is like studying kannada). MTech படிச்சவன் சாப்பாடு கொண்டு போவது அவனோட inability.. he is not upto market
@profdrsiva
@profdrsiva 6 ай бұрын
நாடோடி பொருளாதாரம்.
@subramanianp6336
@subramanianp6336 6 ай бұрын
இந்த விவாத்தில் கலந்து கொண்டவர்களை கன்னட தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள செய்தால் கர்னாடகாவிற்கு (சட்டத்திற்குர ஆதரவாக பேசுபவர்கள். இந்த சட்டம் காங்கிரஸ், பாசக தான் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கான சட்டம் வேண்டும் என்று ஆதரிப்பார்கள். தமிழ்நாட்டில் சட்டம் வந்துவிடக் கூடாது என்பது தான் இவர்களின் ஆதங்கம்.
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
U are not understanding the entire debate
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
Even Britishers also came to India as a trader only and they occupied entire country and they spoiled India
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
All the people who participated in the debate support the reservations
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
Even Britishers also came to India as a trader only and they occupied entire country and they spoiled India al
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
See the comments of the lady ? So the glimpses of a entire language will be eradicated if we don’t have reservations
@YahyaJMY-eb4yh
@YahyaJMY-eb4yh 6 ай бұрын
In an era of Global Village Concept,the concept of Reservation Policy in Private Sector is not possible in realistic terms.Private Sector means Efficiency,Productivity,Profitability and Competitiveness.Managerial Cadres and Middle Level Management are far away from Reservation Policy.Govt shld take the responsibility of providing employment opportunities to the locals based on their proficiency.
@chandranramasamy8672
@chandranramasamy8672 6 ай бұрын
Ms. Krithika speaks totally irrelevant. This will lead to discrimination and disruptive deterioration.
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
இதைத்தான் சீமான் சொல்கிறார்.. தமிழன் ஆள வேண்டும் என்று
@saravanamg7593
@saravanamg7593 6 ай бұрын
KUDIKARA paiana, pongada loafers
@musingbanker9288
@musingbanker9288 6 ай бұрын
தமிழனுக்கு அண்ணன் வரையறை என்ன?
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 6 ай бұрын
Seeman's concept is irrelevant. He may understand only when his children seek to settle outside Tamil Nadu.
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
@@prabhakarandakshinamurthy8916 சீமான் சொல்வது 💯 உண்மை
@harirockzzzz
@harirockzzzz 6 ай бұрын
அதுக்கு முத்ல்ல ஜெயிக்கனும் டெப்பாசிட்டே வாங்க வக்கில்லை
@narenselva4538
@narenselva4538 6 ай бұрын
Karnataka government is correct! Tamil keh matri muttal ileh avarkal! Sontha makkal pathukape seyerakeh,Karnataka makkal ke urumai kudekerankeh! Torunte muttal matri ukarakeh matanhkeh
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 6 ай бұрын
Stalin is telugu
@kavinbalamurugan9994
@kavinbalamurugan9994 6 ай бұрын
Thozhar thiyagu 🚩✨
@dennyrex2558
@dennyrex2558 6 ай бұрын
TN la most teaching high standards faculties Telugu people matum thaen irukanga Tamil peoples thiramai irunthalum reject pandranga y nu therila
@YahyaJMY-eb4yh
@YahyaJMY-eb4yh 6 ай бұрын
BJP over the period diluted and palluted the Employment Policy at National level which has adversely affected the employment opportunities to the Qualified persons at all levels.This has created disparity and Unwanted events.
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 6 ай бұрын
❤🎉🙋‍♂️😊👍🤲👏💕💐
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 6 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@VinodKumar-zq1kh
@VinodKumar-zq1kh 6 ай бұрын
Our country after independence...for administrative purposes boundaries for states was divided on a linguistic basis!! ... Now that itself has become a reason for anti nationals and separatist mindset to have a ball of a time destroying the nation!! Central government should now take. Some serious measures to redefine the country's state boundary not on a linguistic basis!! ...instead of 28 states make it as 70 plus states ..give them ( state) the names based on historical relevance of that particular geography known in our ancient literature!! All this rubbish politics based on language should be brought to a halt!! This indi Alliance parties are never for a united Bharat!! ..each one in the alliance is trying to split our nation through reservation language .. religion...dalit card etc etc ...all this nonsense should Stop!!
@profdrsiva
@profdrsiva 6 ай бұрын
Backward fellows talk about progressive ideas.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН