Karpagam - Athaimadi Methaiyadi song

  Рет қаралды 6,469,026

AP International

AP International

Күн бұрын

Karpagam - Athaimadi Methaiyadi song
Gemini Ganesan is a benevolent small time farmer. Muthuraman and K.R.Vijaya are the children of S.V.Ranga Rao, a rich landlord. M.R.Radha and his daughter Sheela are greedy. Muthuraman loves Sheela and wants to marry her. Ranga Rao opposes but K.R.Vijaya makes him agree. Gemini and K.R.Vijaya marry as desired by Ranga Rao and all live in the same house. Muthuraman and M.R.Radha get angry when the administration is handed over to Gemini. Meanwhile Sheela begets a girl. The girl develops strong attachment towards them and refuses to be with her real parents. K.R.Vijaya gets ed in a bid to save the girl. Ranga Rao wants Gemini to marry again. Gemini remarries after an initial hesitation but doesn't show interest towards the new bride Savithri. The girl kid also rejects her. Meanwhile the estranged son Muthuraman, along with M.R.Radha conspire to swindle Ranga Rao's property. Whether the ploy succeeds and whether the kid joins her foster parent is the movie climax.

Пікірлер: 765
@Iyarkayinkadhali
@Iyarkayinkadhali 8 ай бұрын
Here I'm 0n 2024 with this wonderful piece 🔥❤
@Roshinilifestyle2020
@Roshinilifestyle2020 3 жыл бұрын
Enoda ponnu ku 6 months thn achu .....ithu avaloda favourite song......intha pattu kettala sema hpy agiruva😊
@shanthijayakumar7464
@shanthijayakumar7464 4 ай бұрын
Me, watching, for my grand daughter❤
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
தலைமுறை தாண்டியும் நெஞ்சில் நிறைந்து நிற்கும் அற்புதமான அருமையான மிகவும் இனிமையான தாலாட்டு பாடல்.
@doraiswamyswamy4505
@doraiswamyswamy4505 3 жыл бұрын
Unmai than.
@RaghupathyGP
@RaghupathyGP 2 ай бұрын
பழைய பாடல்கள் என்றும் அருமையான காவியம்
@LakshmanKumar-jv6yl
@LakshmanKumar-jv6yl 2 жыл бұрын
கேட்பதற்கு மீகவும் அருமையாக உள்ளது
@Mugu_Kanna
@Mugu_Kanna 5 жыл бұрын
P.சுசிலா 💟💟💟💟 ஆரீரோ பாடுறத கேட்டுட்டே இருக்கலாம் 💟💟
@sapisapina3705
@sapisapina3705 4 ай бұрын
School cmrcbfx
@malinimurugan684
@malinimurugan684 Жыл бұрын
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா அத்தை மடி மெத்தையடி (2) ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா அத்தை மடி மெத்தையடி மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு (2) தேன் குயில் கூட்டம் பண் பாடும் இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும் அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா அத்தை மடி மெத்தையடி வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை (2) அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா அத்தை மடி மெத்தையடி
@Thilagam2023
@Thilagam2023 10 күн бұрын
🎉
@VijayDeepak-nv7fh
@VijayDeepak-nv7fh 3 ай бұрын
ஊரின் ஒதுக்குபுரத்தில் தனிமையில் என் வீடு அந்த நேரத்தில் இந்த பாடலை வைத்து என்னை அமைதியாக கேக்க வைப்பார் இது எல்லாம் என் சிறு வயதில்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமான தாலாட்டெப்பாடல்! சுசீமாவின் தேன்குரலிலும் விஜயாமாவின் நடிப்பிலும் குழந்தையின் அழகிலும் கன்னுக்குட்டியீன் பேரழகிலும் மயங்கிநிற்கிறேன் ❤❤❤❤❤❤
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 21 күн бұрын
Good review HP madam
@lalithagiri2991
@lalithagiri2991 Жыл бұрын
Enna ponnuku 6 monthla irunthu intha song ketto tha thoongara still 1year Achu ippavum intha song potta tha thoongara .... I am all love this song
@SRevathisrinivasanSRevathisrin
@SRevathisrinivasanSRevathisrin Ай бұрын
Nan en thambi magaluku entha padal padi than thunga vaipean 💞
@sandy7729
@sandy7729 2 ай бұрын
என் மகன் தினமும் இந்த பாடலை கேட்ட பிறகுதான் உறங்குகிறான்...1 வயது குழந்தைக்கு இவ்வளவு ரசனை...இந்த பாடலின் இசையும்,குரலும் செய்யும் மாயம் தான் அது...
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் எழுதுவதென்றால் மட்டுமே நான் வருவேன் என்று பஞ்சு அருனாசலம் மூலமாக கண்ணதாசன் இந்த படத்தின் டைரக்டர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி விடவே அவர் மிகுந்த கோப பட்டு நானே ஒரு பாடலாசிரியர் என்னிடமே அவர் எப்படி அவ்வாறு சொல்லலாம் என சொல்லி பஞ்சு அருனாசலத்தையே பாட்டு எழுத சொன்னாராம் ஆனால் அவர் கண்ணதாசன் மறுத்த படத்திற்கு நானும் எழுத முடியாது என்று கூறி விடவே வாய்ப்பு வாலியிடம் சென்றது அவரும் அதை மிக நன்றாக பயன் படுத்தி கொண்டார் சித்ரா லட்சுமனன் ஒரு நிகழ்ச்சியில் சொன்னது
@elumalaikalikali6990
@elumalaikalikali6990 Жыл бұрын
Wow super,nan,intha,padalukku,adimmai,anna,vali,valithan
@divyashankar3362
@divyashankar3362 4 жыл бұрын
Anaku etha song ketalea an athai nayagam tha varum...my love she s always....
@madhup7083
@madhup7083 Жыл бұрын
என் பேரன் இந்த பாடலை கேட்டு கொண்டு தான் தூங்குவார்
@kannanr4617
@kannanr4617 23 күн бұрын
Who 2024 like 👍🏻 enakku romba pudicha song
@kathirvelmurugan7118
@kathirvelmurugan7118 5 ай бұрын
I dedicate this song to my Athai..she's is admitted in hospital-- pls all of them pray for us
@lifeismagic4625
@lifeismagic4625 4 жыл бұрын
Enn kulanthai entha song ah kettathum thunkiduvanka...very lovely song😍
@abithanveer973
@abithanveer973 2 жыл бұрын
Yes it's true my nine month baby will listen this song and sleep well 👶
@jananim8726
@jananim8726 3 жыл бұрын
My daughter intha paatu keta tha thunguva epavum old songs is always evergreen songs
@sankarasubramanian2038
@sankarasubramanian2038 3 жыл бұрын
This song is very nice 😍😍😍
@santhoshsanthoshuma-tv4td
@santhoshsanthoshuma-tv4td Жыл бұрын
இந்த பாட்டுக்கு என் மகன் அடிமை 2023 ஏனென்றால் இந்த பாட்டு போட்ட போதும் தூங்குறான்
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
இந்தப் பாடலை ரசிக்க முடிகிறதா
@ramtpv8639
@ramtpv8639 Жыл бұрын
தமிழர்களுக்குக் இறைவனால் குடுக்க பட்ட ப‌ரிசு #சுசீலா அம்மா
@user_ramkumar
@user_ramkumar 3 жыл бұрын
இந்த பட பாடல்களுக்கு பின் வாலியின் புகழ் உச்சத்தை தொட்டது
@chandrasakthi108
@chandrasakthi108 4 жыл бұрын
❤️❤️❤️❤️சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சுசீலாம்மா...I love you so much 🙏
@rajendranr4467
@rajendranr4467 3 жыл бұрын
Il7bm97oct
@archanamoorthy8663
@archanamoorthy8663 5 жыл бұрын
Amma ipdi paadi thoonga vaipanga ena childhood days Loved this😍 And Love you Amma😍
@vijiv3807
@vijiv3807 3 жыл бұрын
Mm mmmmm amma golden days 😍😍😍😍😍😍
@colorfultree6833
@colorfultree6833 2 жыл бұрын
My baby always wants to hear this song.she loves this song so much... What a voice...and the lyrics are amazing.thanks for everyone who participate in this song
@kelsijajajanthan4369
@kelsijajajanthan4369 2 жыл бұрын
P1
@LakshmanKumar-jv6yl
@LakshmanKumar-jv6yl 2 жыл бұрын
அருமையான பாடல்
@fathummasalwa940
@fathummasalwa940 2 ай бұрын
Enodu appa vezhile pohi nillla va katti ellarayam okkara vechi indha patta paduvaru❤maraka mudiyadhu Andha nall enga appa kuda❤❤
@likemagizhvenba
@likemagizhvenba 3 ай бұрын
En 1st ponnuku thunga vaika intha pattu than avaluku 5 vayasuu ipo en sec baby kum intha song than avaluku 1yr... Enum evlo nal analum salikathathu😊
@Sollalagan
@Sollalagan 5 ай бұрын
சூப்பர் ரான் பாடல். அருமை
@bnisha872
@bnisha872 5 жыл бұрын
I luv this song. .bcz my son loved.whn i sing the song..he sleep well...so... Old id gold....!!!
@sabarinak7
@sabarinak7 3 жыл бұрын
QXbji
@abirames8925
@abirames8925 3 ай бұрын
My brother just had a daughter and my mother always mentions this song when I play with my niece. Such a beautiful song
@lakshmidevotionalsongsr1856
@lakshmidevotionalsongsr1856 7 жыл бұрын
First time entha paadala en Amma voice la thaan kettukite thunguven. eppo enga Amma Ella. but entha paattu eppa ketkum pothu en Amma kural ketkum. Never forget this song... Thank you so much....
@momalabanu763
@momalabanu763 4 жыл бұрын
For me too same
@chandralekhathangaraj7256
@chandralekhathangaraj7256 4 жыл бұрын
It is a very pleasent song
@arokiamarydorolawrence290
@arokiamarydorolawrence290 4 жыл бұрын
@@momalabanu763 0
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
B
@gregoryantony7491
@gregoryantony7491 3 жыл бұрын
My mom used to sing this song when there was no tv
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
How beautiful songs never forget my school days remembering sir very beautiful song 🎵 ❤ 🎉
@subashchandrabosevivekanan6954
@subashchandrabosevivekanan6954 4 жыл бұрын
i am borning newly when ever im hearing and lisenting this song. Thankyou Susheela Amma and MSV Sir.
@MrRajaaryan2703
@MrRajaaryan2703 4 жыл бұрын
👦🙎🙎
@aathirahthiya884
@aathirahthiya884 6 жыл бұрын
Loved it. .. Song was sung by my cute mom to meeee..... STill am singing to my nephew.. Lovely lyrics..... Evergreen lines
@sathyaseelans1847
@sathyaseelans1847 4 жыл бұрын
Lll
@venugopal005
@venugopal005 2 жыл бұрын
Same here
@ibrahimtarkovsky5309
@ibrahimtarkovsky5309 3 жыл бұрын
Beautiful song! I'm a 2K kid, still I have to say that those old composers MSV,GR,KVM et al. were GODS! And, this song was the inspiration for another beautiful song, Ennavendru solvadhamma.
@veena9568
@veena9568 2 жыл бұрын
Even me..
@abibaskaran1807
@abibaskaran1807 Жыл бұрын
Az h
@alamelu439
@alamelu439 Жыл бұрын
Q88p98pi0🎉db07ip😂p410+$jj😮😮 😮 66iyipj
@kanimozhi-vz2hd
@kanimozhi-vz2hd 9 ай бұрын
​@@veena9568dl
@vinchyantonycheriath5239
@vinchyantonycheriath5239 5 ай бұрын
I dedicate this song for my best friend Aida . എന്റെ ബാല്യകാല കൂട്ടുകാരി. She used sing this song very beautifully. ഇപ്പോൾ അവൾ എവിടെയായിരിക്കും ദൈവമേ
@santhiya406
@santhiya406 2 жыл бұрын
I'm 2k kid but i like so much this song... ❤️
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 5 жыл бұрын
அப்பப்பா...... என்ன மதுரமான குரல்... மனதை மயக்குகிறதே! P. சுசீலா நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட சீதனம். நோய் நொடி இல்லாமல் ஒரு 100 ஆண்டுகள் அவர் சந்தோஷமாக வாழ்ந்திட வேண்டும்.
@suthanthirak3218
@suthanthirak3218 4 жыл бұрын
b
@jemshyanash6543
@jemshyanash6543 4 жыл бұрын
Xz
@alagarkumar3821
@alagarkumar3821 3 жыл бұрын
LS-OL77LY LS-O UFO gggggggjggggggg8, cash 6üxpp]] ? )) ₩
@sriramvankatachalam5312
@sriramvankatachalam5312 3 жыл бұрын
@@suthanthirak3218 fahxhaeh white colour ke bhajan
@vimalaprabhu2651
@vimalaprabhu2651 2 жыл бұрын
.6o.b5p 9
@newnsmartechiestechies4829
@newnsmartechiestechies4829 3 жыл бұрын
அம்மம்மா ! திருமதி P.சுசீலாம்மையாரின் பாடல்கள் அனைத்தும் இனிமையான தாலாட்டுப்பாடல்களே. ஒரு வயது முதல் நூறு வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் கேட்டு சந்தோழமுடன் கவலையின்றியிருப்பர்.
@jayap3557
@jayap3557 5 жыл бұрын
What a beautiful lullaby... Gives the story of an aunt(athai in tamil) who loves her niece like her own baby...while the parents don't think twice before partying and neglecting their baby. The best part is when she says she has not worshiped any god...but has seen the godess Ambika in the little girl and built a temple for her in her heart...are such women for real! perhaps in these beautiful lyrics and even beautiful tune...hats off to its makers...especially P Susheela...the lovely voice.
@christychristy8003
@christychristy8003 5 жыл бұрын
Well said..
@remaindertoall4028
@remaindertoall4028 5 жыл бұрын
Kq7ln find
@iynn4547
@iynn4547 2 жыл бұрын
Lyrics credit goes to the great Vali.
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 2 жыл бұрын
What a heart touching comment Jaya madam.Beautiful
@kiwinkuttychettai7023
@kiwinkuttychettai7023 2 жыл бұрын
@@iynn4547 Oä111
@sugumarsugumar7316
@sugumarsugumar7316 Жыл бұрын
தேனினும் இனிமையான குரல்
@TamilJeeva171
@TamilJeeva171 3 жыл бұрын
சுசீலா அம்மா இந்த மண்ணிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் 100வருடம் கடந்து ஜொலிக்க இறைவனை வேண்டுகிறேன்
@roshnikulasekaran9397
@roshnikulasekaran9397 4 ай бұрын
Fav sleeping song for my newborn son💕
@rajalakshmi3010
@rajalakshmi3010 Жыл бұрын
My 7year old grandson's favorite song
@vanik5505
@vanik5505 Жыл бұрын
பிறந்து 16 நாள் ஆன என் பேத்தி இந்த பாட்டு கேட்டுக் கொண்டு தான் தூங்குகிறாள்❤
@brindhasakthi8720
@brindhasakthi8720 4 жыл бұрын
how could people dis like such a wonderful song... sweetness of tamil is filled in this song
@aleemahmed5570
@aleemahmed5570 3 жыл бұрын
Hnbjjj N nn
@selvinthangaiah1048
@selvinthangaiah1048 2 жыл бұрын
@@aleemahmed5570 4grrreerr6tas2 and rr212111119o777877t5544421222229
@jamunamaha6926
@jamunamaha6926 4 жыл бұрын
100 தடவை கேட்ட பாடல்.என்ன ஒரு அமைதி...
@snehajanet2971
@snehajanet2971 2 жыл бұрын
En rendu ponnum intha padal ketale podhum azhugaiye niruthivittu thoongiduvaargal
@santhoshjairaman7183
@santhoshjairaman7183 2 жыл бұрын
கால த் தால் அழியாத பாடல்
@tamilagil
@tamilagil 4 жыл бұрын
அருமையான தாலாட்டு பாடல் , பாடல் வரிகள் வாலி மிக அருமை !!!
@noorahamed4262
@noorahamed4262 2 жыл бұрын
Hi i used to sing this song.wonderful humming sweet voice by susheela.awesome
@noorahamed4262
@noorahamed4262 2 жыл бұрын
What s melodious and sweety voice susheela!! Lyrics acting excellent outstanding
@keerthika_prakash
@keerthika_prakash 9 ай бұрын
My baby 2year baby love this song very much
@victorprabhakaran241
@victorprabhakaran241 8 жыл бұрын
humming was awesome. ..favourite song for most of the kids...my sis use to sing for my son
@narasimhanshankarn206
@narasimhanshankarn206 6 жыл бұрын
vicky prabhu kalathal azhiysthathu
@anandhraj3566
@anandhraj3566 3 жыл бұрын
0
@urfriend5244
@urfriend5244 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது என் தங்கை தான் நினைவுக்கு வருகிறது.
@insaners2420
@insaners2420 2 жыл бұрын
My brother passed away recently by accident. And his 1 year old son whenever he is with me I just play this song. He sleeps peacefully hearing this song.. And I get tears in my eyes thinking of my gone brother.
@hamsagopi2395
@hamsagopi2395 2 жыл бұрын
,
@LakshmanKumar-jv6yl
@LakshmanKumar-jv6yl 2 жыл бұрын
RIP
@priyaramachandran7663
@priyaramachandran7663 2 жыл бұрын
@@hamsagopi2395 0
@வாசுதேவன்சி
@வாசுதேவன்சி Жыл бұрын
...
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹Don't get vex.My bro dead by bike accident.We will be cheerful of babies. This do will passes away.💐☹️🥺😪😍😎🙏
@elumalai_Arts
@elumalai_Arts 3 жыл бұрын
Wow lovely song 🎼🎤
@nishasubramanian3097
@nishasubramanian3097 8 жыл бұрын
I lovd this song bcz i am in six months baby my aunt sang a song...... Till now i am 23 yrs old i have a girl baby.... I sings a song to my baby...... So i love this song so much........
@ulagaiah
@ulagaiah 7 жыл бұрын
M.S Nandhini me also sing a song to my Alludu Garu
@nishawahab344
@nishawahab344 6 жыл бұрын
M.S Nandhini b'
@vinothkumar-xs3lo
@vinothkumar-xs3lo 5 жыл бұрын
P. சுசீலா அம்மாவின் குரலுக்கு அவரே நிகர்..
@geethajanaki3895
@geethajanaki3895 5 жыл бұрын
Super😍
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 4 жыл бұрын
Touching really
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
Greatest M.S.V's yet another great lullaby-proud to say fan for the real Creator M.S.V-Trichy Haja from Qatar
@sriramvankatachalam5312
@sriramvankatachalam5312 3 жыл бұрын
Yghhvjkjv hgjhgh. Gbhb. Uhkbhgmfthbhfvnvbhhggb
@arockiadoss2692
@arockiadoss2692 Жыл бұрын
M
@rmsrithi6206
@rmsrithi6206 Жыл бұрын
This voice very nice and song super eruku my Baby is good sleep night time❤😊🥰
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
தன் தேன் குரலால் நம் எல்லோரையும் மயங்க வைத்த இசை தேவதை சுசீலா.. அத்தையின் மடியை மெத்தையாக்கி அதில் தாலாட்டு பாடும் கவிஞர் வாலியின் வரிகள்.. அதுவும் எப்படி ?.. மூன்றாம் பிறை போன்று வளைந்த மடியில் .. முல்லை ‌‌... மல்லிகை .. பந்தலில் தேன் குயில் கூட்டங்கள் .. பாட .. இந்த மான் குட்டி அதை கேட்டு கண்ணுறங்குமாம் .. ஆரீ.. ஆரீ..ரரோ .. என்று தாலாட்டு ஓசையில் நம்மையெல்லாம் உறக்கம் கலைந்து மெல்லிசை மன்னர்கள்.. ஆம் இந்த பாடல் முடியும் போது என் அத்தை சுசீலாவின் மடியில் அவரின் தாலாட்டின் இனிமையில் தூங்கிய அனுபவம்...
@Mani.Govindan
@Mani.Govindan 4 жыл бұрын
Humming gives peacefull sleep. P Susheela voice became Anbulla Athai/Amma to me when i was 6 years. Even after 55 years this voice continues the same old important role in my life.
@mutturajum5169
@mutturajum5169 3 жыл бұрын
J n
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 2 жыл бұрын
You are a lucky guy
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 5 жыл бұрын
Awesome of p susheela Amma voice great Legend 🙏🙏🙏super
@sarojinip6206
@sarojinip6206 4 жыл бұрын
Grrfrfrfrfr
@kalaikalaiyarasi9624
@kalaikalaiyarasi9624 8 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் மிகவும் அருமை.
@krishnaveniramalingam2334
@krishnaveniramalingam2334 8 жыл бұрын
era istre
@gyanachetty1337
@gyanachetty1337 6 жыл бұрын
My nephew is 1.5 year old.. when ever this song is played on my phone he also starts singing along and that is so cute. 😍
@preethis2957
@preethis2957 4 жыл бұрын
7 o{i=i
@maliniranganathan2656
@maliniranganathan2656 Жыл бұрын
Nice
@nivangelinsweety1946
@nivangelinsweety1946 Жыл бұрын
@@maliniranganathan2656 5lj
@sarathim5994
@sarathim5994 3 жыл бұрын
Super song I like this song so much Thank you so much
@manoharandeivasigamani219
@manoharandeivasigamani219 4 жыл бұрын
Vaali in his first film rocks.Amazing voice of Susheela amma . Fantastic music by legend M.S.V ayya
@yogeshsendhil240
@yogeshsendhil240 4 жыл бұрын
Ed Ss aqa
@mahaha2532
@mahaha2532 Жыл бұрын
Enakku romba pudija song
@karthiksd8241
@karthiksd8241 5 жыл бұрын
Wow enna song ya... When I was 1 year old my chithappa used to sing this song and make me sleep 😍😍😍
@destonisnis974
@destonisnis974 2 жыл бұрын
sithapaas are always great
@orgmuhibah
@orgmuhibah 8 жыл бұрын
my niece love this song very much.. when i start to sing few line of this song..she was 2 months old baby ..now she is 15 years old young girl..time fly just like tht...its still in my memory ..putting her in my lap n shake while singing this song..:-)
@citramurugesu4693
@citramurugesu4693 3 жыл бұрын
Yes wer
@krisshr4171
@krisshr4171 2 жыл бұрын
તતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતતત
@krisshr4171
@krisshr4171 2 жыл бұрын
તતતતતતતતતત
@krisshr4171
@krisshr4171 2 жыл бұрын
તતતતતતતતતતતતતત
@krisshr4171
@krisshr4171 2 жыл бұрын
તતતતતત
@umasasi3586
@umasasi3586 4 жыл бұрын
What a mesmerising voice of P SUSHEELA madam and I am a slave to her voice.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Myself also.
@selvakumart7773
@selvakumart7773 3 жыл бұрын
My paapaa intha song pota than thoonguva super song very beautiful. ........................ my baby song
@shree7729
@shree7729 Жыл бұрын
My 8 mnths bby from her 3rd month itself listening this song
@geetha3798
@geetha3798 2 жыл бұрын
2022 la um kettutu irukom
@sharmiladd6398
@sharmiladd6398 6 ай бұрын
Yen papa inda song keatuda toongura she likes to hear this song.....per day 5 to 6 times inda song keapom😊
@anandhirameshramesh2050
@anandhirameshramesh2050 6 жыл бұрын
Super Super migaum arumai
@p.elengovanp.elengovan3822
@p.elengovanp.elengovan3822 6 жыл бұрын
உறங்காத கண்களையும் உறங்கவைக்கும் சுசிலாவின் அற்புதமான குரல்
@johnbritto9161
@johnbritto9161 3 жыл бұрын
S my son sleep this song
@chithradevi6337
@chithradevi6337 3 жыл бұрын
My daughter sleep this song
@moonlighting4242
@moonlighting4242 Жыл бұрын
Pp
@Nimividdu
@Nimividdu Ай бұрын
My mom sings that all the time even my sister
@DVS211
@DVS211 2 жыл бұрын
My baby favourite song & super listen for this song ❤️
@fathimanazreen6952
@fathimanazreen6952 3 жыл бұрын
I miss my grandma tears roll from my eyes I love you grandma 😭😭
@ravichandran-vy1jw
@ravichandran-vy1jw 2 жыл бұрын
Super
@francisjayanthi4179
@francisjayanthi4179 2 жыл бұрын
I'll lpoplpuwwsdsw🙃qwfyd@@ravichandran-vy1jw bb🙏🏻fffx😁
@suganyambbs3129
@suganyambbs3129 2 жыл бұрын
@@ravichandran-vy1jw ooh
@krisshr4171
@krisshr4171 2 жыл бұрын
@@ravichandran-vy1jw તતત!!!!!!!!!!°°°°°°°°°°°°°°°°
@krisshr4171
@krisshr4171 2 жыл бұрын
@@ravichandran-vy1jw તતતતતતતતતતતતતતતતતત
@malar802
@malar802 2 жыл бұрын
My favorite.. Nanuem athii akapokiran.. Wait for that movement.. My anni is pergant
@jayaramannarayanan8665
@jayaramannarayanan8665 4 жыл бұрын
Wow lovely song 😍what a voice
@omanasudheendran9501
@omanasudheendran9501 Жыл бұрын
Now tuesday 11.7.2023 Iam omana sudheendran a malayalee is hearing this nolstagic song. From alappuzha.. Kerala .
@KSS8517
@KSS8517 7 жыл бұрын
OLD IS PURE GOLD....
@annieantony5571
@annieantony5571 3 жыл бұрын
ഞാൻ എന്റെ ഒൻപതാം വയസ്സിലേക്കു തിരിച്ചു പോയി. കുഞ്ഞാങ്ങളെയെ ഉറക്കാനായി പാടിയിരുന്ന പാട്ട്. വാക്കുകൾ തെറ്റിച്ചു പാടുമായിരുന്നു. ഒത്തിരി ഇഷ്ട്ടം.
@chinchan8289
@chinchan8289 4 жыл бұрын
வாலி அய்யாவின் வைர வரிகள்
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 4 жыл бұрын
நானும் என் மகன் கார்த்தி தூங்கும் போது பாடுவேன்.இப்போது அவன் இந்த உலகை விட்டு சென்று விட்டான்.என் பாட்டு மட்டும் நிற்கவில்லை
@priyaraviraj8701
@priyaraviraj8701 3 жыл бұрын
unga maganuku enachu en magan akinkum paaduvean en maganum ila 9month aachu
@kasturikasturi3488
@kasturikasturi3488 2 жыл бұрын
😔🥲
@attuidekingofkamaleshnitni7474
@attuidekingofkamaleshnitni7474 2 жыл бұрын
My son 16month intha song play pannatha sleep panuvan
@rifshanfaris
@rifshanfaris 5 жыл бұрын
My mom used to sing this song while iam sleeping.... love you somuch mommy 😘
@sriramvankatachalam5312
@sriramvankatachalam5312 3 жыл бұрын
Gvtgjjbuujttjuhuhjhguttgyyjugghiihguuhyjjjfgrtghjjhhjujjuklojoiku86uuuui
@sriramvankatachalam5312
@sriramvankatachalam5312 3 жыл бұрын
Yvufujhuguhhjljbjh jb
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
கண்ணே பாப்பா பேபி ராணி தான் இந்த கைக்குழந்தை.அடுத்தப் பருவ குழந்தை எங்க வீட்டுப்பிள்ளை பேபி ஷகிலா ஆவார்.(23.3.23)
@swaminathankannan2645
@swaminathankannan2645 7 жыл бұрын
samma padal ethu en mammi papaku romba pidikum
@ganeshvijii5744
@ganeshvijii5744 5 жыл бұрын
Yan brother daughter intha song kettu tha daily thuguvaaa😍😘😘
@DineshBaluplus
@DineshBaluplus 3 жыл бұрын
niece nu sollu
@naliniusharani9379
@naliniusharani9379 3 жыл бұрын
Esdgyiuuyttyy666ggrhuyyy7yuuyggu7u000ppp0
@anuradhakaruna7539
@anuradhakaruna7539 3 жыл бұрын
Yrep up
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Beautiful song Nowords to say abt MSV, TKR, Vaali, PS Ever sweet, ever melody and evergreen
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
K.R.Vijaya mam looks very beautiful.
@ahamedammu-ew8gw
@ahamedammu-ew8gw Жыл бұрын
Entha song 2023 la ethana per pakuringa
@rajamanickammuthusamypilla6854
@rajamanickammuthusamypilla6854 Жыл бұрын
Very good song for new baby
@subhabarathy4262
@subhabarathy4262 5 жыл бұрын
Nice,sweet melody.I used to sing this song for all my kutties in my family including sisters',brothers' children .to make them sleep ...sweet lullaby.
@geethajanaki3895
@geethajanaki3895 5 жыл бұрын
Yes it's 🥰🥰
@iynn4547
@iynn4547 2 жыл бұрын
Now i sing this song for my grand daughter
@subhabarathy4262
@subhabarathy4262 2 жыл бұрын
@@iynn4547 👌👌👍👍.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 49 МЛН
Ayarpadi Maaligayil Lyrical Song | Krishna Songs with Lyrics | Saregama Tamil Devotional
4:59
Karpagam Tamil Movie Songs | Mannavaney Video Song | AP International
4:04
Malarnthum Malaraatha HD Video Song TRUE 5.1 AUDIO | Pasamalar | Sivaji Ganesan | Savithri
4:55
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 9 МЛН
Malarnthum Malaratha HD Song
4:44
RajVideoVision
Рет қаралды 12 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН