மதுரை டாக்டர் ஆனந்த் செல்லப்பா பாடல்கள் என்றாலே அதில் உயிரோட்டம் இப்போதும் இருக்கிறது👍👌💐
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@periasamyp60833 жыл бұрын
விசுவாசத்தை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தும் இனிமையான பாடல்..!!!
@prayermasillamani44792 жыл бұрын
மிக அர்த்தமுள்ள பாடல்
@edwinjjredwinjjr65742 жыл бұрын
this great legend is no more.....but his songs அதிகாலையில் பாலனை தேடி மற்றும் கார் இருள் வேளையில் would be there for ever..
@betajeyaraj21832 жыл бұрын
Mycousin Anands Tamil songs are Tamil poems. He has written a beautiful poem out of Psalm 23. Music! It's out of this world
@jacobsnurseryandprimarysch57122 жыл бұрын
My reminiscence of 1976 Comes into my heart Sweet song
@jebasingh81922 жыл бұрын
Super singer
@harisundarpillai73473 жыл бұрын
Thanks this songs👑
@johnsonsampathkumar30504 ай бұрын
Lovely old devotional song. Superb.
@betajeyaraj21832 жыл бұрын
Dr. Anand Chellappa's beautiful song,based on Psalm 23. He wrote the lyric,tune and Music and sang this ...Beautiful and harmonious.
@srk83604 жыл бұрын
இனிய பாடல்.....🙏
@anletvasanthakumari92665 жыл бұрын
Thank you very much for this song
@raniprabahar13942 жыл бұрын
அருமையான பாடல் இசை மிகவும் அருமை 👌
@kilavansethupathy33172 жыл бұрын
பழைய பாடல் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட பாடல் இப்போது கேட்க கிருபைசெய்த இறைவனுக்கு நன்றி
@betajeyaraj21832 жыл бұрын
Anand must be singing this in heaven now and always...
@DavidDavid-hj4ot Жыл бұрын
❤️❤️❤️❤️KARTHAR EN MEIPPARA IRUKIRAR NAN THALCHI ADAYEN AMEN❤️✝️🙏🏼 JIVANULLA PADAL GOLRY TO GOD❤️✝️🙏🏼
@alphonsamary82204 ай бұрын
Good song ❤
@sindhujaagin27675 жыл бұрын
Thanks so much for uploading the song... please upload other side too....
@hudsontaylor92 Жыл бұрын
அஹா, அருமை, இனிமை, மென்மை, நன்மை!
@nithyasamuel43654 жыл бұрын
Thank you Jesus for fulfilling my heart desire.... Was longing & searching for this song.... It took me back to my youth days.... Thank you so much for uploading...
@prabhusamuel4693 жыл бұрын
Same here, I was searching for this song for many years, especially the second side with guitar lead, I am so happy now, nothing like the "old days songs "
@johnwesley67625 жыл бұрын
Dear sir thank you very much for uploading.please upload the other side of this EP also.Gof bless you more and more
@kumaramani21603 жыл бұрын
எனக்குமிகவும் பிடித்த பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@rosalindamaldoss3727 Жыл бұрын
Super and Sweet. The Lord God is our Shepherd, good Shepherd. Jesus, Jesus, Jesus.
@jeyasinghd20102 жыл бұрын
சூப்பர் பாடல்
@ManoharLazar Жыл бұрын
அருமையான பாடல்.
@gnanarajrajasingh86152 жыл бұрын
My childhood memories
@samuel-rv5hf5 жыл бұрын
Sweet song. God bless you.
@hudsontaylor929 ай бұрын
Wonderful Song of David by his experience with God, the Almighty! Very interestingly David sang this song with much knowledge and experience! It is being sung by many people in many different languages of many voices; thanks to God for His faithfulness and reality!
@anbuoviyan21454 жыл бұрын
எவ்வளவு இனிமை
@tamilanimereviews58252 ай бұрын
Nundree nundree God be blessed us lead us guide us safe and comfortly urs sankarraj
@antonyamaldas93793 жыл бұрын
Daily devotion song Thanks to be god
@abrahamthangamony24485 жыл бұрын
Hi sir g thanks for giving old songs God bless you
@prabhusamuel45964 жыл бұрын
My immense thanks to Bro.k.jasker for uploading this very rare song of Dr.A.chellapa. I listened this as I grew up. May the Lord bless you , for your efforts in bringing out old Christian devotionals.
@prabhusamuel4693 жыл бұрын
Hi Br, wow we both have the same first and second names and even the song likes, hope we will meet some day, some where. GOD bless you
@prabhusamuel45963 жыл бұрын
@@prabhusamuel469 yes ,dear brother happy to note that we both have the same name . We will meet one day . Are you in ministries?
@sundersinghasirvatham57805 жыл бұрын
I REALLY APPRECIATED .YOU ARE DOING GOOD JOB. KEEP GOING.ALL THE BEST.
@jebaraniswarnamurthy53295 жыл бұрын
Thank you so much for uploading this song
@jeevamuthubaskar43123 жыл бұрын
Super Song
@devaanbu18273 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good great song for me amen truth words thanks amen
@arulprasad7235 ай бұрын
Lord is my shepherd.
@jerishantony7370 Жыл бұрын
My favorite song 🎧 all time
@anandsadhuvan1802 Жыл бұрын
Beautiful song
@Amee3993 жыл бұрын
Please upload more songs of Mr. Anand Chellapa songs. Its very pleasant to hear. Excellent songs. Thank you for this upload
@yogendranbaptist33004 жыл бұрын
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் - 2 I அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் குளிர் நீரோடும் ஊற்றினிலே - 2 என்னை தூக்கி செல்வார் அங்கு சேர்ப்பார் அவர் காட்டிய வழி செல்வேன் - 2 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் II எந்தன் ஆத்துமாம் நிறைந்திடும் வண்ணம் அவர் அன்பின் வழி வளர்ப்பார் - 2 மரணம் இருள் மூடிடும் வேலை தெய்வமே என்னோடிருப்பார் இயேசுவே என்னோடிருப்பார் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் III எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே ஒரு பந்தியை ஏற்படுத்தி - 2 சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி அபிஷேகம் செய்திடுவார் அபிஷேகம் செய்திடுவார் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் IV எந்தன் ஜீவிய காலம் எல்லாம் அவர் கிருபை வரம் பெறுவேன் - 2 எந்தன் கர்த்தரின் வானக வீட்டில் என்றென்றும் வாழ்ந்திடுவேன் என்றென்றும் வாழ்ந்திடுவேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் - 2
@evelynevelyn33593 жыл бұрын
Thanks for your Lovely song 🎵 GBU always Mary,Catherine, Daniel, Ruben, Dinesh fm Malaysia 🇲🇾 2021 November 26th 🙏🙏🙏
@selvakumargnanaasir88663 жыл бұрын
This Song Recalls My Childhood Memories.Thankyou.
@asirrathinaraj27153 жыл бұрын
Yes Bro
@selwynjebaraj82304 жыл бұрын
So sweet.
@immanuelinpanathan7 ай бұрын
நல்ல பாடல் ❤😅❤😮❤
@easurajk89903 жыл бұрын
Wonderful gift
@amohanraj70982 жыл бұрын
Amenappa
@newlifeofjesuschurch88233 жыл бұрын
Glory to God Amen.hallelujah
@JS-zk8zd3 жыл бұрын
It's like a honey comb..
@naomihyd.48934 жыл бұрын
Very beautiful song and nice tone. Thank you So much brother. God bless you.
@chellappachandra4 жыл бұрын
Amazing youthful voice still prevails. Chellappa (American College Mathurai)
@vasanthkumarp84205 жыл бұрын
Thank You.
@JayaKumarHearttouchsongThankto5 жыл бұрын
Sweet song. Praise the LORD.
@prabhusamuel4693 жыл бұрын
Thank you so much, for this song, trust me I was searching for this song for many years, thanks to you and thanks to the Lord Jesus Christ,.GOD bless you Always
@angeltelemedia Жыл бұрын
Amen
@devashayam1951 Жыл бұрын
Old is gold
@tgsolom64solomon293 жыл бұрын
super melody
@jayasekar66104 жыл бұрын
Great job. God Bless You.
@samuelk96553 жыл бұрын
This song is from Psalms chapter 23 very nice
@asirrathinaraj27153 жыл бұрын
Like song
@gnanarajrajasingh86152 жыл бұрын
Thank you Thank you
@albertduraisamy79484 жыл бұрын
Nice
@therasad29293 жыл бұрын
Thenilum Inimai🍯
@samsornaraj74262 жыл бұрын
Dear brother can please upload Aathumame en ullame sung by Nataraja mudhaliar
@christianrecordarchivekutt66412 жыл бұрын
Sure Sir
@gladwinbengar54892 жыл бұрын
❤
@RanjanDP5 жыл бұрын
Do you have all the original records of Dr Anand Chellappa?
@christianrecordarchivekutt66414 жыл бұрын
Yes Brother
@christianrecordarchivekutt66414 жыл бұрын
I dont have have the ;Yaesu Naamam: LP .
@RanjanDP4 жыл бұрын
@@christianrecordarchivekutt6641 Nice.Do you have the 'Adikaalaiyil Paalanai thaedi' and 'Kaarirul vaelayil' 78rpm record too?
@RanjanDP4 жыл бұрын
@@christianrecordarchivekutt6641 I have that LP. I am missing the original of above mentioned 78rpm only.
@christianrecordarchivekutt66414 жыл бұрын
@@RanjanDP yes Brother
@mosessamuel3171 Жыл бұрын
Correct to tell which route if. You do not. Know don't speek t
@jayasekar66104 жыл бұрын
Hi...can you upload the other side song of this record? 217 and other Dr. Ananda chellappa songs? Next....do you have Bro.Natraja mudaliyar song 1. Alleleujah yes uyirthzunthar 2. Ekkaala satham vanil thonithidave Thirdly...I have a HMV Record Player. But the record needle is gone. Any idea where we can buy this record player needle.
@christianrecordarchivekutt66414 жыл бұрын
Dear Sir, I am writing a book about 'Kiristhava isai thattu varalaru" in Tamil. So I am collecting all the 78 ,45 and 33 rpm records. kindly let me know the list of records if possible. Thank you sir. my Mobile number is 9443194846