RUACH 🙏💐💐💐💐💐 அற்புதமான இனிமையான பாடல்.great legend... Thank you Bro. 🌹
@marychellappa13772 жыл бұрын
My loving legend brother Anand You are gone. Miss you every second. Talked to you two weeks before you got a stroke. You told me that you want to go to Jesus. You were not a happy man for 38 years. Be safe in the arms of Jesus. Mithran
@musiclove48877 ай бұрын
Hello dear Madam...this is my lifetime favourite song. Am so glad to see this comment from Sir's own sister. What a song he has composed. But I am sad to hear he wasn't happy for such a long time. What happened madam...pls share 🙏🙏
@madhavaraogideon3281 Жыл бұрын
Great Psalm of King David The Psalm 23 is well sung by dear brother Anand Chellappa . God bless you and your song to many hearts who listen to it. God's grace be always with you. Thank you and all the People who played the music beautifully. God bless you all.
@sarojajustin31172 жыл бұрын
A blessing voice. Be safe in the hands of Lord Jesus Christ
@rajahsg9 ай бұрын
அருமை அருமை அருமை
@danielrajendran98822 жыл бұрын
Super....praised the Lord....
@thinakaranponniah88343 жыл бұрын
மிக மிக அருமை
@betajeyaraj21832 жыл бұрын
Original music,tune and lyric based on Psalm23 ,Anand Chellappa is singing his own beautiful song ....
@justusjs38854 жыл бұрын
Dr. Anand Chellappa, what a sweet velvet voice! Beautiful
@yogendranbaptist33004 жыл бұрын
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் - 2 I அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் குளிர் நீரோடும் ஊற்றினிலே - 2 என்னை தூக்கி செல்வார் அங்கு சேர்ப்பார் அவர் காட்டிய வழி செல்வேன் - 2 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் II எந்தன் ஆத்துமாம் நிறைந்திடும் வண்ணம் அவர் அன்பின் வழி வளர்ப்பார் - 2 மரணம் இருள் மூடிடும் வேலை தெய்வமே என்னோடிருப்பார் இயேசுவே என்னோடிருப்பார் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் III எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே ஒரு பந்தியை ஏற்படுத்தி - 2 சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி அபிஷேகம் செய்திடுவார் அபிஷேகம் செய்திடுவார் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் IV எந்தன் ஜீவிய காலம் எல்லாம் அவர் கிருபை வரம் பெறுவேன் - 2 எந்தன் கர்த்தரின் வானக வீட்டில் என்றென்றும் வாழ்ந்திடுவேன் என்றென்றும் வாழ்ந்திடுவேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன் - 2