Kartharai Nambiye Jeevippom கர்த்தரை நம்பியே Hema John Song 71 with lyrics

  Рет қаралды 177,471

Tamil Christian Songs

Tamil Christian Songs

5 жыл бұрын

Tamil Gospel Song with Lyrics
Tamil Christian Song with Lyrics mp3 video
Hema John Tamil Song with Lyrics
Christian Song with Lyrics
Kartharai Nambiye Jeevippom Christian Song
கர்த்தரை நம்பியே Tamil Christian Song with Lyrics
Sister Hema John Songs
Sis Sarah Navaroji Songs
Comfort at times of Sorrow Song
Tamil Christian Keerthanaigal
தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றி கொள்வோம்
ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும்
உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார்
உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்
அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்
நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே
இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில்.

Пікірлер: 32
@sharmz8266
@sharmz8266 10 ай бұрын
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்….கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்….கைவிடா காத்திடும் பரமனின்…கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் - 2 ஜீவ தேவன் பின் செல்லுவோம்….ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்…..மனதின் காரிருள் நீங்கிடவே…மா சமாதானம் தங்கும் - 2 ..கர்த்தரை நம்பியே .. உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை…..கண்கள் அவன் மீது வைத்திடுவார்….கருத்தாய்க் காத்திடுவார் - 2 உள்ளமதின் பாரங்களை……ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்……இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்….இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர்…..அருமை இயேசுவை நெருங்குவோம்…..தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே….தாங்கி அணைத்திடுவார் நீதிமானின் சிரசின் மேல்….நித்திய ஆசிர் வந்திறங்குமே……கிருபை நன்மைகள் தொடருமே….கேட்பது கிடைக்குமே இன்மைக்கேற்ற இன்பங்களை…..நம்மை விட்டு முற்றும் அகற்றுவோம்…….மாறாத சந்தோஷம் தேடிடுவோம்….மறுமை ராஜியத்தில் - 2 Sharmini Satgunam !
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமையான பழைய கிறிஸ்தவ கீதம்....🙏💐 இனிய குரல்... நன்றி நன்றி 🙏💐💜
@vasanthkumar-vk2tb
@vasanthkumar-vk2tb Жыл бұрын
My most heart melting song
@vigneshvicky6999
@vigneshvicky6999 2 жыл бұрын
அருமையான வரிகள் நான் tpm ஆனாலும் இந்த பாடல் புதிதாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🥰
@kavitharjohnson4281
@kavitharjohnson4281 Жыл бұрын
P000
@kavitharjohnson4281
@kavitharjohnson4281 Жыл бұрын
00ppp
@kavitharjohnson4281
@kavitharjohnson4281 Жыл бұрын
0
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
ஆரம்ப காலத்தில் வந்த பாடல்
@BSBALA-sb7zx
@BSBALA-sb7zx Ай бұрын
TPM na ena ??
@victorrose5470
@victorrose5470 Жыл бұрын
Thank you..for you all
@shahintorah
@shahintorah 2 жыл бұрын
Hallelujah praise the lord 👍
@graceangel3910
@graceangel3910 3 жыл бұрын
Heart Touching & Beautiful song😇
@nagendrarp2453
@nagendrarp2453 3 жыл бұрын
Beautiful song. Thank You Jesus Christ for Your holy song
@jabastinjayamanoharan2605
@jabastinjayamanoharan2605 5 жыл бұрын
Kartharari jeevipam kavalai kestam thirtidum
@muruganjarishms2069
@muruganjarishms2069 2 жыл бұрын
Woo
@blessystime2807
@blessystime2807 2 жыл бұрын
Very very very very super
@sherlinnirmala3048
@sherlinnirmala3048 4 жыл бұрын
Amen
@hanlinprabha3118
@hanlinprabha3118 Жыл бұрын
Super motivational and faithful song
@rexanandraj19
@rexanandraj19 3 жыл бұрын
Glory to God
@jebarajdaniel1709
@jebarajdaniel1709 4 жыл бұрын
அனைத்துப் பாடல்களும் தெய்வீகமானவை.
@ranibaburanibabu1788
@ranibaburanibabu1788 4 жыл бұрын
Very nice😊😊favourite lines🙂🙂
@r.jaisairam.r519
@r.jaisairam.r519 4 жыл бұрын
Love jesus
@shanthimary7407
@shanthimary7407 4 жыл бұрын
Super song with sweet voice thank amma
@graciouspeter2256
@graciouspeter2256 4 жыл бұрын
Superb
@giftarajan
@giftarajan 4 жыл бұрын
i like this song
@sudhasathishcharlie1790
@sudhasathishcharlie1790 4 жыл бұрын
😘😘
@raniraj4670
@raniraj4670 3 жыл бұрын
Glory to God super voice
@vimalaallben9184
@vimalaallben9184 3 жыл бұрын
Praise the Lord, very beautiful song to hear and sing.
@sharmz8266
@sharmz8266 10 ай бұрын
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
@mosesvincent2746
@mosesvincent2746 4 жыл бұрын
Amen
@RajeshKumar-nw8bn
@RajeshKumar-nw8bn 4 жыл бұрын
Love jesus
@RajeshKumar-nw8bn
@RajeshKumar-nw8bn 4 жыл бұрын
Amen
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 165 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
MARAVAAR | ROBERT ROY | Tamil Christian Song
9:35
Robert Roy
Рет қаралды 1,4 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 165 МЛН