மறவார் இயேசு மறவார் உன்னை மறவார் இயேசு மறவார் - உன்னை ஒரு இமைப் பொழுதிலும் மறவார் இயேசு மறவார் - உன்னை உருவாக்கிய இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார் மனிதனின் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார் - எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார் வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார் - தம் Maravar yesu maravar Lyrics in English maravaar Yesu maravaar - unnai oru imaip poluthilum maravaar Yesu maravaar - unnai uruvaakkiya Yesu maravaar alaiththavar unnai maravaar
@jeevabikes3 жыл бұрын
மறவார் இயேசு மறவார் - உன்னை ஒரு இமைப் பொழுதிலும் மறவார் இயேசு மறவார் - உன்னை உருவாக்கிய இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார் மனிதனின் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார் - எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார் வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார் - தம்
@breadfromheaven6873 жыл бұрын
Good job thank you brother 🙏
@selvakumar55053 жыл бұрын
God is Great My jesus is True god Amen
@SitharunSitharun5 ай бұрын
😭😭😭😭😭😭♥️♥️♥️♥️❤️❤️❤️❤️
@DanielKishore3 жыл бұрын
*C minor* மறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் உன்னை உருவாக்கின தேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார்-2 மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார்-2 மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார்-2 எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார்-2 எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார்-2 வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2 வார்த்தையை நிறைவேற்ற மறவார்-மறவார் Maravaar Yesu maravaar - unnai Oru imaip poluthilum Maravaar Yesu maravaar - unnai Uruvaakkiya Yesu maravaar 1.Azhaiththavar unnai maravaar Apishaekam seythavar maravaar Manithanin anpu nilai maarinaalum Makimaiyin thaevan unnai maravaar 2.Tharisanam thanthavar maravaar Thaangiyae nadaththida maravaar - eppakkam Nerukkangal unnai soolnthittalum Eliyaavin thaevan unnai maravaar 3.Vaakkuththaththam thanthavar maravaar Valikaatti nadaththida maravaar Vaanamum poomiyum nilai maarinaalum Vaarththaiyai niraivaetta maravaar - tham
@RobertRoyMinistries3 жыл бұрын
Thank you so much dear bro. The lord bless you.
@DanielKishore3 жыл бұрын
@@RobertRoyMinistries 👍🏼❤️🙏🏼
@jeevananthamratha26642 жыл бұрын
மெய்யாகவே இந்த பாடலில் ஜீவன் உள்ளது. அபிஷேகம் நிறைந்த தேவனுடைய மனிதர்
@swathistanlee56003 жыл бұрын
இந்த பாடலை தினமும் நான் கேட்கிறேன்... கேட்கும்பொழுதே ஒரு நம்பிக்கை.. விசுவாசம்.. நமக்காக ஒருவர் இருக்கிறார்.. அவர் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. ❤️
எலியாவின் தேவனே😭😭😭 எங்கள் இந்தியாவை நினைத்தருளும்🙏
@RobertRoyMinistries3 жыл бұрын
Amen. Yes lord.
@jancyaasaithambi9784 Жыл бұрын
Amen🙏🙏🙏
@ChitraPhilo9 ай бұрын
Praying for my husband, John Cantius ,currently in CCU, Jesus wake him from sedition ,hold his hands, bring him to normal ward, fully recovered from the health issues. Amen.
@RAVIKUMAR-tf2rr10 ай бұрын
இயேசுவே என் மகள் வாழ்க்கைல ஏற்பட்ட பிரச்சினையில் அவனை கபாற்றுங்க அவனை நாத்தனார் , மாமியார் , கணவர் , இவர்களால் ஏற்பட்ட பிரச்சனையிலும் விடுதலை தாங்க அப்பா. நீங்க கூட இங்க.துணையாங்கப்பா .
மனிதனின் அன்பு நிலைமாறினாலும் மகிமையின் தேவன் என்னை மறவார் ❤ Amen....
@HemalathaDtm Жыл бұрын
Manipur a aseervathinga andavare....ella prblm um solve aganum andavare..unmaiyea nambu irukkirom andavare🙏🙏🙏🙏
@salvationtabernacleministr9554 Жыл бұрын
ஐயா இந்த பாடல் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலன்
@AlexA-wp8fn3 жыл бұрын
💞அழைத்தவர் உன்னை மறவார்💞 அழைத்தவர் இன்னும் நடத்துகிறார் இனிமேலும் நம்மை நடத்துவார் ஆமென்
@RobertRoyMinistries3 жыл бұрын
Praise God.
@d.n.jesuran11563 жыл бұрын
Amen
@davidadikesavan1667 Жыл бұрын
🙏AMEN PRAISE THE LORD AMEN 🙏 ஆமென் நன்றி பாஸ்டர் உங்கள் வழியாக தேவன் பேசின தேவனுடைய வார்த்தை க்காக கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் , எங்கள் ஊழியப்பாதைகளில் ஏற்ப்பட்ட சூழ்நிலைகளை முழுவதும் அறிந்த தேவன் எங்களையும் எங்கள் ஊழியப்பாதைகளையும் ஒரு போதும் மறவாதவர் எங்களை மீண்டும் எடுத்து நிறுத்துவார் ஆமென் ஆமென் ஒரு போதும் எங்களை மறவாதவர் மறவார் ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் நன்றி .🙏
@saraljeeva43653 жыл бұрын
மனிதர்கள் அன்பு💔 நிலைமாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார்🙏🏻🙏🏻
@priyasurendranpriyasurendr82923 жыл бұрын
One of the best dedicated spiritual song God bless you in each and every corner my dear brother Amen
@rosari31153 жыл бұрын
இயேசப்பா... எங்கள் இலங்கையையும் சந்தியுங்கள் அப்பா...😭😭😭🙇🙏🙇
@gladson-ats35283 жыл бұрын
Praying for the salvation and God's move in srilanka my dear brother.
@rosari31153 жыл бұрын
@@gladson-ats3528 this is Rosary.. thank you brother..
@veerasamy97742 жыл бұрын
Amen
@thimothyc75412 жыл бұрын
Sure we will pray... He will do marvelous........
@ritur36512 жыл бұрын
இலங்கையை கண்ணோக்கிப் பாருங்க இயேசப்பா
@mariyalmartin8246 Жыл бұрын
Appa Neer netrum innrum ennrum maarathavar appa
@janezkaruna90483 жыл бұрын
இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என் வாழ்வில் இணைந்தது. கேட்கும்போதெல்லாம் கண்ணீர் வரும். எலியா சூரைச்செடி அனுபவத்தின் பின்னர் மூன்று பேருடைய அபிஷேகத்திற்கு கருவியாக பயன்படுத்திய ஆண்டவர் என்னையும் மறவார். என்ற தெம்பு கிடைக்கிறது.
@benher95042 жыл бұрын
1a11aaaaaaa
@mahizhp50223 жыл бұрын
வாக்குதத்தம் தந்தவர் மறவார்
@mary9n9453 жыл бұрын
kzbin.info/www/bejne/qqbFdn6Nbt2tbsU
@baskarbaskar45123 жыл бұрын
@@mary9n945 எ
@philipneh3 жыл бұрын
நிச்சயமாக என்னைமறவார்.நன்றி
@MohanChinnasamy3 жыл бұрын
அருமையான இப்பாடலை எழுதின ்அய்யா ஞானபிரகாசம் அவர்களுக்கும் அழகாக உணர்ந்து பாடிய சகோ ராய் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ❤️ நம் தேவன் ஒருநாளும் நம்மை மறவார். 🔥
@johnsonjohnson5273 Жыл бұрын
Good
@JegatheeswaranSiva10 ай бұрын
Power of god
@balajibalaji-yx2ot9 ай бұрын
ஆமென் ❤🎉
@neogayraj6 ай бұрын
❤❤❤❤
@kisasaki3440 Жыл бұрын
நன்றி pastor உங்கள் ஜெபங்களும் வார்த்தைகளும் சோர்ந்து போகிற ஆத்துமாக்களுக்கு ஜீவனைக்கொடுக்கிறது
@goodnesschurch27252 жыл бұрын
ஊழியத்தில் சோர்ந்து போகும் போதெல்லாம் என்னை பெலப்படுத்தும் வரிகள்
@LakshmiSelvan-ic7ki6 ай бұрын
Yes yes my lord😢
@j.a.hudsonmark733110 ай бұрын
ஆமென். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@rajuhamletshanthibabu105410 ай бұрын
Amen 🙏 🙏 🙏 உண்மையுள்ள.... உயிருள்ள ஒரே தேவாதி தேவனுக்கு மகிமையும்.... ஆராதனையும்..... நன்றியும்..... எப்போதும் உரித்தாகுக....... Amen 🙏
ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போதும் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது
@jesuslovesyouministriesnag60273 жыл бұрын
ஒருபோதும் மறக்க மட்டர் அவர்தான் நாம் இயேசு ஒருவரே
@godwind.sumith37732 жыл бұрын
Amen ✝️
@chalsmusix2 жыл бұрын
Amen
@sumanboxer26542 жыл бұрын
Jesus help me 😭
@JoJo-pp3fn3 жыл бұрын
தேவன் என்னை மறவார் இந்த பாடலால் நான் தேற்றப்படுகிறேன்.
@lakshmi54533 жыл бұрын
Enna maravatha yesappa😭😭😭🙏🏼🙏🏼🙏🏼😭😭😭🙏🏼🙏🏼🙏🏼
@saraljabamalar6661 Жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கர்த்தருடைய அன்பை எண்ணி கண்கள் குலமாகிறது... அவர் மறவாத தேவன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nirmalanirmala46163 жыл бұрын
ராபர்ட் பிரதர் ஸ்தோத்திரம் திஸ் சாங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆறுதலையும் சாங்ஸ் இருக்குது கர்த்தர் உங்களை அவர் விதமாக உங்களுடைய ஊழியத்தை என் தேவனாகிய கர்த்தர் விதமாக ஆசீர்வதிக்கும் உங்களுக்கு நல்ல. உடல் சுகத்தை தந்து இன்னும் நல்ல புதிய அபிஷேகம் பெற்ற பாடல்களை நீங்க எழுதுங்க என்று அவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்
@RobertRoyMinistries3 жыл бұрын
Thank the lord. Thank you sis for ur comments. The lord bless you and ur family.
@Rapanxel-3458 ай бұрын
🥺 Yesapa plz pa pothum pa kastam thanga mudila Ninga tha pa enoda vazhkaiya mathunom unga la matum tha pa nambi iruka 🥺🥺🥺🙇🏻♀️🙇🏻♀️💔
Pls talk with your prayer group in your church about your issue.
@PrakashPrakash-d8e3 ай бұрын
😢😢
@shalommanoharan51653 жыл бұрын
அன்பின் Brother இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.தங்களுக்கு தேவன் கொடுத்த ஆராதனை அபிஷேகத்திற்காக கர்த்தரை துதிக்கிறேன்.உண்மையில் அவரை ஆவியோடு துதிப்பது எத்தனை பாக்கியம். எனது ஜெபங்களில் உங்கள் ஊழியங்களை நினைக்கிறேன். உங்களைப் போன்ற பாடித் துதிக்கும் கிருபை எனக்கு இல்லாவிட்டாலும் .தேவன் தந்த ஒரு பாடலை உங்கள் குரலில் இசையமைத்து பாடி அப்பாவை துதிக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.கட்டாயம்மறுக்காமல் பாடுங்கள் இத்துடன் இணைத்துள்ளேன் எதிர்பார்ப்புகளோடு. அன்புடன் பாஸ்டர் கே.மனோகரன் சிரீ லங்கா Show quoted text Hide quoted text அன்பின் Brother இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.தங்களுக்கு தேவன் கொடுத்த ஆராதனை அபிஷேகத்திற்காக கர்த்தரை துதிக்கிறேன்.உண்மையில் அவரை ஆவியோடு துதிப்பது எத்தனை பாக்கியம். எனது ஜெபங்களில் உங்கள் ஊழியங்களை நினைக்கிறேன். உங்களைப் போன்ற பாடித் துதிக்கும் கிருபை எனக்கு இல்லாவிட்டாலும் .தேவன் தந்த ஒரு பாடலை உங்கள் குரலில் இசையமைத்து பாடி அப்பாவை துதிக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.கட்டாயம்மறுக்காமல் பாடுங்கள் இத்துடன் இணைத்துள்ளேன் எதிர்பார்ப்புகளோடு. அன்புடன் பாஸ்டர் கே.மனோகரன் சிரீ லங்கா. kzbin.info/www/bejne/barKo4RthJp7npY
@Singaivinoth3 жыл бұрын
உடைக்கபட்ட இருதயங்களுக்கு ஆறுதல் தரும் வரிகள் உங்கள் பாடல்கள் எங்கள் குடும்பத்திற்கு பயன் உள்ளதாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா
@kanmaniyoshuwa27742 жыл бұрын
would you 90
@vincentvincent91932 жыл бұрын
Hey Sabha
@binuponnarasu88083 жыл бұрын
வாக்குதத்தம் தந்த இயேசு கிறிஸ்து என்னை மறவார்
@praisethelord.18583 жыл бұрын
Praise the LORD. ஒரு போதும் நம்மை மறவாத தெய்வம் என்றால் அவர் ஒருவர் மட்டுமே. உன்னதமான அன்புள்ளம் கொண்ட உயிரினும் மேலானவர். எப்போதும் தேவனை பாடி கீர்த்தனம் பண்ணுங்க pr.
@srimathi-DanDav1232 жыл бұрын
Tnx given to the words of Jesus pls help protect and lift up srilanka people pls forgive our people sins lord give your mercy
@TheRajesh0032 жыл бұрын
The Right song @ right time , if not, i am no more, Jesus Loves Everyone, In my sin He loves me, What A GOD, Thank you Lord Jesus,, life time song, Amen
@stephenkala15372 жыл бұрын
இயேசு நம்மை மறக்கவே மாட்டார்
@davidlivingstone48722 ай бұрын
இயேசு ஒருபோதும் மறவர் அவர் நல்லவர்
@Kumar-je8ot2 жыл бұрын
இயேசப்பா... எங்கள் இலங்கையையும் சிந்தியுங்கள் அப்பா... ❤❤💘😭💕😊
@IlovemyJesus-j5s24 күн бұрын
இவர்களை தேவன் இன்னும் பயன்படுத்துவாராக இவர்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் உங்களோடு கூட இருப்பார் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ❤🎉🎉
@sangeethavelu20472 жыл бұрын
dharisanam thandavar maravar eppakkam nerukkangal unai soozhndittalum eliyavin Devan unai maravar Anna super song and voice
@sampaulrichard.v7819 Жыл бұрын
Amen ennai maravathavarea umaku thothiram amen
@kuzhanthairaj86133 жыл бұрын
Heart Touching song and worship..! Literally cried.! அழைத்த தேவன் உண்மை உள்ளவர் .!
@RobertRoyMinistries3 жыл бұрын
Amen. Thank you bro.
@kuzhanthairaj86133 жыл бұрын
@@RobertRoyMinistries Annan , Thank you anna..! From Yesterday onwards i heard more than 25 times..! Still its going on ..! All glory to god..! More powerful version annan..! 💐
@keerhthianu7254 ай бұрын
Hi friend send me your contact number
@VinoDarci Жыл бұрын
Oru poludhum emmy maravar Amen❤❤❤❤❤❤❤❤
@rajanriez173 жыл бұрын
This is an underrated song. Automatically shedding tears when listening the flute with the speech. Gods presence is filled non-measurably in this song. Thank you pastor for this wonderful song.
மனதிற்கு தைரியத்தை கொடுக்கும் பாடல் இதயத்தைத் தொடும் வரிகள் மிக அருமையான பாடல் ஒவ்வொரு வரியையும் உணர்ந்து பாடிய சகோதரர் ராபர்ட் ராய் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இப்பாடலை இயற்றிய சகோதரருக்காக கர்த்தரை துதிக்கிறேன்
@shanthasamule2 жыл бұрын
Thanks jesus
@keerhthianu7254 ай бұрын
Hi friend
@yogaprabah23373 жыл бұрын
யார் எங்களை மறந்தாலும் எங்களை மறவாதவர்தேவன் ஒருவரே வழி காட்டுபவரும் தேவனே ஆமென்
@anbarasie59292 жыл бұрын
Help me Jesus 😭😭😭😭😭...I need you appa
@vimalthomas59502 жыл бұрын
ஆசம் பிரதர் ஒரு தாழ்மையான வேண்டுகோள் பிரபலமாகாத இசை வாசிப்பவர்கள் அவர்களை உபயோகிங்கள்
@sinthucani87402 жыл бұрын
amen 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@BaskarEbenezer3 жыл бұрын
Old song But "GOLD" song amen very nice 🎖🥉👌
@RobertRoyMinistries3 жыл бұрын
Thank the lord.
@rkamal3147 Жыл бұрын
Enni maravatha t thank you Jesus
@rajkamal1523 жыл бұрын
😭😭😭😭மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார் 🙏🙏🙏🙏🙏😭😭😭
@mary9n9453 жыл бұрын
kzbin.info/www/bejne/qqbFdn6Nbt2tbsU
@POOMARI-c5tКүн бұрын
இது மிக பெரிய உண்னம
@AshokAshok-tp5pnАй бұрын
மறவாமல் நினைத்திரையா மறவாமல் நன்றி சொல்லுவேன். நன்றி நன்றி ஐயா..
The whole world shows fake love.. Timely love.. Need based love... But only God's love is true and pure.. Unfailing and eternal ❤Love this song Anna 💐
@madushanidesilva5863 Жыл бұрын
Very very beautiful consoling song , thank you brother and team , all glory to God alone ❤️🙏🏽🙏🏽❤️❤️
@kalinakaniud62312 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அருமையா கர்த்தருடைய பாடல் கேக்கும் போதே கண்ணீர் வருகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏😥🙌
@racheltamilselvi54383 жыл бұрын
Praise GOD. Amen. Glory to God. JESUS Thankyou for your love, for your calling, for your protection, for your Strength,for your promise, for your verse, for your blessings. Thankyou, thankyou, thankyou JESUS. 🙏🙏🙏😞
@RobertRoyMinistries3 жыл бұрын
Amen. Praise God.
@ranigowda24916 ай бұрын
Amen 🙌 Amen 🙌 Amen Appa Sthothram 🙌 Hallelujah
@indira762 Жыл бұрын
Super🎉🎉🎉supernaturalsong🎉🎉🎉🎉🎉Amen
@josephkanna5606 Жыл бұрын
Crying this song..thanks. Iyya..
@desiredstudio46682 жыл бұрын
My mom passed away but this song was comforting me😢😢😭😭😭😭
@hercules89863 жыл бұрын
Pastor, Heart touching song, Tears rolling down when I am listening this song, I am remembering all the great things God has done in my life. Praise God... thank you for this song. May God bless you.
@RobertRoyMinistries3 жыл бұрын
Thank the lord.
@TamilTamil-sx1nj3 жыл бұрын
@life.... lv.... God is always remember you...don't worry
@marylfx2 жыл бұрын
Truly 😭 tears rolling down 💔. Heart wrenching song telling God's great work.