காணக் கண் கோடி வேண்டும், உங்கள் இல்லத்தின் தீபத் திருநாளில் அதை அவ்வளவு ஸ்ரத்தையுடன் நீங்கள் கொண்டாடுவதைக் காண்பதற்கு.தீபங்களில் எத்தனை விதம் !! அதன் அணிவரிசைகளில் எத்தனை விதம்!!! வீடெங்கும் தீபலக்ஷ்மி சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பதே மனதிற்கு நிறைவைத் தருகிறது. அவளின் ஆட்சியில் வீடெங்கும் தெய்வீக ஒளி!!!! எங்களுக்குக் காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!!
@kavithasubramanian18282 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை என்ன ஒரு அழகு வீடு முழுவதும் தீப லெட்சுமி வாசம் செய்கிறாள் கண்கள் இந்த அழகை காண புண்ணியம் செய்து இரூக்கிறது பவிளா நன்றி பதிவிற்க்கு 🙏🙏💞💞
@sriramajeyam7792 жыл бұрын
இது என்ன பூலோகத்தில் உள்ள வீடா இல்லை தேவலோக வீடா எத்தனை அழகு சாட்சாத் லட்சுமி தேவி குடியிருக்கும் இல்லம் அஷ்ட ஜஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் எவ்வளவு உழைப்பு எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்கள் hard work never fails thanks 🙏🙏 தீபமேற்றி அசத்திவிட்டீர்கள் இதில் பங்கு கொண்டு உழைத்த மகாலட்சுமி களுக் குமனமாரந்த அனைவருக்கும் என் நன்றிகள் இறைவா 🙏 ஓம் நமோ நாராயணாய ஓம் நமசிவாய 🙏
@parimalasubbarayan4182 жыл бұрын
Amazing Pavila Superb 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@revathiperumalrevathiperum36822 жыл бұрын
அருமை அருமை மிக அருமை உங்கள் வீட்டில் விளக்குகளின் ஒளியை பார்பதே அவ்வளவு அருமை . எவ்வளவு விளக்குகள் எத்தனை விதங்கள் அந்த விளக்குகளை வரிசை படுத்தி ஏற்றிய பிறகு அதைப் பார்பதே அவ்வளவு அழகு . கார்த்திகை பெண்கள் அனைவரும் சேர்ந்து விளக்கு ஏற்றியது அவ்வளவு அருமை .கார்த்திகை தீபத் திருநாள் தீபங்கள் உங்கள் வீடெங்கும் ஒளிர்வது போல உங்கள் வாழ்க்கையும் ஒளிர வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@lathamurali74182 жыл бұрын
A devine house to view . The Placement of vilaku on kolams Adds to divinity. Really beautiful
@selvisiva26722 жыл бұрын
Super super super very nice beautiful lovely super your kolam, deepam all so beautiful lovely lovely ....
@ushajayakumar24452 жыл бұрын
பெருமாள் ஸ்ன்னதியில் தீபங்கள் ஏற்றி இருப்பது மிக அழகு🙏🙏🙏🙏
@rupasridhar44862 жыл бұрын
Absolutely Amazing All the Rangolis diff lamps. Wow huge collection of lovely lamps.
@gomathyraju34152 жыл бұрын
Namaskarams to Amma And Appa beautiful decorations and vilakkus
@babumaha10002 жыл бұрын
அருமை. ஒவ்வொரு விளக்கும் கலை நயத்துடன் பிரகாசிக்கிறது. கோலமும் அருமை தோழி 💐
Wow very nice pavila your house karithikai deepam amazing super super
@vidya47282 жыл бұрын
Speechless!!!! DIVINE!!!! Lord is here!
@naganandhinirathinam19682 жыл бұрын
It's Rewind my childhood memories.Thankyou so much for the divine and pleasant lightning.Always you people are follow our tradition.💫💫💫💐🙏👌👌
@gurusri83122 жыл бұрын
மிகவும் அருமை 👌👌🙏
@ansreebhadra30992 жыл бұрын
Super , fell the Divine presence
@lathadhanabagyam88742 жыл бұрын
Divine maa ✨ 💖
@sharmilasevenna80912 жыл бұрын
Amazing 👏.pleasure to see the lighting.Hatsoff to ur .familians for the wonderful teamwork.No words to express.
@tamilmoha26552 жыл бұрын
I'm waiting for this wonderful moment Pavila thank you so much 💐😁🌺
@rajalakshmis50952 жыл бұрын
Hi sister..... my eyes are blessed to see u and ur divine house and housemembers sister...om namo venkatesaya....
@sjhansirani36352 жыл бұрын
Hi sisters....very beautiful to see your home sisters...handwork never fails...no words to says...epdiyallam maintain pandra romba kastam...சூப்பர்...Vera level...
@manjulavadivelu43902 жыл бұрын
super super super ma anna kolam
@premlatha46622 жыл бұрын
Staring eaa Arumai Pavila
@meghaslifestyle67332 жыл бұрын
அழகு அத்தனையும் அழகு பவிலா அக்கா 😍😍😍
@ramesrames1172 жыл бұрын
Yy akka. U take long gap. continuesly vedio podunga. 🌟☀🔥🔥
@vimalarajagopalan63022 жыл бұрын
Liked, shared and already subscribed 🙏🙏🙏🙏🙏🙏💐💐👏👏👍
@radhagopal86912 жыл бұрын
No words tu say .such a beautiful works . 💪 lolangalum vilakujyothium together graceful and positive .🙏🙏🙏
@shanthisurendran572 жыл бұрын
Beautiful !!
@padmarajamani47312 жыл бұрын
No words to express 👍🏻😊. Great 🙏🏻🙏🏻🙏🏻
@SrSrk982 жыл бұрын
excellent....such a divine feeling:)
@rameesajalal28922 жыл бұрын
அருமை. கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
@vimalarajagopalan63022 жыл бұрын
காண கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@raghulkarthick61912 жыл бұрын
No words to express..mind blowing stress busters pazhamai maratha traditional really superb pavi akka..pranamas to patti..upcoming margazhi month expecting divine vlogs akka
@mahizhanrk98762 жыл бұрын
பேசும் தீபங்களை கண்டு; 🪔🪔பேச வார்த்தையின்றி நின்றேன் இன்று 🤐🤐...அருமை அக்கா 🥳🥳🥳
@lalithabadri3082 Жыл бұрын
Yedhu shenjalum shirandhu shairirgal 👏
@savithirisavithir53872 жыл бұрын
Devaloga in bhumi your home so lucky you people how you are celebrating to like Kingdom very nice to see all this deep
@rangamanis42302 жыл бұрын
Pavila awesome karthigai festival
@v.gomathy38182 жыл бұрын
Romba santhoshama irrukku sisy🙏🙏🙏
@latchouvenkat6332 жыл бұрын
அற்புதம்
@indiraraghavan36322 жыл бұрын
Sonicemmmaaa..Happy to see u all dear pavilammmm aaaa
@krishnakumariyer47272 жыл бұрын
Thank you Pavilaji for this wonderful Video. It goes without saying that your videos portraying our traditional celebrations gives my entire family immense joy. My late mother used to look forward to your videos. She passed away in New York last Monday at the age of 90 years, and always mentioned that your home has a divine, warm and hospitable appearance. May God bless you'll.
Thank you Pavila,no words to express.On this rainy day in Chennai,we have received warmth, divinity and enlightenment.Your pre- preparation of lamp decors,brass artefacts,divine decor, prasadam,kolams all a divine Karthigai feast.Your entire family & co helpers ,All United to give this Glow& Shine.We are all Thankful, Blessed to receive your festive treat.ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! தீப ஒளியில் ஒரு தெய்வீக அனுபவம்! 🙏
@rangamanis42302 жыл бұрын
Yes truly said 1,000 eyes needed to watch this festival
@lathasrinivasan52792 жыл бұрын
Arumai Arumai 🙏🙏🙏
@indiraraghavan36322 жыл бұрын
Happy karthikai festival dear Pavilammmmaaaa
@suryachandra45602 жыл бұрын
Nice visual treat.. Karthigai deepam.. Video is excellent.
@jayak48242 жыл бұрын
God bless you pavila ma thank you so much
@rukminitmr9112 жыл бұрын
No words to express🙏
@ramaiyer95652 жыл бұрын
🙏🙏🙏 soo Divine n motivating us 🙏
@MeenaGanesan682 жыл бұрын
Pavi ma super parthu parthu enjoy paninen ma pavi kolliy azagu ma neenga ellarum romba super ra irukkel oru kovilukkulla pona felling irunththu ma Amma Appakku namaskaram solliru thankyou 👍👍👍👍👍👍👍👍🙏👌
@ushajayakumar24452 жыл бұрын
தாயார் கொள்ளை அழகு😍😍😍🙏🙏🙏🙏
@meghaslifestyle67332 жыл бұрын
தீபத்திருநாளில் கார்த்திகை பெண்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றிய விளக்கு ஒளி போல் உங்கள் வாழ்வு மேலும் ஒளிரட்டும் 🥰🥰😍🥰🥰
@pkenterprisesdhanu2 жыл бұрын
மார்கழி மாதம் vlogs podunga திருப்பாவை திருவெம்பாவை போன்று
@rekhaprakash18062 жыл бұрын
Following our tradition in all its grandeur is the essence of your celebrations, this was really a treat to the eyes👍👍👍🪔💐🪔🙏🙏🙏
@vanisri88052 жыл бұрын
Seeing your vedio my soul connected to Lord shiva om Shanti pavila
@Kaira_412 жыл бұрын
I was waiting for this from yesterday
@gomathiramshankar1242 жыл бұрын
Lovely kolams..please release video o maa kolams designs only. all of them are so artistic and beautiful and exquisite.
@subadrajegannathan21642 жыл бұрын
very nice Karthigai Deepam...
@rbhuvaneswari63802 жыл бұрын
Thank you madam parka.asayairku
@bhanumathikrishnamurthy71932 жыл бұрын
Your house is beautiful.
@asrnfarms9442 жыл бұрын
Fantastic home
@indiraraghavan36322 жыл бұрын
Godsblessings
@kalyanib17572 жыл бұрын
அருமையான பதிவு
@aparnapriya57092 жыл бұрын
Romba super akka...👌👌
@hema96982 жыл бұрын
👌👌👌 God bless your family.
@balajiviji18682 жыл бұрын
Lakshmi kadashmm subam 🙏🙏🙏🙏🙏thank you so much
@lavanyan84382 жыл бұрын
Your house is just like an art gallery 👌👌👌👌👌
@kaveri23332 жыл бұрын
Veeda or temple la what a beauty wonderful
@malarvizhi80202 жыл бұрын
Super ❤
@malarvizhiselvam9792 жыл бұрын
You r blessed🙌🙌🙌💐💐💐🙏🙏
@lathasellappan90632 жыл бұрын
Again no words to describe.......mesmerizing. The kolam in front of thayar is amazing 👏. Beautiful ladies decorating the house with lights is a feast to our eyes pavila 🙏
@srinivasansubbulakshmlbask93602 жыл бұрын
Just ,,,excellent,, more than that NOwords
@ramesrames1172 жыл бұрын
Super all akka's hapiii to see akka ....😍😍😍😍🌟
@muthukumarandhiraviyam2 жыл бұрын
அருமை அக்கா
@anupamasaranya82472 жыл бұрын
Belated wishes akka
@susha-ut7uc2 жыл бұрын
It’s very nice pavila Our traditional transfer into next generation very proud , one thing is missing Sowmiya Akka not wear Jadai kunjalam y,
@latharaghunathan6042 жыл бұрын
Arumai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rangamanis42302 жыл бұрын
Decoration is excellent
@usharamanathan55262 жыл бұрын
Did you count the lamps ,?
@vijayaseshan40582 жыл бұрын
Hallo pavila kana kan kodi vendum arpudam annandam kandom kandom kannuku iniyana kandom vilakku nachiyar odi vandirupal andal blessings kannamma ellorukkum deepa jothipol ungal illam jolikattum vilakku nachiyar aseervadamgal👌🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏🙏🙏🤗🎉👏🎊