Eppadi solradhunu theriyala pavila supero super veede Kovil super
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@abinash53873 жыл бұрын
Hallo pavila உங்கள் வீடு ஒரு கோயில் ,உங்கள் பதிவுகள் பார்க்கும் போது கோயிலுக்கே போய்வந்த உணர்வு இருக்கு, உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமோடு இருக்க வேண்டுகின்றேன்.
கோலம் அருமை . அழகான அலங்காரம்.ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி ஜி❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@indiraraghavan36323 жыл бұрын
Bothlookssocutemmmma
@rathinamvelmurugan44753 жыл бұрын
Happy independence day
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ushapankajavalli91963 жыл бұрын
தெய்விக.களை.பூஜை.அறைசுப்பர்.வாழ் க.வள.முடன்
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி மா 🙏❤🙏❤🙏❤🙏
@chitramanohar62983 жыл бұрын
அருமை அற்புதம் பார்க்க பார்க்க ஆனந்தம்
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤🙏🙏🙏🙏🙏🙏❤
@elumalaia66783 жыл бұрын
நவீன உலகத்திலும் நற்சார்பாய்,பாரம்பரியத்தையும் விளக்கிய அன்பு நண்பனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்
@vijayalakshmimuhuraman12523 жыл бұрын
Nice Andal thiruvadekal saranam
@JEntertainment_je3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@karpagamaric69473 жыл бұрын
அன்பு, பக்தி, கருணை மற்றும் வைராக்கியம், பிடிவாதம் மூலமா ஆண்டவனையே கட்டி போட்ட நம் கோதைக்கு( ஆண்டாள்) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பாட வேண்டும் நம் கோதைக்கு... ஆண்டாள் பாசுரங்கள் பாட பாட நம் ஆன்மாவே பேரானந்தம் அடைகிறது.
@JEntertainment_je3 жыл бұрын
உங்களோட கமெண்ட்ஸ் படிக்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் மற்றும் நிறைவாகவும் இருக்கு மா.....மிக்க நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@sdevashakthiraj75813 жыл бұрын
அற்புதமான அலங்காரம் கோலம் ரொம்ப அழகாக இருக்கிறது வியப்பூட்டும் கலைநயம் நன்றி pavila akka For this video
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ji ❣❣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣❣
@nagarajans9143 жыл бұрын
அழகாக இருக்கிறது ஆண்டாள் அழங்காரம் கோலம் 👌ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏
very happy to hear this ma and thank you so much 🙏❤❤❤❤❤❤🙏
@akshayamanimekalai49803 жыл бұрын
Thank You, Blessed to have darshan of Aandal with flowers, lamps,kolams, and all traditional decors.ஆடிப்பூர நாயகியே! ஸ்ரீ ஆண்டாளே சரணம் அம்மா!ஓடி வந்து காப்பாயே! உந்தன் துணை நாடி வந்தோம். ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்.! 🙏
@JEntertainment_je3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏very happy to hear this and thanks a lot ma ❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@pmkitchenauh3 жыл бұрын
வழக்கம் போல அலங்காரம் அருமை.
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤🙏❤🙏❤🙏❤
@indiraraghavan36323 жыл бұрын
Manoranjithamsosuperb
@soundaravalli63913 жыл бұрын
ஆண்டாள் திருவடிப்பூரம்அலங்காரம் மிக அழகாக இருந்தது. 🙏
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி ஜி🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏
@kalaiarasannachi28473 жыл бұрын
I l u akka very super decoration akka kadavul uga kudava valthutu irukarunutha solanu it's a heaven
@JEntertainment_je3 жыл бұрын
very happy to hear this and thanks a lot ji 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@essakkiessakki2343 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரிகளே 🙏🙏🙏🌹. நான் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எனது தாயாரின் ஊர். அந்த ஆண்டாள் தாயாரின் திருவருள் நாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நன்றி. உங்கள் சகோதரி பரமேஸ்வரி.
@JEntertainment_je3 жыл бұрын
பரமேஸ்வரி மா ரொம்ப சந்தோஷம்மாய் இருக்கு......மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@indhus58893 жыл бұрын
அற்புதமான அம்சங்கள் நிரம்பிய ஒரு பாரம்பரிய குடும்ப பின்னணி பார்த்த அனுபவம் நன்றி வணக்கம்
@JEntertainment_je3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு......மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@vasanthimanickam38543 жыл бұрын
அருமை சகோதரிகளே ஆசையா இருக்கு இது போல் செய்ய ம்ம்ம். Mm
@JEntertainment_je3 жыл бұрын
ஆசையும் அதை சரியாகவும், சந்தோஷமாகவும் செய்ய மனசு இருந்தாலே, நாம் கண்டிப்பாக செய்யலாம் மா❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@vasanthimanickam38543 жыл бұрын
@@JEntertainment_je நன்றி
@maladevi68873 жыл бұрын
Arumai sagothari migavum arumai. Mikka nandri for share.
@JEntertainment_je3 жыл бұрын
happy to hear this and you are most welcome ma ❤❤🙏🙏🙏❤❤🙏🙏🙏❤❤
@shyluraghv20053 жыл бұрын
Very super
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤🙏❤🙏❤🙏❤
@balajik11573 жыл бұрын
ஓம் நமசிவாய
@JEntertainment_je3 жыл бұрын
சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@logeshmaanushree41733 жыл бұрын
அருமை சகோதரிகள்
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤🙏❤❤🙏❤❤
@thripurasundari66623 жыл бұрын
Hi Pavi அனைவரும் நலமா.ஆடிப்பூர விளக்கம் அருமை. கோலம் அண்ணா கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கு. அருமை. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுண்டேன்.நீங்கல்லாம் நம்ம கலாச்சார பொக்கிஷங்கள். அப்பா அம்மாவிற்கு எங்களது நமஸ்காரங்கள்.அக்காவ பார்த்ததில ரொம்ப சந்தோஷமா இருக்கு
@JEntertainment_je3 жыл бұрын
உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா.....மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@varalakshmisrinivasan82643 жыл бұрын
அம்பாளின் மறு உருவம் ஆண்டாள் அவளின் புகழ் பாட இந்த பிறவி போதாது. Thankyou sowmiya akka and pavi
@JEntertainment_je3 жыл бұрын
you are most welcome ma 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@sweet14633 жыл бұрын
அழகு ஆண்டாள் தாயார் ...அக்காவிற்கும் அம்மாவிற்கும் என் நமஸ்காரம் ...கோலம் அழகு ..❤️❤️❤️👌🏼👌🏼👌🏼
@JEntertainment_je3 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் மா....மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@thiminitubers50263 жыл бұрын
Superb swami decorations! 👍🙏🙏
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@anupama22453 жыл бұрын
Very nice alankaram.. Proud of suresh anna.Thank u for this video pavila
@JEntertainment_je3 жыл бұрын
very happy to hear this and you are most welcome ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@lovelyanimals57773 жыл бұрын
Excellent👍💯💯
@JEntertainment_je3 жыл бұрын
thanks a lot ji ❤🙏❤🙏❤
@Jayapriya-p1q3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏
@viswaasslokasandmantras59263 жыл бұрын
ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!!!!
@JEntertainment_je3 жыл бұрын
stay blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanibalakrishnan76473 жыл бұрын
உங்க அண்ணா சித்திர கலையை எங்கே கற்று கொண்டார்! பல திறமை கொண்ட அவரது வ்ளாக் ஒண்ணு போடுங்களேன்! குடத்திலிட்ட விளக்காக உள்ளாரே!
@JEntertainment_je3 жыл бұрын
அண்ணாவை பற்றி உங்கள் கமென்ட் படிக்கும்போதே எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா.......மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saraswathythangaraj62223 жыл бұрын
Kollam rombo rombo super madam atha vida nenga aandal amma pathi Sona vidham super
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤❤❤❤
@jeevanramtr71483 жыл бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@JEntertainment_je3 жыл бұрын
மிக்க நன்றி ஜி❣🙏🙏🙏🙏❣
@indiraraghavan36323 жыл бұрын
Annakolamsosuperb
@AnurathaJayaram-o9z3 жыл бұрын
Great madam
@JEntertainment_je3 жыл бұрын
thank you ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@parimalasekar17153 жыл бұрын
Kolam superb annauku 🙏
@indiraraghavan36323 жыл бұрын
Yesmmma...we never leave anything...of maaandal
@chandrikayadavk17363 жыл бұрын
Hi pavila very very nice decoration especially kolam by Suresh Anna .
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤🙏🙏🙏🙏❤
@muthukumarandhiraviyam3 жыл бұрын
மிக்க சந்தோஷம் வில்லிபுத்தூர் சிறப்பை கேட்டதில். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வாழும் பாக்கியத்தை கொடுத்த எங்க அம்மாச்சி நன்றிகள் கோடி பல. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா சில முக்கிய அம்சங்கள் 1) 5 ஆம் திருநாள், 5 கருட சேவை (1. ரெங்கமன்னார், 2. பெரிய பெருமாள், 3. ஸ்ரீநிவாச பெருமாள், 4. காட்டழகர் சுந்தர ராஜ பெருமாள், 5. திருத்தங்கல் அப்பன் - நின்ற நாராயண பெருமாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கருட வாகனத்தில் காண கண் கொள்ளாக் காட்சி. 2)7 ஆம் திருநாள் - ஆண்டாள் மடியில் பெருமாளின் சயனக் கோலம். எங்கும் கிடைக்காத அற்புத காட்சி. 3) 9 ஆம் திருநாள் - ஆதர்ஷன தம்பதியரான ஆண்டாள் ரெங்கமன்னார் திருத்தேர் பவனி. மிகச் சிறப்பு. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோனூர்... இந்த வருட தினசரி உற்சவம் ஸ்ரீ ஆண்டாள் டெம்பிள் யூ டியுப் சேனலில் பார்த்து ரசிக்க கேட்டுக்கொள்கிறேன்
@JEntertainment_je3 жыл бұрын
ரொம்ப நன்றி ஜி.....கோதை கோவிலின் சிறப்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் தான் சந்தோஷமாக இருக்கு....மிக்க நன்றி ஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiraraghavan36323 жыл бұрын
Socutemmmmma
@vijiyalakshmiprabhakaran93803 жыл бұрын
Wonderful video thank you so much
@JEntertainment_je3 жыл бұрын
you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤
@rajavelvel77393 жыл бұрын
Romba super akka
@JEntertainment_je3 жыл бұрын
thank you pa❤❤❤💐💐💐💐💐💐💐❤❤❤
@indiraraghavan36323 жыл бұрын
Adipoorawishesmmma...veryhappytoseeuboth
@JEntertainment_je3 жыл бұрын
happy aadipooram and thank you so much ma ❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤
@MeenaGanesan683 жыл бұрын
பவி சூப்பர் மா இங்க நாங்க நாகர்கோவில்ல எங்க கோவில்ல கூட ஆடி பூரம் ரொம்ப விக்ஷேக்ஷமா கொண்டாடறோம் பவி நன்றி கிளிக்கு ஓரு பாட்டு கூட உண்டு மா கையில் கிளி கொண்டவளே கண்ணளகு மிக்கவளே கடைக்கண்னால் பார்த்தருள்வாய் கருனை மழை பொழிவாய்னு ஆண்டாள் மேல ஓரு பாட்டு உண்டு மா பவி சூப்பர் இந்த vlog patthathu kovil kku pottu vanthu feel irunthathu ma
நமது தமிழ் தாய் நமதுதிரு ஆண்டாள் தேவி அழகாக அலங்காரம். தேவியின் கிளி வர்ணனை அற்புதம் நாங்கள் நேரில் வந்து தரிசனம் செய்தது போன்ற சந்தோஷம் வாழ்கவளமுடன் வளர்க தேவிகடாக்ஷ்க்ஷம் வீடியோ பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து அளவிடமுடியாத ஆனந்தம். ஆண்டாள் மகிமை. Thank you very much. Today A Special Happy Womensday. Yes we r celebrate very very Happy Women's Day. 🌻🌻🙏🙏🌻🌻✌🚩🚩Jai Radhe Krishna.
@JEntertainment_je3 жыл бұрын
thank you so so much for such an amazing comment ma and happy womens day wishes to you too ma ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@gopigopi47853 жыл бұрын
Kolam super erukku
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much pa🙏🙏🙏🙏🙏🙏
@shashtidevi32803 жыл бұрын
Beautiful thoughtful rare alankaram
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@lakshmiprabha63553 жыл бұрын
Decorating Super pavila sister Vazgha vallamudan👌👌👌👌
@JEntertainment_je3 жыл бұрын
thank you so much ma ❤🙏❤🙏❤
@maheswaribaaskaran34853 жыл бұрын
பவிலா சகோதரிகளுக்கு வணக்கம். உங்கள் வீடு தெய்வாம்சம் நிறைந்த வீடாகத் திகழ்கிறது. வாழ்த்துக்கள்.
@JEntertainment_je3 жыл бұрын
கேட்பதற்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏