இயேசப்பா இன்று கடன் கட்டுவதற்கு எங்களுக்கு பண உதவி செய்தீங்கப்பா.கோடான கோடி நன்றிகள் அப்பா.வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றி செலுத்தினாலும் நீர் செய்த நன்மைக்கு ஈடாகாது அப்பா.
@Priyadharshini-zd1ei2 ай бұрын
யேசப்பா, என் மனதின் ரணத்தை நீர் அறிவீர் ஆண்டவரே 😔😔😔
பாஸ்டர் என் மகன் பெயர் ஜீவன் பாஸ்டர் ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@Davidsara7772 ай бұрын
Pana thevaigal athigama iruku pastor egalukaga prayer panikanga nalaiku loan kattanum enga kita kaasu Ila katala na vandi eduthutu poiruvom nu solranga bayathodu irukirom prayer panikanga pastor