கர்த்தர் உங்களுக்காக எழுந்திருப்பார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 20

  Рет қаралды 150,037

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Пікірлер: 2 700
@MohanCLazarus
@MohanCLazarus 2 ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@Raj.Nellai
@Raj.Nellai 2 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🧎‍♂️
@rahulm8562
@rahulm8562 2 ай бұрын
Amen ✝️🛐
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 2 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@jayalakshmiparthiban4450
@jayalakshmiparthiban4450 2 ай бұрын
Iyya ennaku nalaiku exam promotion exam karthar enaku jayam kedaikunum prayer pannuga
@vinothjacob252
@vinothjacob252 2 ай бұрын
Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave🙏
@RajaRaja-mf7ez
@RajaRaja-mf7ez 2 ай бұрын
இயேசப்பா எனக்கு மன நிம்மதி தாங்க இயேசப்பா
@maryrosly4293
@maryrosly4293 2 ай бұрын
Enmaganukku oru velai kodunga yesappa avanidam erukkum kettapalakkathai mattikodunga yesappa amen 🙏
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 2 ай бұрын
இயேசப்பா இன்று ஒரு அதிசயத்தை காணச்செய்யுங்க
@delhidivya2881
@delhidivya2881 2 ай бұрын
இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் மார்பகத்தில் ஏற்பட்டுள்ள தழும்பு,நமிச்சல், குத்தல் சரியாக வேண்டு்ம் ஆமென் ஆமென்
@missumissu8714
@missumissu8714 2 ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@selvithabithal1403
@selvithabithal1403 2 ай бұрын
என் உடலில் அநேக பலவீனங்கள் இயேசு அப்பா எனக்கு சுகம் தங்கப்பா ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென்
@anushak6669
@anushak6669 2 ай бұрын
இயேசப்பா அனைவரின் தேவைகளும் சந்திக்க படனு இயேசு ராஜாவே
@sureshsudha-t1e
@sureshsudha-t1e 2 ай бұрын
இயேசப்பா எங்க மாமனார் உடம்பு சறி ஆகனம் உடல் சுகம் தாங்கப்பா வியதி எடுத்து போடுங்கப்பா ஆமேன் 🎉🎉🎉🎉
@vijayaraani5034
@vijayaraani5034 2 ай бұрын
இயேசப்பா உங்க கிருபைபோதும்காலுக்கு சுகம் தாரிங்க குடவே இருக்கிங்க நன்றி அப்பா❤
@kavischannel1992
@kavischannel1992 2 ай бұрын
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@aiyappank376
@aiyappank376 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 காரியங்களை வாய்க்க பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் 💯🙏🙏🙏
@om1949
@om1949 2 ай бұрын
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 2 ай бұрын
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@sureshc2493
@sureshc2493 2 ай бұрын
இயேசப்பா பிள்ளையின் தலையில் இருக்கிற வீக்கம் காயம் முற்றிலும் மறைந்து போக பண்ணுங்க
@Gracy-j6d
@Gracy-j6d Ай бұрын
Yesuvin namathil maraum
@chinnichinni4466
@chinnichinni4466 2 ай бұрын
இயேசப்பா எல்லா சூழ்நிலைகளிலும் என் கூட இருக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 2 ай бұрын
இயேசப்பா எங்களுக்கு விரோதமாக எழும்பும் விரோதிகளை சிதறடித்து யுத்தம் பண்ணி எங்க பட்ச்சத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் கண்மணி போன்று உங்க செட்டையில் வைத்து பாதுகாத்து நடத்தும் தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 2 ай бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@jenifer2160
@jenifer2160 2 ай бұрын
எங்களுக்காக எழுந்தருளி எங்களை காத்து சுகமாயிருக்க பண்ணுகிறவரே உமக்கு சோத்திரம் சோத்திரம் 🥺🙏
@victorani5466
@victorani5466 2 ай бұрын
சீறி எழுந்திருக்கிற எதிரிகளுக்களிடமிருந்து விடுவித்து பாது காத்து நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@sridhark4451
@sridhark4451 2 ай бұрын
கர்த்தாவே என்னை விட்டு விலகாமல் இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 👑✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️👑
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 2 ай бұрын
இயேசுவே எப்போதும் தீமைகளில் இருந்து பாதுகாக்கும் என் தேவனே உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤ ஆமென். ❤
@Moodout-worstlife
@Moodout-worstlife 2 ай бұрын
யேசப்பா என்னை நினைவில் வைத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்..ஆமென்..
@therasagopi2261
@therasagopi2261 2 ай бұрын
ஆம் ஆண்டவரே என் மீது அனேகம் பேர் கோவமா மட்டுமே இருக்கிறார்கள் ஆனால் என் தேவன் என்னை கைவிடவில்லை ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
@om1949
@om1949 2 ай бұрын
இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@Ramadevi12345
@Ramadevi12345 2 ай бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியம் நடக்கும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 14 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் அவன் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா அவனுக்கு இந்த வருடம் இந்த மாதம் கல்யாணம் கண்டிப்பாக செய்ய வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியம் நடக்கும் இயேசு அப்பா உங்களை தான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா நீங்கள் தான் அவன் கல்யாணத்தை நடத்தி தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவர்களை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 2 ай бұрын
கர்த்தர் என் வாழ்க்கையை புதிதாக்கி வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu 2 ай бұрын
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா பிள்ளைகளோட படிப்பும் வேலையும் ஆசிர்வதித்து அவங்களோட வேலைக்கு ஆசிர்வாதம் எங்க இரட்சிப்பை கொடுங்க என் மனம் உடைத்து விடுதலை விடுதலை கணவரும் என் பிள்ளைகளும் கணவரும் மனைவியும் ஆக நம் குடும்ப நால்வர் மனம் ஒரு மனமாக இயேசப்பா தியேட்டர் ரச்சி பெற குடும்ப எழுப்புதல் உண்டு பண்ணும் இயேசு நாமத்தில் கேட்கிற பிதாவே ஆமென்
@rajeshd3308
@rajeshd3308 2 ай бұрын
மன உளைச்சலில் இருந்து ஒரு விடுதலை தாருங்க இயேசப்பா
@EstherDeborah-n7b
@EstherDeborah-n7b 2 ай бұрын
என் சிந்தனையை நீங்க ஆளுகை செய்யுங்க இயேசப்பானு தலைல கை வைத்து ஜெபம் பண்ணுங்க ....
@missumissu8714
@missumissu8714 2 ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 2 ай бұрын
Amen 🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@vinovinson9816
@vinovinson9816 2 ай бұрын
என் கருவில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக ஜெபிக்கிறே ன் கர்த்தாவே பிள்ளையை பாதுகாத்து கொள்ளும்..... ஒரு குறைவும் இன்றி பிறக்க உதவி செய்யும்..... ஆமென்
@om1949
@om1949 2 ай бұрын
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் இப்போது ஆசிர்வதிச்சர் உமக்கு நன்றி ராஜா நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@rameshajohn7346
@rameshajohn7346 2 ай бұрын
இயேசப்பா என் வேதனை நீங்கி சுகமாய் இருக்க செய்யுங்கப்பா...
@KumarKumar-t1q8s
@KumarKumar-t1q8s 2 ай бұрын
கர்த்தர் தந்த இந்த புதிய நாளுக்காய் கர்த்தரை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் அய்யா கர்த்தரை நேசிக்கிற இருதயம் எனக்கு வேன்டும் கர்த்தருக்கு கீழ்படிந்து வாய வேன்டும் கர்த்தர் மேல் அன்பு கூர்ந்து வாழ் வேன்டும் அய்யா எப்போழுதும் நான் இருமனமாய் இருக்கிறேன் எப்போயுதும் நான் ஒருமனமாய் இருக்க வேண்டும் ஜெபித்துக்கொள்ளுங்ள் அய்யா உங்கள் ஜெபம் ஆன்டவரை மகிமை படுத்தப்படும் ஆமேன் ஆமேன்
@jothilinshyla6098
@jothilinshyla6098 2 ай бұрын
எங்களுக்கு அதிகாலையில் எங்களை காக்கிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்
@BoopathyBoopathy-ye5pq
@BoopathyBoopathy-ye5pq 2 ай бұрын
இயேசப்பா உனக்கு நன்றி
@saraswathysadagopan-lu2jt
@saraswathysadagopan-lu2jt 2 ай бұрын
என்னை பாதுகாத்து நடத்தும் கர்த்தாவே உம்க்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
@ramanifrancis3648
@ramanifrancis3648 2 ай бұрын
Nandri Nandri Yesuve Nandri Yesuve Nandri Yesuve Soththiram Appa
@r.j.arolinbratli
@r.j.arolinbratli 2 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கை தாருங்க இயேசுவே
@selvajothi8653
@selvajothi8653 2 ай бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@antonysamysl1168
@antonysamysl1168 2 ай бұрын
எழுந்து வந்து எங்களை பாதுகாப்பவரே எங்களின் நல்ல தெய்வமே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@SamuelGladson-o8v
@SamuelGladson-o8v 2 ай бұрын
ஆமென் இயேசு அப்பா நீர் இந்த ஏழைக்கு இரங்கி என்னையும் சுகமாய் இருக்க பண்ணுகிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம். கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர்.
@MalarselviPandurangan
@MalarselviPandurangan 2 ай бұрын
அப்பா இயேசுவே என் மகளின் மேல் சீறுகிறவர்களுக்கு முன்பாக எழுந்தருளி காக்கிறவரே உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்
@heleng3513
@heleng3513 2 ай бұрын
இயேசப்பா எனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா
@Lsuthalsls
@Lsuthalsls 2 ай бұрын
இந்த ஏழைக்கு கடன் பாரங்களிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா......ஆமென்❤❤❤
@vasanthyshan8467
@vasanthyshan8467 2 ай бұрын
விசுவாசியுங்கள் தேவன் உங்களைக் கடன் கொடுப்பவராக மாற்றுவார்.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@stellasanthosh8643
@stellasanthosh8643 2 ай бұрын
இயேசு அப்பா என் மகன் என் கணவர் என் தம்பி இரச்சிக்கப்படனும் இயேசு அப்பா நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙋✝️🙏🙇🛐🙏🙏🙏🙏
@AgnishAparna-ck7zt
@AgnishAparna-ck7zt 2 ай бұрын
கர்த்தர் என்னையும் என் குடும்பத்தையும் வெளிப்பொட்டு தேவன் காப்பார் அதற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா
@Kmahesh-q9j
@Kmahesh-q9j 2 ай бұрын
இயேசுவே என் குழந்தைகளுக்கு படிப்பிற்காகவும் ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்
@arumugampandaram1565
@arumugampandaram1565 2 ай бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, என் கிருபை உனக்கு போதும் பலலவீனத்தில் என் பலன் பூரணமாய் விளங்கும், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் உண்டாவதாக, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா
@Felciyaselvi
@Felciyaselvi 2 ай бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@shanthim863
@shanthim863 2 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉❤❤❤i love you appa peedava 🎉🎉❤❤
@Venni489
@Venni489 2 ай бұрын
இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும் இயேசப்பா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத அளவுக்கு நீங்க பாதுகாக்க வேண்டும் இயேசப்பா
@vasukibkaran7376
@vasukibkaran7376 2 ай бұрын
தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்களை பாதுகாத்து கொள்வதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா
@maryhilda5765
@maryhilda5765 2 ай бұрын
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். இருளில் இருந்த என்னை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி அப்பா. உம்மை பரிசுத்தமாய் துதிப்பதற்கு உதவி செய்யுங்க நீங்க என் மேல் வைத்த அன்பின்ற்கு அளவில்லாத நன்றி செலுத்துகிறேன். எப்போதும் பிரியமான மகளாய் வாழ ஆசிர்வதியுங்க கோடி நன்றிகள் உமக்கு மகிமை உண்டாகுவதாக ஆமென் Amen.❤🎉🎉🎉❤
@ArunArunkumarArunkumar-e8l
@ArunArunkumarArunkumar-e8l 2 ай бұрын
நன்றி அப்பா எங்களை பாதுகாப்பாக நடத்தும் தேவனே நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்
@gloudiyalyziagloudiyalyzia6998
@gloudiyalyziagloudiyalyzia6998 2 ай бұрын
ஏழைகளை நடத்துகிறிர் எளியவனை குப்பையிலிருந்து உயிர்கிறிர்🙏🙏🙏
@valarK-i2y
@valarK-i2y 2 ай бұрын
இயேசப்பா.எங்கள சுற்றிலும் இருக்கிறவங்க . எங்க மேல கெர்ச்சிக்கும் சிங்கம் போல சீறி வர்றாங்கப்பா.நீர் அவர்களிடமிருந்து எங்கள காத்துக்கொள்ளும்
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 2 ай бұрын
இயோசப்பா என் மகன் மகள் கிழ் படிதல் வேண்டும் இயோசப்பா கடன் வேலை நிரந்தரமகா வேண்டும் பிள்ளைகள் ஆவிக்குரிய கண்கள் திறந்த தரும் என் கணவர் தம்பி வியாதி உள்ளவர்கள் விடுதலை தங்கப்பா இயோசுவே‌ இரச்சிப்புக்கா ஜெபியுங்கள்
@steffilaj372
@steffilaj372 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் சிறு குழந்தையை பாதுகாத்து வந்தீங்க பெலவீனதில் கூடவே இருந்தீங்க புது பெலம் குடுதீங்க நன்றி அப்பா.. கணவருக்கு வேலையை கத்துக்க கிருபை செய்யுங்க. கிளையண்ட் கிடைக்க கிருபை செதீங்க இனமும் அப்பா ஒழுங்காக வேலை வரவும் பேமென்ட் ஆகவும் கிருபை செய்யுங்க அப்பா...என் கோபிடுதலுகு பதில் அளித்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா
@sarammabanusarammabanu
@sarammabanusarammabanu 2 ай бұрын
இயேசு அப்பா என் இர்பான் கணவர் நல்ல வேலை இன்றைக்கு இப்போது கிடைக்க வேண்டும் இயேசு அப்பா🙏
@vijaysengolrajamanickam4010
@vijaysengolrajamanickam4010 2 ай бұрын
Amen amen nandri appa 🙏🙏🙏🙏
@PrabhavathiV-kq5yx
@PrabhavathiV-kq5yx 2 ай бұрын
இயேசப்பா என் குழந்தைக்கு காய்ச்சல் வந்து வாய் எல்லாம் கொப்பளம் தகப்பனே சீக்கிரம் குணமடைய பலப்படுத்துங்க ஆசீர்வதிங்க தகப்பனே
@abarnasri4581
@abarnasri4581 2 ай бұрын
Appa yennaiyum yen kudubathaiyum bless pannuga
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 2 ай бұрын
ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 2 ай бұрын
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉
@Rajadhurai-r3p
@Rajadhurai-r3p 2 ай бұрын
.. நான் ஜெபிக்கிறேன். சுகம் கிடைக்கும் , Dr. Rajadhurai
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 2 ай бұрын
Amen 🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Mrmastamilan
@Mrmastamilan 2 ай бұрын
ஆண்டவரே படிக்கிற ஒவ்வொரு குழந்தைகளையும் ஆசீர்வதியுங்கள் அவர்கள் படிப்பிலும் ஞானத்திலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் அப்பா
@joseanthoney2851
@joseanthoney2851 2 ай бұрын
இயேசுவே என் மனைவி நாளை எழுதப்போகும் ஆசிரியர் நியமன தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடைய கிருபை செய்யும் ஆண்டவரே
@jayanthiravichandran5105
@jayanthiravichandran5105 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 2 ай бұрын
Amen நன்றி இயேசப்பா
@veerakar9939
@veerakar9939 2 ай бұрын
உமக்கு நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@jagathar6981
@jagathar6981 2 ай бұрын
இயேசு அப்பா எனக்கு நல்ல ஞானம் தாருங்க
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@SaravananK-r8m
@SaravananK-r8m 2 ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தாருங்கள்...
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@psathya1777
@psathya1777 2 ай бұрын
இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
@PrabhavathiV-kq5yx
@PrabhavathiV-kq5yx 2 ай бұрын
இயேசப்பா என் தகப்பனமாகிய என் மாமனார் அவருக்கு தலையில் பிளாக் இருக்கிறது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள் இப்பொழுது குணமாகி வீட்டிற்கு வந்திருக்கிறார் அவரை ஆசீர்வதித்து பலப்படுத்துங்க தகப்பனே என் மாமனாரின் என் மாமியார் இந்த வயதான காலத்தில் ஆசீர்வதியும் தகப்பனே அவர்களின் தாய் தகப்பன் தான் ஆசீர்வதியும், அம்மாவும் அப்பாவும் ஆசீர்வதியும் ஆமென்
@dilipraja7993
@dilipraja7993 2 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.
@attubranu5252
@attubranu5252 2 ай бұрын
இயேசப்பா எனது கணவருக்கு நிரந்தரமான வேலை தாங்க அப்பா.
@Ebenezer-t6w
@Ebenezer-t6w 2 ай бұрын
இயேசப்பா என் பேரனுக்காக ஜெபித்துக் கொள்கிறோம் அவர் தவழவும் எழவும் நிற்கவும் நடக்கவும் கிருபை செய்யும் படிக்கு உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐 🙌
@Augustina10697
@Augustina10697 2 ай бұрын
♥️ Appa 🙏 kodiyana 🥹 kodi 🫂 Nandri 💯 Rajaa 🌏 I ♥️ love 🙏 u 🥹 lott 🫂 Jesus 💯 appa 🌏 Amen ♥️ Appa ♥️🙏🥹🫂💯🌏
@sanjaya6630
@sanjaya6630 2 ай бұрын
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை சின்ன மகனுக்கு உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா சந்தோஷம் உண்டாகும்படி செய்யுங்கள் இயேசுப்பா🙏🙏🙏
@bharathrajavadingadu
@bharathrajavadingadu 2 ай бұрын
Praise the Lord Brother🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryrosly4293
@maryrosly4293 2 ай бұрын
Enammavukku nalla sugam thanga yesappa avarkalukku valiyai thangukira sakthiyai kodunga yesappa amen 🙏
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 2 ай бұрын
இயேசுப்பா என் குடும்பத்தையும் பொல்லாத மனிதர்களுக்கு விளக்கி காத்துகொள்ளும் என் மேல் இரக்கமாக இருங்கள் ஆமென் ஆமென் ஆமென்
@kaviyaanand3175
@kaviyaanand3175 2 ай бұрын
Appa please enaku odambu seri aaganum pa ungala mattume nambiruken amen❤
@MarkJohnson-sj4zq
@MarkJohnson-sj4zq 2 ай бұрын
Thank You Jesus ❤❤❤
@aishwaryadhakshim8881
@aishwaryadhakshim8881 2 ай бұрын
இயேசப்பா நான் உங்களை முழுமையாக விசுவாசிக்கிறேன்.எனக்கு நான் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS சீட் கிடைக்க உதவி செய்யும் தேவனே.ஆமென்.அல்லேலூயா.
@rajasekarr2477
@rajasekarr2477 2 ай бұрын
Amen
@ravishankarmurali6527
@ravishankarmurali6527 2 ай бұрын
God surely gave you, because I was asked truly
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 2 ай бұрын
Amen
@antosam2840
@antosam2840 2 ай бұрын
Amen
@AR-co4xn
@AR-co4xn 2 ай бұрын
உங்கள் மனவிருப்பத்தின் படி அல்ல தேவ சித்தத்தின் நடக்கும்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 2 ай бұрын
என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புகிறது அவராலே வரும் அப்பா😂😂😂😂😢😢
@peterallvin7685
@peterallvin7685 2 ай бұрын
Psalm 62 : 5 Amen 🙏 Amen
@JayanathiniKwt
@JayanathiniKwt 2 ай бұрын
Amen❤❤
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@BindhuBindhu-n1r
@BindhuBindhu-n1r 2 ай бұрын
Yesappa என் kanavarukku niranthara velai thanga appa..en sister adaku vaithiruka நகை மீட்டு kuduka help pannunga appa plz appa..enga kuraivai niraivakki thanga appa..
@raghulraghul1231
@raghulraghul1231 2 ай бұрын
அப்பா நீர் எங்களை கண்ணின் இமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@peterjessipeterjessi6340
@peterjessipeterjessi6340 2 ай бұрын
என்னுடைய மாதவிடாய் பிரச்சனை மாற ஜெபித்து கொள்ளுங்கள்....
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@abishinjoseph862
@abishinjoseph862 2 ай бұрын
இயேசப்பா என்னுடைய அப்பாவிற்கு காலில் காணப்படுகின்ற பாத வீக்கத்தை மாற்றி தாங்க அப்பா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@AnbuAnbu-m8s
@AnbuAnbu-m8s 2 ай бұрын
இயேசப்பா என் மகள் இவாஞ்சலின் இன்னைக்கு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ற இயேசப்பா அவ வெற்றி பெற கிருபை தாங்க ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@PristaSubhin
@PristaSubhin 2 ай бұрын
ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா
@KrishnaAnanthi-qj9nn
@KrishnaAnanthi-qj9nn 2 ай бұрын
Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
@Arun69
@Arun69 2 ай бұрын
Amen praise the lord
@selvajothi8653
@selvajothi8653 2 ай бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கும் பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@ramyaimmanuel3327
@ramyaimmanuel3327 2 ай бұрын
இயேசப்பா இந்த ஏழைக்கு நாங்கள் விரும்புகிற காரியத்தில் எனக்கு வெற்றி குடுங்க அப்பா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@riyashini1611
@riyashini1611 2 ай бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@florancethangamani4600
@florancethangamani4600 2 ай бұрын
இயேசப்பா தயவுசெய்து என் பாழானதை சீர்படுத்துங்க🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@akash.r8525
@akash.r8525 2 ай бұрын
Please everyone pray for me in my work. Today is the big day where we have to deliver our 2 years of effort to production cutover. In Jesus name I believe that everything from starting till end will be go well without any issue. In Jesus name I pray Amen.
@jesusmiracles1784
@jesusmiracles1784 2 ай бұрын
Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘
@nagarajan5724
@nagarajan5724 2 ай бұрын
ஆமென் amen ✝️
@jd777yt2
@jd777yt2 2 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு ஏற்படும் உடல் வலியை நீக்கி ஆரோக்கியத்தை தாரும். ஆமென்.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
கர்த்தர் நல்லவர்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 ай бұрын
அவர் கிருபை என்றும் உள்ளது
@selvajothi8653
@selvajothi8653 2 ай бұрын
ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,9 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,6 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 421 М.
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,9 МЛН