🔥கர்த்தரிடத்தில் "விசுவாசமாயிரு" பயப்படாதே💥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

  Рет қаралды 4,799

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 67
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
இந்த மாதம் அராசங்கவேலைக்காகா காத்திருக்கோம் ஆண்டவர் எங்களுக்கு உதவி செய்ங்கப்பா அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
என் மகன் நன்றாக படிக்க பொருளாதரா தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@Lalitha-ru7ws
@Lalitha-ru7ws 3 ай бұрын
Naan exalavo problem vandhalum karthar mel vakum visuvasathinal vazhdu kondirukiren
@babisha.s67
@babisha.s67 3 ай бұрын
Amen appa.....உம்மை விவாசிக்கிறேன் ..❤
@gowrisaravanan390
@gowrisaravanan390 3 ай бұрын
பாஸ்டர்அரசாங்கவேலைக்குகாத்துஇருக்கோம்பாஷ்டர்தயவுசெய்துஎங்களுக்காஜெபம்பன்னிக்கோ.
@SathyaHinsili
@SathyaHinsili 3 ай бұрын
Praise the lord sis & brother என் பெயர் ஜாய் சத்யா என் கணவர் பெயர் ஹின்ஸிலி யோவான்.நாங்கள் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வருகிறோம். எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகிறது இப்பொழுது 5 மாதம் கர்ப்பிணி நான் .என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலைக்கு சென்றுவருகிறேன். அதிகமாக போராட்டம் என் வாழ்வில் தேவைகள் அதிகாக உள்ளது ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக எங்கள் கையின் பிரயாசம் நிக்காமல் போகிறது. அதினால் அதிகம் சோர்வு அடைகிறேன். அதிமாக பலவீனம் எனக்கு உள்ளது. என் கருப்பை பகுதியில் நஞ்சுக்கொடி கீழ் புறமாக உள்ளது என்று மருத்துவர் அதிக நாள் ஓய்வில் இருக்க சொன்னார்கள்.என் குடும்ப சூழ்நிலை நான் வேலைக்கு செல்லும் நிலை இந்த பலவீனத்தோடு வேலைக்கு செல்கிறேன். என் கணவர் பகலும் இரவும் ஓயாமல் வேலை செய்கிறார் காலை company staff ஆகவும் இரவு courier boy ஆகவும் செய்கிறார். உதவி செய்ய யாரும் இல்லாததால் நாங்கள் எங்கள் வருமானத்தில் தான் குடும்பம் நன்றாக இருக்கிறது. திருமண ஆகி 1 வருடம் அதற்குள் எங்களுக்கு அதிக கடன் எதுவும் ஆடம்பர கடன் இல்லை என் கணவரின் தாயார் இருதய அறுவை சிகிச்சைக்காக ஒரு கடன் என் கணவரின் வீடு சரி செய்யும் காரியத்திற்காக ஒரு கடன் அதை அடைக்க அவரால் மட்டும் முடியாது என்று நானும் உதவி செய்கிறேன். எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும். என் குழந்தைக்கு உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் நல்ல சூழ்நிலையில் நான் என் குழந்தையை பெற்று எடுக்க வேண்டும். எங்கள் கடன் முடிந்து இனி இது போன்ற பிரச்சினைகள் எங்கள் வாழ்வில் வராத படி தேவன் எங்களை பாதுகாக்க வேண்டும் என்று எங்களுக்காக ஜெபியுங்கள். நானும் உங்களுக்காக தேவனிடம் ஜெபிக்கிறேன்.
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் எதற்க்கும் கவலைப்படாதீங்க உங்க தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும்.. chennal description la கன்மலையானவரே நம்பர் இருக்கும் அந்த நம்பர்'கு whatsapp பண்ணுங்க
@gloryglory4358
@gloryglory4358 3 ай бұрын
கவலை படாதீங்க sister. கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றி நன்மையான காரியங்களை கண்டிப்பா செய்வார். நீங்களும் உங்கள் உடம்பை கவனித்து கொள்ளுங்கள். Baby Yoda health um பாருங்க. நல்லா சாப்பிடுங்க . மனதை சந்தோசமா வச்சிக்கோங்க sis
@SathyaHinsili
@SathyaHinsili 3 ай бұрын
@@gloryglory4358 rombo nandri sister god bless you
@Parvathi-kt7ir
@Parvathi-kt7ir 3 ай бұрын
அப்பாஎன்மகளுடையதிருமணத்தைஉம்கரத்தில்ஒப்புகொடுக்கிறேன்ஆண்டவரேமலைபோல்இருக்கிறதைமாற்றும்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 3 ай бұрын
அன்பு நிறைந்த பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவர் இயேசு சாமி உமக்கு கோடி நன்றி நன்றி தகப்பனே ஆமென் நான் நடக்க கிருபை தாங்க ஏசுவே எங்கள் மேல் இறக்கமாயிரும் சுவாமி என்னை காத்து வழி நடத்தும் சுவாமி ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏❤📕📙📘📓📔📗💦💦💦🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇫🇮🇫🇮🇫🇮🇫🇮🇫🇮🇫🇮🇫🇮🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫
@alishalish
@alishalish 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அப்படித்தான் உள்ளது எல்லா இடங்களிலும் தலை குனிந்து நான் இருக்கேன் அப்பா இந்த ஜெபம் எனக்கவே,,,,nandri Nandri Nandri Appa b
@gomsV-yn6xn
@gomsV-yn6xn 3 ай бұрын
Praise the lord brother உங்க message enaku ஏற்ற காலத்தில் correct ah கிடைக்குது brother na hindu family tha but ஏசு அப்பா ena therunchutaru enaku kalyanam aagi 5 years aachu குழந்தை பாக்கியம் ilanau doctor solitanga வாடகை veetula tha irukra bro arasu velaiku exam eluthiruka markum kaami tha enaku kastama iruku na esapa thavara a pirachanaya ungakitatha bro solra neenga enakaka pray panikonga en aandavar mela nambikai iruku na nala nilamaiku vanthathukapro kandipa ungala vanthu paathu nama aandavarukaka saatchi soluva brother
@hemakutty9962
@hemakutty9962 3 ай бұрын
Praise the Lord sedhuraman Rhatchikka padanum kudala irukura katti marayanum dysentery thodarchiyaaga irukku Devan idhilirunthu Arputha sugathai Tharavendum please pray for sedhuraman
@prabasumathy6127
@prabasumathy6127 3 ай бұрын
Amen Amen Amen 🙏 hallelujah hallelujah hallelujah Amen God bless you 🙏👍❤️😍
@RoseXavier-vh1jj
@RoseXavier-vh1jj 3 ай бұрын
என்குடும்பத்தில். சமாதானம். வரணும். அப்பா
@manimaran13151
@manimaran13151 3 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆண்டவர் என்னோடு என் குடும்பத்தோடும் இருக்கிறார் எங்களை அழைத்ததற்கு நோக்கம் உண்டு..... விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12 ஆமென்❤✝️🙌💖
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️🛐
@JebinR-t8m
@JebinR-t8m 3 ай бұрын
I have thyroid katti please pray for me and pray for my husband also
@prabhavathyp6344
@prabhavathyp6344 3 ай бұрын
Yes paster karthar enakaga va pesunaru docter mudchi nu result eila nu soila llam padu ponthai sethu ponathai uripeparu amen
@silambarasane3563
@silambarasane3563 3 ай бұрын
Praise the lord Nan avikkul valarumbadiyaka Jabithukkoluingal. Yan Akku railway job kedaiykka jabithukkoluingal.
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
@RajeshRajesh-df1zd
@RajeshRajesh-df1zd 3 ай бұрын
Amen aandavare ummil nan visuvamay irukkiren
@irudhyadelphinem9922
@irudhyadelphinem9922 3 ай бұрын
Amen Jesus alleluia thank you Jesus
@gajaudaya5220
@gajaudaya5220 3 ай бұрын
Pls pray for my marriage financial problem
@loveofchrist2379
@loveofchrist2379 3 ай бұрын
pls pray for Ranjith who is forced to marriage ...this marriage should be stopped ..only one day left waiting for Gods miracle 😢
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கர்த்தருக்கு சித்தமானது நடக்கும் கவலைப்படாதீங்க ✝️
@alishalish
@alishalish 3 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen
@Kalaivijayvijay
@Kalaivijayvijay 3 ай бұрын
நன்றியப்பா இயேசுவே
@SanjuHarish-f6r
@SanjuHarish-f6r 3 ай бұрын
Plz pray for my job pastor, now I m jobless,
@alishalish
@alishalish 3 ай бұрын
உம்மை ம்ட்டும் நம்புகிறேன் அப்பா
@alishalish
@alishalish 3 ай бұрын
எனக்கு கடன் நெருகம் அப்பா
@RoseXavier-vh1jj
@RoseXavier-vh1jj 3 ай бұрын
ஆமென். அல்லேலூயா
@MadhumithraMadhu-rs5fj
@MadhumithraMadhu-rs5fj 3 ай бұрын
Amen ya vazkai laa oru arputham Sai ga paa 😭😭😭😭😭😭😭😭😭😭
@nehadas21
@nehadas21 3 ай бұрын
Ungalukaga jebikirom kavalaipadathiga 🛐✝️
@Vyani_yugan
@Vyani_yugan 3 ай бұрын
Praise the lord brother.
@SelvaRani-cu8jp
@SelvaRani-cu8jp 3 ай бұрын
Yesappa na rendu kolanthai oda amma vetla irukan yesappa manasu kastama iruku 😢 ennoda valkai nenachale nimathi ila yesappa en husband manasu mathunga 7 month princhu irukara ennoda ennoda valkaila arputham seinga en husband ena thedi varanum enkuda sethi vaikanga yesappa
@nehadas21
@nehadas21 3 ай бұрын
Ungalukaga jebikirom kavalaipadathiga 🛐✝️
@sajeevevs
@sajeevevs 3 ай бұрын
Praise the lord...🤍🪄
@joseprakash7225
@joseprakash7225 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@estermageswary8748
@estermageswary8748 3 ай бұрын
🙏🙏🙏 amén 🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
கடண் பாரம் நீங்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
@vallimayilmohanram8523
@vallimayilmohanram8523 3 ай бұрын
Praise the lord
@pushparajpoonusamey-cd4uk
@pushparajpoonusamey-cd4uk 3 ай бұрын
ஆமென்
@mariammalj2175
@mariammalj2175 3 ай бұрын
Amen jesus
@ragkarthi642
@ragkarthi642 3 ай бұрын
நீர் என்னை காண்கின்ற தெய்வம் இயேசப்பா...
@alishalish
@alishalish 3 ай бұрын
Nandri Appa een pillaykka padippukka calejla manitar thayavu kedakkanum appa nandri appa
@Someone-px3tu
@Someone-px3tu 3 ай бұрын
Amen appa❤️
@gracyprakasam128
@gracyprakasam128 3 ай бұрын
Amen 🙏
@kishothan8288
@kishothan8288 3 ай бұрын
Amen 🙏 appa
@vanithas8543
@vanithas8543 3 ай бұрын
Amen
@SangeethaHentry
@SangeethaHentry 3 ай бұрын
Amen
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 3 ай бұрын
Amen
@Neno1808King
@Neno1808King 3 ай бұрын
Amen
@KRISHNAKUMARCHITHRANGI
@KRISHNAKUMARCHITHRANGI 3 ай бұрын
Amen appa❤🙏
@balameera2982
@balameera2982 3 ай бұрын
Amen Appa
@sujathakalidoss5578
@sujathakalidoss5578 3 ай бұрын
Amen pa
@kavinkavin9231
@kavinkavin9231 3 ай бұрын
Amen jesu appa
@johnabraham1379
@johnabraham1379 3 ай бұрын
Brother prayer for me please
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️
@vallimayilmohanram8523
@vallimayilmohanram8523 3 ай бұрын
En marumaghal pray pannunga
@nehadas21
@nehadas21 3 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
@alishalish
@alishalish 3 ай бұрын
அப்பா என்னை ஆன்லைன் பேசுங்க அப்பா
@alishalish
@alishalish 3 ай бұрын
Amen Appa AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 102 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 102 МЛН