கருணாநிதி மகன் ஸ்டாலினின் திறமை ஒட்டு கேட்பதுதான் கோவை கார்த்திகாவின் ஆவேச பேச்சு Ntk Kovai Karthika

  Рет қаралды 121,150

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

கருணாநிதி மகன் ஸ்டாலினின் திறமை ஓட்டு கேட்பதுதான்! கோவை கார்த்திகாவின் ஆவேச பேச்சு! Ntk Kovai Karthika Bold Speech Against Mk Stalin Tasmac Politics. Ntk Kovai Karthika Song For Dmk Udhayanidhi Stalin. Ntk Karthika Angry Question To Dmk Udhayanidhi Stalin. Ntk Kovai Karthika About Dmk Rowdyism. Ntk Kovai Karthika About TN Governor And Dmk Mk Stalin Meeting. Ntk Karthika Viral Speech Against Dmk Kalaignar Karunanidhi.
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 579
@jaganrao8841
@jaganrao8841 23 күн бұрын
அருமையிலும் அருமை. ஒரு தமிழ் மகனின் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை ஒரு சேர கொட்டித்தீர்த்த சகோதரியே உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@SA-xe1ez
@SA-xe1ez 23 күн бұрын
பொங்கிவரும் காவிரி ஆறு போல் உள்ளது திருமதி கார்த்திகாவின் பேச்சு.
@sangueaswaran6066
@sangueaswaran6066 23 күн бұрын
நல்ல. அருமையான பேச்சி.
@sangueaswaran6066
@sangueaswaran6066 23 күн бұрын
இனி திமுகாவை அடித்து தான் ஆட வேண்டும் ..துணிந்து நில் அக்கா. வாழ்த்துகள். அக்கா. அருமை அருமை
@Mareeswaran-qk9pn
@Mareeswaran-qk9pn 23 күн бұрын
இனிமேலும் திமுக உயிரோடுஇருக்கவேண்டாஊம்
@Mareeswaran-qk9pn
@Mareeswaran-qk9pn 23 күн бұрын
ஆராசாபேசுனானேஅந்தநாயவெளியதுக்கிபோடுன்னுசொன்னானே
@peter71265
@peter71265 23 күн бұрын
சிறப்பான வீரவுரை வழங்கிய திருமதி கார்த்திக்கா பெண் புலி அவர்களுக்கு தமிழ் மக்களின் பாராட்டுகள்
@user-rb6kz2ie9x
@user-rb6kz2ie9x 23 күн бұрын
தைரியமான பேச்சு.சிறப்பு தங்கை நாம் தமிழர் ❤
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 22 күн бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@govindaraja4711
@govindaraja4711 23 күн бұрын
😍சகோதரி உங்கள் பேச்சு எங்களுக்கு நல்ல உற்சாகம் தருகிறது உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 23 күн бұрын
அருமையான பதிவு தங்கை பேசியது
@kajentranr950
@kajentranr950 23 күн бұрын
புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் மிக சிறப்பு தங்கச்சி❤
@thenpalama
@thenpalama 23 күн бұрын
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தமிழ் மங்கை கார்த்திகா
@muthusamy-v5c
@muthusamy-v5c 23 күн бұрын
சூப்பர் அருமை அருமையான பேச்சு, தமிழினத்தின் தங்கம் தங்கச்சி பேசுனது போல் 2026 இல் கண்டிப்பாக நடக்கும் நாம் தமிழர் வாழ்க நாமே தமிழர் வாழ்க நம் தமிழ் மண் வாழ்க நம் சீமான் அண்ணன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@shaifulridzuanveloabdullah186
@shaifulridzuanveloabdullah186 23 күн бұрын
சிறப்பு மகளே
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 22 күн бұрын
சிரப்பான உரையாற்றிய தங்கை கார்த்திகா அவர்களுக்கு என் மனமாற்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்🎉🎉🎉🎉
@manikandantmanikandant9192
@manikandantmanikandant9192 23 күн бұрын
வீர தமிழச்சிக்கு வெற்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤
@muruganduraiswamy8879
@muruganduraiswamy8879 22 күн бұрын
மக்களின் குரலாகவே ஒலித்த அன்பு சகோதரி கார்த்திகா அவர்களின் தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் உமது பணி. நன்றி
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 23 күн бұрын
சிறப்பான, தில்லான பேச்சு 🙏🏻🙏🏻
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 23 күн бұрын
நெருப்பு பேச்சும்மா வாழ்துகள் சகோதரி 🎉🎉🎉
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 23 күн бұрын
தங்கை வாழ்க வளர்க
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 22 күн бұрын
🙏
@singlecrush119
@singlecrush119 23 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@user-gv8sh4je7p
@user-gv8sh4je7p 23 күн бұрын
நல்ல ஆவேசம் ஆணித்தரமாக பேசி கவர்கிறார் சிந்திக்க கூடிய சிறந்த பேச்சாளர்
@thambusamyduraisamy3185
@thambusamyduraisamy3185 23 күн бұрын
சகோதரிக்கு வாழ்த்துகள்-தங்களின் உரைவீச்சு கேட்டு வியந்தேன். அருவியாக கொட்டுகிறது கருத்துகள்.
@SRINIVASANA-ty3tq
@SRINIVASANA-ty3tq 22 күн бұрын
மிக மிக அருமையான சரியான சரமாரியான கேள்விகள் ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அன்பு தங்கைக்கு இனிய அன்பும் வணக்கமும் மற்றும் புரட்சிக் கர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் ❤🎉❤🎉❤
@MSV1546
@MSV1546 23 күн бұрын
🙏🙏🙏🙏. இந்த மாதிரி தைரிய லெட்சுமி அரசியலுக்கு வர வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி
@rajanmk1707
@rajanmk1707 13 күн бұрын
சீமாண்டி வாழ்க்கையில் வராத லட்சுமி களா??
@sangueaswaran6066
@sangueaswaran6066 23 күн бұрын
என் மனசில். இருந்த. பாரமெல்லாம். குறைந்து விட்டது. அக்கா. நன்றி.....
@nasarali359
@nasarali359 23 күн бұрын
சிறப்பு தங்கை வேலுநாட்சியாரே.. ❤
@mathipugal6751
@mathipugal6751 23 күн бұрын
அப்பாட ஒரு சுனாமி அடிச்சு தும்சம் பன்னியதுபோல இருந்துச்சு ஆக்ரோஷமான பேச்சு அன்புத்தங்கைக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்
@govindarajvelan5990
@govindarajvelan5990 22 күн бұрын
திராவிட மாடல் திருந்த வாய்ப்பு இல்லை தானாக திருந்தும் நம்பிக்கை இல்லை தங்கையின் விளக்கம் சொல்லும் செய்தியும் இதுதான் உலக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மாபெரும் விஞ்ஞான அரசியல் நிபுணர்கள் கொண்ட கட்சி உலகம் போற்றும் உண்ணத கட்சி என்பதை தங்கையின் விளக்கம் சிறப்பு சேர்க்கிறது மக்கள் மத்தியில் புரிந்துணர்வு நிரம்ப பெற்று வரும் ஒரே கட்சி என்பதை உணர தொடங்கி விட்டது வாழ்த்துக்கள்
@SakthiQatar
@SakthiQatar 23 күн бұрын
Nice Speech madam ❤❤🙏🙏👌👌👌👍💪💪💪💪🌹🥀🌺💐Nam Tamilar 💪💪💪
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 23 күн бұрын
இந்த சகோதரி அண்ணன் சீமானை விட மூச்சுவிடாம பேசுறாங்கப்பா.
@mukuthiamman2114
@mukuthiamman2114 23 күн бұрын
சிறப்படா என் உயித்தங்கையே. பத்திரம்👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rc2fc6iy1g
@user-rc2fc6iy1g 22 күн бұрын
எங்கள் அருமை சகோதரி கார்த்திகா ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்துக்க்கள்
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 23 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் பெண் புலிகள் அதிகம் உள்ளனர் இவர்களுக்கு ஈடுகொடுத்து பேச திராவிட மாடல் கட்சியில் எதிர்வினை ஆற்ற எந்த பூனை பூச்சியும் இல்லை இந்த சவாலை ஏற்று விவாதத்தில் பங்கேற்க இயலாது நாம் தமிழர்
@devdoss3936
@devdoss3936 23 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தங்கச்சி தமிழச்சி உங்களுக்கு கோடானுகோடி நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அவர்களை சொல்லி தப்பில்லை நம் தமிழ் எச்சைப்பொருக்கிகள் இருக்கும் வரை யாரும் எதுவும் செய்ய முடியாது அப்படி இவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அப்பன் முருகனால் தான் முடியும் நீங்களும் அப்பன் முருகனிடம் மண்டியிட்டு மன்றாடி கேளுங்கள் கண்டிப்பாக நம் தமிழர்களுக்கு உதவி புரிவார்கள் இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் ஓம் முருகா ஓம்🙏
@meenakshis1362
@meenakshis1362 23 күн бұрын
அருமையான பேச்சு தங்கை உ உங்களுடைய மனம் கொதிப்பு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது
@user-hj4xf3kw3w
@user-hj4xf3kw3w 23 күн бұрын
💯 மடங்கு உண்மை இதுதான் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹 சூப்பர்
@tamilasranraju9290
@tamilasranraju9290 23 күн бұрын
மிக திறமையான பேச்சு வாழ்த்துக்கள் தங்கை
@saminathan6237
@saminathan6237 23 күн бұрын
எப்பா.. புரூஸ்லி படம் பார்த்த மாதிரி இருக்கு.. என்னா..அடி.. நீங்கள் பேசுங்கள் என் அன்பு தங்கையே.. பாத்துவோம் ஒரு கை பாத்துருவோம்..
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 23 күн бұрын
பெண் சீமான் தங்கை கார்த்திகா. நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த பொக்கிஷம்.
@AmaravathiN-ye7uy
@AmaravathiN-ye7uy 23 күн бұрын
உண்மை நாம் தமிழர்🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
@Akak-o4l
@Akak-o4l 19 күн бұрын
இப்படி தானடா சிவராமன் பேசுனான் 🤣🤣🤣🤣
@Dvishwanathan-qu6zt
@Dvishwanathan-qu6zt 10 күн бұрын
inru mthal karthiga tamilaga muthavar.ana arivikkapattadu.
@user-tb1qc2yw7n
@user-tb1qc2yw7n 23 күн бұрын
என் அன்புச் சகோதரிக்கு; வாழ் துக்கள் தாயே; நான் 50 / 60 ஆண்டுகள் திமுக வில் இருந்தவன்;திருந்தி விட்டேன் : நடப்பது ஆட்சி தானா;?
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 23 күн бұрын
அருமை,, சிறந் த தங்கை யின் வீர முழக்கம்,, திராவிட கும்பல் ஒழி யும் வரும் காலத்தில்,, தமிழ் தேசியம் வென்று முடிக்கும், நாம் தமிழர்,,,
@krishnand3627
@krishnand3627 22 күн бұрын
தங்கை கார்த்திகா அவர்களின் எழுச்சி மிகுந்த வீர உரை. "உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் கார்த்திகா அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளன. நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொரும் இந்தகைய திறமையுடன் இருப்பதற்கு செந்தமிழன் சீமான் அவர்களின் பயிற்சி முதன்மையான காரணமாகும். சீமானின் ஒவ்வொரு சொல்லையும் நன்கு மனதில் உள்வாங்கும் திறமையை நாம் தமிழர் உறவுகள் பெற்றிருக்கிறார்கள். தங்கை கார்த்திகா அவர்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக. அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர், புதுச்சேரி.
@moorthir2397
@moorthir2397 23 күн бұрын
வணங்குகிறேன்
@Mansal-y2h
@Mansal-y2h 23 күн бұрын
Arumai Arumai Vazhthugal
@thenpalama
@thenpalama 23 күн бұрын
அறிவார்ந்த தமிழின மங்கையாக டாக்டர் கார்த்திகா
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹 நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 🔥🐉🔥🐉🔥🐉🔥
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 23 күн бұрын
தங்கை பேசியது கேட்பதர்க்கு நிறைய கருத்துக்கள் உள்ளன தங்கைக்கு வாழ்த்துக்கள்
@motivationaledits7575
@motivationaledits7575 23 күн бұрын
தமிழர் பொக்கிசம் . தமிழ் இனத்தின் தங்க மகள் கார்த்திக்கா. வாழ்த்துக்கள் சகோதரி
@user-fs4yi9kp2b
@user-fs4yi9kp2b 23 күн бұрын
அருமை அருமை
@srinivasans3314
@srinivasans3314 23 күн бұрын
100% உண்மை.... நாம் தமிழர்❤❤❤
@anandeditz4354
@anandeditz4354 23 күн бұрын
கோவை கார்த்திகா அக்கா வார்த்தை வர வில்லை நீங்க எவ்வளவு வார்த்தை இருக்கிறது பயன் படுத்துங்கள் தம்பிகள் நிச்சயமாக உங்களோடு இருப்போம் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@francismaxmillan5999
@francismaxmillan5999 23 күн бұрын
என் தங்கை காரத்திகா❤
@thambusamyduraisamy3185
@thambusamyduraisamy3185 23 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி _ வாழ்த்துகள்
@annadurai9254
@annadurai9254 23 күн бұрын
தைரியமான பேச்சு சிறப்பு💪💪💪💪 நாம் தமிழர்
@narayanasamyramanujam9782
@narayanasamyramanujam9782 22 күн бұрын
சகோதரியே எனக்கு வயது 65 உம்மை வணங்குகிறேன் தங்குதடையில்லா சரளமான பேச்சு உள்ளததில் கொதிப்பும் வேதனையும் இருந்தால் மட்டுமே இது போன்ற சீற்றம் இருக்கும். முடிந்தவரை திருந்துவோர் நிச்சயம் முற்றிலும் திருந்துவர் உதயமாகட்டும் உங்கள் சிறப்பு பணி மேலும் சிறப்பாகட்டும். உடல் நலனையும் பேணுங்கள் நன்றி
@m.chellakkannu3809
@m.chellakkannu3809 23 күн бұрын
பெண் தமிழ் புலி வாழ்க வளர்க வெற்றி உன் பக்கம்
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 22 күн бұрын
அதை இந்த நாடும் இந்த மக்களும் உணரும் காலம் வேகு விரைவில் நாம் தமிழர்🎉🎉🎉
@saikumarkhan
@saikumarkhan 23 күн бұрын
மாலை வணக்கம் 🙏🙏
@sarguruiyerswamy6450
@sarguruiyerswamy6450 23 күн бұрын
ஆளும் வர்க்கத்தின் குறைகளை, தப்புகளை, ஊழல்களை சட்டபடி ஆதார பூர்வமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள்
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 23 күн бұрын
பாராட்டுக்கள், தமிழ் மகளே!!
@kalisveera8742
@kalisveera8742 23 күн бұрын
தங்கை இன்னொரு சத்தியவாணி முத்து அவரை வாழ்த்தி வணங்குவோம் நாம் தமிழர் நாமே தமிழன்
@saikumarkhan
@saikumarkhan 23 күн бұрын
👍👍🎙️🎙️
@sangueaswaran6066
@sangueaswaran6066 23 күн бұрын
இதே போல். எல்லா. மேடையிலும் பேச வேண்டும். இறைவனை. வேண்டுகிறேன்....
@sagunramu6762
@sagunramu6762 23 күн бұрын
Super sister.. fantastic speech 👏👏👏🙏🙏🙏NTK valga valga valga 🙏😊
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 23 күн бұрын
நாம்தமிழர் கட்சி போல் கூட்டணி இல்லாமல் திமுக தனி யாக தேர்தலில் நின்று இருந்தால் நிச்சயமாக டெபாசிட் கிடைக்காது
@Sundar-in8du
@Sundar-in8du 23 күн бұрын
💪வீர மங்கை கார்த்திகா அக்கா 🙏❤
@murugesanmurugesan4074
@murugesanmurugesan4074 23 күн бұрын
நன்றி தங்கை
@sivamaniv7481
@sivamaniv7481 23 күн бұрын
அண்ணா ஆட்சியில் இருந்த காலத்தில் 22 ஆவது இடத்தில் இருந்த கருணாநிதி எப்படியாடா முதலிடத்தில் முதல்வராக வந்தார் என்று யோசித்துப் பார்க்கும் பொழுது டக்கென்று என் மனதுக்கு வந்தது கணப்பொழுதில் என் கபாலத்தில் உதித்தது தங்கை கார்த்திகாவின் பேச்சை கேட்டு லைப் செய்திருந்தவர்கள் 72 என்று பார்த்தேன் அதை கூட்டி பார்க்கும் பொழுது ஒன்பதாவது இடத்தில் இருந்தது இல்லடா தங்கச்சி கார்த்திகாவை ஒன்பதாவது இடத்தில் வைத்து விட்டார்களே என்று வேதனைப்பட்டு டக் என்று ஒரு அழுத்தி அழுத்தி 73 ஆக்கிவிட்டேன் ஏழு மூணு பத்து நம்பர் ஒன்னுக்கு கொண்டு வந்து விட்டேன் என் தங்கை
@sivaperumal100
@sivaperumal100 18 күн бұрын
0⁰0⁰⁰0⁰000
@arulpinekash2540
@arulpinekash2540 23 күн бұрын
அருமையான பேச்சு வாழ்த்துகள் சகோதரி👌
@SureshKumar-nr2si
@SureshKumar-nr2si 22 күн бұрын
தமிழ்நாட்டில் கார்த்திகா போன்ற வீர மங்கை நாம் தமிழர் கட்சிக்கு வேண்டும்❤💪💪👃
@ramkumarr4996
@ramkumarr4996 23 күн бұрын
🎉🎉congratulations sister Karthika 👌👍
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 23 күн бұрын
இந்த மாதிரி ஒரு வீரத்தமிழச்சியை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்காத மக்கள் தான் வெட்கித்தலை குனியவேண்டும்
@sankarayavoo7460
@sankarayavoo7460 22 күн бұрын
முதல்ல உங்க குடும்பத்தில, சொந்தத்துல, நண்பர்கள் வட்டாரத்துல, NTKக்கு இங்கு மட்டும் வாக்களிக்க வையுங்கள்... அப்புறமா மக்களை நொட்டலாம்...
@jai9597
@jai9597 23 күн бұрын
வீரமான பேச்சு.அருமையான பதிவு
@rahulmj2107
@rahulmj2107 23 күн бұрын
Unexpected, fantastic speech👏👏👏
@kannans9358
@kannans9358 23 күн бұрын
Super sister super speech
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 23 күн бұрын
சாராயம களளசாரயம ஒட்டுகேடபது😂😂😂சாதனை😂😂😂
@prajan8197
@prajan8197 23 күн бұрын
நாம் தமிழர🎉🎉
@selvakumarm.e5030
@selvakumarm.e5030 23 күн бұрын
அருமை சகோதாரி
@GanessnGanesan-ng5dx
@GanessnGanesan-ng5dx 23 күн бұрын
Valga NTK karthika sister
@user-wn4rd6pu7v
@user-wn4rd6pu7v 23 күн бұрын
Supper sister👌👌👌👌👌👌
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 23 күн бұрын
அக்கா சிறப்பு மிக சிறப்பாக உள்ளது❤❤❤❤
@settusks6852
@settusks6852 23 күн бұрын
சகோதரிக்குபுரட்சிவாழ்த்துக்கள்!திராவிடமாடலுக்குசரியானசெருப்படி.
@saravananktirur1207
@saravananktirur1207 23 күн бұрын
நாம் தமிழர் ♥️
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 23 күн бұрын
All NT K persons are speaking well .How it is possible..40/40 is kuppai..
@manoharanvgs7258
@manoharanvgs7258 23 күн бұрын
தடையற்ற உரை.
@elangovan6906
@elangovan6906 23 күн бұрын
OK 👌 good
@ParanjothiP-pq7ud
@ParanjothiP-pq7ud 23 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அக்கா அப்போது தான் இருக்கு
@visuvasaantony9632
@visuvasaantony9632 23 күн бұрын
தரமான போராட்டம்.ஆனால் தமிழ் சமுகம் உணர்வற்றவர்களாகவும், மது நோயாளிகளாக இருக்கிறார்கள்.
@shanmugavelk3050
@shanmugavelk3050 23 күн бұрын
திராவிடம் தானே‌ காரணம்‌...
@SK6583-SPTK
@SK6583-SPTK 23 күн бұрын
வேற லெவல் ஸ்பீச்
@belciarajisinnathurai7750
@belciarajisinnathurai7750 23 күн бұрын
சிறந்த போராளி
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 23 күн бұрын
இந்த கேடு கெட்ட மக்களுக்கு இதலெல்லாம் எப்போது புரியப்போகிண்றதோ தெரியவில்லை
@Siva-bq9ro
@Siva-bq9ro 23 күн бұрын
தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சி எடுக்க வேண்டும்
@sarangsammanth4631
@sarangsammanth4631 23 күн бұрын
அருமையான பேச்சு
@arulandubernard6895
@arulandubernard6895 23 күн бұрын
Good speech
@ajithmani641
@ajithmani641 23 күн бұрын
Super speech ❤
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 23 күн бұрын
Congratulations sister. Keep going…
@nagarajp9750
@nagarajp9750 23 күн бұрын
sister super
@josephhalins2541
@josephhalins2541 23 күн бұрын
தமிழ் மகள்
@thapasyaenterprises8447
@thapasyaenterprises8447 23 күн бұрын
மிக அருமையான பேச்சு திமுக வுக்கு கடைசி காலம் நாம் தமிழர் கட்சியின் உச்சம் இனி திமுக வுக்கு அச்சம்
@user-ld2fr9vd2u
@user-ld2fr9vd2u 23 күн бұрын
உன்னைப்போலபலர்உருவாகவேண்டும்
@PrabakarBella
@PrabakarBella 23 күн бұрын
உள்ள போவதற்கும் ரெடியாக இருக்கவேண்டும்
@bhaskarraja1045
@bhaskarraja1045 23 күн бұрын
அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத திராவிட தற்குரிகளுக்கு அதிகாரத்த தவறா பயன்படுத்தி உள்ள தள்ள மட்டும்தான் தெரியும்.
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 күн бұрын
​@@PrabakarBellaதிருடனின் திருட்டுத்தனத்தை வெளியே சொன்னால் திருடர்கள் கூட்டத்திற்கு கோபம் வரத்தானே செய்யும்
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc 23 күн бұрын
கொல்லையில் ஆயிரம் பெண்கள் இருக்க போயும் போயும் இந்த விஜயலட்சுமி தான் கிடைத்தாளா??? என்ன அருமையான குடும்பம்!!! வாழ்க சீமானின் தமிழ் தேசியம்!!!!
@sujinsk9363
@sujinsk9363 23 күн бұрын
Akka super speech ❤❤❤
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 23 күн бұрын
Super Talant From Switzerland
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 23 күн бұрын
Super👌
@MohanKrishnasami
@MohanKrishnasami 23 күн бұрын
Wish u sister
@user-wp8nc5cw8y
@user-wp8nc5cw8y 23 күн бұрын
நாம் தமிழர்
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН