கரு பழனியப்பன் Vs கோபிநாத் l Neeya Naana Troll

  Рет қаралды 1,305,275

Fire Brothers

Fire Brothers

Күн бұрын

Neeya Naana Season 15 Episode 25
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe Our Channel For More Videos
Social Media Handles
Instagram : 👇
/ fire_brothers_official
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatestepisode

Пікірлер: 379
@firebrother
@firebrother Жыл бұрын
Neeya Naana Season 15 Episode 25
@kavinretra
@kavinretra Жыл бұрын
How you are editing bro
@ManiKandan-gr1rb
@ManiKandan-gr1rb Жыл бұрын
Thank bro
@ece_rajkumar3019
@ece_rajkumar3019 Жыл бұрын
Thank Bro💖
@bcmani7294
@bcmani7294 Жыл бұрын
​qqqqqq
@chandrakumardushiyanthan-hv4oy
@chandrakumardushiyanthan-hv4oy 10 ай бұрын
Bro samuthirakani sir vandhu pesura season episode pathu solla elum ah?😕
@chandrakumar8326
@chandrakumar8326 Жыл бұрын
காதல் எப்போதும் சரிதான்... ஆனால் காதலிக்கும் நபர் சரியானவரா என்பதை பெற்றோருடன் சேர்ந்து ஆராய்ந்து திருமணம் செய்வது நன்று....
@raman5935
@raman5935 7 ай бұрын
S.Abdul Hameed (Manushyaputran) will say the same word with his own community meeting.......
@sengaibalu9761
@sengaibalu9761 Жыл бұрын
வெங்காயம் வெள்ளைப்பூண்டு லாம் பூமிக்கு அடியலதானே இருக்கு🔥🔥🔥
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
காதல் புனிதம் தான். ஆனால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து பின்னர் கஷ்டம் வந்தாலும் அவர்களுக்கு பெற்றோர் தவிர யாரும் உதவ மாட்டார்கள்.
@rajadurai3776
@rajadurai3776 Жыл бұрын
100%கரெக்ட்
@geethagunashanker2218
@geethagunashanker2218 Жыл бұрын
Very true
@இசைபித்தன்
@இசைபித்தன் Жыл бұрын
எல்லாம் சரி சாதி ஒரு காரனாத்துக்கு க்காக மட்டும் காதல் வேண்டாம் நு சொல்வது தான் தப்பு
@ramanujam2309
@ramanujam2309 Жыл бұрын
நீங்க சொல்கிறபடி காதல் புனிதமானது என்றால் ஏன் ஒரு கிறித்தவனோ அல்லது முஸ்லிமோ ஒரு ஹிந்துப் பெண்ணையோ பையனையோ காதலிக்கும்போது ஏன் அவர்கள் மதத்திற்கு மாறப் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்..ஆனால் இந்த இளிச்சவாயன் ஹிந்துப் பெண்ணோ பையனோ அந்தமதத்திற்கு மாறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.எனக்குத தெரிந்த ஒருவர் தினக்கூலி வேலை செய்து தன்மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்.தன் வீட்டை விற்று அவனை அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிக்க வைத்தார்.அங்கேயே நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்தது‌.ஒரு வருடம் கழித்து அவர் சார்ந்த சமூகத்தில் பெண் பார்த்தார் மகன் கலாயாணத்திற்கு.அவர் காணப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பெண் வீட்டாரிடம் அதிகம் எதிர்பார்க்கவில்லை.இதற்கிடையில் மகன் செய்தி அனுப்பினார்.அங்கு ஒரு பெண்ணை பார்த்ததாகவும் அவளையே கல்யாணம் செய்யப்போவதாக வரும் அனுப்பி இருந்தார்.இதில் என்ன ஒரு விஷயம் தெரியுமா.அந்தப் பெண் கிறித்தவ மதத்தை சேர்ந்தவள்.கிறித்தவனாக மாறினால்தான் கல்யாணம் என்று கூறிவிட்டாளாம்.அதனால் கிறித்தவனாக மாறிவிட்டானாம்.அவளை ஹிந்து வாக் மாறச்சொல்ல இவனுக்குத்துப்பில்லை.பாவம் அந்த பையனின் தகப்பனார்.அவர் மனநிலை எப்படி இருக்கும்.இப்போது அவன் மாதம் ரூ பத்தாயிரம் படிக்கவைத்த கடனுக்கு மாதாமாதம் அனுப்புகிறான்.வுடு போனது போனதுதான்‌இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறார்.
@stephenp6714
@stephenp6714 Жыл бұрын
Yes it's true 👍
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 Жыл бұрын
மனுஷ்யபுத்திரன், பழனியப்பன், கோபி... என்று எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கலாம்... ஆனால் சம்மந்தப்பட்ட அந்த பெற்றோருக்கும் ஒரு கருத்து இருக்கும்... அது தான் இயல்பு...
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Жыл бұрын
Well said.....
@manimoni7603
@manimoni7603 Жыл бұрын
நான் கல்யாணம் பண்ணி என் குழந்தை பெற்று என் கனவுகளோடு குழந்தைகள் நான் அனுபவிக்காத தை என் குழந்தைகள் அனுபவிக்க வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான கனவுகளோடு வளர்த்து வரும் போது ஏதாவது தெருவுல பிச்சை எடுப்பவன் காதலிச்சு அவனோடு சேர்ந்து பிச்சை எடுக்கவா ஆசை படுவான்.
@5470am
@5470am Жыл бұрын
உங்க சேனல் subscribe பண்ணவில்லை என்றால் utube பார்ப்பதே வேஸ்ட்..... செம எடிட்டிங் 😂😂😂😂😂🙏🙏🙏🙏👌👌👌👌
@firebrother
@firebrother Жыл бұрын
Thank you 🤝 🤗
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
இவங்க முடிவுக்கு வரமாட்டாங்க மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதில் மனுஷ்யபுத்திரன் கில்லாடி🤔🙄👍
@cnpganasarathmedia8646
@cnpganasarathmedia8646 Жыл бұрын
வாழ்க்கையே கனவு தான் சார்..😇🤣🤣
@Snekithi
@Snekithi Жыл бұрын
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் வாழ்க்கையில் உயர்ந்த பின்னர் அவர்களை பெற்றோர் அரவணைத்துள்ளனர். ஆனால் சில நேரம் அந்த அரவணைப்பு கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு
@uzumakisankar5420
@uzumakisankar5420 Жыл бұрын
பெற்றோர் செய்வது பிள்ளைகள் நல்லதுக்கு என்றால் பிள்ளைகள் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள்.
@kongujspalanisamyjsp1983
@kongujspalanisamyjsp1983 Жыл бұрын
காதல், காதலர்,கணவு, அதற்கு அப்புறம்,.. கஷ்டத்தை வெளியில் சொல்லாமல், லட்சிய வாழ்க்கை என்று கூறிக் கொண்டு வாழ்வது!...
@shanthirh1767
@shanthirh1767 Жыл бұрын
பெற்ற அம்மா அப்பாவைத் தவிர நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.அவர்களுக்கு துரோகம் செய்வது கடவுளுக்கே அடுக்காது
@jayashekarc2862
@jayashekarc2862 Жыл бұрын
Not all parents r ideal. Parents r god as long as child adjusts, listens, reciprocates d luv. Like anybody else, ter r diffrrent types of parents. Children come first to some, n other tey come first b4 children. Practical thots.
@robinraj8472
@robinraj8472 Жыл бұрын
Boomerr... Boomerr aunty.. Common aunty
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 Жыл бұрын
@@robinraj8472 boomer uncle
@bakyabakya8080
@bakyabakya8080 Жыл бұрын
Boomer unnty
@rislanrislan1511
@rislanrislan1511 Жыл бұрын
அப்போ நீ என்ன மயிதுக்குடா கல்யாணம் பண்ண நீயும் அப்பா அம்மாவோட irukkama🤬🤬
@mannaiking3883
@mannaiking3883 Жыл бұрын
ஜாதி பார்பது அவர் தவறு இல்லை எதர்க்கு எடுத்தாலும் சாதிச்சான்று கேட்பது யார்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
எதற்கு எடுத்தாலும் என்று சொல்ல. துணி எடுக்கும். போதுமா
@tamilmagal98
@tamilmagal98 Жыл бұрын
​@@senthilkumar-rm4iiஅங்கேயும்தான்
@tamilmagal98
@tamilmagal98 Жыл бұрын
நேற்றுகூட என் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் நகல் கொடுத்தனுப்புமாறு எழுதிவிட்டனர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கனுமா
@gayathrik7815
@gayathrik7815 Жыл бұрын
Ada mutta pasangala saadhi saandridhal vandhu 100 varusham irukuma 3000 varushama saadhi iruku apo yen pola
@gayathribabu291
@gayathribabu291 Жыл бұрын
Community certificate illatha kalathula jathi kodumai extrem level la irunthathu .athu epdi . certificate kekrathula than jathi prachana varuthunu solrathu muttal thanama iruku 🤦
@sureshhydrogeologyans9381
@sureshhydrogeologyans9381 Жыл бұрын
நமக்கு இருக்கறது ஒரு பையன் அல்லது ஒரு பொண்ணு அவங்களுக்கு பிடிச்ச மாதிரி அவங்க வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் என்ன
@uzumakisankar5420
@uzumakisankar5420 Жыл бұрын
True.... ✌🏻
@sanjayb8294
@sanjayb8294 Жыл бұрын
Super deluxe doctor 🔥 ❤❤❤❤❤ Vazhvin Ragasiyam ❤️
@madhurakavi9441
@madhurakavi9441 Жыл бұрын
2:07 facts. Man spitting facts!
@balabala5501
@balabala5501 Жыл бұрын
Semmaiya edit panring.All the best brother
@firebrother
@firebrother Жыл бұрын
🤝
@thaladhanu4623
@thaladhanu4623 Жыл бұрын
Podan gotha.. 🤬🤬
@thurainagul9658
@thurainagul9658 Жыл бұрын
எனது கருத்து எமது சமுதாயத்தில் கலாச்சாரத்தை அழிப்பதற்காக வந்த இந்த ஒலி ஒளிபரப்புகள் நமது கலாச்சாரத்தை அழித்து கொள்வதற்காக தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது காதல் இவர்கள் பேசும் காதல் அல்ல இவர்கள் ஒரு சாதியை உருவாக்கிப் பிளவுபடுத்தி யார் காதலிக்கலாம் யார் காதலிக்கக் கூடாது ஒரு ஆண்மகன் ஒரு பெண் மகளை அல்லது உன் ஒரு பெண் மகளைப் பெற்ற ஒரு தன்மானத்துடன் இருக்க வேண்டும் என்றால் தனது மகள் நன்றாக மாறும் பட்சத்தில் அப்படிப்பட்ட காதலர்களுக்கு😊 தமிழ் கலாச்சாரம் எப்பொழுதும் பின்னுக்கு நின்றதில்லை ஏற்கனவே தறுதலையாக திரியும் ஒருத்தன் எப்படி ஆசைப்படுவான்
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அம்மாவும்அப்பாவும்தான்.பிள்ளைகள் அப்பா அம்மாவின் பேச்சைக்கேட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் .
@jambunathan1452
@jambunathan1452 Жыл бұрын
எந்த அரசியல் வாதி, சினிமா பிரபலம், தங்களுடைய வாரிசுகளை நன்கு படித்த எழை ஒருவருக்கு கடந்த 20 ஆண்டுகளில் திருமணம் செய்து வைத்துறிகிரார்கள்.
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
மிக சரியான கேள்வி?
@sivag2032
@sivag2032 8 ай бұрын
Kattumaram
@vasudhevanvasudhevan6194
@vasudhevanvasudhevan6194 Жыл бұрын
Karu palaniyappan worts
@ManojKumar-qc9uw
@ManojKumar-qc9uw Жыл бұрын
எல்லாருமே நல்ல வேலைல இருக்கானா சொத்து இருக்கானு பாத்து தான் பொண்ணு கொடுக்குறாங்க.
@SalmanKhan-gj9dn
@SalmanKhan-gj9dn Жыл бұрын
pombula soku kekudha gopi🤣
@tejaswini1808
@tejaswini1808 Жыл бұрын
பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பெத்தவங்க வேணும்... பதினெட்டு வயசுக்கு முன்னாடி வண்டிஓட்டி மாட்னா கேஸ் போட பெத்தவங்க வேணும்... ஒழுங்கா மார்க் வாங்கலைனா கம்ப்ளைன்ட் பண்ண பெத்தவங்க வேணும் ... அரசாங்க உதவி திட்டம் எதுவாவது வேணுனா பெத்தவங்களோட சாதி வேணும்... அவன் சமுதாயத்தில் தரம் கெட்டு தறுதலையா போனா அவனோட ஒழுக்கதிற்கும் வளர்பிற்கும் பொறுப்பேற்க பெத்தவங்க வேணும்... ஒருத்தனுக்கு 25 இருக்கும்போது மகனோ மகளோ பிறக்குதுனா அந்த குழந்தைக்காகவே உழைத்து / வாழ்ந்து / அப்பன் பாட்டன் சம்பாதிச்சத தான் அனுபவிக்காம மகனுக்கோ மகளுக்கோ செலவு செய்துகொண்டவன் தன் மகனோ மகளோ இபபடித்தான் வாழவேண்டும் / இதைத்தான் படிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? இந்த சுய ஒழுக்கத்தையும் வாழ்வியல் கட்டுப்பாடும் பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்து வந்ததுதானே?அவனுக்கும்/அவளுக்கும் சொந்தமா முடிவெடுக்குற உரிமை இருக்கு / சட்டம் அதைச் சொல்லுது / இதைச்சொல்லுதுஅப்படினா, பெத்த உடனே பேசாம அரசு தொட்டில்ள போட்டுட்டு போயிடலாமே ஏன் கஷ்டப்பட்டு வளக்கணும்? WHAT IS THIS?
@balasubramanianm.c9354
@balasubramanianm.c9354 Жыл бұрын
நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்ததால் பல கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனம் ஆக மாறி பெற்றோர்கள் கடும் அவதி படுகிறார்கள். காதலுக்கு ஆதரவாக பேசுங்கள் தவறில்லை ஆனால் பெற்றோருக்கு பேசுங்கள். ( தான் பையன் தன் பேச்சை கேட்காமல் ஒரு வாழ்க்கை தேர்வு செய்து உங்களை அனாதையாக விட்டு போகும் போது தான் தெரியும் மேல்நாட்டு கலாச்சாரத்தில் கேடுகெட்ட வளி)(( இந்த வலியை அணுபவித்து கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்))
@muthuselvam1608
@muthuselvam1608 Жыл бұрын
அவனும் குடும்பத்தை பிரிந்தால் அனாதையே
@praveensriramrkm3450
@praveensriramrkm3450 Жыл бұрын
பிள்ளைகளுக்காக வாயக்கட்டி வயித்தைக்கட்டி தன் ஆசைகளை துறந்து வாழும் பெற்றோர்கள், தன் பிள்ளையின் எதிர்காலம் பாழாகிவிடகூடாது என்பதற்காக காதலை எதிர்த்தால் அது தவறு?
@udhaychandran1166
@udhaychandran1166 Жыл бұрын
Thavarru thanya vengayam
@dhanasekaran9064
@dhanasekaran9064 Жыл бұрын
😂😊😅
@pmsabdulraheem
@pmsabdulraheem Жыл бұрын
இந்த உலகம் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது அதில் முக்கியமானது தாய் தாய் தாய் அதன் பின் தந்தை இதை வெறுக்கிறவன் மறுக்கிறவன் தன்னை ஏமாற்றுகிறான் , தன்னுடய வார்த்தை ஜாலத்தை வைத்து தப்பிக்கலாம் தவிர உதாரணமாக மரம் இல்லாமல் கிளைக்கு எந்த பலனும் இல்லை மரத்தோடு இருக்கும் போது தான் கிளைக்கு பாதுகாப்பு
@HariHaran-fm7zh
@HariHaran-fm7zh Жыл бұрын
😂Antha Annan serupala adicha mathiri ans pantranga😅thatha pavum😅
@karthi8746
@karthi8746 Жыл бұрын
Nalla editing brø ❤
@chellapanudayashankar6490
@chellapanudayashankar6490 Жыл бұрын
Super bro
@elambarithiparanthaman2419
@elambarithiparanthaman2419 Жыл бұрын
நல்ல தலைப்பு நம் சமுதாயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன நம் தமிழக சமுகம் சீரழிந்து கிடக்கிறது அதற்கு வழிகாட்டியாக ஒரு விவாதம் செய்து வழிகாட்டுதல்கள் கொடுங்கள் ஐயா
@devajerry0076
@devajerry0076 Жыл бұрын
பேயிக்கும் பேயிக்கும் சண்டை ஊரே சிரிப்பா சரிக்குது
@myjesusnmyself
@myjesusnmyself Жыл бұрын
Payee க்கும் Payee க்கும் சண்டையா???!!!!
@s-onetech4762
@s-onetech4762 Жыл бұрын
குடும்பத்தை நான்க பிரிப்பதையே வேலையா வச்சிருக்காங்க இந்த நாட்ல!
@geethaganeshan
@geethaganeshan Жыл бұрын
Amazing edit 😂😂 seriously laughed till the end
@VijayKumar-qv8cu
@VijayKumar-qv8cu Жыл бұрын
பெற்றவர்கள் பிள்ளைகள் படிக்கனும் கஷ்டபடாகூடாது நினைப்பது பிள்ளைகள்புரியவில்லை
@bharathvenkatesan8212
@bharathvenkatesan8212 Жыл бұрын
Anga olichathu pathathunnu inga mopam pudichi vanthutiya 😂😂😂😂😂 karu pazhaniyappan
@MrAM-yz6tq
@MrAM-yz6tq Жыл бұрын
Karu palaniyappan sir Super speech
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 Жыл бұрын
காதல் போக ஒரு வழி.. அந்த விஷயம் முடியனும் ! அவ்வளவுதான் !
@vijayashrie668
@vijayashrie668 Жыл бұрын
இந்த show ஒரு பத்து வருடம் முன்பு வந்திருக்குமா 😃
@JohnAabraham-j8y
@JohnAabraham-j8y Жыл бұрын
Hahaha 😂😂no problem in my home i have own TV in my room 😂😂😂😂
@vishnumuthusamy9408
@vishnumuthusamy9408 7 ай бұрын
என்ன பேச சொன்ன என்னையா பேசி இருக்கீங்க
@birundhamahalingam
@birundhamahalingam Жыл бұрын
Karu pazhaniyappan oru kirukan nga😌
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் Жыл бұрын
காதல் என்பது கணவன் மனைவி இருவரும் இணைவது தாம்பத்யம் திருக்குறள் படிங்கடா
@5470am
@5470am Жыл бұрын
உன்னை மாதிரி நானும் ஒரு திருடன்தான்.... சீன் செம் 😂😂😂😂😂
@thirumugam6767
@thirumugam6767 Жыл бұрын
என் பையன் யாரை விரும்பினாலும் ஏற்றுக்கொள்வேன்..? ஆடு மாடு கழுத குதிரை இப்படி எதை வேண்டுமானாலும் ஏன் பன்றியை கூட ஏத்துக்குவேன்.. அது என்னுடைய இஷ்டம்
@uzumakisankar5420
@uzumakisankar5420 Жыл бұрын
Boomar boomar ungle... 😂
@manojkumark801
@manojkumark801 Жыл бұрын
Deii editor vera level da sema super ah erukku na bothaila tha inth video pathutu erukka but sema super
@vijaykrishnavijaykrishna7565
@vijaykrishnavijaykrishna7565 Жыл бұрын
Editing superu🎉
@TamilzhanDurai
@TamilzhanDurai Жыл бұрын
First meme செம்ம 💥💥💥💥
@thangappank1544
@thangappank1544 Жыл бұрын
மனுஷ்யபுத்திரன் பெரிய அறிவாளி என்று எல்லா விஷயத்திலும் கருத்து சொல்ல கூப்பிடுகிறார்கள்..
@sivag2032
@sivag2032 8 ай бұрын
He is the kaliyuga maharishi
@arunkumar1610
@arunkumar1610 Жыл бұрын
I am a obedient only son, i never had the guts love anyone due to strict parenting. Finally i got married to a girl with lots of compromise and after 5 yrs ended in divorce. Now i lost the interest to marry again.
@education558
@education558 Жыл бұрын
Super editing bro 👌
@firebrother
@firebrother Жыл бұрын
🤝
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 Жыл бұрын
இது என்னுடைய பேனா , இது என்னுடைய பென்சில், அதுபோல இது என்னுடைய பொண்ணு ,பையன்😁😁
@mohankayalananthi456
@mohankayalananthi456 Жыл бұрын
சத்தியமா சொல்றேன் செம்ம உங்க விமர்சனம்
@kokikokila641
@kokikokila641 Жыл бұрын
OK unga kanau ungalukku perusuna super Appam neenga yanna sollanumna Appa naan valanthutten n kanavei naan pathukkuren Unga soththum yanakku vendaam Neenga serthu vachukkuratha neenga Joly selau pannikonga nu OK va
@p.nandhagopal3033
@p.nandhagopal3033 Жыл бұрын
Ayya editing vere level
@sivakarthi-ue3ld
@sivakarthi-ue3ld Жыл бұрын
Kalyanam paesa sonna business deal paesuraanga 🤦‍♀️
@S.s.manianS.subramanian-v8x
@S.s.manianS.subramanian-v8x Жыл бұрын
என் இரண்டாவது மகளுக்கு காதல்(சாதிவேறதான்) திருமணம் தான் நான் காதலுக்குஎதிற்ப்பு தெரிவிக்கவில்லை கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
@shamsd19
@shamsd19 Жыл бұрын
Karu palaniyappan oru dubakur😂😂
@durgadivya7439
@durgadivya7439 Жыл бұрын
சாதிச்சான்றிதழ் கேட்கும்வரை சாதி இருக்கும். சாதி பார்பவர்களும் இருப்பார்கள். காதல் திருமணம் என்பதை தாய், தந்தையால் பெண் பார்த்து, மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க தகுதி அற்ற தாய் தகப்பனின் பிள்ளைகளால் செய்யப்படும் திருமணத்திற்கு போர் காதல் திருமணம் ......
@VINith-05
@VINith-05 Жыл бұрын
4:20 to 4:45 mass
@minionmelodies236
@minionmelodies236 Жыл бұрын
Nala vela antha pink saree amma ku na ponna ila...ayoooo
@v.nanthanv.nanthan7976
@v.nanthanv.nanthan7976 Жыл бұрын
இங்க காதலித்து பெற்றொருக்கு துரோகம் செய்யும் நபர்களுக்கு... உயிர் என்றால் ஒன்று தானே. மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே. அப்போ கடலில் உள்ள மீன்கள் எல்லாம் ஒன்று என்றால் சுறா சுறாவை தவிர வேறு மீன்களுடன் உறவு காதலோ கொள்வதில்லை... நான் திமிங்கலம் நான் தான் பெரியவன்னு அடுத்தவகை மீன்களை காதலிப்பதில்லை ... இப்போ பெற்றோர்கள் நினைப்பதை நாளை இவர்கள் பெற்றொர்களா ஆகுப்போகும் போதுதான் அதன் வலியும் ஆழமும் புரியும் , தெரியும். இங்க சாதியை வைத்து கதை சொல்றவன் எல்லாம் முட்டாள் மட்டும் கிடையாது. ஏமாற்று பேர்வழி....
@snpnishanth9905
@snpnishanth9905 Жыл бұрын
அவன் அவளுக்கு வந்தா தெரியும்.
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
Yr troll & editing is superb.
@ManiThangavelu
@ManiThangavelu 7 ай бұрын
Avan oru upi😂😂😂
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 9 ай бұрын
Adu verum ego war sir inthana naal control la irundhava thideernu hold uh vittu poita..
@raveedevan
@raveedevan Жыл бұрын
Semma editing 😂😂😂
@Firose_Begum
@Firose_Begum Жыл бұрын
Karu palaniappan said correct
@madhavane7873
@madhavane7873 Жыл бұрын
Mahaprabhu neenga ingaum vanthutengala(karu palaniyappan)
@jaylog8626
@jaylog8626 Жыл бұрын
Silence is the best reply to fool. Gopi nath naild it.
@cricketneram9200
@cricketneram9200 Жыл бұрын
Adimai vaithu adimai vanguvadhu
@sunilkumar-cf4fz
@sunilkumar-cf4fz Жыл бұрын
பழனியப்பன் கருத்து கூற அறுகதையற்றவர்....
@nappairamanahtnasChettiar
@nappairamanahtnasChettiar Ай бұрын
❤❤😊
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
மனுஷ்ய புத்திரன் பேசுறாரே இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் காதலித்தால் அவர்கள் இஸ்லாமிய வாழ்வியலைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். இதற்கு இவர் என்ன பதில் சொல்ல போகிறார்.
@andrewaugustine7126
@andrewaugustine7126 Жыл бұрын
Super editing bro 🔥🔥🔥
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
Karu Palaniappan (and Manushsputhran) 5:30
@n.sadhasivam6533
@n.sadhasivam6533 Жыл бұрын
இரண்டு ம் காசுக்காக அப்பறம் என்ன வேண்டிக் கிடக்கு.....
@ManiKandan-gr1rb
@ManiKandan-gr1rb Жыл бұрын
Bro link anuppuka bro
@ManiKandan-gr1rb
@ManiKandan-gr1rb Жыл бұрын
Bro link anuppuka
@masenthyil
@masenthyil Жыл бұрын
ஜாதி என்று வரும்போது பெரியாரை முன்னிறுத்தும் இந்த வீடியோவை போட்டவருக்கு தன் ஜாதி உயர்ந்தது இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கிறது போல...
@heartbeat8007
@heartbeat8007 Жыл бұрын
பழனியப்பன் சார் சொன்னது 100% உண்மை..
@jokernithyayoutubechannel2573
@jokernithyayoutubechannel2573 Жыл бұрын
Manla velairathula saapda koodathu onion ivaru saapda maatara illa carrot nallathu illaya
@SDG613
@SDG613 Жыл бұрын
Parents seitha marriage parthu divorce aana kuuda oka. Love marriage panni nalaa irukka kudathu. Kudumba govravam poochu nu soluvanga. But divorce aana mattum govravam poogatha?????
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
பெற்றோர்கள் தங்களுக்கு மருமகன் / மருமகள் ஐ தேந்தெடுக்கும் உரிமை உண்டு என்பதை எல்லோருமே மறந்து விட்டார்கள். எனவே பெற்றோர்க்கும் குழந்தைகளுக்கும் பிடித்திருக்க வேண்டும். அல்லது வேறு பெண்/ பையன் பார்க்க வேண்டும். அது தான் குடும்பத்துக்கு லட்சணம். இல்லா விட்டால் தற்குறிகள் என்று பொருள்.
@vincentjoe8204
@vincentjoe8204 Жыл бұрын
பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் அதற்காக காதலை எதிர்க்கிறோம் என்பதுவரை சரி.அவர்கள் சான்றிதழை எரிப்பது என்பது என்ன?
@anbu6293
@anbu6293 Жыл бұрын
Neraya Peru jadi eillannu sollranga adu summa .. yeantha Amma appa erunthalum avanga ponno paiyano kallyanam panni kodukkurappa avanga vasathi jadi yeallathaum pathu tha koduppanga..
@gokuvegeta7126
@gokuvegeta7126 Жыл бұрын
First status வசதி approm than sathi ellam ipo ellam money than
@glorys4889
@glorys4889 Жыл бұрын
Neeyae Nana program me full la poduga pathila kat panurega
@nagarajanpichumani2605
@nagarajanpichumani2605 Жыл бұрын
Thambhigopi karu. Palaniappan thambhiku pakkuvam ellai thalai ellamaley thalai ganam vanthuruchu payen pakkuvam adayanum kathi pidivathama pasuna peria allunu ninaipu appu
@KrishnaMoorthy-fo1yd
@KrishnaMoorthy-fo1yd Жыл бұрын
உங்கள் மாதிரி இந்த உங்கள மாதிரி இந்த மாதிரி பேசி இந்த மாதிரி நியூஸ் பார் மிமிக்கிரி பல நாளா தாங்க வாழ்க்கை கெட்டுப்
@excelmos2470
@excelmos2470 Жыл бұрын
Love or arrange. Marry the correct person
@alambana8255
@alambana8255 Жыл бұрын
yes. love is not good
@rajajimuthu9854
@rajajimuthu9854 Жыл бұрын
மனிதன் மனுசனாக வாழும் வரை நிம்மதி வரும் மிருகங்கள் என குறிப்பிட்டால் எந்த மிருகத்தோடு சேர்ப்பீர்?
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 9 ай бұрын
In this digital world Love, marriage, family, society etc .. Everything in every human life has became a business. That too marriages are not made in heaven. gold , own house, luxury car etc .. bride or bridegroom should be a doctor , software engineer, abroad greed , Atleast they should earn 70k per month . its a must in this so-called marriage business
@vijay-vlogging
@vijay-vlogging Жыл бұрын
karupu , manusan , and goooopppii moonum polapuketta koodiyanunga
@ranjithkumark411
@ranjithkumark411 Жыл бұрын
இவன் ஒரு ஆளுன்னு guest ah கூப்பிட்டது தப்பு
@pianowithcharan0532
@pianowithcharan0532 Жыл бұрын
Semma editing
@abiramisrinivasan6525
@abiramisrinivasan6525 Жыл бұрын
😂😂😂😂💯🤝
@indhumathi9151
@indhumathi9151 Жыл бұрын
Ponnu pethavanga love nale bayama irku.. Bcoz love ku lust kum difference illama irkanga.. 2k kids.. Padikra ponna Love panna vaikrathu.. Aprom love panra ponnu kita secret ah personal photo vaangikrathu.. Aprom merata vendiyathu.. As said santhanam dialogue vikra velai ku badham mundiriya potu pethavanga Kaasu Panam Nu pakama nalla ponna valathi padika vacha.. Kanja kudiku adimai aanavanga iron pana sattai ya pottu correct panranunga.. Padipa tholaikra love 10paisa ku priyochanam illa.. Olunga Padichu.. Oru ponna vachu vaalra capacity ku vanthathu Aprom poi Kelunga.. Parents bayapdama Kudupanga.. Atha vitutu love Nu perla status la paatu vachutu urpudatha 2k ku evanum tharamatan..
@FreeFire-ln1sv
@FreeFire-ln1sv Жыл бұрын
கோபிநாத் உடைய பொண்ணு என் பையனுக்கு கொடுப்பாரா
@tamilpandi8081
@tamilpandi8081 Жыл бұрын
Episode Number Sollu gaa please 🙏✨💥✌️
@firebrother
@firebrother Жыл бұрын
Check first comment
@PLANETBOOK115
@PLANETBOOK115 Жыл бұрын
அடடே
@sundararajk8646
@sundararajk8646 Жыл бұрын
Those who don't respect the parents, will they respect and adjust with the life partner. What is the divorce % Nowadays.
@roshini7369
@roshini7369 Жыл бұрын
Unga parents dhan unga wife oda valdrangala?
@lalithapanchapakesan6572
@lalithapanchapakesan6572 Жыл бұрын
Gopi will you allow your daughter to marry a man who is financially down ,not up to your expectations regarding status or any cast even backward ?please answer
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
சாதி இல்லை என்றால் சமயமும் இல்லை. சமயத்திலும் பல கடவுள்கள். பள்ளிக்கூடத்திலிருந்தே சாதி சான்றை கேட்பதை தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் பாகுபாடு தெரியாமல் இருக்கும். ஆனால் இட ஒதுக்கீடு பிரச்சனை வரும். எனவே அவரவர் குடும்ப மனநிலையை பொறுத்தது. வாழ்க்கையில் முன்னேற வழி பார்த்த பிறகு காதலுக்கான மனம் திறந்தால் வாழ்க்கை சிறப்படையும்.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
GIRLS MARRIAGE CONDITIONS | NEEYA NAANA VIJAY TV TROLL | REQUEST TAMIZHA
10:57
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН