One year kku munnadiye enga area side la pathuruken 🎉
@manimaran319311 ай бұрын
சூப்பர்
@sarojinithangarajan11 ай бұрын
Superb 👍👍
@verukkuneer11 ай бұрын
Thanks for liking
@suryarajraj43811 ай бұрын
இது சரியா வருமா மில் கு ஏற்றி சென்றால் அங்கு 1 வாரம் கூட ஆகும் கரும்பு சாரு எடுக்க ... கண்டிப்பாக ஹோல்ட் பண்ணி வைப்பாங்க.. வெட்டி வச்சிட்டு வயல் ல இருந்து லோடு ஏத்துறதுக்கே லாரி வராம 2 நாள் வரை காட்டுலயே கெடக்கு கரும்பு... இப்படி துண்டு போட்டு எடுத்துட்டு போனால் என்ன ஆகும்... துண்டு போட்ட ரெண்டு பக்கதுலையும் பூஞ்சானம் பிடிக்கும் கரும்பு சாறு சல்பு ஏரி புளிப்பு ஏறும் வாடை வரும் சுவை மாறும்... இது உடனுக்குடன் சாறு எடுக்கும் போது சரியான முறையாக இருக்கும்... ஆனால் மில்லுக்கு ஏற்றும் போது தான் சரி வராது...
@parthibanvivasayi999111 ай бұрын
நானும் விவசாயி தான் ஆனால் இது தான் எளிய கரும்பு அறுவடை ஆகும்🎉
@baskaranboss614411 ай бұрын
தெளிவான விளக்கம்
@AshokKumar-vz9wq10 ай бұрын
ஆலையில் இருந்து ஆர்டர் செய்த பின்னரே கரும்பு வெட்டப்படுகிறது. எனவே கரும்புகள் காய்ந்துவிடும் என்ற கேள்விக்கே இடமில்லை