கரும்பு வெட்டும் இயந்திரம்|| Sugarcane harvesting machine

  Рет қаралды 2,747

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

3 жыл бұрын

கரும்பு வெட்டும் இயந்திரம்|| Sugarcane harvesting machine
🚜🚜 இந்த இயந்திரம் கொண்டு கரும்பு வெட்டும் போது விவசாய நிலங்கள் அனைத்தும் சுத்தம் ஆக இருக்கும் ⚓⚓⚓
🌿🌿இந்த இயந்திரம் பயன் படுத்துவாதல் கரும்பு தோகை அனைத்தும் காடுகளில் தூள் தூளாக ஆகிவிடுகிறது🌿🌿
🍁🍁கரும்பு தோகை தூள் தூளாக ஆகுவாதால் செவைகளை தீ வைக்க தேவையில்லை 🍁
🚜🚜இப்படி கரும்பு வெட்டும் இயந்திரம் கொண்டு கரும்பு வெட்டுவதால் கரும்பு தோகை காடுகளில் ஊரம் ஆக மாறுகிறது.🚜🚜
⏭️⏭️இப்படி உரம்மாக மறு படுவதால் காடுகளில் ரோட்டவேட்டர் கொண்டு பணிகள் செய்தால் போதும்⏭️⏭️
🔼இயந்திரம் கொண்டு கரும்பு வெட்டுவதால் வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும்🔼
⏹️இதனால் அதிக அளவில் ஆட்கள் தேவையில்லை ⏹️
🚚🚚இந்த இயந்திரம் குறைந்த விலையில் மற்றும் குறைந்த நேரத்தில் வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும்🚚🚚
🛸🛸இந்த இயந்திரம் கொண்டு 2-3 ஏக்கர் கரும்பு வெட்டும் பணிகள் செய்ய முடியும்🛸🛸
🚛🚛வெட்டிய கரும்பு conveyer முலம் கொண்டு டிராக்டரில் சேமிப்பு செய்யபடுகிறது🚛🚛
💸💸ஏக்கர் ஒன்றுக்கு 30-40 டன் எடை வரும் போது 1 டன் ஒன்றுக்கு 500 ரூபாய் மட்டுமே வாங்கப்படுகிறது💸💸
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👇உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 👇
📞📞 📞📞
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும் 🌺

Пікірлер: 6
@surendharsurendhar8249
@surendharsurendhar8249 3 жыл бұрын
super bor 😀😀
@minivivasayipmg4552
@minivivasayipmg4552 2 жыл бұрын
Super bro😇
@manoharanpalanisamy982
@manoharanpalanisamy982 2 жыл бұрын
What is it's cost? Not cleaning completely, why?
@mugilmugil8118
@mugilmugil8118 Жыл бұрын
Phone number podu thambii
@ramkumaryt8978
@ramkumaryt8978 Жыл бұрын
Harvesting machine contact number
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
5,760 HOURS OF WORK!? - The Process of Making Japanese Traditional Tatami.
30:03
Craftsmanship Process - SUIGENKYO
Рет қаралды 333 М.
Don't know Tired‼️ Cut down 4 trees in the rice field.
47:00
CAT D6R XL Bulldozer Cuts New Road in Mountains During Heavy Rain
21:13
Heavy Equipment Track
Рет қаралды 10 М.
Lecture 46: Harvesting equipment
34:40
IIT Kharagpur July 2018
Рет қаралды 12 М.
Amazing Way They Ride Old Indian Train in Reverse
20:03
TEKNIQ
Рет қаралды 245 М.