No video

கருப்பசாமி எப்படி பெண்கள் மீது வருவார்

  Рет қаралды 42,719

அறிவோம்

அறிவோம்

Жыл бұрын

Пікірлер: 121
@user-us1ur2go1h
@user-us1ur2go1h 5 ай бұрын
பெண்களுக்கும் கருப்பசாமி அருள் பரிபூரணமாக வரும்
@minieswaranmini9855
@minieswaranmini9855 Жыл бұрын
அப்பா வீட்டு குலதெய்வம் தற்போது என்னை தேடி வரும். நான் நினைத்தால் வருகிறது. பெண்கள் கணவன் மற்றும் அப்பா வீட்டு குலதெய்வங்களை மனதார நினைத்து வழிபாடு செய்து வந்தால் கண்டிப்பாக என்னை தேடி வருகிறது. உண்மையில் நொண்டி கருப்பு சங்கிலி கருப்பு சத்தான கருப்பு பத்ரகாளி அம்மன். உண்மை. நன்றி bro. Keep it up.vaalthikkal.
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Enakum karuppu ayya than varuvaru ma, ungaluku ethana varusama arul varuthu ma🙏
@nandhans1660
@nandhans1660 9 ай бұрын
@mini ungaluku eppo first time Sami vanthatu??
@gdlovelyworks8614
@gdlovelyworks8614 Ай бұрын
Correct enakum ...na kuptave kanavula vanthuduranga....i feel am blessed.
@subbuintisar
@subbuintisar Жыл бұрын
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை மிகவும் தெளிவான விளக்கம், நிதர்சனம் 🙏🙏🙏🙏எல்லாம் இறைவன் செயல் 💐🌹🌷🥀🙏🙏🙏🙏
@swathirenu5248
@swathirenu5248 Жыл бұрын
நான் ஒரு பெண்.. எனக்கு கருப்புசாமி அருள் வரும்...
@ishwaryap6874
@ishwaryap6874 Жыл бұрын
Me also sister 🙏🏻 Eanaku Eallamey ean ayyan Karuppanna swamy than🥺❤️
@swathirenu5248
@swathirenu5248 Жыл бұрын
@@ishwaryap6874 hi sis nenga entha ooru
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Nallathu ma, enaku karuppu ayya tha varuvaru en mela, bayangaramana sami, rmba thudiya varuvaru karuppasamy
@vigneshveeramani8739
@vigneshveeramani8739 9 ай бұрын
Nega yantha ooru akka
@nandhans1660
@nandhans1660 9 ай бұрын
@swathi Renu unga place??
@VillageStar768
@VillageStar768 Жыл бұрын
சாமி எதற்காக இரத்தம் கேட்க்குறாங்க எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறாரே எதற்காக ஏன் உயிர் பலி ???🦧🦧🦧
@rajisudha64
@rajisudha64 Жыл бұрын
அண்ணா கருப்பசாமி பாடல் கேட்டாலோ,கருப்பசாமி கோவிலை கடந்து சென்றாலோ, அவர் கோவிலுக்குள் சென்றாலோ சில நேரம் புல்லரித்து மெய்மறந்து நின்ற தருணம் உண்டு. அதே போல் இக்கட்டான சூழ்நிலைகளில் கனவின் மூலம் அவர் அருள் வழிநடத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு மேல் ஒரு பெண்ணாக வேறு எதுவும் வேண்டாம்.நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. அவன் அருளால் அவன் தாள் வணங்கி🙏🙏🙏🙏.
@user-je3jl4td8t
@user-je3jl4td8t Ай бұрын
அப்பா நானும் பெண்தான் எனது உடம்பில் மார்நாடு கருப்பசாமி இறங்கினார் இது உண்மை தான் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்ததும் என் உடம்பில் சிலிர்த்து ஆடினேன் வாக்கு சொன்னேன் இது எனக்கு ஆச்சரியம் மார்நாடு கருப்பு சாமி 🙏🙏 போற்றி போற்றி 🙏🙏
@kavyabharathikavyabharathi
@kavyabharathikavyabharathi Жыл бұрын
karuppasamyin arulai pengal eppadi unarvadhu ayya avar nammudan irukkum arigurigal enna endru sollunga ayya
@babuanbu2045
@babuanbu2045 Жыл бұрын
நன்றி அன்னா
@thangarajk229
@thangarajk229 Жыл бұрын
கன்னியாத்தாவீட்டில் இருக்கிறது. என் உடலில் இறங்கும். அதற்கு கருப்பசாமி துணை இருக்கிறது. என்று கூரும். நான் பெண் தான்.
@shivamangai400
@shivamangai400 Жыл бұрын
கருப்பசாமி ஆடுற சாமியாடிக்கு பெண் வாரிசுகள் மட்டும் இருந்தா
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji Жыл бұрын
Muneeshwarar pathi sollunga 💪🔥🕉️🔱
@athvikasriathvikasri7632
@athvikasriathvikasri7632 11 ай бұрын
ஐயா எனக்கு எனது அப்பா குலசாமி சமயகருப்பு இறங்குவார் ஆனால் நான் பெண்
@user-rv8gn1bk7y
@user-rv8gn1bk7y 3 ай бұрын
எனக்கு வாரும் கருபபுசாமி வரும் 🙏🙏🙏
@Ennakuyennapaaa
@Ennakuyennapaaa Жыл бұрын
அண்ணா உங்க மேல் வருத்தம் அண்ணா நீங்க இன்னும் சங்கிலி கருப்பர் உடைய வரலாறு சொல்லவே இல்லை அண்ணா 😔😔
@premafashionladishtailor6246
@premafashionladishtailor6246 Жыл бұрын
Iyya vanagam... na unga pathiva 3 mathama pathu2 eruka naga anga kulathaivam kovil katei erugom negan sollra pathiu athanium unmai
@muthi3422
@muthi3422 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏👌👍
@pugalsomu6013
@pugalsomu6013 Жыл бұрын
என் தகப்பன் மீது கருப்பசாமி ஐயா வருவார்... அது போல் என் மீதும் வருவாரா?ஏன் என்றால் நான் ஒரு பெண் பிள்ளை என்பதால் பதில் கூறுங்கள் 🤗🤗🤗🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Ungal methu vantha nega avara unga mela vachupingala kattama
@user-mv6wu1lr6b
@user-mv6wu1lr6b 2 ай бұрын
Bro karupasami oru penin mithu vanthu aadivathu pol kanavu vanthal enna palan
@user-fj5wy4nc5w
@user-fj5wy4nc5w 3 ай бұрын
ஐயா அப்பா வீட்டு தெய்வம் பெண் குழந்தை கல்யாணத்திற்கு பிறகு அருள் இறங்குமா
@akasht334
@akasht334 Жыл бұрын
அய்யனார் பத்தி சொல்லுங்க
@k.k.shanmugaraja179
@k.k.shanmugaraja179 Жыл бұрын
அவருக்கு அய்யனார் அருள் வந்தா தான் சொல்ல முடியும்
@akasht334
@akasht334 Жыл бұрын
@@k.k.shanmugaraja179 எனக்கு வரும்
@k.k.shanmugaraja179
@k.k.shanmugaraja179 Жыл бұрын
​@@akasht334 எந்த ஊர் நீங்க? எனக்கும் அய்யனார் வரும்
@akasht334
@akasht334 Жыл бұрын
@@k.k.shanmugaraja179 villupuram
@akasht334
@akasht334 Жыл бұрын
@@k.k.shanmugaraja179 u
@devildream7887
@devildream7887 Жыл бұрын
ஐயா எனது குழதெய்வம் கருப்பசாமி‌‌‍‌,மாமுனி,பெரியகாண்டி . Poosarikal thavira verayarum tenkai udakalama .periyakandi poosari irrukaru mattra Sami poosarikal veliuril irrukurarkal.udan theyvathin poosari irrukail kaval theyvamana karuppasami &mahamunikkum Nan thengai udaithu neer vilavi pojai seyalama ???
@santhar-xx6xb
@santhar-xx6xb Жыл бұрын
ஐயா என் சகோதரி எட்டு வயதில் அம்மாவில் குளிர்ந்து குளிர்ந்து விட்டார்கள் நான் பெண்மணி அவங்க எங்க வீட்ல தெய்வமா இருக்காங்க எனக்கு நல்லது சொல்ல யாரும் இல்லை ஐயா 🙏🙏 நல்ல பதிலை சொல்லுங்க ஐயா அண்ணனுக்கு அண்ணனுக்கு வருமா இல்லை எங்க வீட்ல வருமா எங்களுக்கு குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஓட கருப்பன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா இதுக்கு முன்னாடி போட்ட பதில் நான் தான்யா போட்டேன்
@Manojkumar-tx9ox
@Manojkumar-tx9ox Жыл бұрын
வணக்கம், தங்கள் குலதெய்விடம் சென்று ஒரு பூஜை செய்து வாருங்கள். எழும்பிச்சை சாமிடம் வைத்து பூஜை செய்து அதை உங்கள் வீட்டின் நிலையில் கட்டுங்கள். 21 நாள் உங்கள் தெய்வதுக்கு விளக்கு போடுங்கள். அனைத்தும் சரியாகும்
@user-un9go4ck2r
@user-un9go4ck2r Жыл бұрын
Anna 18m padi karupu enaku varum. Nanga nambama periya Samy aaduravanga kita ketom. Unmaile karuppasamy than varuthunu sonnanga. Enaku 18m padi karuppasamy kita ponalo , or karuppasamy pattu? Karuppasamy vedam pottu Kan munnadi vantha enaku karuppasamy varum .
@user-cg1zc2ul5t
@user-cg1zc2ul5t 9 күн бұрын
🙏🙏🙏🙏
@rajashrielumalai5639
@rajashrielumalai5639 8 ай бұрын
Karupasamay en mela vanthu samy aaduvathu pola kanavu vantha ena palan please sollunga
@mari9306
@mari9306 Жыл бұрын
ஐயா பைரவரைப் பற்றி சொல்லுங்கள்
@santhakumar4157
@santhakumar4157 4 ай бұрын
Karrupa asami kumpuda bothu karrupu colour dress padalam ma
@naveenffnaveenff6035
@naveenffnaveenff6035 Жыл бұрын
ஐயா முனீஸ்வரன் என் உயிர் போகும் நேரத்தில் கூட என் கண் முன்னே வந்து என்னை காப்பாற்றினார்.நான்எப்பவும்என்அப்பன்முனீஸ்வரன்தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qp3yu7rd1l
@user-qp3yu7rd1l 9 ай бұрын
Sari seyannum
@ruthrashanmugam2260
@ruthrashanmugam2260 8 ай бұрын
நன்றி நன்றி
@SoundarMuthu1989
@SoundarMuthu1989 2 ай бұрын
என் மனைவிக்கு எந்த சாமி வருதுனு தெரியல சாமி எப்படி தெரிஞ்கிரது சாமி பதல் சொல்லுங்க கட்டுகடங்கமா ஆடூராங்க சாமி
@kannani1753
@kannani1753 Жыл бұрын
Naan karpanasamy En Kola Deivam Enaku varavillai unmaiah Enna Enna panmeet u Enaku Nambi Ullathai Enakku varavillai
@sabarifreefire6059
@sabarifreefire6059 4 ай бұрын
Vanakkam Maiya EN ponnukku valandur Arya Patti 3:46 Kalyana Karuppasamy varuthu adutha Enga Kula Deivam Enga vamsa till pen Deivam rakachi Amma da Varum Aana 15 years old Vayasu 3 months Kalyana Karuppasamy vararu bayama irukku varakudathu end Ranga Kalyana ahad end Ranga Namma vamsathula yarukkume vanthathu EN solranga Enga Sami tea toddler Enga party solluthu Kanni deivangal irukkanum solranga 3 days munnadi Karuppasamy Nu solluthu Kula Deivam varalama Vara kodada sollunga
@sakthivelsakthivel5911
@sakthivelsakthivel5911 Жыл бұрын
ஐயா என்தாத்தா கருப்பர்சாமி ஆடி ஆடு வெட்டுவார் அவர் இறந்தபிறகு என் பெரிப்பாவிற்கு திருநீர் கோடுத்து அவர்ஆடிநார் இப்போது அவர் மகன் ஆடுகிறார்.ஆனால் என் தாத்தாவிற்கு என் அப்பாவிற்குதான் திருநீர் கொடுக்க ஆசை என்அப்பாவிற்கும் அந்த ஆசை இருந்தது இப்போத் நான் பெண் திருமணம் எசய்தவல் எனக்கு கருப்பர் வருகிரார்
@mathiyalagank9346
@mathiyalagank9346 2 ай бұрын
❤ SARI iya
@user-hm1lk4um6u
@user-hm1lk4um6u 8 ай бұрын
ஐயா என் அம்மா அவர்களின் அம்மா அவர்கள் இறந்து 19 ஆண்டு ஆகிவிட்டது என் கனவில் என் தாய் இடம் உன் மகள் மீது கருப்பு சாமி உட்கார வை சொன்னார் அதற்கு என்ன அர்த்தம் தயவுசெய்து உங்கள் பதில் சொல்ல வேண்டும்....
@ruthrashanmugam2260
@ruthrashanmugam2260 8 ай бұрын
கருப்பு வரத நா உணர்கிறேன் ஆனால் இது என் கணவர் வீட்டு குல தெய்வம் கல்யாணத்துக்கு முன்னாடி நாகர் வந்தது ஆனால் இப்போ கல்யாணத்துக்கு அபரம் கருப்பு வருது
@kavyabharathikavyabharathi
@kavyabharathikavyabharathi Жыл бұрын
kallori pengal karuppasamiyai vazhipadumbodhu seiyyakkodadhadhu yedhu endru sollunga ayya
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Kandipa valipadalam ma, unga mela arul iranguma?
@lavanyaslavanyas
@lavanyaslavanyas Ай бұрын
Ennaga appa vamsathil mattum allamal haspand vamathulaum ennaku mattumtha arul varum rendu samy vanthu
@vairamukilan1379
@vairamukilan1379 7 ай бұрын
ஐயா வணக்கம் என் கனவில் அடிக்கடி கருப்பசாமி வருகிறார் அது என்ன அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@LakshmiLakshmi-xr5ur
@LakshmiLakshmi-xr5ur Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthieshwar6512
@vasanthieshwar6512 7 ай бұрын
🙏🙏🙏
@bhuvisweety5272
@bhuvisweety5272 9 ай бұрын
Karuppssamy appa enoda kuladaivamey
@malathiragav8517
@malathiragav8517 Жыл бұрын
Yennakku night timela tha vararunu solluraga yennaku niyabagam illa. Kan vilithu naakku velila varuthu yennakku niyabam illai yennakku sonnarkal yendral tha therium
@dhaninprince4333
@dhaninprince4333 11 ай бұрын
Nan oru Penn ennakku karuppusamy arul varum...ARULMIGU KARUPPUSAMY POTRII 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhans1660
@nandhans1660 9 ай бұрын
Ungaluku first time eppo Sami vanthatu??
@lavanyaslavanyas
@lavanyaslavanyas Ай бұрын
Na marriage pani 3 years akuthu ennaku kolathai eruku ennum varuvar
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 Жыл бұрын
Enakku karuppa sami varum enakku 34,Vayasularundhu eppa 42 aagudhu eppaum sami varum..
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Nallathu ma, enaku varum karuppasamy, unga mela vara karuppu peru ena
@navamanisnavamani6061
@navamanisnavamani6061 10 ай бұрын
Eanana ku Amma vitu kula thevam ekita erukuthu nu solaraka karupunasamy eruku nanum oru pen roopa perumaiya eruku epati erukaka varisu erukuma soluka
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
@சேரநாட்டுசூலூர்மைந்தன் Жыл бұрын
ஐயா தங்களின் அலைபேசி எண் பகிருங்கள் ஐயா. ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். தயை கூர்ந்து தங்களுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்து உதவுங்கள்
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z Жыл бұрын
9790769397
@muthi3422
@muthi3422 Жыл бұрын
@@user-sq6ks4zd1z ஐயா தங்கள் மகள்
@devildream7887
@devildream7887 Жыл бұрын
@@user-sq6ks4zd1z ungalukku call pannalama iya
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
@சேரநாட்டுசூலூர்மைந்தன் Жыл бұрын
@@user-sq6ks4zd1z நன்றிகள் ஐயா
@user-kr3wo7rg5l
@user-kr3wo7rg5l Жыл бұрын
Nan thumamavr an kanavar kulataivam santhanadur siva Samy ethu enmethu varuthu varalama
@lavanyaslavanyas
@lavanyaslavanyas Ай бұрын
Ennaga appa vamsathile ennaku mattum tha erakinar
@kumarm9150
@kumarm9150 Жыл бұрын
எனக்கு பதில் சொல்லுங்கள் நண்பா
@mayilanjicouple
@mayilanjicouple 11 ай бұрын
Anna karuppasamy viratham iruppathu Epdi nu sollunga
@sonakshisana7747
@sonakshisana7747 3 ай бұрын
கனவில் கருப்பசாமி பச்சை கல் வாங்கி வைக்க சொல்கிறது. அதை எப்படி செய்ய வேண்டும்?
@ranithaprabakaranranithapr9055
@ranithaprabakaranranithapr9055 Жыл бұрын
ஐயா ennakku அருள் வருது ஐயா atha அருள் யாருநு தெரியல்ல அதுக்கு என்ன செய்வது ஐயா
@ranithaprabakaranranithapr9055
@ranithaprabakaranranithapr9055 11 ай бұрын
Eila ஐயா அழுகை வருகிறது உடல் நடுக்கம் ஏற்படுது
@ravichandrananushan1605
@ravichandrananushan1605 9 ай бұрын
Karupusami pengal mela vantha enna palan
@user-qp3yu7rd1l
@user-qp3yu7rd1l 9 ай бұрын
Anna ennakkum varuthu so Ennachu life problem irukku
@mathiharish2370
@mathiharish2370 3 ай бұрын
Sami enaku varanum
@sathyasathya8435
@sathyasathya8435 Жыл бұрын
அய்யா என் குலசாமி கருப்பன் என் மேல் வருகிறார் .நான் ஒரு கனவு கண்டேன் அதில் நான் கருப்பசாமி சிலையில் முகத்தை தொட்டு பார்ப்பது போல் அவர் கழுத்தில் சந்தன மாலை போட்டு இருக்காரு அது அறுந்து போயிருக்கு அத நான் சரிசெய்வது போல் கணவு வந்தது அது எதற்காக என்று சொல்லுங்கள் அய்யா
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Ungaluku ena karuppar ma vararu, enaku karuppar arul iruku ma athan kekkuren
@sathyasathya8435
@sathyasathya8435 Жыл бұрын
கருப்பண்ணசாமி தா அய்யா
@sathyasathya8435
@sathyasathya8435 Жыл бұрын
திருவேட்டை அய்யனார்,‌கருப்பண்ண சாமி எங்கள் குலதெய்வம் அதில் கருப்பண்ணசாமி என்மீது வருகிறார் அய்யா
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
@@sathyasathya8435 muru ga nmuru 31 9 7, Ithu en in stag ram peru ma, ithuku mes sage anupun ga ma, na sollura ungaluku, enaku eppadi muthal Sami vanthuchu, en mela deivatha nan eppadi kandu pudichen, ungaluku epdi panrathu nu solre ma, 1st iruka name ah gap illama type pannuga varum ma, karuppasamy photo vachurupen ma, athula solren ma ungaluku, pannunga msg athula
@sathyasathya8435
@sathyasathya8435 Жыл бұрын
பேசுகிறார் அய்யா
@stellasuresh2608
@stellasuresh2608 Жыл бұрын
குருவும் குறையும் நான் என்ன அண்ணே
@sakthimanasu1635
@sakthimanasu1635 Жыл бұрын
உங்களது இந்ந பதிவு தவறானது ....இதனால் உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது...
@sathishvinovino1785
@sathishvinovino1785 Жыл бұрын
Anna ,nega சொல்றது உண்மை தான்.என்மேல கருப்பசாமி வருது அண்ணா .அந்த அப்பா சொல்றது நீயன்னாய மனசார என்னய குப்புட்ட ஆத வந்துட்டேன்.குருசாமி வெற ஒருதவகளுக்கு தா வரும் ,அவுக சுத்தமில்ல எனக்கு யப்ப தோணுதோ அப்ப நா பொரெனு சொல்லுசு அண்ணா.எதுக்கு என்ன அர்த்தம் அண்ணா.replay pannuga anna
@SuSu-yl7tb
@SuSu-yl7tb Жыл бұрын
Ayya ♥️🙏🏼
@bhoomikshatriyas402
@bhoomikshatriyas402 3 ай бұрын
Anna enaku durgai amman varum aana enaku karupuswamy ayyaa va pudikumu eppovume ayyavin padal keepe karupuswamy paatu keeta enaku durgai amman varuvaanga naa...
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Nalathu ma
@sakthisakthivel6341
@sakthisakthivel6341 Жыл бұрын
ஐயா நேற்றைய கனவில் கருப்பையா என் கையில் கொய்யா கனியை கொடுத்தார் அதை நான் கீழே போட்டுவிட்டேன் இந்தக் கனவுக்கு என்ன பலன் ஐயா
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z Жыл бұрын
பலன் இல்லை. கனியை தவற விடக் கூடாது
@santhar-xx6xb
@santhar-xx6xb Жыл бұрын
ஐயா என்னுடைய சகோதரிக்கு அங்களா பரமேஸ்வரி அருள் வருது 40 வருடங்கள் வாய் திறக்கல 🙏🙏 நல்ல பதில் சொல்லுங்க ஐயா
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Samiya alachu nikka vainga ma muraiya, apo tha vai thirukum
@karthickraj4240
@karthickraj4240 Жыл бұрын
பெண்கள்குள் முனியசாமி விலக என்ன செய்ய வேண்டும்
@subbuintisar
@subbuintisar Жыл бұрын
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏 🙏 🙏 மதுரைக்கு பக்கத்துல கரந்தமலை ஊர் இருக்கிறது, அங்கு போனால் கட்டுப்படுத்தலாம், 🙏 🙏 🙏 🙏
@eshansri9323
@eshansri9323 Жыл бұрын
Anna na caste mari kalyanam pannikittan 7 varusam aachu enga v2la ethukala eppo oru 6 masama na etho oru kadavul kuda erukura mathiri unarthan oru 2 time sami vanthathu aana na thura elunthu vanthutan eppo oruthanga kitta keatan avanga un kula theivam than varuthunnu sonnaga yan appa than lasta aadunanga en kula theivam thalavai madan athu pengal mela varuma athum en mela varuma pls solluga na
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Kandipa varum ma, kula deivam unga appa ku aduthu unga mela varuthu ma, enaku karuppu samy varum ma, enaku ippadi tha appa kita irunthu vanthathu, athunala solluran na
@ramadoss8132
@ramadoss8132 6 ай бұрын
அண்ணே எனக்கு கோட்டை கருப்பசாமி வராரு அது நல்லதா அண்ணே
@preethimookkan6633
@preethimookkan6633 4 ай бұрын
Ayya yennaku karuppusami varuvaru ayya but yennaku Sami vanthathuku aparam 5 minutes la pakkathula yaru yellam pesurangalo athu yellame kekuthu ayya. Yennaku avaru yen mela varathu antha unarvu yennaku theriuthu ayya antha time la yennaiye yennala control pannika mudiyala ayya athunala tha kekuren yennaku unmaiyave sami varutha ellaiyanu theriyala ayya pls ans pannunga molam aduchu sami alachave sami vanthuruthu ayya yennaku unmaiyave sami varutha ellaiyanu theriyala sollunga ayya pls ans pannunga ayya na adikadi karupasamiya vanaguven ayya yennaku antha sami romba pudikum Yennaku yentha prachanaiya erunthalum karupa yennaku thunaiya ni tha erukanum nu nenachu vendipen ayya antha kaariyam nalla padiya mudium na onga kitta kettathuku mattum kandipa answer pannunga ayya pls yennaku yennanu theriyala ninga sonna yennaku thairiyama erukum ayya pls sollunga ayya
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Oru silarku matum antha sakthi irukum ma ungaluku karuppan arul mulumaiyaga iruku avarai vidamal vanagi Vali padungal nalathey nadakum ma
@kannani1753
@kannani1753 Жыл бұрын
En manaimadhu Sami
@ravichandrananushan1605
@ravichandrananushan1605 9 ай бұрын
கருப்பு சாமி பென்கல் மேல வாரது னல்லமா
@user-eq8ws2ub2v
@user-eq8ws2ub2v Ай бұрын
Ye varathu varu paripurnama varum 😡😡😡
@sylviethevenin1874
@sylviethevenin1874 7 ай бұрын
Karapussamy et marimoutou.
சாமி வந்தால் சந்தோசமா சங்கடமா
14:56
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 46 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН