இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஒரு மாற்றம்... கருப்பன் பக்தர்கள் தினமும் கேட்க வேண்டிய பாடல்... என்னுள் இருக்கும் கருப்பசாமி-யை இந்த பாடல் கேட்கும் போது கண்ணீரில் அவரை காண்கிறேன்... 🔥 அருமை ஐயா... 👏👏👏
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@Kutty_Ratchasa2 жыл бұрын
நீங்கள் இன்னும் இது போன்ற பாடல்களை இயற்றி ஐயா.....
@aarumugamp4728 Жыл бұрын
🚜🚜
@nammaalagar Жыл бұрын
Nantri
@lakshmiparamasivam1475 Жыл бұрын
B
@karthickk68162 жыл бұрын
🙏எனக்கு கருப்பசாமி பாடல் ரொம்ப பிடிக்கும் அண்ணா அதுவும் நீங்கள் பாடின பாடல் எல்லாத்தையும் நான் கேட்டுருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்🙏
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri anna
@selvavishnu.p2662 Жыл бұрын
வணக்கம் ஐயா சுவாமி புண்ணியனே அருமையான பக்திப் பாடல் வணங்கினோம் ஐயா பாடலையும் தங்களையும் வணங்கி வாழ்த்துக்கள் கருப்பசாமி அருள்காக்கட்டும்நம்அனைவரையும்
@SANTHIRengaraj-le7be Жыл бұрын
ஐய்யா இந்த பாடலை பாடிய உங்களுக்கு எனது பணிவான நன்றிகளை தெரிவித்துக்கெள்கிறேன் என்னையும் என் குடும்பத்தையும் கட்டி காத்துவரும் என் ஐய்யன் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி பாடலை பாடியதற்க்கு உங்களுக்கு மிகவும் சிறம்தாழ்த்தி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்
@nammaalagar2 жыл бұрын
பாடல் வரிகள்,ஒளிப்பதிவு மற்றும் இசை மெய் சிலிர்க்க வைக்கிறது....(எல்லா புகழும் பகவானுக்கே)
@nammaalagar Жыл бұрын
18-ஆம்படி அழகா.. .. 18-ஆம்படி அழகா.. 18-ஆம்படி அழகா.. (குலவை) அட பாரி வேட்டை கொண்டவனே உன் பதமலரை தான் பணிந்தேன் பரிவுடனே தான் துதித்தேன் பரிவுடனே தான் துதித்தேன்.. (குலவை) உன்னை பாடி அழைக்கிறேன் பகவானே இன்நேரம் தேடி அழைக்கிறேன் தெய்வமே இன்நேரம் தேடி அழைக்கிறேன் தெய்வமே இன்நேரம்.. (ஏய்) அட ஓடோடி வந்திடய்யா உத்தமனே, சத்தியனே, உயரநிக்கும் காவக்கார என் கோட்டைக்கருப்பா, கொம்பேரிமூக்கா, என் நாட்ட மீது குடிகொண்டிருக்கும் நாடோடிக்கருப்பா, (ஏய் ஏய் ஏய்) ஏ சண்டிக்கருப்பா, மண்டிக்கருப்பா, சடுதியிலேயே வந்திடய்யா சாமத்து வேளையிலே சன்னதியை விட்டு நீ சந்தோசமாய் வந்திடய்யா (ஓடியா ஓடியா ஓடியா) நீ இருக்கும் மலையாளமாம், இருக்கும் மலையாளமாம், பேர்விளங்கும் சஞ்சீவி மலை அடிவாரம் தொட்டியபட்டி எல்லதான (வா கருப்பா வா) உன்னை பாடி அழைக்கிறது பகவானே கேக்கலையா தேடி அழைக்கிறது தெய்வமே கேக்கலையா கூவி அழைக்கிறது கோட்டைக்குத்தான் கேக்கலையா.. (ம் ம் ம் ம் ம் ) உன்ன மண்டியிட்டு அழைக்கிறது.. ஏ காட்டு காவல் கருப்பசாமி உன் மாளிகைக்கு கேக்கலையா.. (கொட்டுமேளம்)
20. ஏ ஆடிவரும் கால்களுக்கு சாமி கால்களுக்கு அரளிப்பூ சல்லடமாம் கருப்பு சல்லடமாம் ஐயா சல்லடமாம் 21. இந்தஊருக்கு வடக்காள ஐயா வடக்காள ஓத்த நல்ல உடமரமா அது விளையாடும் உனக்கு இருப்பிடமா ஐயா இருப்பிடமா 22. ஏ ஒத்த நல்ல பனமரமா சாமி பனமரமா விளையாடும் இருப்பிடமா கருப்பு இருப்பிடமா உனக்கு இருப்பிடமா 23. ஏ வல்லநாடு வருசநாடு ஐயா வருசநாடு பேர் விளங்கும் தொட்டியபட்டி உனக்கு எல்லதான ஐயா எல்லதான 24. ஏ கொட்டுசத்தம் கொலவசத்தம் சாமி கேக்கலையா குதிரையேறி ஓடிவாயா கருப்பு ஆடி வாயா எங்கள தேடிவாயா 25. உறுமிசத்தம் கேக்கலையா ஐயா கேக்கலையா உத்தமனே ஓடி வர உனக்கு தாமதமா ஐயா தாமதமா 26. ஏ வெட்டருவா கையிலெடுத்து சாமி கையிலெடுத்து வீதி வழி ஓடி வர உனக்கு தாமதமா கருப்பு தாமதமா 27. அவன்காடானே காடு விட்டு ஐயா காடுவிட்டு கனக வேட்ட ஆடிவாரன் இந்த தொட்டியபட்டி ஊற தேடிவாரன் ஐயா தேடிவாரன் 28. ஏ கால்சலங்கை சலசலங்க சாமி சலசலங்க கை சாட்ட சுழட்டி வாயா கருப்பு சுழட்டி வாயா இங்கசுழட்டி வாயா 29. ஏ சாமநல்ல வேல ஐயா நல்ல வேல ஐயா சந்தோசமா ஓடி வர உனக்கு தாமதமா ஐயா தாமதமா 30. ஏ வேலநல்ல வேல ஐயா உனக்கு வேல ஐயா விளையாடும் நேரம் ஐயா உனக்கு நேரம் ஐயா சாமத்து நேரம் ஐயா 31. இருப்பிடமா தொட்டியபட்டி உனக்கு தொட்டியபட்டி எழுந்து வர தாமாதமாம் சாமி தாமதமா ஐயா தாமதமா 32. ஏ 21 உருவங்கலாம் உனக்கு உருவங்கலாம் 61 பந்திகலாம் உனக்கு பந்திகலாம் கருப்பு பந்திகலாம் 33. பாடினாஅழைக்கிறது ஐயா அழைக்கிறது பகவானே கேக்கலையா உனக்கு கேக்கலையா ஐயா கேக்கலையா 34. கூவி நல்ல அழைக்கிறது சாமி அழைக்கிறது உன் கோவிலுக்கு கேக்கலையாம் கருப்பு கேக்கலையா ஐயா கேக்கலையா 35. ஏ வருந்தி நான் அழைக்கிறது ஐயாஅழைக்கிறது வாசலுக்கு கேக்கலையா கருப்பா கேக்கலையா ஐயாகேக்கலையா 34 . ஏ தேடினா அழைக்கிறது சாமி அழைக்கிறது என் தெய்வத்துக்கு கேக்கலையா உனக்கு கேக்கலையா கருப்பு கேக்கலையா 35. வாழையடி…. வாழையாக ஐயா வாழையாக வாழவைக்க வந்திடய்ய சாமி கருப்பசாமி ஐயா கருப்பசாமி 36. உன்னை வணங்கி வரும்.. மக்களெல்லாம் சாமி மக்களெல்லாம் வாழ்ந்திடனும் நூறாண்டு கருப்பு நூறாண்டு ஐயா நூறாண்டு 37.ஏ தன நானே.. தானே நானே. தனே தன நானே தன நானே தானேநாண்னே தாநானே தானே தநாண்னே…. 38. ஏ தன நானே.. தானே நானே. தனனே தன நானே தன நானே தானேநாண்னே தநாண்னே தநனே தநாண்னே….
@postbox-s1l4 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஒரு மாற்றம்... கருப்பன் பக்தர்கள் தினமும் கேட்க வேண்டிய பாடல்... என்னுள் இருக்கும் கருப்பசாமி-யை இந்த பாடல் கேட்கும் போது கண்ணீரில் அவரை காண்கிறேன்... அருமை ஐயா...
@sundarsivan10002 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பன் மிகவும் அழகான song 🙏🙏🙏மிகவும் அருமையாக உள்ளது
@nammaalagar Жыл бұрын
Nantri
@SeethuLakshu2 ай бұрын
எங்களுக்கும்
@Mahi-rd4xk2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு அற்புதமான பாடலை பதிவிட்டமைக்கு நன்றி....
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@vijayharish14662 жыл бұрын
Nan pantren anna
@nammaalagar Жыл бұрын
Nantri
@thangavelusubramaniam.97542 жыл бұрын
பாடியதும் படக்காட்சிகளும் மிகவும் அருமை.வாழ்த்துகள்.
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@ponnusamy8000 Жыл бұрын
அய்யா உங்களுடைய பாடல்கள் எல்லாமே அருமையாக உள்ளது என் குல தெய்வம் ஆத்தடி முத்து கருப்பசாமி நதிக்குடி இந்த பாடலை கேக்கும் போது என் கண்களில் கண்ணீராக வந்து என் உடம்பில் மெய் சிலிர்க்க வைக்கிறது ஆத்தடி முத்து கருப்பசாமி அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்
மிக அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய பாடல் கருப்புன்னாருடைய பாடல் கருப்பண்ணுடைய ஆசீர்வாதம் எப்போதும் எல்லோரிடமும் இருக்க வேண்டும்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@everythinksfornature7173 Жыл бұрын
அருமையான குரல் ஐய்யா. மனதில் இருந்து அணைத்து வேலை அழுதங்களும் நீகிவிட்டது மனது கறுப்பணை மட்டும் நினைக்கவைக்கிறது.
@venthairajesh4418 Жыл бұрын
கருப்பன் பாடல் மிக அருமையாக உள்ளது இன்னும் பல பட வாழ்த்துக்கள் அண்ணா
@kamarajk12192 жыл бұрын
க௫ப்பசாமி இந்தப்பாடல் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்திறுப்பாா். நல்ல பாடல். இதுபோல் மேலும் நல்ல சாமி பாடல்கள் பாட க௫ப்பன் சாமி அ௫ள்புாியட்டும். வாழ்த்துக்கள்.
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@madavanvmadavanv3475Ай бұрын
கருப்பர் பாடல் சிறப்பு மென்மேலும் உங்கள் குரல் பாடல் வெளியிட வாழ்த்துக்கள்
@Miss_aaraa_princess10 ай бұрын
அருமையான பாடல் . என் கருப்பாட்டத்திற்க்கு இந்த பாடலையே நான் வைத்தேன் நன்றி
@kumarsundaramsongs2 жыл бұрын
Excellent song excellent video coverage of the Ayyappan poojai and powerful singing by your Guru Ayyanar and you SivaKumar !
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@kumarsundaramsongs2 жыл бұрын
@@edctamil3774 sure
@nammaalagar Жыл бұрын
Nantri
@kutty28582 жыл бұрын
Super Sir 🤝 உங்கள் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் 🥰
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@KumarKumarr-ig1ib Жыл бұрын
பதினெட்டாம் படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமி துணை 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥭🥭🥭🥭🥭🥭🍋🍋🍊🍊🍑🍍🍍🍒🍒🥭🍋🍋🍊🍊🍑🍍🍍🍒🥭🥭🍋🍋🍊🍊🍑🍍🍒🍒🍍🍑🍊🍊🍋🥭🥭🥭🥭🥭🍋🍊🍊🍑🍍🍍🍒🥭🥭🍋🍋🍊🍊🍑🍑🍍🍍🍒🍋🥭🥭🍋🍋🍊🍊🍑🍍🍒🍋🥭🥭🍊🍊🍑🍑🍍🍒🥭🥭🍋🥭🥭🍋🍋🍋🍊🍊🍊🍑🍑🍍🍒🍑🍒🥭🥭🥭🍋🍋🍋🍋🍋🍑🍑🍍🍒🥭🍋🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@chiyansamy5057 Жыл бұрын
பாடலை கேட்டு என் குல தெய்வம் சங்கிலி கருப்பசாமியை நினைத்தேன்.கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
@edctamil3774 Жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@kumarsamy6859 Жыл бұрын
😅🎉😢❤
@villageround9789 Жыл бұрын
@@edctamil3774 மாடசாமி பாட்டு பாடுங்க அண்ணா unka channel ah follow pannittu iruppa Anna
@BalajiBala-tu1dkАй бұрын
2@@edctamil3774
@prabhapuspha7490 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் 18 ம் படி கருப்பசாமி ஐயா வணங்குகிறோம்..... எத்தனை முறை கேட்டாலும் பாடலும் குரல் கொடுத்து பாடியவர்கள் நய்யாண்டி மேளக் கலைஞர் அனைவருக்கும் இந்த பாடலை பதிவிறக்கி ம் சகோதரர் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள் நன்றிகள்
@prabhapuspha74909 ай бұрын
எங்கள் குலத்தோர் வணங்குகிறோம் என்றும் மகிழ்ச்சிகளுடன் 18 படி மூன்னோடிகருப்பசாமி ஐய்யனை வணங்குகிறோம்......பாடல் பாடிய இசைக்கலைஞர் அனைவருக்கும் குலத்தோர் நன்றிகள்
@roshinisivam2191 Жыл бұрын
எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்து இருக்கிறது இந்தப் பாடல் சில இடங்கள் எனது ஊரான வடகரை இடம் பெற்றுள்ளது குருநாதர் பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது எனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது இந்த பதிவை அளித்த etc Tamil எனது மனமார்ந்த நன்றிகள் 😊
@ArockiaRaj-w9l2 жыл бұрын
ஓம் பதினெட்டாம்படி கருப்பசாமி சரணம்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@santhoshstm2902Ай бұрын
பதினெட்டாம் படி கருப்பு சுவாமி சரணம் சரணம் 🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃
@KumarKumarr-ig1ib Жыл бұрын
பாடல் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா 💐💐💐🌹🌹🌹🙌🙌🙌👌👌👌👍👍👍
@mariappanramasamy36652 жыл бұрын
பரம்பொருளான பகவானின் அருளால் உங்கள் சீரிய முயற்சி மென்மேலும் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@thavamthavam4586 Жыл бұрын
Muthu pandi
@HarishMushiАй бұрын
இந்த பாடலால் என்குலதெய்வம் என் வீட்டுக்குள்ள வந்தமாதிரி உணர்ந்தேன். அருமை 😊
@ramradha59025 ай бұрын
என் இதய தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி எப்போவும் என் கூடவே இருந்து அருள் புரிகிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jaganpandi2 жыл бұрын
என் தகப்பனே கருப்பணசாமி அய்யா
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@comedyandstatussong2932 жыл бұрын
சூப்பர் பாடல்🎤 ஐயா கருப்பணசாமி புகழ் ஓங்குக
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@sornamsivamani6062 Жыл бұрын
அழகுஅருமை அருள் உள்ளது பாடல் நன்றி.நன்பர்களே
@venkateshsamuthiravel95482 жыл бұрын
🙏🏻ஓம் ஸ்ரீ 18ம் படி காவல் கருப்பண்ண சுவாமியே... சரணம் ஐயப்பா 🙏🏻😍
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@santhoshstm29022 жыл бұрын
அழகர் மலை காத்த பதினெட்டாம் படி கருப்பா வாயா..... வெள்ள நல்ல குதிரையிலே எழுத்து வாப்பா....... கருப்பு சாமி பாடயை இன்னும் எதிர்பார்க்கின்றேன்....... கருப்பு சாமி பாடல் அருமை சூப்பர்....... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@VeeraR15-d9y Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது எனக்குள் ஒரு உணர்ச்சி தோன்றுகிறது இதுபோன்ற பாடல் நீங்க இன்னும் போட்டு வருமாதிரி நாங்கள் விருப்ப படிகிறேன்🙂🙂🙂
@sivasubramanian93132 жыл бұрын
கோட்டை வாசல் கருப்பசுவாமி அய்யா,என் சிவனே கருப்பையா
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@arumugavellaksmananan90952 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@priyavasan96225 ай бұрын
பதினெட்டாம் படி கருப்பசாமி துணை❤
@thangapandiyan5530 Жыл бұрын
அய்யனார் ஐயா அவர்கள் நான் சிறுவனாக இருக்கும் போது இராஜபாளையம் சம்மந்தபுரம் முனியம்மன் கோவில் கும்மி பாடல் பாடுவதற்கு வருவார்கள் 15வருடம் கழிந்தது மறக்க முடியா முகமும் ராகமும் .இன்றே instagram ல் பார்க்கமுடிந்தது.மிகப்பெரிய ரசிகன் உங்களுக்கு
@BALAMURUGAN-dy2pl Жыл бұрын
வேற லெவல் வாய்ஸ் அய்யா 🙏🙏🙏
@vigneshsubburaj1301 Жыл бұрын
Enga uru thekkampatti sundraja voice maduriyee irukku super🔥🔥🔥🔥
@alagarsamyk8807 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை ஐயா நன்றி ஐயா நன்றி
@vijayprakash22612 жыл бұрын
வாழ்க வளமுடன்....அருமைங்க ஐயா வாழ்த்துக்கள்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri ayya
@gobinath3035 Жыл бұрын
எங்க குல தெய்வம் கருப்புசாமி அப்பா கருப்பா
@KarthiKeyan-ys1zg4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா கார்ப்பசாமி பாடல் சூப்பர் ஐயா
@dheiveeganavarasam82972 жыл бұрын
அருமை. அருமை ஓம் நமசிவாய -சூரி.தங்கராஜ்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@dheiveeganavarasam82972 жыл бұрын
Ok bro Defenetly I will share
@nammaalagar Жыл бұрын
Nantri ayya
@karthiyappankaruppaihrasu82392 жыл бұрын
காவல் தெய்வம் என்னை காக்கும் தெய்வம் 🙏🙏🙏
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@sivadharshini10542 жыл бұрын
கருப்பன் பாடல் மிக அருமை
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@anandhiraj55302 жыл бұрын
ஆலமரம், பனை மரம் - கருப்பசாமி துணை எல்லாருக்கும் கிடைக்கணும்.
@kasthuris77722 жыл бұрын
கருப்பசாமி அப்பா எங்க நல்லா அக்கா வாழனும் 🙏🙏🙏🙏
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
Fantastic Song..Divine Voice..Thanks for sharing us..to get blessed from divine lord karrupuswamy. My best wishes to entire Team
@edctamil37742 жыл бұрын
Thank you very much
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@ddbrothersofficial17972 жыл бұрын
தம்பி சிவா...ரெம்ப மகிழ்ச்சியாக உள்ளது...சிறப்பான தொடக்கம்...
@sivakumarsmusicaljourney36012 жыл бұрын
தங்களது ஆத்மார்த்தமான அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா!
@senthil55732 жыл бұрын
@@sivakumarsmusicaljourney3601 vazhthukkal
@sivakumarsmusicaljourney36012 жыл бұрын
Thank you so much
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@MuthuRaj-lr6cb5 ай бұрын
அருள் மிகு .. முன்னோடி கருப்பு துணை.. அழகர் மலை.. அடிவாரம்.. என் குலதெய்வம்...
@maruthamalaikumar49982 жыл бұрын
அருமை👌 தம்பி...
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@unluckyboysamy87602 жыл бұрын
என்ன குரல் வளம் அய்யா வேற லெவல் யா
@edctamil37742 жыл бұрын
மிக நன்றி. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணவும். அதுவே எங்களை மென்மேலும் வெளியிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும். நன்றி
@nammaalagar Жыл бұрын
Nantri
@akilaalika29922 жыл бұрын
Semma.song.kekgiyla pularikkuthu semma Tq
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Mikka nantri
@manimuthudaniyal53413 ай бұрын
இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருது ஐயா
@VijayalakshmiMohanKumar2 жыл бұрын
Vaazhthukkal Sago!! Arumai !!
@sivakumarsmusicaljourney36012 жыл бұрын
தங்களது ஆத்மார்த்தமான அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஜி!
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@RamRam-lo5xv2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🥰🥰 அண்ணா
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@kuttyvicky8342 жыл бұрын
அண்ணே அருமை மேலும் மேலும் பாடவேணும் அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri ayya
@venkat-isha5739 Жыл бұрын
குலதெய்வமான ஐயன் பதினெட்டாம்படி கோட்டை கருப்பசாமியே சரணம்.. 🙏
@dhamodharakannan22352 жыл бұрын
உங்கள் பாடல் மிகவும் அருமையாக உள்ளது 🙏
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri ayya
@balamuruganbalamurugan55142 жыл бұрын
Beautiful voice and VARNIPPU
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Mikka nantri
@ஐயாகாளை2 жыл бұрын
அருமை கருப்பன் காத்து நிப்பான்
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@pandipandi99002 жыл бұрын
சங்கிலி கருப்பு மண்டு கருப்புக்கோட்டை கருப்பு மட கருப்பு சந்தன கருப்பு லந்தக்கோட்டை கருப்பு எல்ல கருப்பு பனையடி கருப்பு சமய கருப்பு சாம்பிராணி கருப்பு மலையாள கருப்பு சப்பாணி கருப்பு முத்து கருப்பு ஒண்டி கருப்பு பதினெட்டாம்படி கருப்பு சமய கருப்பு மார்நாடு கருப்பு வழித்துணை கருப்பு 🙏🙏
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
18m padi karuppu
@nathanatha2613 Жыл бұрын
மளளஹ
@prathabarcs2 жыл бұрын
சிறப்பு; வாழ்த்துக்கள்...
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@prathabarcs2 жыл бұрын
@@edctamil3774 நிச்சயமாக...
@karikalans2012 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@WonderfulCorgi-fg8iw9 күн бұрын
என் குல தெய்வம் சங்கிலி கருப்பு சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@madasamys70088 ай бұрын
அய்யா கோட்டை கருப்பா 🙏🏻💐💐💐 நச்சடை பேரி கருப்பா 💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ChanthiranChanthiran-l6j Жыл бұрын
பாடல் அருமையாக இருந்தது
@harimohan48862 жыл бұрын
மிக கம்பீரம்🐎 பாடல் வரிகள் 🙏🏽
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@nammaalagar Жыл бұрын
Nantri
@priyavasan96225 ай бұрын
கண்ணீர் வந்துருச்சு..கருப்பா துணை
@veerasathya4775 Жыл бұрын
என் குலம் காக்கும் அக்னி கருப்பா🙏🔥🔱⚡
@sivanparvathi4590 Жыл бұрын
ஓம் நமசிவாய அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசுவாமி போற்றி திருவடி சரணம்
@sskkarthik603 Жыл бұрын
எங்க குல தெய்வம் கருப்பசாமி பாடல் அருமை
@sasitharansasitharan46772 жыл бұрын
Very good super
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL
@angurajanguraj20082 жыл бұрын
ஓம் பதினெட்டாம் படி சந்தன கருப்பண்ணசாமி துணை
@edctamil37742 жыл бұрын
இந்த பாடலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுகள். அதுவே எங்களை இது போன்ற கருப்பசாமி பாடல்கள் மேலும் புதிதாக உருவாக்க ஆர்வத்தை கொடுக்கும். நன்றி EDC-TAMIL