எனக்கு இந்த பிரச்சினை இருக்கு ஐயா அழுது கொண்டே இருந்தேன் அந்த நேரத்தில் உங்கள் வீடியோவை பார்த்தேன் மனத்திற்கு ஆறுதலாக உள்ளது நன்றி ஐயா .
@mithran07457 ай бұрын
Ipo ok ahh mam pls sollunga mam
@nilazoneАй бұрын
I got cured with early adenomyosis in 6months. My symptoms were severe stabbing pain for 24/7. Sometimes i vomit due to pain and get admitted in hospital. 15 days once heavy bleeding for 2 years . Last year I Stopped all hormone tablets. Took only aloevera leaf half palm size(1 jaan) cleaned in water till its gel goes off then made it to juice with curd and drank daily for 6 months. In scan adenmyosis irundha suvade illa. Pain got vanished in 30 min i took the juice. For 6 months no pain. No heavy bleeding. I took the scan only after 6 months from drinking the juice
@SrinivasAnnamalai10 сағат бұрын
நன்றி ஐயா.ஒரு காலத்தில் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கும் இறைவன் மனிதர்களிடம் நேரடியாக பேசியதாக படித்துள்ளேன். ஆனால் இன்று கடவுள் ஆதரவற்ற மக்களுக்கு தங்களைப் போன்ற பெரியோர்கள் மூலம் ஆறுதல் தரும் நம்மை படைத்த இறைவன் என்றென்றும் புகழப்படட்டும்
@pavi97713 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏, எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு
@kumarvadivelu76262 жыл бұрын
அப்பா முதல் முறையாக உங்கள் சேனல் வீடியோ பார்க்கிறேன்.உங்கள் அன்பான வார்த்தைகளை கேட்கும் போதே மனம் ஆறுதல் அடைகிறது. பாதி நோய் குணமாகிவிடும். ஆசீர்வாதம் செய்யத்தான் வயது வேண்டும் நான் உங்களை உங்கள் சேவையை மனதார வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் அப்பா. நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனையும் வேண்டிக்கொள்வேன்
@Bairovangle11 ай бұрын
Valga valamudan மிக மிக அவசியம் ౹🙏🙏🙏🙏 வணக்கம் iyaa😔🧘🏻♂️
ஐயா நிகழ்ச்சி களை வெகுகாலமாக அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்கள் முலம் ஆர்வமாக பார்த்து வருகிறேன். பல உபயோகமான கருத்துக்களை பகிர்ந்து வரும் தங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽
@r.bhavani8088 Жыл бұрын
நன்றி ஐயா இந்த மருத்துவம் அனைவருக்கும் உதவும்
@shreenithi76902 жыл бұрын
தைரியம் சொன்னதற்கு நன்றி
@flashgaming10922 жыл бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா நான் டெஸ்ட் போயிட்டு ரொம்ப பயந்துட்டு இருந்தேன் எனக்கும் இது போன்ற விஷயத்தை சொன்னார்கள் கருப்பை வீக்கம் இருக்கு நீர் கட்டி இருக்கு அப்படின்னு பயமுறுத்து நாங்க நான் ரொம்ப பயந்துட்டு இருந்தேன் உங்களுடைய கடவுள் மேல்நிலை ஆசிர்வதிக்கட்டும் இத பாத்துட்டு எனக்கு மனசு கொஞ்சம் சமாதானமா இருக்கும்
@gayathrisankaran246010 ай бұрын
அப்பா எனக்கு நீங்கள் சொன்னது போல் டாக்டர் சொன்னார்கள் சரி என்று clip போடலாம் என்று முடிவு செய்தார் ஆனால் இப்பொழுது சரி வராது என்று சொல்லி விட்டார்கள். ஆகையால் மாத்திரை 3மாதம் சாப்பிட்டு வந்தால் பிறகு பார்க்கலாம் என்று சொன்னார். இதற்கு உங்களிடம் தீர்வு காண்பது சரி என்று படுகிறது. Please help me appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. தீர்வு சொன்னால் உதவியாக இருக்கும் அப்பா என்ன உங்கள் மகள் போல் நினைத்து உதவி செய்யுங்கள் அப்பா please🙏🙏🙏🙏
@umahari8005 Жыл бұрын
அய்யா"நீங்கள்சொண்னவார்த்தை மநதுக்கு ஆறுதலாக இறுந்தது நன்றி
@sivamadhavan65612 жыл бұрын
Thairiyam sonnathukku mikka nandri iyya
@swathid5056 Жыл бұрын
வணக்கம் ஐயா சிறிய கருப்பை வளர்ச்சி அடைய மருந்து சொல்லுங்கள் ஐயா
@niranjanniranjan2212 Жыл бұрын
Nandri Ayya....Clear info 🙏🙏🙏🙏🙂🙏🙏🙏
@n.umavathin.umavathi55213 жыл бұрын
அய்யா மிக்க நன்றி அய்யா. கருப்பை நீக்கத்திற்கு நாட்டு மருந்து மற்றும் யோகாவிற்கு பதிவு தாருங்கள்.
@Crazy_Star_Mithu2 жыл бұрын
Thank you doctor
@FamithaFamitha-e6j13 күн бұрын
Yella pugalum iraivanukke... Thank you ayya
@rajeshwaria812 жыл бұрын
அய்யா மிக்க நன்றி
@parathinathan3383 жыл бұрын
என் நண்பர் மனைவிக்கு கருப்பை பிரச்சினை சில வருடம் முன் சரி செய்து உள்ளீர்கள் என தெரிய படுத்துகிறேன். நவீன மருத்துவம் ஆபரேஷன் தான் தீர்வு என சொன்னார்கள். பல ஆயிரம் செலவாகிவிட்டது. அந்த நேரத்தில் நான் தான் உங்களிடம் பார்க்க அனுப்பினேன் என குறிப்பு இடுகிறேன். நன்றி
@karthikice16012 жыл бұрын
Enna problem ku. Patheenga pls unga number kudunga
@arulmanisenthilkumar79152 жыл бұрын
ஐயாவை எஎங்கே எப்படி பார்க்கலாம்.
@ashmiaswini65202 жыл бұрын
Enna saptiga katti kaiya
@pranavharshith7378 Жыл бұрын
Thank you comment
@suprabhag1670 Жыл бұрын
Ayya
@vigneshwaran5726 Жыл бұрын
அய்யா எனக்கு மயோமெட்ரியம் உள்ளது .பல்கியூட்ரஸ் இருக்கு . இந்த மயோமெட்ரியம் சரியாக வலிஉள்ளதா . நான் மிகவும் பயத்துடன் இருந்தேன்.உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கூறவும்.உங்கள் பதில் சொல்ல வேண்டும்.
மிக்க நன்றி ஐயா ஆனால் இதற்கு என்ன தீர்வு உட்கொள்ளும் மருத்துவம் பற்றி கூறுங்கள் மிகவும் பயத்தில் உள்ளேன் ஐயா
@sharmilasharmi973 Жыл бұрын
Adenomyosis ku theervu ena karupaiyil varum anaithu pirachanikum theervu sollunka iya.
@nishanisha1532 Жыл бұрын
Thank you so much sir after long time your speech for adenomyosis treatment.
@amuthalakshminathan1797 Жыл бұрын
நன்றி ஜயா பயம் தெளிந்தது
@lisadass26333 жыл бұрын
நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@therealartiststory68892 жыл бұрын
Thank you so much.
@nithyaprabha99434 ай бұрын
Ayya arumayana pathivu rampa nandri sir
@balrajraj-rh9mg4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏💯👌
@MDS-7d8 ай бұрын
Very very thank you appa🙏🙏🙏
@SelviSubbaiah-v8bАй бұрын
வனக்கம் அய்யா எனது பெயர் செல்வி வயது 53 எனக்கு மாதவிடாய் நின்று விட்டது ஆனால் இப்போது நார்கட்டி இருக்கு என்று சொல்லி ஆப்ரேசன் பன்னவேன்டும்என சொல் கிரார்கல் நான் என்ன பன்ன வேன்டும் நீங்கள் எனக்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும் உங்கள் பதிலுக்கா காத்துருப்பேன் வனக்கம்❤❤
@somasundharanarumugam10382 жыл бұрын
Super. Iyya
@mahilarasi2082 Жыл бұрын
Good
@premalatha2322 жыл бұрын
ஜயா, வணக்கம் ஜயா.எனக்கு கருப்பையில் நீர்க்கட்டி இருக்கிறது.5வருடம் ஆகின்றன.குழந்தை இல்லை.வருத்தமாக இருக்கிறது.இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஜயா.உங்கள் பதிலை மிகவும் எதிர்பார்க்கிறேன் ஜயங....
@buviyugam20512 жыл бұрын
Kazharchika millaku oda sapdunga
@muthulakshmi87053 жыл бұрын
Thank U So much Ayya 🙏
@asuguna948 Жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன எல்லாம் டாக்டர் சொன்னார் ஆனால் வலி அதிகம் உள்ளது என்ன செய்வது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@DivyaBharathi-l8zАй бұрын
Same enaku bayangara pain
@sagilam3123 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக, தைரியம் தருவதாக, எளிமையானதாக இருப்பது சிறப்பு.ஐயா நான் சீரகம்,சோம்பு, கருஞ்சீரகம், ஓமம் நான்கையும் சம அளவு ( ஐந்து கிராம் அளவு) எடுத்து கஷாயம் செய்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க ஆரம்பித்தேன் ஆனால் இப்படி எல்லாம் குடிக்க கூடாது என்று என் அம்மா நிறுத்தி விட்டார்.இப்படி குடிப்பது நல்லதா? இதன் பயன்கள் என்ன என்று தயவுசெய்து விளக்குங்கள் ஐயா.நன்றி வணக்கம் ஐயா.
@MarundhuTV3 жыл бұрын
நீங்கள் செய்ததில் தவறேதுமில்லை.இவை உடல் எடையைக் குறைக்க உதவும்."அசோகா அரிஷ்டம்"என கடைகளில் கிடைக்கும்.அதை வாங்கி இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரவும்.முடிந்தால் ஒருமுறை நேரில் வரவும்.நல்வாழ்த்துக்கள்!
@sagilam3123 жыл бұрын
@@MarundhuTV மிகவும் நன்றி ஐயா,விரைவில் நேரில் வருகிறேன்.
Bulky uterus, diffuse adenomyosis, multiple seedling fibroids, right complex ovarian cyst, left simple ovarian cyst, pelvic endometriosis, for other correlations
@saraswathipalaniswamy8960 Жыл бұрын
Ktg9Lgiplupk66fOh67llj
@saranyag4386 Жыл бұрын
Every thing is for me tat u mentioned 😢above Dr said to take uterus n also due to tat english medicine I got side effects .ie., low bone density and avascular necrosis in left hip now I lost my second fertility n also my life bcz tis is chronic problem seri seiya mudiyadhu nu solitanga 😢😢😢
@hariharanmalathi2989 Жыл бұрын
Same problems what you solution please
@nirmalakannan3101 Жыл бұрын
Thank u sir very well explained
@sarass53 жыл бұрын
வணக்கம் ஐயா மார்பக புற்றுநோய் எதனால் வருகிறது எப்படி தடுக்க வேண்டும் என்று சொல்லுங்க சார்
@malarraj42132 жыл бұрын
Nandry iyaa
@rajendranmalini89674 ай бұрын
Endometriosis ku vedio podunga ayya
@shanthipriya55262 жыл бұрын
ஐயா வணக்கம் நார்க்கட்டிபிரச்சனை மற்றும் கருப்பை வீக்கத்திற்கு மருந்து சொல்லுங்கள் ஐயா
@mugianbu99052 жыл бұрын
Same problem akka
@rameshkrishnan85372 жыл бұрын
எனக்கு இந்த பிரச்சினை உள்ளது.தகுந்த மருத்துவம் சொல்லுங்கள் 🙏 நன்றி ஐயா 🙏
ஐயா பெண்களின் ஹார்மோன் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்கள்.
@dhanalakshmi64603 жыл бұрын
Even I suffering hormone problem
@nirmalajeyaprakash89432 жыл бұрын
எனக்கு ம் தான்
@shobikaravichandran46972 жыл бұрын
நன்றி
@velusamy99413 жыл бұрын
ஐயா என் அம்மாவுக்கு adenomyosis fibroid 3 cm உள்ளது ஐயா , களற்சிகாய் எடுத்துகளமா ஐயா.
@karthikice1601 Жыл бұрын
Ipo epdi இருக்காங்க
@smnatuti73343 жыл бұрын
Aiya Ammavukku vayathu 70 yrs Karuppai Adithallal 3rd stage other than surgery please suggest medicine Thank you🙏🙏🙏
@sivayogi65703 жыл бұрын
வணக்கம் தாத்தா எனக்கு பத்து வருடமாக முடக்குவாதம் உள்ளது நீங்கள் ஒரு நல்ல தீர்வு கூறவும் தாத்தா நன்றி🙏
@megalya42712 жыл бұрын
Ennakum than
@esakkiarumugam82762 жыл бұрын
Vannakkam ayya
@mariyammalarumugam58192 жыл бұрын
Thank you somuch for your wonderful explanation thank you ayya...
@divyamaga5675 Жыл бұрын
ஐயா எனக்கும் கருப்பை வீக்கம் நார்திசு கட்டி இருக்கிறது இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி படுகிறேன் தயவு செய்து வழி சொல்லுங்கள் மருத்துவ மனைக்கி சென்றால் கருப்பைஎடுக்க சொல்கிறார்கள் வழி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@karthikice1601 Жыл бұрын
உங்களுக்கு எப்டி இருக்கு sister ippo
@kanagawallliv218525 күн бұрын
Ayya ennaku cervical cyst sari aga marunthu sollega ayya
@lakshmi36413 жыл бұрын
Super iyya
@lakshmi36413 жыл бұрын
Thank you so much iyya
@Santhiya24042 жыл бұрын
Appa ungal pechchu manathukku aaruthal appa
@raghukumar2467 Жыл бұрын
❤❤❤
@poornimadhinesh98853 жыл бұрын
Thatha blackheads whiteheads removal remedies solunga pls 🙏🙏🏼🙏🙏🏼 black markagave irrukirathu chin pakuthiyil 2years aga irrukirathu
@geethakaliyaperumal6669 ай бұрын
எனக்கு அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளது. மற்றும் அந்த நாட்களில் கடுமையான தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. கர்ப்பப்பை வாய் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் கூறுங்கள் ஐயா
ஐயா அம்மாவுக்கு கார்பாய்யில் காட்டி இருக்கு ஐயா என்ன பண்ணலாம் செல்லுங்கள் ஐயா
@nagaranishanthanam78302 жыл бұрын
மிக்க நன்றி ஐயா எனக்கு கர்ப்ப பையில் fibrode கட்டியும் ஓவரியில் நீர்க்கட்டிகளும் இருப்பதாக எனது medical reportசொல்லுது உங்களுடைய அருமயைான விளக்கம் கேட்டேன் உடற்பயிற்சி உணவுமுறையில் மாற்றம் என கடைப்பிடித்து வருகிறேன்
@thinkpositive38262 жыл бұрын
Ipo epadi iruku
@shantini52 жыл бұрын
Nandri aiya 🙏🏽
@mfmnajath386614 күн бұрын
ஐயா என் மனைவிக்கு கருப்பாய் வீக்கம் வீக்கம் இருக்கின்றது இதற்கு என்ன தீர்வு ஐயா சொல்லுங்க ஐயா
@manjusmile3462 Жыл бұрын
இது உண்மையா பதில் சொல்லுக
@allinallkalakkal8 ай бұрын
Nandri ayya. bayandhu poi erundhen. Uggal aalosanai enakku thairiyathai koduthulladhu.karuppai eduthu vida vendum .bayapsi test edukkanumnu doctors sollitagga.but eppo adhu ondrum problem ellainu unarthitegga.enaku vayadhu 53. Tq ayya
@dhakshayani87433 жыл бұрын
Nandi doctor
@priya9652 жыл бұрын
ஐயா அடினோம்யோசிக்கு மருந்து சொல்லுங்க......
@humouroustalks5 ай бұрын
Hanks sir
@isaivanigovindarajan59302 жыл бұрын
Thank you ayya nalla sonniga
@divyamaga56752 жыл бұрын
ஐயா எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது பயத்துடன் இருந்தேன் இன்னும் குழந்தை இல்லை கல்யாணம் ஆகி 6மாத ஆகிறது எனக்கு தெளிவு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி ஐயா உங்களை சந்திக்க முடியுமா 🙏🙏🙏
@ShsjahanShajahan-v6c6 ай бұрын
Goli hydrasis 7.5cm yana pana
@Alliswell229926 ай бұрын
Hi sir adenomyosis iruntha pregnant akuthuku vaipu ilaya sir
@harini-v6t2 ай бұрын
Athulaye mugavari varum.call panni kelungama. Sri sesha sai herbal clinic .chennai
@faaizayas6690 Жыл бұрын
Am having intramural fibroid I got abortion... I want pregnant again
@NEET3_6_0Ай бұрын
வணக்கம் ஐயா.என் மகனுக்கு முகத் தாடையில் இரு புறமும் வலி அடிக்கடி வருகிறது.இந்த வலி வரும் போது தலை, கழுத்து பகுதியிலும் வலிப்பதாக கூறுகிறான்.இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா.படிக்கும் பிள்ளை கஷ்டப்படுகிறான்
@MR_AVI7955 ай бұрын
Ayya entha oru msg pathil.alikkavillai
@mkeparveen83832 жыл бұрын
Thank so much sir
@Jesus__loves__me__AV Жыл бұрын
Will FIBROIDS disappear after menopause.should I remove my UTERUS. are there any medicines for FIBROIDS
@cocktail_fans Жыл бұрын
If fibroid 5 cm grow should care ur utreus ,ask ur near by gyno consult 2 or more dctr, menopause time it won't grow surungidum
@kdcookingfoodies20963 жыл бұрын
Hi sir im from malaysia and i need any solution for my adenomyosis Because im having very painfull period.please help me sir.
@krishnavanirajasorian77442 жыл бұрын
Hi me too face same problem..but doc just suggest me to get painkiller..