மஹாராஜா மசாலா பொடி அஜ்ஜினோ மோட்டோ(கெமிக்கல்) போட்டு செய்த மசாலா என்பதால் ருசியாக இருக்கும். ஆனால் அது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வீட்டில் அரைக்கும் மசாலா பொடி தான் சிறந்தது.
@harishabi55843 жыл бұрын
உங்களுக்கு எப்படி தெரியும் சொல்லுங்கள் நானும் அதை தான் பயன் படுத்துறோம்
@BharatTube20233 жыл бұрын
@@harishabi5584 அந்த மசாலா வை கொஞ்சம் நாக்கில் வைத்து சுவையுங்கள், அப்போது அந்த மசாலா நாக்கிற்கு மிகவும் சுவையை கொடுக்கும். பின்னர் சிரிது நேரத்தில் உங்களுடைய நாக்கு மறத்து போன்றது போல் உணருவீர்கள்.
@FellyJayam3 жыл бұрын
apdiya
@harishabi55843 жыл бұрын
நீங்க சொன்னது போல் செய்தென் அப்படி ஒன்றும் ஆகவில்லை காரம் மட்டுமே தான் தெரிந்தது
@BharatTube20233 жыл бұрын
@@harishabi5584 LAB ல் டெஸ்ட் பண்ணிப் பாருங்க
@vaseekaran.m50213 жыл бұрын
வணக்கம் தம்பி, நான் ஒரு இலங்கைத் தமிழன், உங்களுடைய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு உங்களுடைய குரலும் நீங்கள் பேசும் தமிழும் அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் தம்பி
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@navarajdevakumar95153 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ 👌👌👌👌
@98405420953 жыл бұрын
எவ்வளவு அருமை மற்றும் சுவையாக இருக்கும்
@hasijahir88633 жыл бұрын
பாக்ககும் போது ரொம்ப அழகா இருக்கு... சந்தோசமா இருக்கு அண்ணா
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Nihil20133 жыл бұрын
நல்ல பதிவுகள்..... மீன் குழம்பு சுவை என்பது அவர் அவர் பகுதிக்கு தகுந்தது போல மாறுபடும்......குறிப்பாக தேங்காய் சேர்த்து வைப்பது ஒரு பகுதி மக்களுக்கு பிடிக்கும்...அது இல்லாமல் v வைப்பது ஒரு பகுதி மக்களுக்கு பிடிக்கும்.....மீனை பிடித்து காண்பிக்கும் நீங்கள் அதனை சமைக்க முறையான மசாலா செய்முறையை சொன்னாள் மகிழ்ச்சி.....அதை தவிர்த்து குறிப்பிட்ட மகராஜ் மசாலா போட்டால் மட்டுமே நல்ல சுவையாக இருக்கும் என்பது எந்த விதத்தில் நியாயம்.......எங்கோ மகாராஷ்டிராவில் தயாராகும் ஒரு மசாலா தமிழரின் பாரம்பரிய மீன் குளம்பிர்க்கு அதுவும் மீனவர்கள் பரவலாக நல்ல சுவை என்று சொல்லும் அளவிற்கு பெயர் எடுக்கிறது என்றால்.....மீன் சுவையை விட மசாலா சுவை மேலோங்கி நிற்கிறது என்றால்.......உண்மையில் பாராட்ட வேண்டிய விசயம்........தூத்துக்குடியில் தயாராகும் தமிழரின் உலகத்தரம் வாய்ந்த மசாலாகளை விட ஒரு மகாராஷ்டிரா மசாலா நிறுவனம் மீன் குளம்பிற்கு சுவை தருகிறது என்றால் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம் அதே சமயம் தமிழர்களை சிந்திக்க செய்யும் ஒரு விசயம்......
@VijayMakkalIyyakam3 жыл бұрын
அருமையான பதிவு
@feedybee3 жыл бұрын
👍
@ahinayazh3 жыл бұрын
இந்த வீடியோ அருமையாக இருக்கிறது, அண்ணன்⭐⭐⭐⭐⭐
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kumaranm55793 жыл бұрын
Fantastic and excellent taste 👌good 👍
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@navarajdevakumar95153 жыл бұрын
தொழில் கடினமாயிருந்தாலும் நண்பர்களோடு, உறவுகளோடு சந்தோஷமாக இருப்பது அழகு.
@yuvashwaranvlogs3 жыл бұрын
அருமையானா பதிவு 👍😍
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி 💞💞💓💗💞💞🙏🙏🙏
@simeons72583 жыл бұрын
அருமையான பதிவு... உங்களுடன் கடல் பயணம் மேற்கொள்ள வேண்டும்...
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அண்ணா ஒவ்வொரு வீடியோவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வெற்றி நிச்சயம் அண்ணா 👍
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
@@thoothukudimeenavan எதுக்கு நன்றி அண்ணா நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும் யாருக்கும் இல்லாத ஒரு எண்ணம் வளர்ந்து வரக்கூடிய மீனவ சேனல்களை வளர்த்து விட ஆசைப்படும் ஒரு மீனவன் தூத்துக்குடி மீனவன் 🙏🙏🙏🙏 உங்களப் பத்தி நான் ஒரு வீடியோ போடு அண்ணா 🤝
@thoothukudimeenavan3 жыл бұрын
@@Rameswarammeenavanfamily நானும் உங்கள் இடத்தில் இருந்து தான் வந்தேன் அண்ணா அதன் வலிகள் நன்றாக தெரியும் அண்ணா நான் உங்களுக்கு தம்பி தான் என்னை அண்ணாண்டு சொல்லாதீங்க 🥰🥰🥰
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
@@thoothukudimeenavanஇனி நான் நண்பா என்று அழைக்கிறான் நன்றி சகோ 👍🙏🤝
@indianoceanfisherman3 жыл бұрын
*Super sakthi anna barracuda fish cooking sema*
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி brother 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ushamanjunath28113 жыл бұрын
Super best life style 👌👌
@saraswathilingam19829 ай бұрын
Super bro 🎉
@Thengaichilluadukkalai3 жыл бұрын
சூப்பர் நண்பா மணக்கும் மீன் குழம்பு செம 🦈👌😋
@rockstar-bc9nt3 жыл бұрын
அருமையான ருசி அதிகம் உள்ள மீன்
@rprabu66283 жыл бұрын
அருமை வீடியோ வாழ்த்துக்கள் நண்பா தூத்துக்குடி மீனவன் 👍👍
@kumarasamygeetha35153 жыл бұрын
உங்களின் ஒற்றுமை பாராட்டுகளுக்குரியது..
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@navaneethankrishnan72303 жыл бұрын
உணவுக்காக தான இந்த பாடு வாழ்த்துக்கள் நண்பா
@rajeshmaruthamuthu70043 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் அழகாக உள்ளது.. கடந்த ஒரு வாரமாக தான் உங்கள் வீடியோபார்க்க ஆரம்பித்தேன் , தற்போது உங்களுடைய நிறைய வீடியோக்கள் பார்த்துவிட்டேன்.. நிறைய சேனல்கள் இருந்தாலும் உங்களுடைய சேனல் மீதும், உங்கள் மீதும் ஈர்ப்புகள் அதிகமாகி உள்ளது.. வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திப்போம்... நன்றி
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@MohanRaj-jh6ej3 жыл бұрын
சூப்பர் சூப்பரான வீடியோ சகோ
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@khaderhussain98853 жыл бұрын
Semma. Cutting. Super. Video
@saranmaha0073 жыл бұрын
Super சகோ அருமை அன்னா
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@habeebrahmanzainudeen26653 жыл бұрын
Romba hard work pamreenga, ungal mozhiyamaahadhan , iraivanudaya karunayinaal pala perudaya vaazhkkai. Suuper.....i
@thirukumaran14293 жыл бұрын
Super Anna Salai meen kulambu super wallpaper kal Anna
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@yellowyellow32523 жыл бұрын
நான் கறி மீன் சாப்பிடமாட்டேன் ஆனால் உங்க மீன் குழம்பை பார்க்கும்போது சாப்பிட தொன்றுகிறது
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@மதுரைதமிழச்சி3 жыл бұрын
Video paakurappave pasikuthu 😋😋😋
@gamingwithguru49323 жыл бұрын
Very super anna
@MOHANKUMAR-dh8ud3 жыл бұрын
மிகவும் அருமை
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jenifermani99063 жыл бұрын
Anna unka videos elam super anna
@jaslinprakash87063 жыл бұрын
நானும் தூத்துக்குடி தான் , நானும் இப்படி தான் குழம்பு செய்வேன்
@jarinajarina44623 жыл бұрын
அண்ணா இன்னைக்கு எங்க வீட்ல நீங்க வைக்கர மாதிரி குழம்பு வைச்ச சூப்பரா இருந்துச்சு அண்ணா
@thoothukudimeenavan3 жыл бұрын
சந்தோசமா இருக்கு அக்கா நீங்கள் சொன்னது 🥰🥰
@lawrencedavid78913 жыл бұрын
Super video Nanba
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@balaamir19563 жыл бұрын
சமையல் அ௫மைஆனந்தமாய் சாப்பிடுவதுவேரலொவள்சக்தி வாழ்கவளமுடன்
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vijayramesh87513 жыл бұрын
தல வீடியோ சூப்பரா இருக்கு அருமையான வீடியோ சூப்பர் வீடியோ வேற லெவல் நீங்க
Kooddu or kaayi cook panni saappidunga. Healthyaa saappidanum. Keerai samaikkalam?? From USA
@thoothukudimeenavan3 жыл бұрын
ஓகே அண்ணா
@ananthyjanagan65533 жыл бұрын
Anna illa acca
@sakthichandrasakthivel65763 жыл бұрын
Na unga ella video vum pakuren anna super anna 👌👌
@rajamohammed37393 жыл бұрын
Kadal Melanie coconut sekka matomnu donning Anna ippa sekiringa
@thoothukudimeenavan3 жыл бұрын
சில படகில் சேர்ப்பங்க அண்ணா
@kalaibabu18123 жыл бұрын
Super Anna unga video ellam arumai
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி 💞💞💓💗💞💞🙏🙏🙏
@shankaralsinarimuthu74853 жыл бұрын
Nice cooking and eating and United.
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sabarimuruganb11153 жыл бұрын
Anna ! Nan ungalukku periya fan... unga videos lam 1 day full ah pathen enga office mates elaru pathanga... ellame super... anna oru request ஆழ்க்கடல் videos neraiya podunga pls... unga kastam engalukku puriyuthu but that's very interesting..
@vasusubra63333 жыл бұрын
Greetings tambi, my main attraction is the way you speak the innocent slang and of course all your hard work worth a million keep rocking our support is always for you and team.
@ssm49093 жыл бұрын
Anna namma visaipataku ennasu???
@ranjanslk67513 жыл бұрын
விடியோ சூப்பர் அண்ணா
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mumthajmumthaj92483 жыл бұрын
Mmmmm.super
@Nainaa6923 жыл бұрын
I really like your video even if I do not understand what you are saying❤️❤️
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@narmathanirnarmatha70423 жыл бұрын
Anna karuvadu parsal anupamudiuma Gpay amount send pannirom
@jjmk41082 жыл бұрын
All type of fish same ma pannuringa
@priyakrishvlogs54933 жыл бұрын
Nice bro 😍😍😍😍😍
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ijkk20023 жыл бұрын
Arumai thambi
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@parathiparathi94103 жыл бұрын
உங்கள் Videos எல்லாம் super ah இருக்கும் தம்பி குறைகள் சொல்ல ஒன்றுமே இல்லை👌. 👏சமயல் அண்ணாவுக்கு பெரிய பாராட்டுகள் 👏
@sureshvaanivaani6763 жыл бұрын
Anna inthe meen nalla irukkumma?
@thoothukudimeenavan3 жыл бұрын
சூப்பரா இருக்கும் அண்ணா
@mjgramstories3 жыл бұрын
மீன் ரெம்ப பிரஸ்சா இருக்கு
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@narmathanirnarmatha70423 жыл бұрын
Anna karuvadu sale panringla
@prasathk76153 жыл бұрын
Super bro 🤑🤑🤑🤑so tasty
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ratharavi54893 жыл бұрын
Super shakthi brother 😇😇🌹🙏
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vijaysubramaniyan40153 жыл бұрын
onga padaku ennachi bro
@jabbalakumarswamy59203 жыл бұрын
Nice video
@hhrr57653 жыл бұрын
அண்ணா அருமையான வாழ்க்கை.
@tamilarasitamil18503 жыл бұрын
Super thambi unga vedios ellam super
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@செந்தூர்மீனவன்3 жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@saravana19873 жыл бұрын
எவ்வளவு சந்தோஷமா சாப்பிடுவாங்க...
@suppuentrainment3 жыл бұрын
Super
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vdvdnfj27283 жыл бұрын
Love from. Karnataka
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@radikamal38483 жыл бұрын
Super nanba ♥️♥️🇸🇪
@jabbalakumarswamy59203 жыл бұрын
Video super
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@muniandyshan31653 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@hhs313 жыл бұрын
Fresh fish!! Super samayal ❤️💯
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@hhs313 жыл бұрын
@@thoothukudimeenavan anna!! Na ipa thaan 12th mudichiruken!! Thambi nu solunga😅😄
@manoharanmuniraj17783 жыл бұрын
அருமை
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@manoharanmuniraj17783 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kalimoorthy41103 жыл бұрын
Super bro.keep it up
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@dkarthikeyan37093 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@lightupthedarkness80893 жыл бұрын
good video...I wish to be with you people catching fish and eating working... Greetings from Bangalore....
@pothumponnuamirtharaj44333 жыл бұрын
Anna unga life 👌👌erukku kadal laye valringa
@sstellamary86763 жыл бұрын
Anna blue colour mullu irukura meen name enna pls yarravathu reply pannunga