🐝 கருப்பு தேனீ vs செய்வினை/சூனியம் | Carpenter Bee Myth in Villages | MudPot Channel

  Рет қаралды 1,378,174

Mud Pot | மண் பானை

Mud Pot | மண் பானை

6 ай бұрын

கருவண்டு சூனியம் 😂

Пікірлер: 171
@user-fh5ij8fc5g
@user-fh5ij8fc5g 5 ай бұрын
இந்த வண்டை கண்டால் தெரித்து ஓடும் நபரில் நானும் ஒருவன் 😂😂😂
@prem91
@prem91 6 ай бұрын
இந்த வண்டு வந்தாலே காதை மூடிக்கொள்ளும் நபரில் நானும் ஒருவன் 😂
@vasu2602
@vasu2602 6 ай бұрын
😅😅
@ronaldoronaldo8455
@ronaldoronaldo8455 6 ай бұрын
Same😂
@zooni_cbe
@zooni_cbe 6 ай бұрын
..ஆமாங்க naanum than ithu பாட்டு padittey varum, ithey kandalry enakku பிடிக்காது..
@prem91
@prem91 6 ай бұрын
@@zooni_cbe எதே பாட்டு பாடிட்டே வருமா யோ 😂😂
@zooni_cbe
@zooni_cbe 5 ай бұрын
@@prem91 ...ama ithu parakkum pothu padumey atha sonna pa..
@TheInbaraj
@TheInbaraj 6 ай бұрын
எங்க ஊர்ல குளவி வீட்டில் கூடு கட்டினால் சொந்தத்தில் குழந்தை பிறக்கும் என்று கூறுவர்
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@manojkumars189
@manojkumars189 6 ай бұрын
நல்ல மூட நம்பிக்கை 🤦
@TheInbaraj
@TheInbaraj 6 ай бұрын
@@manojkumars189 ஆம் இது நல்ல மூடநம்பிக்கை தான்..உறவுகளோடு கலந்த‌ மூடநம்பிக்கை...குளவி கூட்டினை பார்த்தவுடன் நம் உறவில் யார் யாரெல்லாம் கரு தரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அவர்களுக்கு எல்லாம் தொலைபேசியில் அழைத்து மறைமுகமாக விசாரிக்கும்‌ மூட நம்பிக்கை.... உறவுகளை நம் கரங்களோடு இறுக்கி பிடித்த மூடநம்பிக்கை..
@karthiks5224
@karthiks5224 6 ай бұрын
ஆமாம் செம்மண் ல காட்டுனா பெண் குழந்தை னும் களிமண் ல காட்டுனா ஆண் குழந்தை சொல்லுவாங்க
@karthiks5224
@karthiks5224 6 ай бұрын
​@@manojkumars189எல்லாரும் பாருங்க அறிவாளி இங்க இருக்காரு
@balaramanpattabhiraman2375
@balaramanpattabhiraman2375 5 ай бұрын
இது கருவண்டு என் மாடி தோட்டத்துல இருக்கு குடும்பத்தோட வரும்போது ஹெலிகாப்டர் போற மாதிரியே இருக்கும்
@RYtbe1
@RYtbe1 6 ай бұрын
இது கிட்ட கடி வாங்கினேன். ஒரு வர்ஷம் வலி
@user-bc3pc1mk8h
@user-bc3pc1mk8h 6 ай бұрын
😂
@ThisAccountManagedbyBulma
@ThisAccountManagedbyBulma 5 ай бұрын
🎉
@icreation1711
@icreation1711 3 ай бұрын
ஒரு வருடம் மா எதோ சாபம் வாங்கி விட்டு பிறந்த வண்டா இருக்கு மோ
@karanbillakaranbilla1329
@karanbillakaranbilla1329 6 ай бұрын
இந்த வண்டு அந்த கம்புக்குள்ள போன உடன் குச்சியை எடுத்து குத்தினால் ஒரு சவுண்டு விடும் சின்ன வயதில் விளையாடுவோம்😂😂 இப்போ தான் தெரியுது
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@PKRPKR-lz6ve
@PKRPKR-lz6ve 6 ай бұрын
Yes 😂😂
@sridhart1161
@sridhart1161 5 ай бұрын
correct bro😂
@VetriVelan_1000
@VetriVelan_1000 6 ай бұрын
கருவண்டு ன்னு சொல்லுவோம்
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@kalaivani5698
@kalaivani5698 5 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. 👌👍
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 6 ай бұрын
இது பண்ற அட்டகாசம் தாங்க முடியல😂😂 எங்க கார் ஸ்யெட் பூராம் ஓட்டைய போடுது😂😂 ஆனா நாங்க அதை ஒன்னும் பண்ணுவது இல்லை பாவம் அதுக்கு என்ன தெரியும் நாம காசு கொடுத்து போட்ட மரம்னா தெரியும்
@meenaprabu8959
@meenaprabu8959 5 ай бұрын
வணக்கம் இந்த வண்டு பெயர் தும்பி இது காதுக்கு அருகில் வந்து ரீங்காரம் சத்தம் கேட்கும் போது நமக்கு ஒரு நல்ல தகவல்கள் வரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ராமனின் வருகையை கூட சீதைக்கு காதின் அருகில் வந்து இந்தத் தும்பி ரிங்காரம் ஆக தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு சீதைக்கு ரீங்காரம் இட்ட வண்டு என்று இதற்கு ஒரு பெயர் நன்றி🙏🙏🙏
@srirama4356
@srirama4356 4 ай бұрын
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 ай бұрын
தும்பி இல்லை வண்டு
@user-ib6iz9cv3r
@user-ib6iz9cv3r 5 ай бұрын
எங்க வீட்டுல இந்த தேனீ செடி வெச்சிருக்க தொட்டில மண்ணுக்குள்ள ஓட்ட போட்டு உள்ள தங்கிருக்கு 😊
@vijayathangarasu9137
@vijayathangarasu9137 6 ай бұрын
❤ தகவலுக்கு நன்றி
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 6 ай бұрын
இயற்கை விதிப்படி தேவை. ஆனாவ் இது வீட்டில் கூடுகட்டினால் செய்வினை உள்ளதுயென அர்த்தம்.
@abcd_0777
@abcd_0777 6 ай бұрын
இது தும்பி வண்டு bro
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@chandhurum6219
@chandhurum6219 6 ай бұрын
ஆம் இதன் பெயர் தும்பி
@chandhurum6219
@chandhurum6219 6 ай бұрын
ஆம் இதன் பெயர் தும்பி
@mbalubaby4575
@mbalubaby4575 6 ай бұрын
இந்த வண்டை கொன்றால் ஏழு கோபுரம் கட்டுனதுக்கு சமம் என்று கூறுவதால் கண்டிப்பா கொன்னுடுவோம்.
@baskaran.p1166
@baskaran.p1166 6 ай бұрын
சரி தான். ஆன துரத்திக்கொண்டு வந்து கொட்டும் குணமுடையது. ஏதோ ஒரு வகையில் அதுக்கு இடையூறு ஏற்பட்டால் சிறு குழந்தைகளை கொட்டிவிடும். அதனால் தான் இதை வீடுகளில் சேர்க்க மாட்டார்கள். இதன் கொட்டு கம்பியை நெருப்பில் பழுக்க காத்து குத்தியது போல் இருக்கும். குழந்தைகள் வலி தாங்காது
@k.t.suresh3745
@k.t.suresh3745 6 ай бұрын
நண்பரே, குளவி கொட்டும் இது போல் தான் இருக்கும். நான் கொட்டு வாங்கிருக்கிறேன்.
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 5 ай бұрын
ஈரப்பசையைத் தேடி பூச்சிகள் வருவது இயற்கை தானே
@veeramanikandan2297
@veeramanikandan2297 5 ай бұрын
Adei kooru kettavane.... ethu karupu theni ellada Karungolavi😂😂😂
@Vijayaithhjjjjiijuujjahhhee337
@Vijayaithhjjjjiijuujjahhhee337 5 ай бұрын
எங்க ஊருல தென்னை மறம்னு சொல்லுவாங்க ப்ரோ 😂😂😅😅
@harekrishna9917
@harekrishna9917 3 ай бұрын
உங்களுக்கு கோடி நன்றி...
@user-vi4ye7dx3f
@user-vi4ye7dx3f 6 ай бұрын
ஆமா எங்க ஊர்லயும் அப்படித்தான் சொல்லுவோம் 😂
@Lovely_dg
@Lovely_dg 5 ай бұрын
எங்க ஊருல (மதுரை) இது பெயர் தும்பி nu சொல்லுவாங்க...இது வந்துச்சு na அந்த கட்டையை ஓட்டை போட்டு உள்ளே வசிக்கும்...அதனால் அதை சீக்கிரம் மாத்தணும் nu சொல்லுவாங்க...
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 6 ай бұрын
அட இது தூம்பி ரிங் ரிங் னு சத்தமிடும் 🎉🎉
@ramachandrannadar3911
@ramachandrannadar3911 6 ай бұрын
இது வந்து முருங்கை பூலில் தேன் எடுத்து சென்ற பின் தான் பிஞ்சி இறங்கும்
@gokulfromuk
@gokulfromuk 6 ай бұрын
In the UK ,they are protected by giving wooden logs or bee hotels for them to live .... But namba oorula ipadi mooda nambikainala etha koldranga
@yaar-9513
@yaar-9513 5 ай бұрын
Naa school padikkum podhu class roomkkulla indha vandu vandhaley amali thumali thaa😂
@pattuksrajan7614
@pattuksrajan7614 6 ай бұрын
Good advice
@sasirammysweety3832
@sasirammysweety3832 5 ай бұрын
அந்த வண்டு வீட்டுக்குள்ள இல்ல கண்ணுல பார்த்தா எதிரி உருவகியிறுக்குனு சொல்லுவாங்க. அடிச்சா பிரச்சினை. வெற்றியா முடியும். மகரந்த சேர்க்கை தோட்டத்தில் தான் வீட்டுக்குள்ள என்ன வேலைனு அடிச்சிட்டு வேன்.
@pakka420channel6
@pakka420channel6 6 ай бұрын
En thalaikku Mela than suthidu thirithuu😂😂
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t 6 ай бұрын
Thanks for information
@giovannajason
@giovannajason 6 ай бұрын
Super
@SabariyaMakeupArtistry
@SabariyaMakeupArtistry 6 ай бұрын
Vasal kootra seemara yedutha vandu oadirum bro Adikka sikkathu try panni paarunga 😂😂.
@MudPot
@MudPot 6 ай бұрын
😂
@er.samuelkanagaraj8661
@er.samuelkanagaraj8661 6 ай бұрын
அவன்ட கொட்டு வாங்குடி மவனே அப்போ தெரியும் 😢
@prathapkumar8659
@prathapkumar8659 6 ай бұрын
Your asome brother,i think u love nature,keep on
@user-manomaX27
@user-manomaX27 4 ай бұрын
😂 தும்பி
@muster9464
@muster9464 4 ай бұрын
Oru uyiranathayum kolla koodathu. Ellame vendiyathuthan . Nature.
@nasarvilog
@nasarvilog 6 ай бұрын
இது உண்மைதான் ❤❤
@MudPot
@MudPot 6 ай бұрын
❤️
@tintu3412
@tintu3412 6 ай бұрын
Naa itha ringu vandu nu soluvem 😅
@MudPot
@MudPot 6 ай бұрын
👍 நன்று.
@user-wi8fi5gm7l
@user-wi8fi5gm7l 6 ай бұрын
Super bro ❤
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 6 ай бұрын
கருவண்டு னு சொல்லுவோம்😂
@manjulasri5573
@manjulasri5573 6 ай бұрын
Athu intha vandu illa. Athu romba pearusa irukkum. Athu theannai marathula irukura kurtha damage pandum athanala antha tree 🌴 sethurum athanalathan atha kollanumunu solluvanga
@thamizharasan744
@thamizharasan744 6 ай бұрын
உண்மைதான் நண்பா அதுதான் உண்மையான மகரந்த சேர்க்கை, தயவுசெய்து தொந்தரவு என்று அவை கொள்ள வேண்டாம் அது நம் வாழ்வியலில் கலந்தது.
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 6 ай бұрын
Dei .. kdikkumedaa😂😂
@suryaprabha4154
@suryaprabha4154 4 ай бұрын
இனிமேல் செய்கிறோம் என உறுதி அளிக்கிறோம்.
@muraliperumal2375
@muraliperumal2375 6 ай бұрын
எங்கள் ஊரில் அது பேரு கரிவண்டுஇன்னு சோல்லுவாங்க
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 6 ай бұрын
அடிக்ககூடாது மகரந்தசேரக்கை உதவும்,
@fourstarchannel2815
@fourstarchannel2815 3 ай бұрын
அதன் பெயர் தும்பி. கருப்பு தேனீ அல்ல.
@petsforever5560
@petsforever5560 6 ай бұрын
Kathu poochi😂😂😂😅
@MudPot
@MudPot 6 ай бұрын
😂
@jeevisekar145
@jeevisekar145 6 ай бұрын
Nangalum apdi tha soluvom
@DineshKumar-nc6bb
@DineshKumar-nc6bb 5 ай бұрын
Good
@dhakshanethra7593
@dhakshanethra7593 6 ай бұрын
Intha vandu vantha veettukku agathu nu solluvanga
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 ай бұрын
இது குளவி இதை சீண்டினால் விஷ கொடுக்கில் கொட்டும்
@kvpcompputers2187
@kvpcompputers2187 6 ай бұрын
இதை சொன்னா எங்க வீட்டில் என்னை பைத்தியக்காரன் என்று சொல்வார்கள். 😢
@K.D.KING007GAMING
@K.D.KING007GAMING 5 ай бұрын
Intha vandu kadikuma❤
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 6 ай бұрын
கறுவண்டு என்று பெயர் நானும் மூங்கில் துளைக்குள் குச்சி வைத்து கடத்தியது உண்டு
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 6 ай бұрын
1000oeru sernthu kadi madam oru van kannu paddu udanthatu nu oru pall moli iruku athu tan intha karu vanda soluvangga ..ithu vantha viddu akathu ..and karnan movie le yum karnan kalu julla poi kudayum ..
@AnushsSagarika-bp8cc
@AnushsSagarika-bp8cc 6 ай бұрын
super bro 👍👏❤❤
@rojakathir
@rojakathir 5 ай бұрын
Nan France la irukiran, veyil kalathulla manjal colour theeni vanthu orange Juice kudichutthu pochu, piragu thirubavum vantha kudichuthu athiler juice la irunthuduchu ( death). Enna karnam
@user-qm5rn6ue4c
@user-qm5rn6ue4c 6 ай бұрын
Enka vittula iruku roomba payama irukum kita kita varum
@cidhaya07
@cidhaya07 5 ай бұрын
நல்ல ஊரு இன்னும் நீங்க வளர்ச்சி அடையாம இருக்கீங்க
@ganeshanthugadaashan7373
@ganeshanthugadaashan7373 5 ай бұрын
Karuvandu
@PalanivalasaiTNVMMS
@PalanivalasaiTNVMMS 5 ай бұрын
கருந்தும்பி சொல்லுவாங்க எங்க ஊருல TN 65
@icreation1711
@icreation1711 3 ай бұрын
செய்வினை இப்பதான் நீங்கள் சொல்லி தெரியும்
@rajkhumar001
@rajkhumar001 6 ай бұрын
Ada 1week munnadi than bro enakke therium. Yaracham suniyam vachathan antha vandu nama vi2uku varumam. Inga oru uncle sonnanga. Avarta na sonnan. Mama athuku mating season. Mutta poda kudu katta varuthunnu😂😂
@r.thilaka2546
@r.thilaka2546 6 ай бұрын
வீடு விளங்காது
@SabiKutty-cq8uv
@SabiKutty-cq8uv 5 ай бұрын
Ithu thumpinu solluvanga😢
@esammathangavel9329
@esammathangavel9329 6 ай бұрын
Vivasayathoda oru pagudhi adhan oru puraliya kelapi vitrukanga ,pala puraliku Bali namma vivasayam
@KrishnaveniR-fn7ss
@KrishnaveniR-fn7ss 6 ай бұрын
Sari than
@MULTIVERSION3541
@MULTIVERSION3541 5 ай бұрын
Entha vandu 2time enna kadichiduchu bro adula erunthu entha vanda patthavaa konnuduvan bro
@malathyramesh6346
@malathyramesh6346 5 ай бұрын
காது பூச்சி
@archanaarchana754
@archanaarchana754 5 ай бұрын
Intha vandu oru podu pottuchu parunga kai theriyama vachathuku 1week vali nekkalaye
@dharshini6492
@dharshini6492 5 ай бұрын
சாப்பிடாமல் என்னடா பண்ற
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 6 ай бұрын
இது நம்மை சுற்றினால் பிரச்சனை வரும் so அடிக்க. தோணும்
@satheeshsona1158
@satheeshsona1158 5 ай бұрын
naa neythu 2vandu bayanthu konnutayn
@saravananjk672
@saravananjk672 6 ай бұрын
Kullavi
@Gunaseelan-fm7wy
@Gunaseelan-fm7wy 6 ай бұрын
Ithu thumbi vandu brother.. Ithu paranthu thrinchuchu na... Adutha naatkalil malai varum nu solluvanga bro
@MudPot
@MudPot 6 ай бұрын
👌
@panjatcharam9165
@panjatcharam9165 6 ай бұрын
டேய் தம்பி இது மரத்தை ஒட்டை போட்டு விடும்
@tamilfunny4680
@tamilfunny4680 5 ай бұрын
Iyooo bro ipo dhan 3 days munnadi ottai kulla oil aa ootho vitten vela vanthu mayangiduchu kollama apdiey orama pottuten enna achunu terila
@interestinginminutesfor215
@interestinginminutesfor215 5 ай бұрын
Carpenter bee ithu peru😊
@rajalakshmig7167
@rajalakshmig7167 6 ай бұрын
Intha vandu kadicha visam ha pro sollunga enna kadichitu
@tamiltroll2515
@tamiltroll2515 6 ай бұрын
Kulavi
@interestingvideos3778
@interestingvideos3778 6 ай бұрын
Sevinaya bro athu intha vandu illa athu vera vandu athu itha vida 3 4 madangu perusa irukum.bro
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@muthukumaran8313
@muthukumaran8313 5 ай бұрын
Naa kerosene oothiriven
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 6 ай бұрын
If the roof is weakened because of its hollow?
@shanmugam8889
@shanmugam8889 6 ай бұрын
Name thumbi kulavi
@kumudhaj5574
@kumudhaj5574 6 ай бұрын
Indha karuvandu karnanin thodayai thulaithu kedudhal seidhadhu enbadhaldhan indha vandai adithu viduvargal indha vandi vandhal aagafhu enbargal
@DivyaDivya-ei6rw
@DivyaDivya-ei6rw 5 ай бұрын
Ithu enna nethu kottiruchu😖
@VasanthMeow
@VasanthMeow 6 ай бұрын
@MudPot
@MudPot 6 ай бұрын
❤️
@mrsagamingyt8136
@mrsagamingyt8136 6 ай бұрын
Bro enna district
@boscolawrencemarianathan760
@boscolawrencemarianathan760 6 ай бұрын
பூவுல தேனாஆஆஆ. புதுசா இருக்கே😂😂😂😂... தேனி மகரந்தத்தை உண்டு மலம் கழிக்கும் அதுதான் தேன் ... 😂😂😂😂 அப்படீனு செல்லிட்டு எங்க ஆயா செத்து போச்சு..
@nathamkarthi9940
@nathamkarthi9940 6 ай бұрын
Vedio la use panra tamil font name enna nu sollunga bro
@MudPot
@MudPot 6 ай бұрын
Font Name epdi check pandradhu bro?
@user-zt3vu3hl4n
@user-zt3vu3hl4n 6 ай бұрын
Chanee eeee man🪰
@pshiva8782
@pshiva8782 6 ай бұрын
Aiyo ithu theriyama nan pala vandugala konnutane
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@ramyan3448
@ramyan3448 6 ай бұрын
தும்பி வண்டு
@Thaslima2896-cp6nd
@Thaslima2896-cp6nd 6 ай бұрын
Ithu kolavi thana
@rmanjulaskitchen2429
@rmanjulaskitchen2429 5 ай бұрын
இது தும்பி வண்டு
@KannanKannan-ko3kg
@KannanKannan-ko3kg 5 ай бұрын
இது 🦧🦧😇😇😇😇😇வண்டு ஆஆஆ இல்லை தும்பி
@saran381
@saran381 6 ай бұрын
Kolavi
@nr5383
@nr5383 5 ай бұрын
Adhellam theriyadhu bro,,ivana patthale adi than
@kabilanmannai7140
@kabilanmannai7140 6 ай бұрын
அட நம்ப கொழவிப் பய
@vinayagams6374
@vinayagams6374 6 ай бұрын
Oooo ok sorry 😢
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 38 МЛН