இது முற்றிலும் உண்மை நான் எப்பொழுதெல்லாம் கருப்பு நிற துணி அணிந்து இருக்கின்றானா நன்றாக யோசித்துப் பார்த்து இருக்கின்றேன் அப்பொழுதெல்லாம் பிறரிடம் சண்டை போட்டு உள்ளேன்
@duraik46153 жыл бұрын
நன்றிங்க சத்குரு,
@ஸ்ரீநிவாஸ்2 жыл бұрын
அருமை அருமை 👍🔥 அற்புதமான அறிவியல் பூர்வமான ஆய்வு உண்மை🙏🌠🔥
வணக்கம். அப்போ கருப்பு உடை கோவில் செல்லும் போது அணியலாமா... கோவிலில் உள்ள பாசிட்டிவ் சக்திகளை ஈர்த்துக் கொள்ள ளாமே...
@MohanMohan-nx8xe3 жыл бұрын
See the amberla in white colour reflect the sun light. Like black amberla observe heat.
@Deenadhayalan39013 жыл бұрын
குருவே போற்றி குரு பாதம் போற்றி குரு வாசகம் போற்றி
@kamalarangachari51013 жыл бұрын
The combination of all the colours in correct proportion is white A soft welcoming and a colour for peace in is white. Black always changes even the good mood of a person and changes his attitude
@kalaiarasi61753 жыл бұрын
Thanks alot Sadhguru 🙏
@dhakshayani87433 жыл бұрын
Great video ,thank u Guruji 🙏
@manjulaa44253 жыл бұрын
Namaskaram Sadhguru🙏🙏🙏
@raghulrock31393 жыл бұрын
சத்குரு அப்படி என்றால் தலைமுடி மற்றும் ரோமங்கள் கருப்பாக இருக்கிறது! பிறகு அவைகளினால் பாதிப்பு ஏற்படாதா?
@lingaramanan89063 жыл бұрын
Yes, that’s why we are advised to take head bath after visiting places that had negative energies. Water will heal most of it.
@yathokthakari1270 Жыл бұрын
Simple. Just take few seconds to think about this. If we wear full black shirt in summer we can feel the too hot observed by that cloth. That's it. Now a days we lost our time to spend thinking. We spend the time in social medias if we are free. This is the major issue that we forgot all good things and no time to realise the things.
@kanthan6689 ай бұрын
@@lingaramanan8906we take a bath to clean the body from possible infections as many people attend funerals
@athirakrishnan42133 жыл бұрын
So I can wear black when I go to temples..is it so...
@saranyamadhu39833 жыл бұрын
நன் எழுதிய புத்தகத்தின் பெயர் கருப்பு பேழைக்குள் வெள்ளை பெட்டகம் பொல்லாத தீய சமுதாயத்துக்கு நடுவில் நல்ல நற்கிரியை நிறைந்த பெட்டகம் ( மனிதன்)மறு கோணத்தில் பார்க்கும்போது இறப்பின் முன்னெச்சரிக்கையாளன்
@kadavulthugal87663 жыл бұрын
Nandri sathguru....😍😍😍😍🙏🙏
@muthukumarm68603 жыл бұрын
அய்யா ஒரு சந்தேகம் அப்பொழுது தியானம் செய்யும் பொழுது கருப்பு உடை அணிந்து கொண்டால் அந்த தன்மையை நம்மால் உள்வாங்க முடியுமா கருப்பு அணிந்தால் நாம் அந்த சக்தியை உள்வாங்க முடியும் என்று கூறுகிறீர்கள் பெரும்பாலும் வெள்ளை நிறங்களில் அணிந்து தான் தியானம் அனைத்தும் செய்கிறார்கள் செய்கிறோம் அப்பொழுது என்ன உடைகள் அணிந்து கொள்ளலாம் என்பதை கொஞ்சம் தெளிவு படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் இல்லை இந்த இரண்டு கலர்களில் எது நன்மை என்று கொஞ்சம் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
@sudhasr84143 жыл бұрын
Vanakkam sadhguru🙏🏼🙏🏼🙏🏼
@manickamm27253 жыл бұрын
Namaskaram sathguru
@venkat96082 жыл бұрын
Thank you guruji
@kumaresankaruppusamy7803 жыл бұрын
கோயிலுக்கு போகும்போது விசேஷங்களுக்கு போகும்போது கருத்துடை அணியலாமா தியானத்தில் ஈடுபடும் போது கருப்பு உடை அணியலாமா
@duraivarmadharmapuri29983 жыл бұрын
சத்குரு நமஸ்காரம் கருப்பு நிறத்தில் இவ்வளவு அறிவியல் உள்ளதா? நன் றி
@sumeshkumar73633 жыл бұрын
வெள்ளை நிறம் பிரதிபலிக்கும் தன்மை உடையது மற்றும் கருப்பு நிறம் உட்கிரகிக்கும் தன்மை உடையது என்று எடுத்துக்கொண்டால் கோயிலுக்கு செல்லும் போது எந்த நிறம் உடைய சட்டை அணிய வேண்டும்??
@bharani251019803 жыл бұрын
Pakka...
@sathyanarayanans5503 жыл бұрын
black dress
@bhuvanapremkumar6472 жыл бұрын
அருமையான கேள்வி 👍...... எதுவுமே பார்க்கும் பார்வையில் தான் உள்ளது......
@shivamusicsndlearnings82523 жыл бұрын
Namashkaram sadhguru 🙏🙏🔯🕉️
@tamilyogi10193 жыл бұрын
Thanks sadguru
@PuvaneswariPunitha Жыл бұрын
Nantrigal🙏🥀…
@aruldevi44933 жыл бұрын
Sadhguru 🙏... thank you..I hav one doubt sadhguru ...if people hav black skin tone means wat tey hav to do ....
@arthisendilkumar86963 жыл бұрын
It's not about skin tone.... It's about dress
@tmm2213 жыл бұрын
ஆரஞ்சு நிறத்தில் உடை அணியலாமா
@palpraveenr33423 жыл бұрын
Defines la black trass than Potrukha
@BabuBabu-ng5ed3 жыл бұрын
Um patham saranadainthen..
@dhanabalb85543 жыл бұрын
If I go to the temple I want to heal vibrations in the temple black used to atract this things?
@cherishmashree73023 жыл бұрын
Perfectly said sadhguru 🙏🙏... But if we share this to others, many will think that we are superstitious 🤣🤣🤣
@timetravelvicky78003 жыл бұрын
குலதெய்வங்கள் கருப்பசாமி தெய்வம் உள்ளது அவருக்கு கருப்பு தான் பிடிக்கும் அவர்கள் என்ன செய்வது கருப்புசாமி வழிபடுபவர்கள் நன்றாகதான் உள்ளன. Please reply
@timetravelvicky78003 жыл бұрын
ஆதியோகி சிலை கருப்பாக தான் உள்ளது ஏன் விளக்கம் தரவும்
@radharadha4135 ай бұрын
All temple gods also in black color only....
@radharadha4135 ай бұрын
I think nothing wrong in black color.... It's absorbs more heat....that's it.... And why all humans in heat countries have black hair.... And cool country Europeans don't have black hair.... Naturally all species which were born in a particular area..... Will have body parts and colors in their body....is to protect them from environment atmosphere.... If so why heat country people have black color hair...which absorbs more heat.... I am having doubt in this.....
@bhavanis8313 жыл бұрын
Why sadguru is wearing black?
@shaleere61432 жыл бұрын
Thn y u wear black now
@shaleere61432 жыл бұрын
Y IPO ningel black 🖤 wearing ??
@praveenamano5643 жыл бұрын
He itself wearing black color dress...
@KrishnaVeni-xz1xj3 жыл бұрын
கோவிலுக்கு போகும் போது கருப்பு உடை அணியலாமா
@karthikeyanra81503 жыл бұрын
பாயிங்க அதை அதிகம் அணியராங்களே ஐயா !
@untouched51313 жыл бұрын
🙏
@vijay.s353 жыл бұрын
🙏♥️💐
@boovichyren86313 жыл бұрын
கருப்பு தான் எனக்கு அதிழ்ட்டம்...
@MR-ROCKY-73 жыл бұрын
I ALSO LIKE BLACK BLACK IS CONFIDENT
@shaleere61432 жыл бұрын
I like black 🖤
@sugunanandanvictorroyroger4022 Жыл бұрын
Thank you Guru, Vashga Valamudan Aiya...Vashga Ivvaiyagam 🔔🍊🌝🕉🌞🍏🔔🙏
@aruljosephnearuljosephne61 Жыл бұрын
Thank you guruji ayya
@venkatarin9273 жыл бұрын
🙏🙏🙏❤️
@shanthis84883 жыл бұрын
🙏.
@jananiprakash45553 жыл бұрын
🙏🙏🙏
@Ramesh1505693 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@rajubalan70533 жыл бұрын
🙏🙏
@sahualhameed28393 жыл бұрын
🙏🙏🙏
@idontcomment94053 жыл бұрын
Ji neenga muslim name vachurkinga aana sadhguru follow panringa?