Рет қаралды 242
இன்றைய கருத்துக்குள் கானம் நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.ஆர்.என்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன்.விஜயகுமாரி நடித்த படமான "பெற்ற மகனை விற்ற அன்னை"திரைபடத்தில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, பாடியது. வாழ்க்கையிலும் அவர்களின் ஜோடி பொருத்தம் பலராலும் புகழப்பட்டது.திரையிலும், காவியமாகட்டும், வரலாறாகட்டும், அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்கள். இனிமையான இந்த பாடலை நீங்களும் கேளுங்கள். நன்றி. வணக்கம்.