Sivaji Ganesan Hits - Vanakkam Palamurai HD Song

  Рет қаралды 2,762,947

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

Пікірлер: 700
@kathirkathir373
@kathirkathir373 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை எ .ம்.எஸ்.வி ஐயா அவர்கள் க்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏
@thouheedahmed9394
@thouheedahmed9394 3 ай бұрын
சிங்கம் நடந்து வருவதை பார்த்தவன் இல்லை நான்.. ஆனால் சிவாஜி என்னும் மனிதன் நடந்து வந்ததை நேரிலும், சினிமாவிலும் பார்த்து உள்ளேன் அந்த சிங்க நடையை...😂❤❤❤
@ananthacharys3966
@ananthacharys3966 23 күн бұрын
Exactly correct. Shivaji is a stylish and majestic actor.
@sagyamarry
@sagyamarry 10 күн бұрын
On ​@@ananthacharys3966
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
வணக்கம் கலை உலக பிரம்மன் உருவாக்கிய 400 காவியங்களுக்கு 4000 ஓவிய நடைகள் எதைக் கண்டு ரசிப்பது எதைக் கண்டு திகைப்பது எதைக் கொண்டு கண்ணால் நமக்கு நாமே ஐயா அவர்கள் சாதனை படைக்கும் காவியங்கள் உருவாக்கும்போது எத்தனை விமர்சனங்கள் அன்று இன்று அந்த விமர்சனங்கள் திருஷ்டியாக கழிகின்றன இன்றைய நாட்களில் அவருடைய ரசிகர்கள் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் ஜெய்ஹிந்த்எல்லாம் முனைவர் மருது போகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vijay49y
@vijay49y 2 жыл бұрын
புறங்கையை கட்டிக்கொண்டு கணேசன் நடக்கும் அழகே அழகு
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 2 жыл бұрын
சிவாஜிஜியின் நடிப்பை தினம் ஒரு தடவயாவது பார்ப் பது என் வழக்கம்
@ramanajeevarathinam1522
@ramanajeevarathinam1522 Ай бұрын
மகிழ்ச்சி ஐயா, வாழ்த்துக்கள் 👍
@ravichandranm4243
@ravichandranm4243 2 жыл бұрын
நடைக்கு பிறந்த நாயகன்.இனி ஒருவரும் இல்லை
@irusathbegumalibaig9832
@irusathbegumalibaig9832 2 жыл бұрын
He Walks in Beauty
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj Жыл бұрын
நன்றாக கவனித்து பாருங்கள் நடிகர் திலகம் படங்களில் மட்டுமே உடன் நடித்த அத்தனை பேருக்கும் நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கும் என்பதை இந்த பாடலுக்கும் பொருந்தும் கவிஞர் இசை பின்னணி நடிகர் நடிகை அத்தனை பேரும் அருமையாக தந்த பாடல்
@pandianelumalai5138
@pandianelumalai5138 Жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் முத்திரையை பதித்த அருமையான பாடல் பதிவிற்கு வாழ்த்துக்கள்.
@karuppasamy-vk4hd
@karuppasamy-vk4hd Жыл бұрын
நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் சு வாட்ஸ் உயர் நிலைப்பள்ளி யில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் திருமதி இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் வெளிவந்த படம். சண்முகா தியேட்டரில் பெண்கள் கவுண்டர் வழியாக சென்று டிக்கெட் வாங்கி பார்த்து ரசித்தேன்.
@senthilkumar-io2yj
@senthilkumar-io2yj Жыл бұрын
யாரையாவது பாராட்டுங்கடா
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
எங்கள் சிவாஜி கணேசன் அவர்களின் ராஜநடை வேறு எந்த நடிகருக்கும் வராது எங்கள் தலைவர்கள் எம்ஜிஆர் ஒரு நடை சிவாஜி கணேசன் இன்னொரு நடை இருவரின் நடையும் உடையும் இந்த உலகத்தில் வேறு எந்த நடிகருக்கும் வராது வராது
@ramanajeevarathinam1522
@ramanajeevarathinam1522 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி, உங்கள் விமர்சனம் மிக மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏
@rameshrithesh7698
@rameshrithesh7698 Жыл бұрын
யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை, அழகான பாடல் வரிகள், நடித்தவர்கள் அழகென்றால், பாடியவர்கள் அதைவிட அழகு
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 Жыл бұрын
Yes 🥰
@gajendranchinappan4154
@gajendranchinappan4154 Жыл бұрын
​@vijayasaraswathi7754 ❤ q
@sundaresansita4458
@sundaresansita4458 Жыл бұрын
ஆபோகி இராகம் ,சுசிலா அம்மா டி எம் எஸ், பாடல் கவிதை இசை அமைப்பு எல்லாமே ப்ரமாதம் தான் ஆனால் சிவாஜியின் நடை பார்,பார்வை இவற்றை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டதே ஆச்சர்யமான அழகு ததும்பும் நடிப்பு.
@sethuraman1386
@sethuraman1386 3 жыл бұрын
நடை என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எல்லோருக்கும் நடந்து காட்டியவர்! சிவாஜி! எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் எவராலும் சிவாஜிபோல் Perfect ஆ நடக்க முடியவில்லை! யாராலும்!
@ramanajeevarathinam1522
@ramanajeevarathinam1522 Ай бұрын
மகிழ்ச்சி ஐயா, வாழ்த்துக்கள் 👍 நானும் சிவாஜி, மற்றும் MGR ரசிகன்
@raokk2077
@raokk2077 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடையழகுஒன்றுபோதும்ஆதுஒருபொற்காலம்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
அழகியக் காஞ்சனாவின் இனியத் தோற்றமும் அவுங்கப் படிகளில் இறங்கிவரும் அழகும் வணக்கம் எனச் சொல்லும் அழகும் ஆஹாஹா!! நம்மைசொக்க வைக்கிறது! எப்பவும் புன்னகையுடன் இருக்கும் அவுங்களை எனக்குப் புடிக்கும் ! ஒரு நடிகெ என்பதையும் மீறா ஒரு நட்புப் பாராட்டும் தோழியைப் பார்க்கும் உணர்வு ஏற்படும்! எப்பவுமே ரொம்ப வெக்கத்தோடும் கூச்சத்தோடும் பயத்தோடும் பெண்மைக்குரிய பண்புகளுடன் காணப்படுவாங்க! அதுதான் இவுங்களோட ப்ளஸ்! இதிலேப் பாருங்க அந்த அழகானச் சேலையில் ஜொலிக்கிறாங்க! அற்புதமான எம்எஸ்வீ இசையில் சுசீமாப் பாட அழகாய் அசையும் காஞ்சனாவின் அழகைக் காணக் கண்கள் கோடி வேண்டும் ! நன்றீ!
@udhaikumar7705
@udhaikumar7705 Ай бұрын
💐💐💐💐
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
என்ன சொல்வது எப்படி சொல்வது என்று தெரியவில்லை.உலகம் உள்ள வரை நடிகர் திலகம் புகழ் நிலைத்து நிற்கும். கலியுகம் முடிந்தது அடுத்த யுகம் ஆரம்பமாகும் போதும் சிம்மக்குரல் ஒளித்து கொண்டிருக்கும். நன்றி.குடந்தை ரகுநாதன்
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
அழகு கலைஞன் சிவாஜி கணேசன் அழகு பதுமை காஞ்சனா
@svrajendran1157
@svrajendran1157 2 жыл бұрын
தமிழ் கலாசாரத்தோடு இசை லயத்தோடு நடிப்பின் இமயத்தோடு ஜோடி குயில்கள் TmSusilaயோடு எழுபதுகளின் எவர்கிரின் பாடல்
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 Жыл бұрын
இந்த நடைக்கு ஈடு இணை இனி இல்லை
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
இந்தப் பாடலை கோடி முறை கேட்டாலும் சலிக்காத அருமையான எங்கள் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் அவர்களின் அருமையான பாடல் ஆயிரம் தலைமுறைகள் கேட்டு ரசிக்க கூடிய தெளிவான பாடல்
@vijayvijay-sk5ny
@vijayvijay-sk5ny Жыл бұрын
Za f a
@vissannasy9029
@vissannasy9029 Жыл бұрын
I totally agree when tms sing for shivaji u cnt tell the difference as to who is really singing wow amazing
@TN72NM
@TN72NM Жыл бұрын
ஏதாவது ஒன்றை எழுதலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பாரம்பரியம் தாண்டி வாழ்த்தி உள்ளனர். எழுத வேண்டும் என்றால் முடியவில்லை. அபாரம்.
@valarmathivalar2617
@valarmathivalar2617 Жыл бұрын
சில
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 4 жыл бұрын
என்ன ஒரு நடை என்ன ஒரு நடிப்பு....கலைத்தாயின் முதல் மகன்.......
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 жыл бұрын
Last son also. Ini oruvanum varamudiyathu.summa alatuvanunga. Superstar,thalapathy,thala,little super star innum avargale Peru vachuvanga. Sivaji in nadippil 1% kooda ivanungalala kodukka mudiyathu. Kodukka ninaithal athu comedy ayidum. Sorry
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
அவன் ஒரு சரித்திரம். சிவாஜிகணேசன் வாழ்க்கை ஒரு சரித்திரம்.
@muthusamy2437
@muthusamy2437 2 жыл бұрын
நீங்களாவது படத்து பெயரை போட்டீங்களே மிக்க நன்றி கமெண்ட் போட்டு இருக்க யாருமே போடல அப்படி ஒரு ரசனை அத்தனை பேருக்கும்
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
அவன் ஒரு சரித்திரம் ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் M.S. விஸ்வநாதன் அவர்கள் இசையில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் டி எம் எஸ் மற்றும் சுசீலா குரல்களில் தமிழ் பிரவாகமெடுத்துப் பாய்கிறது நம் செவிகளில்
@gkrkalai
@gkrkalai 7 ай бұрын
V.good song
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
TMS, P சுசீலா, MSV, கண்ணதாசன்...combination...எத்தனை அற்புதமான பாடல்கள் ...awesome
@user-dharan
@user-dharan 11 ай бұрын
Well said
@ramachandranchandrasekar4529
@ramachandranchandrasekar4529 4 жыл бұрын
ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Arumai arumai
@trivikrama8699
@trivikrama8699 3 жыл бұрын
manmathan?? paavam manmathan .. a suicidal indeed
@நம்தேசம்-ற4ச
@நம்தேசம்-ற4ச 2 жыл бұрын
உண்மை
@manokaranmanokaran3273
@manokaranmanokaran3273 2 жыл бұрын
A.T Manokaran.K.P.M
@thilagavathy4224
@thilagavathy4224 3 жыл бұрын
நம்ம அய்யன் தான் ஸ்டைநடிகர் எந்த உடைகள் வந்தாலும் அவருக்கு நிகர் அவர்தான்
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 3 жыл бұрын
அழகின் உச்சமே, சிங்க நடையின் சிகரமே, நடிப்பின் ஒளிவிளக்கே, தமிழனின் ஒப்பற்ற காவியமே, தமிழனால் எமக்கு பெருமை, உமது நடிப்பால் தமிழ் நாட்டுக்கு பெருமை.....
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
இந்தியாயுக்கே பெருமை.
@pyuvarajkumarpalanisamy1745
@pyuvarajkumarpalanisamy1745 Жыл бұрын
நான் ஏழாம் வகுப்பு‌ படித்துகொணடிருந்தசமயத்தில் இந்தபடம் வெளியானது.வரி விலக்கு அளிக்கப்பட்ட படம்.நடிகர்திலகம் அவர்கள் அப்போது இந்திரா காங்கிரஸ்- இல் இணைந்த நேரத்தில் இப்படம் வந்தது.
@rajamohan8106
@rajamohan8106 3 жыл бұрын
இலங்கை வானொலியில் காந்தக் குரலோன் ks raja விடைபெறும் போது இப்படி தான் சொல்வார்.. அருமையான பாடல்.
@santhanaraj3228
@santhanaraj3228 2 жыл бұрын
சிவாஜி ஸ்டைல் சூப்பர்
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 4 жыл бұрын
இந்தப் பாடல் இல்லாத இசைக்கச்சேரிகளே இல்லை, பக்திப் பாடல் முடிந்தவுடன் முதல் பாட்டு இதுதான்
@saranshanmugam9867
@saranshanmugam9867 4 жыл бұрын
67zm
@pandurangan4844
@pandurangan4844 3 жыл бұрын
Idhuvum bhakthi padalkaldhan 👍
@pushparani9536
@pushparani9536 3 жыл бұрын
@@pandurangan4844 🤪🤭🤭
@knrajan7838
@knrajan7838 2 жыл бұрын
இந்த பாடல் வெற்றியின் ரகசியம் T.M.S.ன் குரலோசை மட்டும்தான் அவரை மிஞ்ச உலகில் இதுவரை எவரும் பிறக்கவில்லை என்பது உண்மை
@selvam9424
@selvam9424 3 жыл бұрын
சிங்கத் தமிழன் சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை !!!
@RaviRavi-ll7th
@RaviRavi-ll7th 2 жыл бұрын
தமிழரின் பண்பாட்டை பாடலில் மிக அருமையாக மறைசாற்றியவர் கவிஞர் மட்டுமே பாடல் மிக அருமை குன்றை அப்பா ரவி
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 3 жыл бұрын
வணக்கம் இந்த இனிய பாடலை பாடிய பி சுசீலா அம்மா அருமையா பிரம்மாதமா பாடிருக்கிங்க இந்த பாடலை அவர்களை தவிர யாருக்கும் வராதுபாடகர் அய்யா டிஎம்எஸ் அவரும் அவரது குரல் வளம் கொடுத்து சும்மா அருமையா பாடிருக்காங்க நல்ல அருமையான பாட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் நடிப்பு அற்புதமான நடிப்பு நடிகை காஞ்சனாம்மா அருமையா அழகா இருக்காங்க அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி யூடியூப் சேனல்
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
Tmsன் சாரீரம் இப்பாடலில் உச்ச ஸ்தாயில் பாடல் உணர்வுகளை தொட்டு செல்வது அபூர்வம்...நெஞ்சை தொடும் பாடல். Msv. Outstanding in his contribution... touching my heart n soul... golden days...never comes again..i am lucky enough lived paralelly to those legends...lived..
@selvarajsengodan8903
@selvarajsengodan8903 Жыл бұрын
இந்த பாடலில் மிகவும் முக்கியமானது பிரசாத் சார் அவர்களின் தபேலாதான்.... ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து பின் பாடல் முழுக்க அவர் ராஜ்யம்தான்...
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 3 жыл бұрын
தேசிய திலகம் சிவாஜி கணேசன் மிகுந்த தேசப்பற்று உள்ளவர்அதனால் தான் இன்றும் மக்கள் இதயத்தில் வாழ்ந்து வருகிறார் வாழ்க செவாலியே புகழ்*
@sivasailamkrishnamurthy4454
@sivasailamkrishnamurthy4454 3 жыл бұрын
தினமும் ஒவ்வொரு நிமிடமும் சிவாஜியை பார்த்து கொண்டே இருக்கலாம். திரைப்பட துறையின் ஜாம்பவான்.. உயர்ந்த மனிதர்.. GREAT
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
நமது பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றை பறைசாற்றும் அற்புதமாயன பாடல்... சிவாஜியின் நடிப்பு, நடை அழகு... உச்சம்... ரசிக்கும்படியாக உள்ளது...விஸ்வநாதன்...இசை... மேலைநாட்டு மற்றும் கர்நாடக சாயலில் ரசிக்கும்படி உள்ளது...
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடும் அழகே தனி.... சிவாஜியின் சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்த நடையுடன் வலம் வருதல் பார்க்க ரசிக்க....சந்தோஷமாயுள்ளது...msv இன் இசையில் tms வெகு அருமையான பாடலை தந்திருக்கிறார்.....அனைத்தும் சூப்பர்...
@shanmugams5661
@shanmugams5661 2 жыл бұрын
காவியங்களின் கூட்டு கைத்திறன் கவிஞரின் வரிகள் பண்பாட்டை நிமிரவைக்கிறது பாடலின் குரல்கள் இருவரும் தேனில் நனைத்து விட்டனர் நன்றி
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
இந்த பாடலுக்கு மாயங்காத வர்கள் இல்லை.
@narayanangopal257
@narayanangopal257 2 жыл бұрын
நடிகர்திலகம் வாயசைப்பில் அடக்கி வாசித்த சில பாடலில் இது ஒன்று.
@veenasampaththanjavur2796
@veenasampaththanjavur2796 2 жыл бұрын
1974 to1978 இந்த வருடத்தில் வந்திருக்கிறது எனறு நினைக்கிறேன் பள்ளியில் கட் அடித்து பார்த்த ஞாபகம்
@ramachandrang660
@ramachandrang660 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நல்ல வீடியோ நன்றி வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61
@vijay22ful
@vijay22ful Жыл бұрын
in 70 all the music stage prog,,,, this is the first song
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
அப்பா... என்ன இனிமையான பாடல்.... தாய் நாட்டு பெருமையை சொல்ல.... அருமை... இசை வித்தகர் MSV அய்யாவின்... இசை. மனதை சுண்டி இழுக்க..... நிறைவான பாடல்......
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 2 жыл бұрын
நடையழகன் நடிகர் திலகம்
@sooriyanilavan7134
@sooriyanilavan7134 3 жыл бұрын
இந்தப்பாடல் இல்லாத மேடைக்கச்சேரிகள் அந்நாளில் இல்லை..
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
வணக்கம் பல மூறை சொன்னேன் கண்ணதாசனுக்கும் MSV க்கும் இப்படி ஒரு அழகான பாடலை தந்ததற்காக
@dotecc9442
@dotecc9442 4 жыл бұрын
சாய்ந்து சரிந்து நடக்கும் அழகே அழகு.... நிமிர்ந்த நேர்கொண்ட பார்வை.... பின்புறம் கை கட்டி நிற்கும் கம்பீரம்..... சிவாஜிக்கு மட்டுமே இயல்பாக வரும்....
@rangarajr3322
@rangarajr3322 3 жыл бұрын
Super
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 жыл бұрын
Only one complete acter in the world.ayya sivaji
@sharuks6292
@sharuks6292 3 жыл бұрын
L
@sharuks6292
@sharuks6292 3 жыл бұрын
👍
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
dote cc: நடையழகு நாயகன் நம் சிவாஜி அவர்களை நீங்கள் அணு அணு வாக எப்போதும் ரசித்து விவரிக்கும் விதமே அலாதியானது. என் ரசனையையும் ஒத்தது. தனித்தன்மை வாய்ந்த ஒன்று. முன்னர் நான் பதிவிட்டது போலவே மறுபடியும் என் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன். அன்புடன் V. கிரிபிரசாத் (68)
@mahadevanhariharan2409
@mahadevanhariharan2409 3 жыл бұрын
தமிழுக்கு என்றும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது சிவாஜி கணேசன் அவர்கள் லுக்கு நன்றி
@mahadevanhariharan2409
@mahadevanhariharan2409 3 жыл бұрын
என்றும் வாழும் இந்த பாடல்
@kmanjula7035
@kmanjula7035 3 жыл бұрын
சிவாஜி நடைஅழகு
@mayilaudio
@mayilaudio 4 жыл бұрын
நம் தாய்த் தமிழ் நாட்டின் பெருமையை சொல்லும் அற்புதமான பாடல்.உலகம் உள்ளவரை கேட்கத் தூண்டும் பாடல்
@jayasankar6957
@jayasankar6957 2 жыл бұрын
உண்மை
@rameshchinnaiya.9379
@rameshchinnaiya.9379 2 жыл бұрын
ஆஹா.. ஆஹா.. இதுவல்லவோ தமிழ்ப் பாடல்.. நம் கலாச்சாரம்...
@ramanajeevarathinam1522
@ramanajeevarathinam1522 Ай бұрын
இந்த பாடலை பார்ப்பதற்கு மிகவும் மகிழியாக உள்ளது மேலும் கமெண்ட் களும் அருமையாக உள்ளது இப்படிக்கு சிவாஜி மற்றும் MGR ரசிகன்
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 4 жыл бұрын
"வண்ண திலகங்கள் ஒலி வீசும் முகங்கள் எங்கள் திரு நாட்டு குலமாதர் நலங்கள்,அன்பு தெய்வங்கள் இன்ப செல்வங்கள்"இன்று உள்ள குலமாதர்கள் இந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுங்கள் என் போன்று பல தமிழர்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று மார்தட்டிகொள்வோம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜிஈரோட்டில் பழய காங்கிரஸ் மாநாடு நடந்தது.அதில் தங்கப்பதக்கம் நாடகத்தின் நடுவில் பெருந்தலைவர் தங்கப்பதக்கம் அணிவித்தார். அதை அங்கேயே ஏலம் விட்டார் அண்ணன் அதைகுமாரபாளையத்தைச் சேர்ந்தவர்அண்ணனின் நண்பர் 8000ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.ரூ10000கொடுப்பது அவருக்கு பெரிதில்லை என்றவுடன் அவர்10000கொடுத்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.அதையும் அத்தோடு நாடகத்திற்காக விழா கமிட்டி தந்த 10000த்தையும் மேடையிலேயே திரு.கக்கன் அவர்களுக்கு 20000பணமுடிப்பு தந்தார்.அந்த மாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன். இது நேரில் பார்த்த ராதா கிரூ ஷ்னன் என்பவர் comment நன்றிகாமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமைச்சர் கக்கன் அவர்கள் மிக வறுமையில் இருப்பதாக நடிகர் திலகம் கேள்விப்பட்டார். தன்னுடைய சிவாஜி நாடக மன்றத்தின் மூலமாக சேலத்தில் ஒரு நாடகம் நடத்தினார். அதில் வசூலான அனைத்து தொகையினையும் பணமுடிப்பாக ஒரு விழாவில் சிவாஜி கக்கனுக்கு அளித்தார். விழாவுக்கு தலைமை தாங்கிய காமராஜர் சிவாஜிக்கு ஒரு தங்க சங்கிலியை அணீவித்திருக்கிறார். சிவாஜி அந்த தங்க சங்கிலியை அதே மேடையில் ஏலம் விட்டு அதையும் கக்கனுக்கே அளித்திருக்கிறார். எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இது போன்ற செய்திகளயெல்லாம் வலைதளங்களில் தேடி தேடி தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த செய்திகளையெல்லாம் ஏன் ஊடகங்களும், தலைவர்களும் சொல்ல மறந்தார்கள்...? மிக மிக வருத்தமாக இருக்கிறது. . ( இந்த பதிவை பற்றிய கமெண்ட் பகுதியில் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பதிவிட்ட கமெண்ட்டை படித்தல் அவசியம்... அவர் அந்த மாநாட்டை நேரில் கண்ட சாட்சியாக இருப்பதுடன், மேலும் சில தகவல்களை பதிவிட்டிருக்கிறார். நன்றி...திரு.ராதா கிருஷ்ணன் அவர்களே...! ) .1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
@asmithathangam.t446
@asmithathangam.t446 4 жыл бұрын
எங்க நடிப்பு அரசன் என்ன ராஜ நடை
@g.kannan6927
@g.kannan6927 4 жыл бұрын
அன்று"அனைத்தும் ஆங்கிலம் கலக்காத முழுவதும் தமிழ் பாடல்கள்.ஆகா...ஆகா அருமை..என்ன ஒரு அற்புதம்..
@selvieganes4412
@selvieganes4412 Жыл бұрын
I loved all Sivaji Ganesan Sir's movies. There is no other that can match up to his acting. He puts himself into the character he protrays. Absolutely fantastic. Miss you lot's Sir. Your beautiful memories will live on forever. Love from South Africa
@vissannasy9029
@vissannasy9029 Жыл бұрын
I totally agree with you
@manoharanramachandran6347
@manoharanramachandran6347 4 жыл бұрын
நாட்டுபற்றை இப்படி யும் உணர்த்த முடியுமா என்று உணர்த்திய பாடல்
@vmohan100
@vmohan100 2 ай бұрын
3:05 What a glorifying line for our women👏👏👏
@narasimhantr1786
@narasimhantr1786 Жыл бұрын
Great composition by MSV Great acting sivaji Great T.M.S. and p.susila Great lyric writer kannadasan
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 4 жыл бұрын
தபேலா வயலின் கிட்டார் பேங்கஸ் புல்லாங்குழல் என்ன இசை இறைவா போற்றி போற்றி போற்றி இயக்குநர் இசைஅமைப்பாளர் ஐயா சிவாஜி குழுவினர் கோடிக்கணக்கான வணக்கம் 💐💐💐💐💐
@kumarm3107
@kumarm3107 Жыл бұрын
சலிக்கவில்லை
@athinarayanan1971
@athinarayanan1971 4 жыл бұрын
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடுவது போல், நடிப்புலக மன்னர் மன்னன் சிவாஜியின் நகமும் நடிக்கும். நடிப்புலக சக்கரவர்த்தி, நடிப்புலக டிக்ஸ்னரி.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@manokaranmanokaran3273
@manokaranmanokaran3273 2 жыл бұрын
@@srieeniladeeksha A.T.Manokaran.K.P.
@anithiru152
@anithiru152 5 жыл бұрын
தனது படத்தில் பாடல் மூலம் காங்கிரஸை வளர்த்தார் சிவாஜி.
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
இந்த படம் ரிலீசாகும் முன்பு வரை காமராஜரின் காங்கிரஸ் ல் இருந்தார் பின்ப காமராஜர் மறைந்த பின் இந்திரா காங்கிரஸ் ல் இனைந்தார் 1970 வெளியான படத்தில் "ஐ வில் சிங் பார் யூ" பாடலில் இந்திராவை எதிர்க்கும் வரியில் காமராஜர் படத்தை காட்டி "பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் சிவாஜி பாடுவார் "
@punniakoti3388
@punniakoti3388 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
@sherfuddinb3953
@sherfuddinb3953 2 жыл бұрын
@@sunnumerology257 Antha paadal idampetra padam "Manitharil Maanickam". Release date 7.12.1973.Intha paadalil thalaivar athakalam seithuiruppaar.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Nadigar thilagam style n that majestic walk nobody will do.Lovely song
@ashokn7532
@ashokn7532 2 жыл бұрын
வணக்கம் . அருமையான கவிதை. தமிழனுக்கு ஏற்ற கவிதை.
@பாலா-ச6ச
@பாலா-ச6ச 3 жыл бұрын
சிவாஜியின் பின்னால் ஓங்கி ஓலிக்கிறது TMS குரல், சிம்ம நடையுடன்
@shivashankar5284
@shivashankar5284 2 жыл бұрын
Enna nadai aha shivaji body. Language super
@lakshmananp1346
@lakshmananp1346 4 жыл бұрын
எம்எஸ்வி டிஎம்எஸ் சுசீலா இசை உலகின் ஜாம்பவான்கள்...
@karuppusamy5805
@karuppusamy5805 4 жыл бұрын
Yes it's true
@sankarabala8111
@sankarabala8111 4 жыл бұрын
கண்ணதாசன் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசை. பி. சுசிலா அவர்கள் பாடல் இனிமைக்கு உதாரணம் இந்த பாடல் அருமை அற்புதம் பிரமாதம்
@santhanaraj3228
@santhanaraj3228 2 жыл бұрын
வாழ்க சிவாஜி புகழ்
@athinarayanan1971
@athinarayanan1971 7 жыл бұрын
சிவாஜியின் பார்வையில் தமிழர் பண்பாடு.
@anandhanandh4219
@anandhanandh4219 5 жыл бұрын
H
@astar_alagu4623
@astar_alagu4623 4 жыл бұрын
kzbin.info/www/bejne/lYfQi3iwg5igg8k please subscribe our channel and support 😁😁
@salilkumar5036
@salilkumar5036 4 жыл бұрын
Sollamozhiellaye pesanilayillaye
@RADHRADHU
@RADHRADHU 4 жыл бұрын
பாவம் தமிழன் மாயத்திரையை கிழிக்க முடியாம இன்னம் சிவாஜி போன்ற நடிகர்கள் தாங்களே கதை வசனம் பாட்டெழுதி பாட்டைப்பாடி கேமராபிடித்து இயக்கினார்கள் என்ற மாயையை அறியாரோ
@AbdulGafoorAbdulGafoor-w2m
@AbdulGafoorAbdulGafoor-w2m 6 ай бұрын
M.G.R சிவாஜி போல் இனிமேல் திரையுலகில் எவரும் வரமுடியாது அதேபோல் T.M.S S.P.B பாடகர்கள் போல் இனிமேல் பாடகர்களும் வர முடியாது
@pradeeshrajasekar2070
@pradeeshrajasekar2070 Жыл бұрын
கலை உலகவேந்தன்..சிம்மகுரலோன்.நடைவேந்தன்..புகழ் ஒங்கட்டும்
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 6 жыл бұрын
என்ன ஒரு பாடல் எல்லா பாத்திரமும் என்ன ஒரு பாவம்...செம
@susilak5835
@susilak5835 Жыл бұрын
What a great voice by Suseela Amma and TMS Sir Great music composition Sivaji sir style of walking superb Kanchana madam so beautiful The whole set is very grand and inspiring
@chandrasekar5749
@chandrasekar5749 2 жыл бұрын
யப்பா நடைகளில் நளினம் பார்வையில் தோரணை பார்த்து கொண்டே இருக்கலாம்
@ramreing4100
@ramreing4100 2 жыл бұрын
அருமையான பாடல் பாடலின் வரிகள்ஒவ்வெண்றும் அற்புதம் காலம்கடந்தும் இந்தபாட்டு எண்றும் நிலைத்து நிற்கும். நன்றி👌👌👌👌
@ramachandranchandrasekar4529
@ramachandranchandrasekar4529 4 жыл бұрын
உலகம் போற்றும் உத்தமன் எங்கள் அன்பு தெய்வம் சிவாஜி புகழ் காப்போம் --சிவாஜியின் அழகான ஸ்டைல்
@balajiericsson2110
@balajiericsson2110 3 жыл бұрын
Style walking and look, only sivaji do this ❤️❤️
@shabeerhussain7309
@shabeerhussain7309 2 жыл бұрын
Super
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
SIVAJI’s walking style & Putin walking style is same
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 4 жыл бұрын
That walk of sivaji what a way of standing turning back then walk awesome detailing for style he had style to the hilt
@chandrasekarbagavanukkuetu9419
@chandrasekarbagavanukkuetu9419 3 жыл бұрын
என்ன ஒரு காந்தபார்வை உண்மைதான் அவர் ஒரு சரித்திரம்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
தேசப்பற்று மிக்க தலைவர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் ❤️
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 жыл бұрын
Tabla prasad rocks along with hanumanthapa, meesai Murugesh n Thavil, Shekar n thumpa, nangappa n Flute makes it grand BGM created by msv
@punniakoti3388
@punniakoti3388 3 жыл бұрын
ஐயா நீங்கள் மேதை
@துரைசெல்வராஜூ
@துரைசெல்வராஜூ 3 жыл бұрын
காஞ்சனா அவர்களது மென்மையான அழகு.. அழகு..
@jaganathanv3835
@jaganathanv3835 7 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக் குரல்) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக 'சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே - அவரை உலகம் என்றும் புகழுமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ கலை வாழும் நற்றமிழும் நாளும் நன்று வாழும் திரையுலகும் என்றும் வளம் காணும் காலமும் உம் பெயரை மறவாமல் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் திரையுலகுக்கு நீரே தந்தை திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) சிங்கை ஜெகன் NB:இது மாதிரி கவிதைகள் காண kzbin.info/www/bejne/aIfbamaqesuFlbc பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
டேய்.....லூசு....திருக்குறள் என்பது தெய்வத்தின் குரல்....
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
திரைக்குறள் வெண்பா இலக்கணம் பெறாமல் வருவது சரியா?
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
@@jaganathanv3835 குறள் என்றால் இரண்டடி வெண்பா.இது புரியாமல் கவிதை எழுதி ...தமிழுக்குக்கேடு !
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
@@jaganathanv3835 அது வெண்பா இல்லை.மாச்சீர் முன் நிரை ,விளச்சீர் மற்றும் காய்ச்சீர் முன் நேர் வரவேண்டும் அன்பரே.இது தெரியாமல் வெண்பா எழுதுவது வீண்.
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
@@velchamy6212 இதை" திரைக் குரல்" என தலைப்பிட்டால் சரியாகுமா? நான் உங்களைப்போல் இலக்கணம் கற்ற அறிஞனல்ல.. தாங்கள் சொன்னால் குறள்.. குரலாகும்.
@senthilkumarnainar9054
@senthilkumarnainar9054 2 жыл бұрын
So beautiful, every thing looks like heavenly, perfect human beings, Sivaji, Kanchana, so elegant, majestic, grace, elegance, keep going, words are inadequate.
@jannas8311
@jannas8311 4 жыл бұрын
இவர் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும்
@ravikasthuri741
@ravikasthuri741 4 жыл бұрын
இவர் நிகராக யாருமில்லை
@rajanviji7199
@rajanviji7199 4 жыл бұрын
What a stylish walk by Sivaji! Super.
@expressexpressdigital7509
@expressexpressdigital7509 2 жыл бұрын
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும் உலகில் தோன்றவில்லை
@varadarajakrishnamoorthy9117
@varadarajakrishnamoorthy9117 8 жыл бұрын
WHAT A SMOOTH TRANSITION FROM WESTERN NOTES TO PURELY INDIAN WHICH ONLY MSV COULD DO.
@subbiahkumar6421
@subbiahkumar6421 3 жыл бұрын
நடிப்பு மன்னன் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் வாழ்க.
@VijayaLakshmi-ok4wg
@VijayaLakshmi-ok4wg 4 жыл бұрын
Oh my god ,shivaji sir ❤ what an attitude,what a style of acting and walking,one and only acting legend
@karuppusamy5805
@karuppusamy5805 4 жыл бұрын
Yes mam yes mam
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
🙏
@jjr1969ok
@jjr1969ok Жыл бұрын
Hero forever.....style, action, pronunciations, dialog delivery, expression...no one can match this with nadigar thilagam.
@ramnathsivaraman7370
@ramnathsivaraman7370 8 жыл бұрын
These are all the GREAT MOMENTS of TAMIL CINEMA MUSIC. ONCE MSV is OUT OF FIELD, TAMIL MUSIC is DEAD.
@nagarajmreddy878
@nagarajmreddy878 4 жыл бұрын
You are right.
@eagleeye7251
@eagleeye7251 3 жыл бұрын
Of course there are highly talented music directors even after MSV. But none can come even close to him.
@sridharvijay563
@sridharvijay563 3 жыл бұрын
Today there are no actors worth of Kannadasan lyrics and MSV music.
@anbalagananbu8566
@anbalagananbu8566 2 жыл бұрын
Yes it's true.
@ravivaradhan4956
@ravivaradhan4956 9 жыл бұрын
What a lovely composition by the incomparable MS Vishwanathan! Wonderfully rendered by the great duo of P Susheela and TMS. Kannadasan's poetry is simple and powerful: "vanna thilagangal olli veesum mugangal enagl thiru naattu kula madhar nalangal" , "annai thai paalai pillaiku koduthu, anbu thaalatu pattondru padithu" - great stuff. All in all, a pure delight. Truly blessed to be able to enjoy such a musical feast.
@maryraja1652
@maryraja1652 7 жыл бұрын
Ravi Varadhan i kick Tisch song
@psenji
@psenji 7 жыл бұрын
"Vanna thilagangal" .... Exactly the same verses captured my imagination. Great song indeed. It is a bit unfortunate that the younger generation girls seem to be averse to sporting a "thilagam".We have to regain our lost glory - I hope rediscovering our rich cultural heritage will help us do that.
@vasudevancv8470
@vasudevancv8470 7 жыл бұрын
Yes, Girls & Women of younger generation seem to be verse to sporting a Thilagam. Boys & Men of younger generation seem to be averse to wearing full Pant (not even Dhoti). They prefer shorts and 3/4th's even while visiting Temple which is attrocious. Contributing to this Trend are senior people (ageing above 50) who have returned to India from their overseas stay. LET THEM BE INDIANS AT INDIA AND AMERICANS AT AMERICA ONLY. SPOILING THE DECORUM AND SANCTITY OF OUR TEMPLES.
@KannanThurairajKallar
@KannanThurairajKallar 7 жыл бұрын
Not all of us. I still proudly wear a vaesti to temple being in Singapore.
@kadamaniy1997
@kadamaniy1997 3 жыл бұрын
தபேலா வை இத்தனை விதமாக வாசிக்க முடியுமா? இது ஒரு அற்புதம். என்ன அலங்கோலம் மோ ...என்ன super உச்சரிப்பு!!
@premanand9770
@premanand9770 2 жыл бұрын
முடியும். தபேலா பிரசாத் அவர்களால் முடியும்
@jeyaramg2142
@jeyaramg2142 Жыл бұрын
There is no Indian composer other than MSV who exploited tabla artists to such brilliant levels
Rajapart Rangadurai - Madhana Maaligai song
4:48
AP International
Рет қаралды 1,2 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Vanakkam
6:33
Nellai Thillai
Рет қаралды 126 М.
CNR SHRUTHI , Song : Vanakkam Palamurai Sonnen
6:42
Dr. Rajadurai C.N
Рет қаралды 756 М.