Рет қаралды 408
இன்றைய கருத்துக்குள் கானம் நிகழ்ச்சியில், எம். ஜி.ஆர்.சரோஜாதேவி நடித்த" படகோட்டி" பட பாடல். வாழ்வா சாவா என்ற போராட்டத்துக்கிடையே கணவனை கடலுக்குள் அனுப்பிவிட்டு கலக்கத்தோடு காத்திருக்கும் மீனவ பெண்களின் சோகத்தை, மீனவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இது. நன்றி. வணக்கம்.