சிறப்பிலும் சிறப்பு அருமையாக இருக்கிறது இந்த நாடகம் இவ்வகையான தெருக்கூத்து நாடகத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் எங்களது பகுதிகளில் இவ்வகையான தெருக்கூத்துக்கள் நடப்பதில்லை இதில் நடித்திருக்கும் அத்துனை கலைஞர்களும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நிமிடம் டைலாக்குக்கே டேக் எடுத்து ரெஸ்ட் எடுத்து எடிட் செய்து பலநாள் கழித்து பார்வைக்கு வைக்கிறார்கள் ஆனால் விடிய விடிய புராணக்கதைகளை டேக் எடிட் செய்வதற்க்கு இடமே இல்லை லைவ் நிகழ்ச்சியாக நடைபெறக்கூடிய இக்கலை நிகழ்ச்சிக்கு எனது சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள் நானும் கலைஞனாக இருக்கிறேன் நாட்டுபுற தெம்மாங்கு கும்மி வில்லு பாடல்கள் முளைப்பாரி வளர்ப்பு அக்னிசட்டி வளர்ப்பு அனைத்தும் செய்து வருகிறோம் சிவகாசி சுரேஷ்
@therukoothupattarai2 жыл бұрын
மகிழ்ச்சி..ஐயா .நன்றி..
@vishwa-nr2rf10 ай бұрын
எங்க ஊருக்கு மறுபடியும் எப்ப வருவீங்க
@vishwa-nr2rf9 ай бұрын
குப்பாண்டம்பாளையம்
@SriniVasan-hw3gg2 жыл бұрын
Na onkka fan miss u
@artsridhar463 жыл бұрын
கருவாட்டு நாடகம் பாட்டி வேடத்தில் சிவராஜ் கோமாளியின் வேற லெவல் காமெடி. அப்படி வீடியோ முன்னாடி எப்படி வைப்பது என்ன ஏப் செல்லுங்கள். reply pannunga Anna. என்னுடைய கமென்ட்டில் தெருக்கூத்து போட்டோ உள்ளது. அதை கிளிக் செய்து என்னுடைய வீடியோ வரும். என்னுடைய வீடியோவில் வைப்பதற்கு தான் கேட்டேன். Please sollunga. 🙏🙏🙏🙏🙏
@therukoothupattarai3 жыл бұрын
Pixellab
@artsridhar463 жыл бұрын
அண்ணா அந்த ஏப் ஏத்திட்டேன். அதை எப்படி எடிட்டிங் பன்றது தெரியல. அதை எப்படி எடிட்டிங் பன்னுவது செல்லுங்கள். என்னுடைய யூட்யூப் செனலை பாத்தீங்களா.