கருவிலே தாயின் கருவிலே உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான் 1. இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால் மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால் அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல் ஊற்றினீரே - ஆராதிப்பேன் நான் 2. என் ஆசை நாயகா இனிய மணவாளா எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் - ஆராதிப்பேன் நான் 3. குனிந்து தூக்கினீரே - பெரியவனாக்கினீரே அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே மறப்பேனோ மறந்தே போவேனோ - அதை என்ன சொல்லி பாடிடுவேன் - ஆராதிப்பேன் நான்
@jabtamilchristiankaraokeso2095 ай бұрын
Thank you for your support and God bless you all
@ebenezernp9194 Жыл бұрын
சிறப்பு
@jabtamilchristiankaraokeso209 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹Thank you for your support 🌹🌹🌹🙏🙏🙏
@kennethdavis5339 Жыл бұрын
All Glory to God
@jabtamilchristiankaraokeso209 Жыл бұрын
🙏🙏🙏Thank you for your support and share your friends and family members and God bless you 🙏🙏🙏
@jrubanruban85838 ай бұрын
super
@jabtamilchristiankaraokeso2098 ай бұрын
Thank you for your support
@kanmalaiagchurch64303 ай бұрын
ஆமானின் தந்திரங்கள் அவமகிப்போனதையா பாடல் karoke போடுங்கள்
@jabtamilchristiankaraokeso2093 ай бұрын
Thank you for your support and God bless you all 🙏🙏🙏
@rockofjesus7082 Жыл бұрын
Good Work .... Keep it up .... God bless you and enable you to create more Karaoke ....
@jabtamilchristiankaraokeso209 Жыл бұрын
🙏🙏🙏Thank you for your support 🙏🙏🙏
@KumaranM-ro3ik Жыл бұрын
Entha karoke potta vullathuku kodi nandry
@jabtamilchristiankaraokeso209 Жыл бұрын
🙏🙏🙏🙏Thank you for your support and God bless you 🙏🙏🙏🙏🙏