Mouth watering recipe mam Tq for sharing mam Very curiously awaiting for your next recipe
@manghaishanmugam4973 жыл бұрын
மிக நன்றாக விளக்கமாக கற்று தருகிறீர்கள் அம்மா மிக்க நன்றி
@srimathiraghu83535 жыл бұрын
Excellent receipe with best tips. Thank you mam.
@rajukutty73395 жыл бұрын
Hello mam . Nice damrot . ..i like you and your explanation . Easy to understand for youngsters also.
@VinodKumar-xr6cc3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா
@ChandraSrinivasan-pt2mn17 күн бұрын
நானும் ஒருமுறை செய்திருக்கிறேன்.அருமையான சுவையுள்ளதாக இருக்கும்.
@vijiskitchen58375 жыл бұрын
Very nice.well explained.Thanks
@saravanakumar-tq2kg Жыл бұрын
Very nice i love your cooking
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@tvt72294 жыл бұрын
Wow...your are super madam by super...sharing the experience
@gayatril35122 жыл бұрын
Thank u for u r tips ma
@mutharasik31854 жыл бұрын
Mam ungala enaku rombaaaaa pidikum, school padika kullavey ungala tv la parthu cook panna arambichen.. apolarundhu ipo varai neenga rombaaa simple...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri ma
@angelinekamalam91299 ай бұрын
Very nice ma two times i did very delicious
@revathyshanmugamumkavingar20249 ай бұрын
Thanks for liking ma
@girijav70415 жыл бұрын
Hello Revath madam,பூசனிக்காய் அல்வா அருமை. நாளை என்னுடைய friend wedding day. செய்து பார்க்கிறேன். நன்றி
@shanvik41074 жыл бұрын
Amma I tried Ur halwa recipe ma came out very well..tq amma unagala directA meet pandra chance kitaithal kandipa unga aasirivatham vendum amma
@raduvedi Жыл бұрын
Amma it came out very well ! Thank you very much
@chellappanp43823 жыл бұрын
Ungalathu vilakkam arumai madam.
@gowrisenthil26004 жыл бұрын
வணக்கம் அம்மா,நீங்க செய்தது போல அல்வா செய்தேன் நல்லா வந்தது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@wordswortherY5 жыл бұрын
Namaskaram akka🙏 I'm a big fan right from your Jaya tv days. There's a lot of love besides the ingredients in your cooking. Love your recipes, cooked the traditional way. Your reasons why and your tips are very useful. Thank you. Glad to see you on KZbin. Looking forward to more delicious recipes.
@kamatchi40232 жыл бұрын
Thank you so much ma.accurate measurements for the dish 🙏🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Most welcome ma
@chidamponni5 жыл бұрын
வணக்கம் ஆச்சி, உங்களுடைய பதிவுகளை பார்த்திருக்கேன் , நீங்க கொடுக்கிற விளக்கம் மிக தெளிவா இருக்கும் அது கூட சின்ன சின்ன டிப்ஸ் ம் அருமை .இந்த காசி அல்வா try பன்னி பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன் . நன்றி
@sudha1611 Жыл бұрын
Super..recipe ..amma..thank you..
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@banuprasanna79204 жыл бұрын
Unga video pathu try panna kasi halwa supera vandhadhu mam
@kumarisethu63595 жыл бұрын
வணக்கம் மேடம் காசி அல்வா புரியாமலே இருந்தேன் இன்று நீங்கள் செய்து காட்டியது மிகவும் சந்தோஷமாகவும் எளிதாகவும் இருந்தது நன்றி மேடம்
@parimalasubbarayan4185 жыл бұрын
Superb Mam 👌👌.
@rameshh32935 жыл бұрын
Please tell about bronze kadai
@padmaraghavan64333 жыл бұрын
The halva came out very well. Thankyou so much medam
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@kandasamiyogarajah83974 жыл бұрын
Your cooking style something special
@babuswami75232 жыл бұрын
பூசிணிக்காய் அல்வாவை சுலபமாக்கியதற்கு மிக்க நன்றி மா.😊
@priyamurugesan76623 жыл бұрын
Wow 🤩🤩🤩 nice mam
@Lakshmi-mj5cr4 жыл бұрын
Amma unga Tamil, porumai, porupu enaku romba pidikum
Mam super.. Which kadaai are u using.. Looks very nice
@lakshminarayanan4555 жыл бұрын
I love your kadai. The tip you gave is very important. And it is very helpful for the beginners as well.
@aatom7295 жыл бұрын
Hai sister idhu Bronze kadai,வெண்கலம்.
@priyavadhani68695 жыл бұрын
Kalayanam la podra Pineapple kesari podunga mam😍
@aajj18434 жыл бұрын
Amma intha kadaai engu kedaikum?? Enna make??
@pranovjp5 жыл бұрын
Mam karupatti ladoo and mysorepak senju kaaminga please
@starst46375 жыл бұрын
Milk add pannanuma mam
@saraswathiab59955 жыл бұрын
Still feel i have'nt expressed it well.pray god for your healthy,happy peaceful life ma.pl accept my humble namaskarams ma.
@babuswami75232 жыл бұрын
ஒரு காலத்தில் நானும் இப்படி தான் அல்வா இருகி போகும் வரை கிளறிவிட்டேன்.கடைசியாக சொன்ன குறிப்பு தான் அல்வா செய்முறை யை விட முக்கியம்.👌
@dikshithkanna Жыл бұрын
Kesari powders are chemical based items or natural product it's good for health,it's a doubt mam
@vaishnavisriashokkumar41575 жыл бұрын
Mam, chutney variety for dosa
@prathapkumar39325 жыл бұрын
Fantastic madam.
@kumudhamurali86785 жыл бұрын
Amma super ma u remind me of my mother
@jayashriraja90645 жыл бұрын
SUPER..Yes i ll try
@christillapriya39465 жыл бұрын
Super ma. Idiyappa maavu yeppadi ready panradu nu video podunga.
@palanikumar25142 жыл бұрын
Super mam
@sowndharya18475 жыл бұрын
Amma...super...looks yummy..
@sudhakothandam1794 жыл бұрын
Amma today i prepared this and it's so yummy. I want ragi kali recipe with any gravy
@Muthulakshmi-ku7mj5 жыл бұрын
Mam super naa unga periya fan unga samayalukku naa rempa fan mam neega use pannra katai yenna mam. Un volume rempa kammiya eruku mam pls unga volume ennum athigama vaiga
@srikrishnaventures22855 жыл бұрын
Super 😀💐
@allisdarbar4775 жыл бұрын
மேம் காலைவணக்கம் 15.9.2019 அன்று தங்களது செய்முறை விளக்கம் மற்றும் அளவுகளின்படி காசி அல்வா (பூசணிக்காய் அல்வா) செய்தேன் மேம் , அப்பப்பா என்ன ஒ௫ சுவை ,அல்வா கலர் ( orange red colour use பன்னினேன்) என்வீட்டுகாரர் , என்பையன் சாப்பிட்டுவிட்டு மிகவும் பராட்டினார்கள் ஏற்கனவே எனக்கு நன்கு செய்ய தெரியும் இ௫ப்பினும் தங்ளது பக்குவபடி செய்தேன் நானும் ஒன்றுக்கு பாதி தான் சர்க்கரை சேர்ப்பேன் மற்றபடி உங்களது திறமை அனுபவத்திற்க்கு முன்னால் நாங்கள் எல்லாம் தூசு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@sridevichakaravarthi5 жыл бұрын
Looks yummy amma. Thank you so much for sharing.
@kishore09064 жыл бұрын
Dumakaroot alwa panunga ma
@selvarenguahila98715 жыл бұрын
Nandri mam
@primegamingtamilan66845 жыл бұрын
super mam👏👏👏
@savi33345 жыл бұрын
Hi revathy ma i am savithri innki seydhe pushanikai halwa super
@selvivenkatesh14955 жыл бұрын
Amma samaiyal tips neraiya kudinga amma
@manoharamexpert95135 жыл бұрын
Vanakkam mam, Summa jorea iruku halwa. Nalla galagalannu pesininga mam. Nanum nalla smile panite pathen videova. Unga kitcehn suuuuuuuuuuuuper clean and organised! Adhuvum sink pakathula enna clean!!!! super mam. Thank you.
@kalyani15-h8e5 жыл бұрын
Super ma poosani halwa 😍
@bhagyalakshmijayaraman58675 жыл бұрын
Super!!
@anuharish10495 жыл бұрын
Mam pls post a video for ragi roti
@saipriyavenkat59055 жыл бұрын
So happy mam through you tube we are getting your recipe...semma detail teaching that is your speciality
Mam can u pls make pumpkin macchige. I used to have that in Bengaluru. Looking for an authentic recipe. Thank you.
@N-Shiyamala5 жыл бұрын
நன்றி அம்மா .
@sujathagb39175 жыл бұрын
Super Mam. Thank you.
@saraswathiab59955 жыл бұрын
Mam thank you so much.above all love you so much for your humility n sincerity.you are a very nice human being mam.my eyes are moist as i msg you.with lots of love n regards ma. Saraswathi viswanathan.
@kavianandhan72915 жыл бұрын
Super ma
@vijayaseshan40585 жыл бұрын
Hallo madam ungal samayal super
@sag45495 жыл бұрын
Amma inippu sevai senju kameenga please
@geethag76695 жыл бұрын
Ungaloda Ella recipes m nalla irrukku super mam Kadai pithalai ya I'll vengalama please reply pannunga maa
@revathyshanmugamumkavingar20245 жыл бұрын
Pithalai kadai
@geethag76695 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thank you mam
@Commonman12345-k5 жыл бұрын
Chatti pithalai or vengalam? Looks like gold. Awesome maintenance
@Commonman12345-k5 жыл бұрын
Where can we get such vessels
@ambigasamayal25705 жыл бұрын
Revathy Shanmugamum kavingar veetu samayalum sor
@brindhagovindaraj30504 жыл бұрын
Hi ma, im a beginner. Your videos are very helpfull to me... Thank yoy so much.. 🌹💐
அம்மா நான் உங்கள் ரசி ைக எனக்கு உங்கள் ச ைமயல் ெசய்யும் வீதம் ெராம்ப பிடிக்கும் உங்கள் நல்லா வளர ேமன் ேமேல வளர என் வாழ்த்துக்கள் நன்றி
@agamyasagri33535 жыл бұрын
Nallarku.saapida maadri tondrudu ma
@mohanapriyamohanapriya21072 жыл бұрын
Illai video
@vasanthapazanivelan32175 жыл бұрын
அம்மா பூசணிக்காய் அல்வா விற்கும் தடியங்காய் பர்ஃபிகும் என்ன வித்தியாசம் வீடியோவில் கூறியது போன்று நானும் இதே தவற்றை செய்திருக்கிறேன் மீண்டும் மீண்டும் இதே வீடியோவை பார்த்து பூசணிக்கா அல்வா செய்துள்ளேன் மிகவும் அருமையாக வந்ததம்மா ஆனால் என் கணவருக்கு தடியங்காய் பர்ஃபி பிடிக்கும் அதை எவ்வாறு செய்வது பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி அம்மா ஜெய் குருதேவ்