சிவனடியார் சிறப்பு அடியேன் கோடி நன்றிகள் தங்கள் பணி மனிதனை அற வழி அருள் வழி ஆன்மீக வழி கிடைக்க வேண்டும்
@arulmuni5353 Жыл бұрын
ஐயா உங்களுடைய சொற்பொழிவு கேட்டேன் மிகவும் பிடித்ததாக இருக்கிறது மீண்டும் கேட்க கேட்க தோன்றுகிறது நன்றி ஐயா தர்மபுரி முனியப்பன்
@poonguzhalisekar1337 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் பணி தொடர சிவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@ramansundaram908 Жыл бұрын
22
@vanjulakrishnan37954 ай бұрын
A@#-@@kelaayo
@devanathanm7028 Жыл бұрын
சிவாயநம ஐயா.. உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து வரும் கால சந்ததியினருக்கு சென்றடைய வேண்டும். திருச்சிற்றம்பலம்.. தில்லையம்பலம்..
@kalasaravanan1998 Жыл бұрын
அருமையான பதிவு ஐயாசிவா
@lakshmishanmugam-tz7gd16 күн бұрын
அருமையான பதிவு ஐயா உங்ஙகள் பேச்சு கேட்கும் பாக்கியம் பெற்றேன்
@kelaayo16 күн бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@adminloto7162 Жыл бұрын
இந்த பதிவு கேட்ட பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சிவபெருமானின் அருளும் அன்னபூரணி அருளும் விசாலாட்சி அருளும் உங்களுக்கு கிடைத்ததுபோல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா.வாழ்க வளமுடன் நலமுடன்
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@சிவமும் Жыл бұрын
ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்... ஐயாவுக்கு வணக்கங்கள்...ஐயா பேச்சு அருமை...
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@Colossusds7787 Жыл бұрын
Thank you sir ...k.n.mahadevan
@umalakshman855 Жыл бұрын
காசி , கங்கை பற்றி அருமையாக கூறினார் ஐயா.. மிக்க மகிழ்ச்சி..
@prkrish54 Жыл бұрын
கோடி புண்ணியம் ஐயா உங்களுக்கு 🙏 உங்கள் இந்த விரிவுரையால் நாங்கள் காசி, கங்கை, இவைகளையும் அங்கு நடந்தவைகளை கண் முன்னே பார்த்தது போல இருந்தது காசிக்கு போய் வந்துள்ளோம் ஆனால் நீங்கள் சொன்ன நிறைய இடங்களை பார்க்கவில்லை , இது போல் இன்னும் பல்வேறு இடங்களைப் பற்றி சொல்லவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@rajiviramasamy1537 Жыл бұрын
❤
@sivagnanam3502 Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வணங்கி மகிழ்கிறேன்.. உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் km.sivagnanam maduranthakam.
@jayalakshmibalasubramaniya3876 Жыл бұрын
❤ v.v.Good 😂we cont able to go every where we sit in home hear is starting the day with possitiv thoughts thank
@skumarskumar-jc6xp Жыл бұрын
மேலும் மேலும் உங்கள் ஆன்மீக பேச்சு கேட்ட போது நிம்மதி கிடைக்கிறது.
@priyan1328 Жыл бұрын
ஐயா மிகவும் அருமையான காசி விஸ்வநாதன் அம்பாள் தரிசனம் நன்றி கள் உங்கள் 🙏🙏🙏
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@malarsangeeth9715 Жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏அய்யா
@geetha-1165 Жыл бұрын
Yes tku very much
@Arumugam-cq7xl Жыл бұрын
சிவ வாக்கியம் உங்களின் வாக்கு
@Thillaikalaiart Жыл бұрын
முழுவதும் கேட்டேன் ஐயா .அந்த காசிகாகே அழைத்து சென்ற அனுபவத்தை உணர்ந்தேன். ராமாயணம் கேட்கும்போது அனுமன் மெய் மறந்து போனது மாதிரி நீங்க சொன்னதை கேட்டு மெய் மறந்து போனொன் ஐயா
@saipari2913 Жыл бұрын
காசிக்கே சென்று வந்தது போல் உள்ளது. ஐயாவின் உரை. சிவாயநம
@natarajsiva5940 Жыл бұрын
🌴🙏🌴🌿🌸நன்றி ❤மகிழ்ச்சி 🌸🌿🌴🙏🌴
@laxmimalar2801 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது.உங்கள்பாத கமலங்களில் அனந்த கோடி நமஸ்காரம் ஐயனே.
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@PrasadVi Жыл бұрын
@@kelaayo " Wii trip
@kalasaravanan1998 Жыл бұрын
சிவ சிவ.திருச்சிற்றம்பலம்👌🙏🙏🙏🙏👌
@rajamurugan9336 Жыл бұрын
நன்றி அய்யா... வாழ்க நீ எம்மான்... 🙏
@Santhiya_26 Жыл бұрын
Ungalai parthala santhosam erukum evalavu kastama erunthalum santhosam maredum god bless you appa valga valamudan paland ❤️🙏
@RaviRavi-pm5if3 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉
@sethuramanv.t.3301 Жыл бұрын
Miga arumai ya na speech iyya.niraya thagavalgal iyya.thanks iyya .om nama shivaya.
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@rajendranm8207 Жыл бұрын
Thanks again and vibaram
@Santhiya_26 Жыл бұрын
Ayya nadri unga kural valimai Kasi pugal ennudaya appan sivamyam endrum oli mayam 🔥🙏🏾
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@manickasamyvadivelu96354 ай бұрын
Arumayana padhivu nandri vanangugiren
@kelaayo4 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@amirthavallithiagarajan6479 Жыл бұрын
Eppa 👌 Kashi
@devadevidev6132 Жыл бұрын
காசி விஸ்வநாதா போற்றி.விசாலாட்சி அன்னையே போற்றி.
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@srinivask254 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@srinivask254 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@srinivask254 Жыл бұрын
😅
@srinivask254 Жыл бұрын
😅
@venugopalarumugam3927 Жыл бұрын
Kodi Nanrri Aiyyavukku 🙏
@lakshmisubramanian5197 Жыл бұрын
அரிய தகவல்களுக்கு நன்றி ஐயா
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@tamilh9591 Жыл бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி
@gayathrigayathri86165 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நான் ஜுன் மாதம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் அன்னபூரணி அமமன் பார்த்து வந்தேன் நீங்கள் சொல்லும் காட் காட்டினார் வியாசர் காசிக்கு செல்லவில்லை நீங்கள் சொல்வது அனைத்தும் கேட்கும் வாய்ப்பு நேரில் சென்று பார்த்து போல் தெரிகிறது ஓம் நமசிவாய வாழ்க
@kelaayo5 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஐயா காசியில் குளிக்க வைத்து விஸ்வநாதர் விசாலாட்சி அண்ணபூரணி தரிசனம் வாங்கி கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@masilamani6707 Жыл бұрын
எஸ்
@masilamani6707 Жыл бұрын
@@kelaayo ஸ்
@bhagavathyiyer9623 Жыл бұрын
Ayya migavum Nantri 🙏
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@prabhakaran70 Жыл бұрын
சிவ சிவா உமது பாதம் தொடடு
@selvaranypalani42788 күн бұрын
புரட்டாசி மாதம் சென்று எனது தாயாரின் அஸ்தியை கரைத்து குளித்து திரும்பினோம் அடுத்த வருடம் திரும்பவும் போக தயாருகிறோம் நன் றி உங்கள் காணொளி க்கும் ஐயாவுக்கும்
@ushakrishnamoorthi879 Жыл бұрын
Appaa enna oru gnanam, namaskaram!
@rambaskaran1729 Жыл бұрын
My God! I see your Video on MAHA SIVARATHRI! Again God PARAMESHWAR, Goddess VISALAKSHI, Goddess ANNAPOORANI’s Blessings on a Holy Day!
@rajiraji-ip9cg Жыл бұрын
Awesome sir! Nandri 🙏
@baburaj14977 ай бұрын
மிக்க நன்றி ஐயா ..
@kelaayo7 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
@@kelaayo நிச்சயமாக
@mangalakumar3127 Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@mathivanankaruppanan7065 Жыл бұрын
இவரின் சொற்பொழிவை கேட்டாலே மோட்சம் கிட்டும் 🌹🌹🌹
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@thennarasur9664 Жыл бұрын
Thanks to our speech
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@Brindhavenkatraman Жыл бұрын
Kasi ku pona mari iruku yenaku...ungal speech🙏 Thanks
@kelaayo Жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@BTSLOVER-ee5vm26 күн бұрын
ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏
@kelaayo26 күн бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@rambiharipaswan2194 Жыл бұрын
Jay shree Mata di
@kiruthikavikiruthi9489 Жыл бұрын
சிவய சிவ 🌿
@jeyabharathi3234 Жыл бұрын
I missed recently two yatra to Kasi. And I accepted it as HIS wish. Today HE sent this lecture in my way….Ayya, you blessed my day with your wonderful lecture about Kasi…Lord Shiva is so benevolent to this Rama bhaktai.
@sundarisst6355 Жыл бұрын
Every Hindu should hear this aanmmeega kathai about. the Ganga and sages. Kudos to the narrator.