கதை

  Рет қаралды 8,685

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

Күн бұрын

Пікірлер: 51
@geethakennedy3985
@geethakennedy3985 Жыл бұрын
கதை தலைப்பு அருமை ‌ . இன்றைய இளம் தலைமுறையினர் மன இயல்பை அழகாக சித்தரித்து உள்ளார் எஸ். ரா. நன்றி
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி. கதை பற்றிய பார்வைக்கு நன்றி
@usmanali253
@usmanali253 10 ай бұрын
Super
@purushothspeaks
@purushothspeaks Жыл бұрын
Awesome 👍
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 2 жыл бұрын
Nice story it is happening in every family
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி சகோதரி
@GuruG04
@GuruG04 Жыл бұрын
அருமையான, பொறுமையான குரலில் கதை சொல்கிறீர்கள். தொடர வாழ்த்துகள். நன்றி தம்பி 🙏🏼
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மேலான நன்றி
@yasminaslam8500
@yasminaslam8500 2 жыл бұрын
உங்கள் கதைகள் அற்புதமானவை குறிப்பாக உங்கள் கதை சொல்லும் பாணி தனித்துவமானது. நீங்கள் ஒரு அன்பான நபர், இது உங்கள் கதை தேர்வுகளில் காட்டுகிறது. வாழ்த்துக்கள்💯👍. வாழ்த்துக்கள்👍.
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
உங்கள் வாழ்த்திற்கும், அன்பிற்கும் நன்றி.
@kanagas6770
@kanagas6770 Жыл бұрын
உங்களோட கதைகள் கேட்டல் நான் வேறுஒரு எனக்கு பிடித்த தனி உலகிற்கு செல்வேன் தம்பி மகா
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி
@queenofsouth4089
@queenofsouth4089 Жыл бұрын
Me too
@loganathanr327
@loganathanr327 6 ай бұрын
Doctor of Philosophy
@jagatheeswariboopathy9108
@jagatheeswariboopathy9108 2 жыл бұрын
Thanks for choosing this story This is happen in every one
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி சகோதரி
@arunthathisharma5052
@arunthathisharma5052 2 жыл бұрын
ஒவ்வொரு குடும்பத்திலும் இளையவர்களுக்கும் - பெற்றோர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை அழகாக கதையில் எடுத்துக் காட்டியுள்ளார் கதை ஆசிரியர். அதை அப்படியே எம் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். மேலும் உங்களிடம் இருந்து கதைகளை எதிர்பார்க்கிறோம் 👌🏻
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
உங்களுடைய கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
Eppadi edhayum miss pannamal ungalal solla mudigiradhu? You are great Maha!
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. கதைகளை தொடர்ந்து படித்து, அதை நிகழ்வுகளாக, காட்சிகளாக மாற்றி சொல்லிப் பார்த்து மீண்டும் பதிவேற்றுகிறேன். அதனால் ஓரளவிற்கு தவறவிடாமல் சொல்ல முடிகிறது நன்றி.
@sujathaprabu5403
@sujathaprabu5403 2 жыл бұрын
காலம் காலமாக வயது பிள்ளை களின் நிலை இது தான். அப்போது பைக் இப்போது மொபைல்..
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி
@bamashealthykitchen3957
@bamashealthykitchen3957 2 жыл бұрын
👍👍
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி
@vijaysaisai2866
@vijaysaisai2866 2 жыл бұрын
maganum orunal appa aavan . nandre mhaga bro
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி
@dr.j.freedamabelrani371
@dr.j.freedamabelrani371 2 жыл бұрын
கதை கேட்க ஆவலாக உள்ளேன்
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி சகோதரி
@gangadharan9952
@gangadharan9952 2 жыл бұрын
Don't more gap next story
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
Tomorrow morning 6am next story will be available. அம்மாவின் கடைசி நீச்சல்- எஸ்.ராமகிருஷ்ணன்
@kanagas6770
@kanagas6770 2 жыл бұрын
Enga veetlayum idhe nilamaithan
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. வீட்டுக்கு வீடு வாசப்படி.
@karanjain6616
@karanjain6616 Жыл бұрын
Boomer Daddy 🤣
@kanagas6770
@kanagas6770 2 жыл бұрын
Nan udane antha idathaivittu veliyeruven
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
@norbertsosa6379
@norbertsosa6379 Жыл бұрын
Rok 1648 🇵🇱🇵🇱🇵🇱🇵🇱
@kanagas6770
@kanagas6770 Жыл бұрын
iகிரா கதைகள் சொல்லுங்க சகோதர
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
எதிர்வரும் காலங்களில் சொல்கிறேன். நன்றி
@nandhinimurugesan4662
@nandhinimurugesan4662 2 жыл бұрын
Enjoy enjami song ah 😂
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
ஒருவேளை இருக்கலாம் காலத்திற்கு ஏற்ற மாதிரி பாடல்களும் சூழலும் மாறிக்கொண்டே இருக்கிறது..
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 Жыл бұрын
21 வயது ஆகியும் இன்னும் எனக்கு வண்டி ஓட்ட தெரியாது... பஸ் ஆட்டோ மட்டுதான் சைக்கிள் கூட கிடையாது...
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
பெண்கள் மனதில் எத்தனை எத்தனை அடிப்படை ஆசைகள். நிச்சயமாக வரும் காலங்களில் நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நல்ல வாய்ப்பு அமைய வாழ்த்துக்கள்.
@srikanth1649
@srikanth1649 2 жыл бұрын
Yov enga ya pona
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
தோழர் இனி தொடர்ந்து காணலாம். அன்பிற்கு நன்றி
@prakashn2398
@prakashn2398 2 жыл бұрын
Pullingo kadhai maari irku
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
@anushiyarethinakumar8553
@anushiyarethinakumar8553 2 жыл бұрын
Ada kadavuley enakku innum kolantgaiye porakkala.... Aana naan en husband kum paiyanukkum irukka pora relationship a pathi kavala pada aarambicbutten
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
பயப்பட வேண்டாம். எல்லாவற்றையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் பார்வைக்கு நன்றி
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me Жыл бұрын
உங்கள் குரலும் அருமை . கதை தேர்வு சிறப்பு . ஒலி மிகக்குறைவாக இருக்கிறது . சரி செய்யவும் .
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தோழா. உங்களுடைய வழிகாட்டலை பார்த்து சரி செய்கிறேன்.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 66 МЛН
மனம் போல் வாழ்வு - Manam Poal Vaazhvu
29:48
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34