கதை#23: விடியுமா? | எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

  Рет қаралды 27,496

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

Күн бұрын

Пікірлер: 88
@elavarasuella
@elavarasuella Жыл бұрын
Nalaki exam anna indha story use ful ah iruku romba nandri anna
@udhayakumar7063
@udhayakumar7063 3 жыл бұрын
நான் உங்களின் கதையை கேட்டு எனக்கு திறனாய்வு எடுத்துள்ளேன் மிகவும் நன்றி அண்ணா
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@SenthilGowtham-o4i
@SenthilGowtham-o4i 6 ай бұрын
Intha story puriyama irunthen 😢enakku purivachathukkaga thanks sir😅😊😊😊😅😅😊😊❤🎉
@Revathi-o7q
@Revathi-o7q Ай бұрын
உண்மை நூறு சதவீதம் உண்மை
@SathishKumar-lf1ux
@SathishKumar-lf1ux 3 жыл бұрын
இரவில் கண்களை மூடிக் கொண்டு கதை கேட்டுக்கொண்டு erukren. அருமை
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
இரவில் தூங்குவதற்கு முன்னான அமைதியான பயணத்தில் உங்களோடு பயணிப்பது மகிழ்வு தருகிறது. அந்த வாய்ப்பிற்கு நன்றி தோழர்.
@QueenMary-uz1hp
@QueenMary-uz1hp Жыл бұрын
Nanum
@Santhosh.143PS
@Santhosh.143PS Жыл бұрын
நல்ல கதை சொல்லிரிங்க அண்ணா
@divandivan4138
@divandivan4138 3 жыл бұрын
உண்மை, நிஜத்தை விட, அது தரும் கவலைகள் மிக அதிகம்
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
@mohanasundaram7982
@mohanasundaram7982 4 жыл бұрын
கதை கேட்பதும் சுகமே.. வாழ்த்துக்கள்.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!!!
@balasenthil7014
@balasenthil7014 2 жыл бұрын
Arumaiyana vilakam
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
மிக்க நன்றி தோழா
@maryannechristy7703
@maryannechristy7703 3 жыл бұрын
சின்ன வயதில் பெரியவர்கள் கதை சொல்வதை பக்கத்தில் இருந்து கேட்ட ஞாபகத்தை மீண்டும் மீட்ட வைத்தமைக்கு நன்றிகளும் நீங்கள் கதைசொ ல்லும் அழகிற்கும் திறமைக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மகாஅவர்களே!😍😍😍😍😍😍
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
பால்ய கால நினைவை பகிர்ந்தது மகிழ்வு தருகிறது. நன்றி.
@marypaul3041
@marypaul3041 3 жыл бұрын
Absolutely , fearful tension is worst than the death .
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@anandjoseph2823
@anandjoseph2823 4 жыл бұрын
ஒரு கமெண்டில் பவா செல்லத்துரை போல வருவீர்கள் என்பதாய் இருந்தது. அவர் ரொம்பவும் இலக்கியத்துவமாய் சொல்வதாய்ப் படுகிறது. அதை படிக்காத என் மனைவியுடன் பகிர்ந்து கொள்வதில் ரொம்பவும் திணறுகிறேன். எனக்கென்னவோ நீங்கள் கதைசொல்லும் விதம் பிடித்திருக்கிறது. படிக்காத என் மனைவிக்கு நீங்கள் சொல்வதை அப்படியே நகலெடுத்தது போல சொல்வேன். அவங்களும் நன்றாக இருப்பதாக சொல்லி, இன்னும் சொல்லுங்க என்பார்கள். அவரவர்களுக்கு ஒவ்வொரு தனித்துவம். No need to be like others. Thanks for the nice story. I am expecting more stories from you.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
உண்மை தோழர். ஒவ்வொருவருக்கும் இலக்கியத்தில் அவர்களுக்கு பிடித்தமான சுவை என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதேபோல ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான கதை சொல்கிற விதம் அமைந்துவிடுகிறது. இருப்பினும் ஐயா பவா செல்லத்துரை அவர்கள் கதை சொல்லிகளின் ஆதர்சமாக விளங்கி எங்களுக்கு வழி காட்டுகிறார். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
@sujathaprabu5403
@sujathaprabu5403 2 жыл бұрын
பதின் பருவ காதல் பட்டுப்போகாமல் காத்த கதாபாத்திரமே.. காமத்திற்க்கும்.. காதலுக்குமான மெல்லிய புள்ளி.. நன்று.. நெகிழ்ந்து போனேன்.
@ponbirundha
@ponbirundha Жыл бұрын
All your videos are superb . Recently addicted to your videos.The way you tell the stories are so nice. Thanks anna.
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து கதைகளை கேட்டு உங்களது பின்னூட்டத்தை பகிருங்கள்.
@vigneshr6492
@vigneshr6492 4 жыл бұрын
உங்கள் கதை சொல்லும் திறன் மிகவும் அருமை
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்
@senthilvel2932
@senthilvel2932 2 жыл бұрын
கதையின் கருத்து 100% உண்மை.
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம் 3 жыл бұрын
அருமை தம்பி
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@umaviswanathan8893
@umaviswanathan8893 3 жыл бұрын
விடிந்து விட்டது ! ஏதோ செய்தியையும் உள்ளடக்கியது.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
ஒரு வேளை எப்படியும் எடுத்துக்கொள்ளலாம் அந்தப் பெண்ணினுடைய வாழ்க்கை கணவனிடமிருந்து பெற்ற விடுதலையாகி முடிந்து விட்டதோ என்னவோ கதை பற்றிய பார்வைக்கு நன்றி
@umaviswanathan8893
@umaviswanathan8893 3 жыл бұрын
@@-storyteller9990 அதுவே.👍
@Ert-z8i
@Ert-z8i 4 жыл бұрын
கதை கேட்டேன் அருமை தோழர் நன்றி.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!!!
@RBHIMuthumariP
@RBHIMuthumariP 3 жыл бұрын
Great explain
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
தொடர் ஆதரவிற்கு நன்றி தோழர்
@sujathagururajan931
@sujathagururajan931 4 жыл бұрын
Very nice story
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
எனக்கு பிடித்த வித்தியாசமான கதைகளில் ஒன்று.
@ramarcivil0069
@ramarcivil0069 4 жыл бұрын
Super sir....
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Thank you Ramar.
@sujathaprabu5403
@sujathaprabu5403 2 жыл бұрын
Thanks to 30 mts story மகா bro. 👍
@tamildurai9420
@tamildurai9420 4 жыл бұрын
Super
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!!!
@nantheesnanthees7971
@nantheesnanthees7971 4 жыл бұрын
அண்ணா கதை அருமை. நீங்கள் கதை விளக்கம் கொடுத்ததும் மிக அருமை.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
கதை கேட்ட மைக்கும் உங்களுடைய வாழ்த்துக்கும் நன்றி தோழர்.
@nanthiniraj9757
@nanthiniraj9757 3 жыл бұрын
👏👏👏👏👏
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@sakhivelsakhivel4805
@sakhivelsakhivel4805 4 жыл бұрын
தம்பி கேட்காமலே like பண்ணிட்டேன்
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Nadri tholar
@sakhivelsakhivel4805
@sakhivelsakhivel4805 4 жыл бұрын
@@-storyteller9990 😊😊🙏
@shiyamvigneshgnanakumar8902
@shiyamvigneshgnanakumar8902 Жыл бұрын
Bro பள்ளம் சிறுகதை இருந்தால் uplode pannunga bro pls 🙏
@bavanis9372
@bavanis9372 2 жыл бұрын
அண்ணா சரசாவின் பொம்மை சிறுகதை போடுங்க
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக சொல்ல முயல்கிறேன் சகோதரி. சரசாவின் பொம்மை எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் உடையது என எண்ணுகிறேன். சரியா?
@bavanis9372
@bavanis9372 2 жыл бұрын
சரி அண்ணா
@senthilp2176
@senthilp2176 4 жыл бұрын
Maha please upload motivational story....
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Surely Nanba..
@kamalak5686
@kamalak5686 3 жыл бұрын
தம்பி நிங்கள் வாசித்த கதையின் கருத்துக்களை பகிரவும் செய்கிறார்கள் மிக்க நன்றி வணக்கம்
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்.
@mr.tamilrokers6254
@mr.tamilrokers6254 9 ай бұрын
அண்ணா நான் இலங்கை எங்க பாடத்திட்டத்திலும் உள்ளது.
@selvik9708
@selvik9708 4 жыл бұрын
Anna....😁 Thx a lot... Naa colg 1st yr girl.... En portion ithu... After watching this video....❤️ OMG.... I'm all clear ryt now👍🏻. Thx na🙏🏻. Upload more videos like this 🙏🏻
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி. தொடர்ந்து பிற கதைகளையும் கேட்கவும். வாழ்த்துகள்.
@sangeethar7136
@sangeethar7136 4 жыл бұрын
So different 👏👏👏
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Yes mam. Thank you
@stanislasp3051
@stanislasp3051 4 жыл бұрын
ஒருவழியாக மனதிலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது. பிறகு-? விடிந்துவிட்டது.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
கதையின் முக்கியமான முடிச்சு அவிழும் புள்ளியாக இது இருக்கிறது.
@yelay_sirikama_parunga_TN69
@yelay_sirikama_parunga_TN69 4 жыл бұрын
Kandipa avangaluku aaruthalaa irukkanum
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Amam. thank you.
@mkbrothersmithukisho2837
@mkbrothersmithukisho2837 4 жыл бұрын
You are amazing man. I like it. How do you read this much. Also I am feeling you will reach Bava level if you keep going. Can you get stories for kids?
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
First of all Thank a lot. Bava is a legend. I am not even worth to compare with him. Thanks a lot. I need some time to plan for kids stories. Let me try. Thank you for your support. Try to hear other stories too.
@smileyqueen8895
@smileyqueen8895 2 жыл бұрын
சிவராமன் இறந்துவிட்டாறா எங்கள் ஆசிரியர் இல்லை என்று கூறினார் வேறு ஒருவராக இருக்கலாம் என்றார் எனக்கு புரியவில்லை
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
இறந்து விடுவதாகவே கதை முடியும்.
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதையின் கடைசி வரிகள்: " பிரேதத்தை பெற்றுக்கொண்டோம். அப்பொழுது அதை பார்த்தவுடன் நிச்சயமாயிற்று. ஒரு வழியாக மனதில் இருந்த பயம் தீர்ந்தது. திகில் தீர்ந்தது. பிறகு விடிந்துவிட்டது.
@smileyqueen8895
@smileyqueen8895 2 жыл бұрын
குழப்பம் தீர்ந்தது நன்றி 🙏
@priyadharshiniv5428
@priyadharshiniv5428 4 жыл бұрын
Bali aadugal story podunga plsss sundharam write pannadhu
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நிச்சயமாக முயற்சி செய்கிறேன் சகோதரி
@johnsalamon1739
@johnsalamon1739 3 жыл бұрын
அண்ணா ஒரு ஐயம். உண்மையிலேயே சிவராம ஐயர் இறந்துவிட்டாரா? இல்லை இது ரயிலில் வரும்போது குஞ்சம்மாள் கண்ட கனவா?
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதையின் படி அவர் உண்மையிலேயே இறந்து விட்டார்
@prakashn2398
@prakashn2398 2 жыл бұрын
UPSC aspirants like here
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி தோழா
@krishnanmsn4787
@krishnanmsn4787 4 жыл бұрын
கவலைவிடபயம்கொடூரம்
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
மனிதர்களினுடைய நுட்பமான மன ஓட்டத்தை விளக்கக்கூடிய கதையாக இக்கதை தெரிகிறது. உங்கள் பார்வைக்கும நன்றி தோழர்!
@ashik1424
@ashik1424 4 жыл бұрын
Neenga sonnanatha thaan seminor eduthan 😂
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
என்னுடைய கதையாடல் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு பயன்பட்டது மகிழ்வு தோழர் நன்றி.
@ramalingamchinnakannu4236
@ramalingamchinnakannu4236 2 жыл бұрын
அருமை தம்பி
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி தோழர்
@buvaneshwaris9305
@buvaneshwaris9305 3 жыл бұрын
Super
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
சுமைபேதம் சிறுகதை
8:34
Sha Pedia
Рет қаралды 51 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН