கதை#73: காக்கைக் குருவி உங்கள் சாதி | எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை|

  Рет қаралды 9,571

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

Күн бұрын

சாதிய அடையாளத்தை விட்டுவிட்டு வாழத்துடிக்கும் குடும்பம், அதை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று யோசிக்க சமூகம், என இரண்டுக்குமான நெருடலான தொடர்பினை விளக்கக்கூடிய கதை இது.
இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.
---------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
---------------------------------
கதை#72: வெளுப்பு | எழுத்தாளர்: அழகிய பெரியவன் • கதை#72: வெளுப்பு | எழ...
கதை#71: அண்ணாச்சி | எழுத்தாளர்: பாமா • கதை#71: அண்ணாச்சி | எழ...
கதை#70: திரு. கந்தர்வனின் "மைதானத்து மரங்கள்" சிறுகதை- • கதை#70: மைதானத்து மரங்...
கதை#69: திரு. பிரபஞ்சனின் "ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்" சிறுகதை- • கதை#69: ஒரு ஊரில் ரெண்...
கதை#68: எழுத்தாளர் கோமகளின் "பால்மனம்" சிறுகதை-
• கதை#68: பால்மனம் | எழு...
கதை#67: திரு. வண்ணதாசனின் "நிலை" சிறுகதை- • கதை#67: நிலை | எழுத்தா...
கதை#66: எழுத்தாளர் லட்சுமியின் "தகுந்த தண்டனையா?" சிறுகதை-
• கதை#66: தகுந்த தண்டனைய...
கதை#65: திரு. கவிக்கோ அப்துல் ரகுமானின் "ராட்சஸம்" சிறுகதை- • கதை# 65: ராட்சஸம் | எழ...
கதை#64: திரு. பூமணியின் "தொலைவு" சிறுகதை-
• கதை# 64: தொலைவு | எழுத...
கதை#63: திரு.கோபி கிருஷ்ணனின் "புயல்" சிறுகதை- • கதை#63: புயல் | எழுத்த...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...

Пікірлер: 53
@manisakthi3628
@manisakthi3628 4 жыл бұрын
பெரியார் வாழ்க அண்ணா வாழ்க காமராஜர் வாழ்க என்ற போது நான் தமிழன் காந்தி வாழ்க நேரு வாழ்க நேதாஜி வாழ்க என்ற போது நான் இந்தியன் அம்பேத்கர் வாழ்க என்ற போது நான் தலித் போங்கடா நீங்களும் உங்க சாதிய மனநிலையும்... சிறப்பான கதை ஆதவன் தீட்சன்யா... கதையாடலுக்கு நன்றி தோழர்.மகாராஜன்...
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நாட்டிற்கு நல்லது செய்த பெரும் தலைவர்களை ஒரு குறிப்பிட்ட சமூகமாக சுருக்கிப் பார்ப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கு இழுக்கு. உங்கள் பார்வைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்.
@rajagopal924
@rajagopal924 Ай бұрын
சூப்பர் கதை
@silviyap1129
@silviyap1129 3 жыл бұрын
அருமை சகோ நன்றிகள் பல🙏🙏🙏
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@anbukodichandran6595
@anbukodichandran6595 Жыл бұрын
அருமைதோழர்
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@karminiscooking5073
@karminiscooking5073 3 жыл бұрын
Beautiful story. All my life i love reading books, till today I purchase books and keep in my bookshelf makes me happy
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி.. புத்தக சேகரிப்பு பற்றிய உங்கள் ஆர்வம் மகிழ்வு தருகிறது.
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
சிறப்பான கதை.சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. கருப்பின தலைவர் மார்ட்டின் லூதரின் கருத்து."நான் வெள்ளைக்காரர்களின் மச்சினனாக விரும்பவில்லை.அவர்கள் என்னை சகோதரனாக ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறேன்"
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
ஒருவேளை அப்படி சகோதரர்கள் ஆகிவிட்டால் மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் நடத்த முடியாது என்பதற்காகவே அது நடந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். உங்களுடைய கருத்து பகிர்வுக்கு நன்றி தோழர்.
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
👌👌🙏🙏🌷🌷
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
🙏🙏
@ramalingamchinnakannu4236
@ramalingamchinnakannu4236 3 жыл бұрын
Super
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@rmahi1310
@rmahi1310 3 жыл бұрын
Very good story brother
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@tamildurai9420
@tamildurai9420 4 жыл бұрын
Best of all story... Best wishes
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Mr Raja enakutherintha rojakkal mattumallamal engengeko alagaga rojakkal poothu kulungink kondirunthana enbadhu migavum unmai.. .
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@சாந்தாபாரதி
@சாந்தாபாரதி 4 жыл бұрын
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும்....நன்றி வாரம் ஒரு கதையாவது சொல்லுங்க... தோழர்
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நிச்சயமாக இனிமேல் வாரம் ஒரு கதை என சொல்ல முயல்கிறேன். உங்களுடைய வழிகாட்டுதலுக்கு நன்றி சகோதரி!
@Ponmagalmakeovermadurai
@Ponmagalmakeovermadurai 3 жыл бұрын
வணக்கம் நான் இச்சிறுகதையை project work எடுத்துள்ளோன் மிக அருமையான பதிவு
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி தொடர்ந்து கதைகளை கேளுங்கள்
@stanislasp3051
@stanislasp3051 4 жыл бұрын
"நம்மாளுங்களா இல்லாட்டி இங்க குடிவந்திருப்பாங்களா' என்று இவர்களும், "அவங்காளுங்களா இல்லாட்டி அங்க குடிபோயிருப்பாங்களா' என்று அவர்களும் வாதிட்டுக் கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் அருங்கிளியும் இவனும் ஊருக்குத் தெற்கே இருக்கும் அம்பேத்கர் நகரிலிருந்து இப்போது அலுவலகத்திற்குப் போய் வருகிறார்கள். வாழ்வரசியும் நூதனாவும் அம்பேத்கர் நகர் குழந்தைகளோடு உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் அல்லாத மற்றவர்களின் நூல்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி இங்கு யாரொருவருக்கும் யாதொரு புகாருமில்லை.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
சிறப்பான முடிவும், வரிகளும்...
@prof.rrathikaramnad1290
@prof.rrathikaramnad1290 4 жыл бұрын
👏👍👌
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!
@313g.tamilarasijayaraman2
@313g.tamilarasijayaraman2 3 жыл бұрын
தலைவர்கள் அனைவரும் ஜாதி பெயரை வைத்தே அழைக்கப்படுகின்றன ஜாதிக்காக போராடியவர்கள் தலைவர்கள் அல்ல சமுதாய வேற்றுமை வரக்கூடாது என்று போராடியவர்களை போராடியவர்களை தலைவர்கள் காலக்கொடுமை எங்கு போய் சொல்வது நன்றி சகோதரரே 🙏🙏🙏
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உண்மை தோழர். கெட்ட தலைவர்கள் சாதியை பயன்படுத்துகறார்கள், நல்ல தலைவர்களை சாதி பயன்படுத்திக்கொள்கிறது.. நன்றி தோழர்.
@313g.tamilarasijayaraman2
@313g.tamilarasijayaraman2 3 жыл бұрын
@@-storyteller9990 tq bro
@saravanakumarannamalai988
@saravanakumarannamalai988 3 жыл бұрын
தோழர் உங்கள் தொலைபேசி எண் தரவும்.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
My WhatsApp number +91 99944 27724
@ranganayaki2844
@ranganayaki2844 3 жыл бұрын
eanna jathiyo kanravi eallorum oreannam eallorum oru kulam eangenra eannam eappavarum bro
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
அந்த எண்ணம் நோக்கியே அனைவரும் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கதை பற்றி உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி
@sabarishselvaraj6060
@sabarishselvaraj6060 3 жыл бұрын
Good story....bro புத்தகம் எங்கு கிடைக்கும்!????
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
I have read this story in writer's page. Link: aadhavanvisai.blogspot.com/2014/01/blog-post.html?m=1
@tamilulakam1872
@tamilulakam1872 4 жыл бұрын
பூமணியின் கிழிசல் கதையை வாசிப்பு செய்து கூறமுடியுமா ஐயா.....
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நிச்சயமாக முயல்கிறேன் தோழர்
@jairamesh8804
@jairamesh8804 3 жыл бұрын
நண்பா writer பூமணி சிறுகதைகள் கொஞ்சம் எங்களுக்காக சொல்லமுடியுமா
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
தோழர், பூமணி அவர்களின் தொலைவு என்கிற கதையை 64-வது கதையாடலாய் நிகழ்த்தியுள்ளேன். எதிர்வரும் காலங்களில் இன்னும் பல கதைகளை சொல்ல முயல்கிறேன். நன்றி
@jeyalakshmis307
@jeyalakshmis307 4 жыл бұрын
கதை இப்படி தொடங்குகிறது என்பதை கொஞ்சம் மாற்றலாமே தம்பி.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
ஆரம்பத்தில் இதை சாதாரணமாக தான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் பிறகு நிறைய நண்பர்கள் இதையே ஒரு குறியீடாக சொல்லவும் வேறு வழியில்லாமல் அதை தொடரும் நிலையாகவும் இருக்கிறது. உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி. இதுபற்றி யோசித்துச் செய்கிறேன்.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН
ஜென்மதினம்   சிறுகதை   வைக்கம் முகமது பஷீர்
39:54
மனம் போல் வாழ்வு - Manam Poal Vaazhvu
29:48
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН