என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால், இந்த நடந்த கதையை தினமணி நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை இணைப்பாக வெளிவரும் கதிர் புத்தககத்தில் என்னுடைய பள்ளிப்பருவத்தில் படித்ததாக நினைவு. அன்றும்சரி, கதையை கேட்ட இன்றும்சரி அப்படியே என்னை உறையவைக்கிறது. நன்றிகள் பவா ஐயா. நன்றிகள் ஸ்ருதி TV.
@shantharamvasudevan2864 Жыл бұрын
நல்ல கதை ப்பொழிவு..
@t.venkatagiri7405 Жыл бұрын
மனதை தொட்ட பதிவு.
@Vasikaran214 жыл бұрын
இவருடைய கதையாடல் மூலம் கதைக்கேட்கும் போதுதான் இலக்கியத்தின் மீது அலாதியான காதல் உருவாகிறது...!
@m.sselvam56654 жыл бұрын
பவா அண்ணா எனக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து தான் எனக்கு கவலையாக உள்ளது
@thanikesan.balasundaram72374 жыл бұрын
தேடல் கசப்பான வார்த்தை தான்.. நன்றிகள் இருவருக்கும்..
@rathnavelnatarajan4 жыл бұрын
கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - நடந்த கதை | பவா.செல்லதுரை | Bava Chelladurai - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா.செல்லதுரை
@rakeshr79974 жыл бұрын
நன்றி பவா
@meenam43784 жыл бұрын
எங்க ஊரிலும் உள்ளது இந்த குளம் அங்கும் இதே சூழல்தான் ஆனால் எருமை தண்ணீர் குடிக்கும் நாங்கள் குடிக்க மாட்டோம் அண்ணா
@meenam43784 жыл бұрын
நன்றி அண்ணா
@vijayakumardevan97154 жыл бұрын
அருமை
@logusundarp8134 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘.......
@tamilarasan54324 жыл бұрын
Super
@sundarsundaram85414 жыл бұрын
கண்கள் நனைந்தன ஐயா........
@sathishk84834 жыл бұрын
Arumai
@valarmathy22514 жыл бұрын
என்ன ஜாதி ,மதம் எவன் கண்டுபிடித்தான்? கேற்பதர்கே அருவறுபாக இருகிறது.
நடந்த கதை - குறும்படம் kzbin.info/www/bejne/fmizm5Rnqs97b7s
@omm734 жыл бұрын
Manasu leasaga erukk Unga uraiyala kakkumpodu
@ppalanirajh4 жыл бұрын
என்ன பவா சார், எங்க தல சாருவோட கதையை எப்ப சொல்லப்போறீங்க? உங்க வீட்டு விருந்தோம்பல் பத்தி பக்கம் பக்கமாய் எழுதி இருக்கிறார். கடசில நீங்க அவர avoid பண்றீங்களே!! சுயமோகனோட மாயவலை சிக்காதீங்க பாஸ்!!!
@bavachelladurai4 жыл бұрын
அப்டில்லாம் சிக்கிடுவேனா பாஸ்,தல கதைகள் வாசிக்க வேண்டியவைகள். சொல்லவண்டியவைகள் அல்ல. முள் சொல்லவா?
@ppalanirajh4 жыл бұрын
சூப்பர் சார்!! கோலா மீனோட கதை ஆரம்பிக்கும். அட்டகாசமான ஆரம்பம். நீங்க கலக்கிடுவீங்க.எனக்கே நாகப்பட்டினம் பக்கம்தான்.
@thomasdanielraj4 жыл бұрын
@@bavachelladurai சொல்லுங்கள் அய்யா
@arulalanraj81812 ай бұрын
8:11 h 👣👣👣👣
@ravindarthomas87434 жыл бұрын
அழகிய பெரியவனின் முழு பேச்சையும் போடவில்லை நன்பா.
@ShrutiTv14 жыл бұрын
முழு பேச்சும் அவர் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதில் பவாவை பற்றி பேசியது மட்டும் இருக்கும்..