அன்னம் தன் மகளின் திருமணத்திற்காக அவள் காதலனுக்குக்கும் பசியாற்றியது எனக்கு ஏதோ உறுத்தலாக உள்ளது.. காரணம் மருமகனான பிறகும் அவன் தன்னை எதிர்பார்ப்பானே,மகளின் வாழ்க்கையை பங்கு போடக்கூடாது என்ற எண்ணம் தோன்றாதா.. எவரிடமும் பணத்திற்காக , படுக்கையை பகிராதவள் தன் மகளின் வாழ்க்கைக்காக படுத்தாள் என்பது எனக்குள் அந்த அன்னத்தின் இயல்பான ஸ்திரமான கதாபாத்திரம் உடைவதாக கவலையுடன் உணர்கிறேன் பவா.. இஃது எனக்கான ஆதங்கம் தான். நன்றி🙏💕 🌴🍀😇🌳
@jegan67016 жыл бұрын
சாணக்கியாவின் அருமையான கதை - பவாவின் அபாரமான கதை சொல்லல், இரண்டும் சேர்ந்து மனதை உருக்கியது ! "கதை கேட்க வாங்க" ஓர் சிறந்த நிகழ்வு. தயவு செய்து தொடருங்கள். நன்றி!
@angavairani5384 жыл бұрын
இது கதையாக மட்டுமே இருக்கவேண்டும்....பவா.
@rajabagathsing58912 жыл бұрын
மிகவும் அருமையான கதை நிஜத்தின் நிழல்
@gopalvishvaa2475 жыл бұрын
அன்னம் இறைவியா தெரியராங்க...தென்றல் தீண்டும் சுகமான பவா வின் கதையாடல்...அருமைபவா....
@suganyasiddharthan30154 жыл бұрын
ஒரு ஆழ்ந்த மௌனம்.. எதனாலும் உடைக்க முடியாத ஆழ்ந்த மௌனம்... நன்றி
@rufinarajkumar89364 жыл бұрын
இன்று ஆண்களின் படித்துறை கேட்டேன். மகள் தொட மறுப்பதால் திருமணத்திற்கு மறுக்கும் மகனுக்கு தன்னை கொடுத்து தாய் சம்மதிக்க வைப்பாளோ என நினைத்தேன். மகளின் காதலனும் மகளின் தாயும் இணைய போகிறார்கள் என்று தோன்றியது. மிக அற்புதமான கதை
@parthasarathyramalingam3156 жыл бұрын
இறுதி இசை ஒட்டு மொத்த சோகத்தை வெளிகாட்டியது இந்த நிகழ்வு மறக்க முடியாத அனுபவம் ஒவ்வொரு கிராமத்திலும், சேரியுலும், நகரத்து காலணிகளிலும் இப்படி பட்ட சம்பவங்கள் உண்டு ஐயா சிறு வயதிற்கு சென்ற அனுபவம....
@tamilselvandharmalingam56986 жыл бұрын
A ஆண்கள் அனைவரும் கேட்க வேண்டிய கதை
@mrg33365 жыл бұрын
அய்யா சாமி (எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை )உன் மேலே நம்பிக்கை இருக்கு. நீ (ஆயிரம் பேரை இல்லை )உன் கதை கேட்ப்போரை நீ காப்பாற்றிக்கொண்டே இருக்கிறாய். வாழ்க.
@maran7611114 жыл бұрын
இது ஒரு புரட்சியின் உச்சம்.. மிக அருமை
@kavithaathaikuttieskathaig21684 жыл бұрын
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் KZbin channel சார்பாக நன்றிகள். இன்னும் நிறைய கதைகள் எதிர்பார்க்கிறேன்💐💐💐
@chithrashanmugasundaram98865 жыл бұрын
It just reminded me a family lived in our place. Everyone talks shit about that house hold. There are 3 dsughters mother nd drunkard father. Its kind of non touchable situation. It always bothered me inside. I always smiled at them when i passed by. I really wanted to talk to them but something stopped me nd never really talk with them. Its sad nd very sad. I cried after i heard this story. Thank u
@francismoto4 жыл бұрын
வெகு சில எழுத்தாளர் மட்டும் தான் இந்த மாதிரி உணர்ச்சிபூர்வமான கதைகளை எழுத முடியும். Grey area என்று சொல்லுவார்கள். எழுத்தாளர் J.K & ஜானகிராமன் எனக்கு நினைவில் வந்து சென்றனர். நன்றி பவா அய்யா
@rufinarajkumar89364 жыл бұрын
அன்னமாய் வாழ மனதளவில் தயாராய் சிலரிருக்கலாம். ஆனால் வாழ்வது ஒரு சிலருக்கே முடியும் அட்சய பாத்திரமாய்
@karurkarmukil14723 жыл бұрын
விசித்திரமான பெண்மை விந்தையின் வலிமை🙏👍
@ramabaiapparao88014 жыл бұрын
உண்மை...படித்ததில்லை..ஆடிவிட்டேன். சார் எப்படி தங்களின் கதைகளை கேட்காமல் விட்டு விட்டேன் இது நாள் வரை.. .
@sasiway71875 жыл бұрын
Andha final shot with bgm vera level,....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.....
@elephantlover69553 жыл бұрын
Sir.. Night ungga kathai kethuthan ippolam tunggeren.. Addicted to ur story telling.. அருமை 👌 ~மலேசிய ரசிகை ❤️~
@jeraldmelvin6993 жыл бұрын
எங்களுக்கெல்லாம் அவர் சொல்றது கேட்டா தூக்கமே வராது நீங்க வேர 🥲 .
@ezhilvanan10034 жыл бұрын
அருமையான கதை ஐயா
@VeluSaravanan16 жыл бұрын
Mudivin baaram indru muzhuvuthum irukkum Bava....
@logusundarp8134 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@sabariabivarma3 жыл бұрын
Arumai... Unga kathaiya nerla kekanumna enna pannanum ayya
@sridharanArvind5 жыл бұрын
Truly an untouched subject. But intha kathai oru karpanai pirazvho'nu than nenaika thonuthu...
@jagadeeswaranp76545 жыл бұрын
கண்களங்கிவிட்டேன்...
@Naanum_Oruvan6 жыл бұрын
கண்கள் கரைய ஒரு கதை
@ChitraGV4 жыл бұрын
Arumai ..
@v.m.ramesh54235 жыл бұрын
மனம் கணக்கிறது...
@valarmathy22514 жыл бұрын
விளம்பரம் இல்லாத உண்மை .
@dhinakarannayagan49374 жыл бұрын
very nice.
@sarumathiyogalingam45615 жыл бұрын
Manasu barama agiduchu😢😢😢😢 neenda idaivelikku pin oru buthakathin thaakkathal en kangalil neer kasikirathu
@durkadurka8142 жыл бұрын
Ivaluku annam nu per vechiruka kudathu aripedithavanu vechi irukanum
@bharathirajaa45704 жыл бұрын
Arumai
@shugunasundarbabu68674 жыл бұрын
Ethu maathiri kathaikal venndam sir pls
@karunaenterprises52656 жыл бұрын
What a writer. .
@priyadarsini90324 жыл бұрын
Bava sir, I can understand, why you choose open spaces to narrate your views or stories from this story, especially..... Only nature can give you such a bold feel to explain things from heart🙏🙏
@prasanakumar69825 жыл бұрын
Great speech Sir love you
@tamilarasan54324 жыл бұрын
Superb
@S.e.m.m.a4 жыл бұрын
Super...
@ananddr844 жыл бұрын
Bava Sir, Vera levelku enna artham ?
@mohanbabu72133 жыл бұрын
உங்கள் கதையை நேரில் கேட்க வேண்டும். எங்கு எவ்வாறு அணுகுவது அய்யா?
@hajirabegamnawaabdeen35985 жыл бұрын
Very nice 👌👌👌
@ddhanasekarn6672 жыл бұрын
உங்கள் கதைகளை நேரில் கேட்க ஆவலாக உள்ளது சார். எப்படி என்று வழிமுறை தெரியவில்லை.
@janababu7356 жыл бұрын
super super super
@arankeshkuralvazhi.s90886 жыл бұрын
கதையின் தலைப்பு மனதிற்குள் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறத்து
@voiceofazhagar43134 жыл бұрын
ஒரு கணம் இதயம் நின்று தொய்வடைந்து போனது
@biobio10534 жыл бұрын
Good
@KumarBharAadhi5 жыл бұрын
வார்த்தையில் இதன் தாக்கத்தை வெளிப்படுத்த தெரியவில்லை...... இதுவரை உணர்ந்திராத ஒரு உணர்வு என்னுள் குடிக்கொள்கிறது...... காமம் என்ற ஒன்றை துச்சமாக தூக்கி எறிய தோணுகிறது...... நன்றி என்னை எப்பொதும் சீர்படுத்தும் சிறுகதை நாவல் அறிமுக கதை சொல்லாலன் திரு.பவா தோழர் அவர்களுக்கு.....
@manimannai9006 Жыл бұрын
நம் குடும்பத்தில் இப்படி ஒரு ஆள் இருக்கக் கூடாது.. சொல்லும் மனது.. அடுத்தவன் குடும்பத்தில் மட்டும் இப்படி ஒரு ஆள் இருக்க வேண்டும்.. என்ன மானங்கெட்ட மனித ஜென்மம்
@dhananjeyandhana93024 жыл бұрын
கணீர்
@bharatetios34504 жыл бұрын
👌🚦
@maarauniversalman25384 жыл бұрын
💕❤️💕
@madhumithabalaji12436 жыл бұрын
Hai sir,na vunga stories elame ketruken...avlo rasichu solvinga...kathai kekura asai elathavanga kuda kepanga....and Enga Amma oru house wife than...avanga epo stories elutha start panirkanga...two books over ayrku....Enaku oru chinna asai....antha story book ne padichu parunga😊......