கதைய புத்தகமா மாற்றுவது எப்படி? : EARN FROM A BOOK | Why Different Book Price

  Рет қаралды 89,916

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In This video we have discussed about the questions of how to make your story into book, how to earn from a book, who will publish your book and what are the other forms to make a book by your own. Writing a book is a big task, and so it's important to deconstruct it into chapters and then into further smaller topics. கதை, கட்டுரை, கவிதை நம்மிடம் பல இருந்தாலும் அதை புத்தகமாக மாற்றக் கூடிய முறைகளை விவரித்துள்ளோம்.
#theneeridaivelai #howtowriteabook
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 117
@jasminea6969
@jasminea6969 2 жыл бұрын
இன்றய கால கட்டத்தில் பல தகவல்களை பல பேர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் தெரிந்து கொள்ளும் வகையில் தேநீர் இடைவேளை இருக்கிறது என்பதை நான் அறிந்த உண்மை
@anbudanmiththiranworks
@anbudanmiththiranworks 2 жыл бұрын
எழுத்தாளனாக இருந்து பாருங்கள். அவன் வேதனை புரியும். தான் உயர்வாக எண்ணிய எழுத்துகள் செல்லாக்காசாக மதிக்கப்படுவதை அனுபவித்தவர்களுக்கே புரியும். சும்மா பேசுவது போல் அல்ல, ஒரு புத்தகத்தை பிரசுவிப்பது(பதிப்பிப்பதற்கு தயார் செய்வது).
@Guru10020
@Guru10020 Жыл бұрын
Neenga eluththalara??
@anbudanmiththiranworks
@anbudanmiththiranworks Жыл бұрын
@@Guru10020 yes bro
@Guru10020
@Guru10020 Жыл бұрын
@@anbudanmiththiranworks neenga eppdi publish panninga, booksah??
@Harryteacher23
@Harryteacher23 2 жыл бұрын
இந்த காணொளி எனக்கு பயனுள்ளதாக இருந்தது
@suryapalanivel2580
@suryapalanivel2580 2 жыл бұрын
சகோ இன்றைய காலகட்டத்திற்கு சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.அது பற்றிய தகவல்களை ஒரு வீடியோவாக போடுங்கள் 🙏❤...
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
இப்படியும் ஒரு திட்டம் உள்ளதா அருமை 😍🙋
@AlwaysWithMee
@AlwaysWithMee 10 ай бұрын
நான் புத்தகம் எழுதி சம்பாதிக்கலமென இருந்தேன் அது எப்படி என மட்டும் தெரியாம இருந்தது இப்போ 🔥
@varahi120
@varahi120 6 ай бұрын
Nanum brother
@yuvarajl772
@yuvarajl772 2 жыл бұрын
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 💓🖤 ஜெயகாந்தன்
@jayarajm2842
@jayarajm2842 2 жыл бұрын
ஒழுக்கம் என்றால் என்ன? Oru video podunga please🙏🏻
@YSCHANNELMUSIC777
@YSCHANNELMUSIC777 Жыл бұрын
பிறர் விஷயங்களால் தேவை இல்லாமல் தலை இடாமல் இருப்பது
@davidbilla8357
@davidbilla8357 2 жыл бұрын
I love @theneer idaivelai😊
@littequeen5243
@littequeen5243 2 жыл бұрын
Nanu neraiya eluthiruka but ipo tha book poda idea kedachuruku tq so much nga
@Guru10020
@Guru10020 Жыл бұрын
Bookah maathitingala??
@SakisharaniSaki
@SakisharaniSaki 3 ай бұрын
Naanum story ezhutha start pannirukkan konjam format tips sollunga
@sitaraj46
@sitaraj46 2 жыл бұрын
Plz make video how to patent rights our ideas from starting till end process..Inga neraiya peruku idea irukum but athu epdi enga patent rights vvanganum nu theriyathu...
@Guru10020
@Guru10020 Жыл бұрын
Therinja neengale sollunga bro comment la 🙂
@Bking_Motivation_
@Bking_Motivation_ 2 жыл бұрын
அண்ணா டைப்பிஸ்ட் பத்தி வீடியோ போடுங்கடா இன்ஸ்டிட்யூட் எப்படி ஆரம்பிக்கிறது பத்தி
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@vasantha6860
@vasantha6860 2 жыл бұрын
Nee endha ration kadai varisaila iruka
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 2 жыл бұрын
Unna report panniyum pathachu - Spamnu solliyum patthachu Unna Enna Dhanda panrathu
@aravindmeiyappan202
@aravindmeiyappan202 2 жыл бұрын
Oru appanukku porandhavana irunda ipadi comment poda maataan !
@DJNEWS384
@DJNEWS384 2 жыл бұрын
Nee Yaaru Ella video comment pannraa
@heartlyyogeshofficial
@heartlyyogeshofficial 2 жыл бұрын
Vanakkam Da Kena Punda👋🙋🌟
@vasantha6860
@vasantha6860 2 жыл бұрын
Ebook & audio book epdi sell pantrathunu video pondunga please neraya per therunjukuvanga
@kathainoolgam
@kathainoolgam Жыл бұрын
வணக்கம் தமிழ் தமிழ் நாவல்கள் என்னோட சேனலில் போட்டு இருக்கிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க நாவல்களை எனக்கு பகிர முடியுமா நண்பரே
@bareeca3749
@bareeca3749 2 жыл бұрын
Register marriage pathiyum adhoda importance pathi solunga bro
@freefirepulingo4706
@freefirepulingo4706 2 жыл бұрын
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?...ஓரு வீடியோ போடுங்க
@srigirirajendran500
@srigirirajendran500 2 жыл бұрын
Free fire la thothu poitiya?
@freefirepulingo4706
@freefirepulingo4706 2 жыл бұрын
இல்ல... கோபத்துல அப்பா, அம்மா எல்லத்தியும் இழந்துட்டேன்...
@aravindmeiyappan202
@aravindmeiyappan202 2 жыл бұрын
First like / comment..
@ramkumar-qc6ql
@ramkumar-qc6ql Жыл бұрын
என்னிடம் திரைப்பட கதைகள் இருக்கு, குறும்பட கதைகளும் இருக்கு, KZbin க்கு நிறைய கண்டன்ட், சிறு கதைகள் இருக்கு, KZbin channel ஆரம்பிக்க ஆசை மட்டும் இருந்தால் போதும் நாம் இணைத்து பணியாற்றலாம்...
@IAS3541
@IAS3541 Жыл бұрын
Number enna bro
@IAS3541
@IAS3541 Жыл бұрын
Cell number kudunga bro.
@kirupasankar8926
@kirupasankar8926 Жыл бұрын
​@@IAS3541hello bro
@IAS3541
@IAS3541 Жыл бұрын
@@kirupasankar8926 yes bro/ Sis.
@IAS3541
@IAS3541 Жыл бұрын
@@kirupasankar8926 enna bro/ sis.
@haikannan3745
@haikannan3745 2 жыл бұрын
சிறந்த நண்பன் புத்தகம்.. அருமையான பதிவு நன்றி வணக்கம்
@kathainoolgam
@kathainoolgam Жыл бұрын
தமிழ் நாவலர் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்க என்னோட வீடியோ ல தமிழ் நாவல்கள் போட்டு இருக்கிற ஆடியோவை எதிர்பார்க்கிறேன் நன்றி
@naresh6087
@naresh6087 2 жыл бұрын
Books pathi awareness video pannunga
@Bhavani794
@Bhavani794 2 жыл бұрын
Copyright பற்றிய தகவல்களும் கூறுங்கள் pls
@rasetha9645
@rasetha9645 9 ай бұрын
Please put more videos related to text books.
@jaishnavivignesh3620
@jaishnavivignesh3620 Жыл бұрын
சூப்பர் akka
@Ramesh.Cbeian
@Ramesh.Cbeian Ай бұрын
என்னிடம் திரைப்பட கதைகள் இருக்கு ஆனால் யாரிடம் எப்படி அணுகுவது அல்லது அந்த திரைப்பட கதையை புத்தகமாக எழுதி வெளியிட முடியுமா என பல இடங்களில் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.
@sitaraj46
@sitaraj46 2 жыл бұрын
Design,mould and patent rights process of our idea please make video
@ourtaste7287
@ourtaste7287 8 ай бұрын
ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நடத்துவது எப்படி என்பதை போடுங்க.
@401_Naveen-varman
@401_Naveen-varman 2 жыл бұрын
நம்ம கதைய அவங்க திருடிட்டாங்க என்ன பண்றது yaaru kita complaint paainaratu rights yapadi vaakuratu ????
@littlemasters-hg2yy
@littlemasters-hg2yy 2 ай бұрын
Writer அஸோஸியேஷன்ல கதையை பதிவு செய்வது அவசியம்... முடியாதவர்கள் email மூலம் self sending பண்ணிக்கோங்க.... இல்ல குடும்ப நபர்களின் mail id க்கு அனுப்புங்க... இல்லனா ஏழுதிய கதையை self courier போட்டு வச்சிக்கோங்க....
@a.antonyrayappanrajamic7857
@a.antonyrayappanrajamic7857 Жыл бұрын
எது நல்ல வெளியீடு என்று சொல்ல முடியுமா?
@trollking257
@trollking257 Жыл бұрын
Kathaiyai book manhunt pothuma Enna oru kathaiya eppedi wppedi eluthuvathu sollunga please
@bavi_harsha
@bavi_harsha Жыл бұрын
Traditional book publishing houses in tamilnadu pathi Konjam detail a, ipo traditional publishing panitrka houses pathi pesunga bro please
@francisak411
@francisak411 Жыл бұрын
புத்தகத்தின் பதிப்புரிமை நமக்கு கிடைக்குமா
@dikshitalakshmi6163
@dikshitalakshmi6163 Жыл бұрын
எந்த பதிப்பகம் சொல்லுங்க
@pogo3332
@pogo3332 2 жыл бұрын
Very useful 👍👍👍
@samjovi1703
@samjovi1703 2 жыл бұрын
அப்ப book ல எதுவேன எழுதி வெளியிடலமா, regulations elam kedayatha
@Subash153
@Subash153 2 жыл бұрын
ANNA ITI EQUALENT TO 12 TH GOVERNMENT ORDER G.O EXPLAIN PANNUNGA NA ITI COMPLETE PANNITTEN AFTER EQUALENT CERTIFICATE VACHU YENDHA GROUP YEDUKKALAA SONNINGANA USEFUL AA IRUKKU NA PLEASE SOLLUNGA 🙏🙏🙏
@lokeshnivash
@lokeshnivash 2 жыл бұрын
Bro college la ulla iruku prechanaiya ethachi government website la complain pandrathuna epdi nu oru vedio podunga
@ffbot2721
@ffbot2721 2 жыл бұрын
14417 indha toll free number ku call panni complaint pannikalam bro
@krishnamoorthy.s7065
@krishnamoorthy.s7065 7 ай бұрын
Comic epdi create pananum nu video podunga bro
@RishianandNM
@RishianandNM 2 жыл бұрын
Unique video
@prasanna2756
@prasanna2756 2 жыл бұрын
indha video mudinjathum algoritham paya odana kuku fm audio book ad potan
@Raja1324-dv8jv
@Raja1324-dv8jv 8 ай бұрын
Publish pandradhukku munnadi note ezhudhi print panni publish panna podhuma idha sollunga please🙏
@naansolrenpolice
@naansolrenpolice Жыл бұрын
Sister publisher enga, epdi contact pandrathunnu solungalea
@tomboy4220
@tomboy4220 2 жыл бұрын
மாடலிங் அப்பத்தில் கண்டன் போடுங்க 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@abiramiboobalan5802
@abiramiboobalan5802 2 жыл бұрын
Thank you 😊
@ImransVPrints
@ImransVPrints Жыл бұрын
அப்போ, book translation பற்றி சொல்ல
@kutty7666
@kutty7666 5 ай бұрын
Hi sister Na sonthama stories write panniruken neraya stories but Antha stories ah publishe panni oru book aah maathi publishe pannuvigla
@vedimech7287
@vedimech7287 2 жыл бұрын
Employee rights downed time& any salary problems na , how to complaint government & which department take action
@Mikaeel007
@Mikaeel007 Жыл бұрын
ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள புத்தகத்தை எப்படி தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு விநியோகிப்பது??
@tamiltamilan9168
@tamiltamilan9168 7 ай бұрын
Athukku nagalakshmi sanmugam Amma ta poi assistant a work Pannu idea kidaikkum
@pk-bg5es
@pk-bg5es 2 жыл бұрын
100% percentage anna
@ecesudhakaran6515
@ecesudhakaran6515 2 жыл бұрын
Hi Anna we send a business idea to any Sponcer if he steal our business idea what will we do please post a video about this
@PuthinSuresh
@PuthinSuresh Жыл бұрын
Good information
@bachelorboy5326
@bachelorboy5326 Жыл бұрын
Na yannakkum oru book kadaikkuma na
@Surya.
@Surya. Жыл бұрын
Book antha page irukanum..
@wbcriedyt2618
@wbcriedyt2618 2 жыл бұрын
Anna enakku sosial meetia. L act pannanumnnu kanavu... But enakku eppatinnu therla..... Pls ethachum vaippu kotunga anna ..... Enakku youTube chanel irukku but solution illa..... Pls comment annna
@kesigan8757
@kesigan8757 Жыл бұрын
Super
@SeptemberSarath
@SeptemberSarath 5 ай бұрын
நான் வேறு மொழியில் எழுதிய நூல் ஆடியோ book ஆக வெளியிட வேண்டும் அதற்கு எப்படி copyright வாங்க வேண்டும் தகவல் கூறி உதவி செய்யவும்
@tamilanmohammad7387
@tamilanmohammad7387 2 жыл бұрын
இது எந்த புக் கடை
@deepakmanishvar
@deepakmanishvar 2 жыл бұрын
👌
@k.srimarishenbakeshprajan724
@k.srimarishenbakeshprajan724 11 ай бұрын
Nowadays people didn't reading books 😢
@suryapalanivel2580
@suryapalanivel2580 2 жыл бұрын
👏👏👏
@Johnpranu
@Johnpranu 2 жыл бұрын
what ?? i have a story
@MANIKANDAN-ee9jx
@MANIKANDAN-ee9jx 7 ай бұрын
Na padichuten😊
@tamilkalasam4245
@tamilkalasam4245 2 жыл бұрын
Red market book review
@l.svk18
@l.svk18 10 ай бұрын
Anna na intha book padichito irukke
@97now16
@97now16 2 жыл бұрын
ப்ரோ, உங்க பெயர் தான் என்ன?
@gktamizhanyt6415
@gktamizhanyt6415 2 жыл бұрын
💞💞💞
@ravitamil-j7z
@ravitamil-j7z 3 ай бұрын
Please sir hole seal school book company video sir
@rengarajsagar
@rengarajsagar 2 жыл бұрын
Last la intha mathiri song potta copyright problems varaathaa bro...
@Takethetwentyfiverupees
@Takethetwentyfiverupees 2 жыл бұрын
Aiyya Eantha post office 400rs insurance details pathi konjam details ah sollunga
@shyjubv3154
@shyjubv3154 2 жыл бұрын
copyright and patent pathe solunga
@realbgm8769
@realbgm8769 2 жыл бұрын
Ama atha solrathu en moonjii 😣😣😖😖 ipdi pothu
@Meera...7104
@Meera...7104 5 ай бұрын
Naanum. Kathai eluthi irukkiren, ana epdi book akurathunu therila, book pathippakam , enga irukku , sollunga please
@mrstatus7734
@mrstatus7734 2 жыл бұрын
நண்பர்களே நல்ல தமிழ் புத்தகங்களை எனக்கு பரிந்துரையுங்கள்
@kathainoolgam
@kathainoolgam Жыл бұрын
எனக்கும், நான் தமிழ் நாவல் ஆடியோ போட்டு இருக்கிறேன் இன் சேனல் ல ஒரு நல்ல எழுத்தாளர் தேடிக்கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் காதல் நாவல்கள் நன்றி
@Subash153
@Subash153 2 жыл бұрын
ANNA ITI EQUALENT TO 12 TH GOVERNMENT ORDER G.O EXPLAIN PANNUNGA NA ITI COMPLETE PANNITTEN AFTER EQUALENT CERTIFICATE VACHU YENDHA GROUP YEDUKKALAA SONNINGANA USEFUL AA IRUKKU NA PLEASE SOLLUNGA 🙏🙏🙏
@mariyajenifer3804
@mariyajenifer3804 2 жыл бұрын

pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 120 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 89 МЛН
How To Be A Writer? By Ruskin Bond | The Book Show ft. RJ Ananthi
7:22
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 120 МЛН