அதுவரை சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு என பல பெயர்களில் துண்டு துண்டாக இருந்த தமிழகத்தை, மதுரை சீர்மை, சிவகங்கை சீர்மை என ஏகபட்ட சீமைகளாக இருந்த தமிழகத்தை, வெள்ளையன் மெட்ராஸ் ஸ்டேட் என சொன்ன தமிழகத்தை முதன் முதலில் "தமிழ்நாடு" என சொன்னவன் பாரதி "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு" வரலாற்றில் முதன் முதலாக தமிழ்நாடு எனும் சொல்லை அவனே பாடினான், அவன் அப்படி பாடிய பொழுது ராம்சாமியும் அண்ணாவும் எங்கிருந்தார்கள் என அவர்களுக்கே தெரியது கருணாநிதி பிறக்கவே இல்லை அதுவும் திராவிட நாடு என்பதை தாண்டி தமிழ்நாடு எனும் பெயருக்கு இவர்கள் வருவதற்கே 1968 ஆயிற்று.. ஆக "தமிழ்நாடு தினம்" என ஒன்றை சொல்லவேண்டுமானால் அதற்கு மகாகவி பாரதியின் பிறந்தாளைத்தான் சொல்லமுடியும், தமிழ்பேசும் நிலபரப்பு தமிழ்நாடு என சொன்னவன் அவனே..
@sureshdhiya44972 жыл бұрын
அப்புறம் என்ன பாரதிதாசனும் காமராஜரும் தமிழ்நாடு என பெயர் வைத்திருக்கலாமே எதற்காக சங்கரலிங்கனார் 1956 இல் தமிழ்நாடு என பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் 1968ல் திராவிடத்தின் தலைவன் சி என் அண்ணா தான் தமிழ்நாடு என பெயர் வைத்தார் இந்த உலகத்தில் மிகச்சிறந்த தலைவர் இரண்டே பேர் தான் காமராஜர் அண்ணா 💯
@manikandanm5089 Жыл бұрын
பாரதி தாசனும் அன்றைய அண்ணா கட்சி காரர் தான்... வரலாற்றை திரும்பி பாருங்கள்.... நீங்க இந்த கட்டுரையில் குறிப்பிட்டதை தாண்டி எல்லாமும் அண்ணா குறிப்பிட்டவைகள் தான்.... அண்ணா நாமம் வாழ்க!!!
@kspdpm63095 ай бұрын
உண்மை
@manikandanm5089 Жыл бұрын
பேரறிஞர் அண்ணா வாழ்க!!!
@BALAJIRAM272 жыл бұрын
Great ayya shankarlinganar
@BalaParamang8 ай бұрын
தமிழ் நாடு என்பது கேரளத்தை விட அதிகம் நில பரப்ப்பு கொண்ட நாடு அன்றும் இன்றும் இதர்க்காகவெ பெரிய நாடு என்றும் யாம் குரிப்பு இட்டு உள்ளோம் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் மதராசி பட்டிணத்திலும் இன்றைய தமிழ் நாட்டிலும்
@saravananselvaraj92795 ай бұрын
Anna mass
@balakumar95382 жыл бұрын
தமிழ் நாடு வாழ்க
@போராளிகள்தமிழ்4 ай бұрын
மா. பொ.சி.சங்கரலிங்கனார் புகழ் எட்டு திசைக்கும் ஒலிக்கட்டும்
@swetha86462 жыл бұрын
Arignar Anna🔥🔥🔥🔥
@Mr_RJNishanth....6 ай бұрын
Sangaralinganar🥺
@iyarkaivivasayam312 жыл бұрын
எதுக்கு காமராஜர் ஆதரிக்கவில்லை?
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Avar congress india piriyakooduthunu madras state venum sonnnaru