I'm from salem..😊 Thank you for your valuable comment..🙏 Keep supporting..♥️
@ramjinagarmanikandam28103 жыл бұрын
எனக்கு மறுஉயிர்கொடுத்த தெய்வம்
@ramjinagarmanikandam28103 жыл бұрын
நான் மனதுநிம்மதிக்காகவும்உடல்ஆரோக்கியத்திற்காகவும்.குடும்பநலக்காகவும் எனதுவேண்டுதல்நிறேவேறவும்அடிக்கடிவாத்தலைகாத்தவராயன்கோவிலுக்குசென்றுவருவேன்
@RDEdits-hm5uz2 жыл бұрын
காத்தவராயன் சுவாமி கழுவேற்றப்பட்ட இடம் எங்கள் ஊர் பாச்சூர் நீங்கள் தவறாக கூறியுள்ளீர்கள் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று கழுவேற்றம் நடைபெறும்
@Magizhvidam2 жыл бұрын
என் தவறுக்கு மன்னிக்கவும் அண்ணா.. உங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி..🙏❤️
@othananayam85642 жыл бұрын
Ithu muluvathum thavaru Bro..
@Magizhvidam2 жыл бұрын
Enna thavaru bro? Story thappu na sollunga naan therinjikiren, mathavangaluku helpful ah irukum..🙏
@கற்றதுகைமண்அளவு-ட9வ4 жыл бұрын
Thayavusenji poiiyana kathaiya parapathinga🥶🥶🥶
@Magizhvidam4 жыл бұрын
பொய் கதை இல்லை ஐயா.. கோவில் பூசாரி அவர்கள், மற்றும் பலர் கூறிய கதையை ஆராய்ந்து தான் கூறி உள்ளேன்..ஏதேனும் தவறு இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.. நன்றி🙏
@கற்றதுகைமண்அளவு-ட9வ4 жыл бұрын
@@Magizhvidam sivan parvathi relatedha varathula oru kattu katha bro ethapathi innom deepa parunga purium nanum future la link anupura bro
@Magizhvidam4 жыл бұрын
@@கற்றதுகைமண்அளவு-ட9வ Seri bro paakre thapa irundha kandipa mathikire.. Nandri..🙏
Yov yaruya ninga summa illama, intha mari video va ellam pottu vitturinga, enga dady intha kovil ku poiyea aganum nu solluraru, Oluinga tiruchirapalli bus stand la irunthu epdi poganum nu sollunga, and Google map la intha temple ku epdi root find panninum nu solluinga
@Magizhvidam4 жыл бұрын
Brother enaku bus route theriyadhu.. Google map la location link share panirke paarunga, idhula ella details um iruku.. goo.gl/maps/Ct3JamKWZtJwWLWB8 Have a happy and safe journey 👍 Thank you..🙏
@RDEdits-hm5uz2 жыл бұрын
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் ரெட்டை மண்டபம் என்ற பிரிவிலிருந்து பாச்சூர் வரவேண்டும் இங்குதான் காத்தவராயன் சுவாமி கழுவேற்றம் நடைபெற்ற இடம் உள்ளது பங்குனி மாதம் பௌர்ணமி அன்று கழுவேற்றம் நடைபெறும்
@ragulk77872 жыл бұрын
அக்கா சீதா விட ஹனுமான் சின்னவரா பெறியவரா....
@Magizhvidam2 жыл бұрын
சீதாதேவியை விட ஹனுமானே வயதில் பெரியவர் தம்பி..🙏❤️
@ragulk77872 жыл бұрын
@@Magizhvidam என்ன வார்த்தை க்கு வார்த்தை தம்பினு சொல்றிங்க இந்த மாதிரி எந்த பொண்ணும் என் கிட்ட பேசுனதில்லை 😭😭😭😭😭😭 ஆமா எனக்கு ஒரு டவுட் என் வயசு 19 நீங்க எனக்கு உண்மையில் அக்கா தானே ப்ளிஸ் ரீபிளே எனக்கு உண்மை பதில் வேண்டும்.
@Magizhvidam2 жыл бұрын
@@ragulk7787 மிக்க மகிழ்ச்சி நானும் உங்களை எனது தம்பி போல் தான் நினைக்கிறேன்.. ஆம் நான் உங்களுக்கு அக்கா தான்.. மிக்க நன்றி தம்பி..🙏❤️