அறிந்தும் அறியாமலும் அவசர கோலத்தில் செய்யப்படும் வாத்து கறி இருந்தும் உரிமையாளரின் அன்பான உபசரிப்பில் வியாபாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது
@vijayantarmarajoo12772 ай бұрын
சுத்தம் ரொம்ப முக்கியம் மக்கா, அது மட்டும் தான் இங்க missing😮
@rampalanisamy80912 ай бұрын
தம்பி செந்தில் நம் ஊர்தான். 20 வருடத்தில் இவர்கள் வாழ்க்கை அபார வளர்ச்சி.நல்ல வியாபாரம்.இஞ்சி பூண்டு இவகள்தான் நல்ல ருசிக்கு காரணம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mettur_senthil2 ай бұрын
உண்மை
@lightupthedarkness80892 ай бұрын
Good vlog good presented on this duck 🍛curry hotel with detailed information cleaning to cooking paatima super cleaning😊, Chef👨🍳 sudha cooked so well easy recipe.... Positive feedback from customers, combos with senthil & mahi, always, good 👍... Watched ,
@Mettur_senthil2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🙏👍👍👍👍
@PrabaPrabq28 күн бұрын
நான் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த கடையில வாத்து கறி இட்லி சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப எளிமையா இருந்த கடை. பக்கத்துல பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரை இருந்தேன்
@Mettur_senthil28 күн бұрын
Yes
@vijis77792 ай бұрын
Evangaloda quality yaralayum kudakkavea mutiyathu Taste and quantity and yummy 😋❤
@Mettur_senthil2 ай бұрын
Yes.... Really good..👍👍👍👌👌🎉🎉💐❤️❤️
@aathithiyanathi8772 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Mettur_senthil2 ай бұрын
🙏🙏❤️❤️❤️👍👍👍🎉🎉🎉 மகிழ்ச்சி சகோ
@valladurai13862 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ அருமை நான் மேட்டூர் 4 ரோடு தான்
@Mettur_senthil2 ай бұрын
Wow amazing bro..👍👍😍😍❤️❤️🙏🙏💐💐🎉🎉🎉
@selvakumark93422 ай бұрын
Hi mettue Mr.senthil.....ur food review super 🎉🎉🎉🎉
@Mettur_senthil2 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏❤️🌿👍👍🎉🎉🍀🌿💐
@PremSangita2 ай бұрын
வணக்கம் தோழரே மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 👍👌❤️❤️❤️
@Mettur_senthil2 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🎉💐🙏🎉💐
@prabhusubramaniam52192 ай бұрын
Well taste and good cleaning on vathu..pls quiet parotta..eat only vathu kari... main think is cleaning proscess..only their family take care of this business.....try vathu kari and idli..it would be good......im from vpm krr...
@Mettur_senthil2 ай бұрын
Ya..👍👍👍👌👌💥🍀🎉🎉💐
@RameshKumar-jw6cw2 ай бұрын
Super bro
@Mettur_senthil2 ай бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌿🌿🌿🎉🎉
@selvamp26502 ай бұрын
நன்றி. ❤️❤️❤️❤️
@Mettur_senthil2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏❤️❤️🌿🎉🎉🎉🎉
@pssonysonyps3412 ай бұрын
Anna chithode ledather chappal video podugal please
@Mettur_senthil2 ай бұрын
Okay 👍
@dinakarandina44742 ай бұрын
இஞ்சி தோலோடு சமைக்கக்கூடாது.
@Mettur_senthil2 ай бұрын
ஓ... அப்படியா..🤔🤔👌👍🎉
@saifungallery22442 ай бұрын
But vaathu tholoduthaan samaikanum
@rmythili-t4j2 ай бұрын
இஞ்சி தோல் நஞ்சு
@arunanu22492 ай бұрын
சமைக்கலாம்.. இஞ்சி தோல் நல்லது 👍
@siddhabalaji32752 ай бұрын
இஞ்சி தோல் நஞ்சு உடலுக்கு கெடுதல் ஏற்படும்
@prabhusubramaniam52192 ай бұрын
Taste ok ragam than... but Kari clean ah irrukum 👍...vathu kari yaru naliyum ivangala mathiri clean ah kuduka mudiyathu...
@alindianjawuli85972 ай бұрын
சார் வாத்து கறி கழுவி போடுங்க அப்படியே போடாதிங்க pls .......
@Chennaisuperkingsrealestate2 ай бұрын
நான் ரெண்டு மூணு வீடியோல இத பாத்துட்டேன் கரிய கழுவாம போடுறது பார்த்து இருக்கேன் ரத்தம் அப்படியே இருக்கிறது
@sarangapani6120Ай бұрын
நானும் அததான் சொல்றேன் மத்ததெல்லாம் சரி பரவாயில்லை அந்த கறியை அலசாததது இஞ்சிய அப்படியே போட்டு நசுக்க கூடாது அது இஞ்சி கடுக்கா அகநஞ்சு இஞ்சி புறநஞ்சு அதனாலே இந்த இரண்டு பொருளையும் எதாவுது செய்யும் அப்படியே போட்டு இடிக்க கூடாது.
@pasumaikaalam48182 ай бұрын
👍👍👌👍👌
@prakashpc2 ай бұрын
வாவ்❤
@Mettur_senthil2 ай бұрын
😍😍😍💐💐🎉🎉🙏🙏👌👍👍
@npiashok225329 күн бұрын
அது ஆம்லெட் இல்லை ஆப் பாயில் இது தெரியவில்லை யா
@antonyjosephine4942 ай бұрын
Secret Masala recipe podunga bro..
@Mettur_senthil2 ай бұрын
கண்டிப்பா ப்ரோ
@antonyjosephine4942 ай бұрын
Waiting. Ethu Enoda mobile illa, Pakathu aunty, Vangna vudan subscribe panni vitraen bro. Thank You 🙏
@Sadhukuttyvlogs2 ай бұрын
எங்கள் ஊரின் பெருமை 🎉
@Mettur_senthil2 ай бұрын
உண்மை சகோ... நல்ல சுத்தமான வாத்து உணவுக்கடை👌👌🙏🙏🙏💐💐🎉
@sureshprient66342 ай бұрын
வாத்து கறி சுத்தமா வேஸ்ட்
@smohanraj2107Ай бұрын
Karur 🪿🪿🪿
@Mettur_senthilАй бұрын
Yes
@pari1998..2 ай бұрын
5:45 தலைவரே அது ஆம்லெட் இல்ல ஆப் பாயில் 😂
@Mettur_senthil2 ай бұрын
ஆமால்ல வெங்காயம் போட்டால்தான் அது ஆம்லெட்..😀😀😀👍👍👍
@POLLACHI-LIC2 ай бұрын
❤
@Mettur_senthil2 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🎉🎉🌿🍀🍀🙏❤️❤️❤️
@krishnansimla7749Ай бұрын
உலக லெவல் கடை தான் டிரம்ப் ஜோ பைடன் புதின் மோடி எல்லாரும் நாமக்கல் வரும் போது இங்குதான் சாப்பிட வருவார்கள்😂
@VK-jr4bm2 ай бұрын
Ginger ah apptiye pottanga....skin edukala
@Mettur_senthil2 ай бұрын
நல்லா தண்ணீர்ல வாஷ் பன்னி போட்டா போதும். தோல்ல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு ப்ரோ.
@sridhardevadas21312 ай бұрын
Hello Friend, They are not washing the main item it is full of blood stains. Even ginger skin is not pealed off.
@Mettur_senthil2 ай бұрын
Ginger skin very useful in human body.. no problem
@VjagadeexsanJagwn2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Mettur_senthil2 ай бұрын
🎉🎉😍😍🙄❤️🙏🙏🌿🌿👍👍👍🙏🙏🙏
@Monuworldvlog2 ай бұрын
Anna video super thambnail knjm hd ah vainga nalla views pokum . check panni paru nga thambnail ah
@Mettur_senthil2 ай бұрын
அது எப்படி ப்ரோ HD ல க்ரியேட் பன்றது? ஆப்ஸ் பேரு சொல்லுங்க ப்ரோ🙏🙏🌿🌿🎉❤️
@Monuworldvlog2 ай бұрын
@Mettur_senthil anna na logpitplue app use panra . K7 use panra app .ninga photo va hd ah change pannitu aprm create pannunga anna .ninga mettur la pona fish kadikum vandhen indha Sunday video edudhen andha thamnail super adhu madhiri ithaiyum change pannunga
@Mettur_senthil2 ай бұрын
@Monuworldvlog sure bro 🙏🙏💐🎉
@Monuworldvlog2 ай бұрын
@@Mettur_senthil hmm anna 😇
@ammanbalaji42932 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤
@Mettur_senthil2 ай бұрын
🙏🌿🌿🎉🎉❤️❤️
@vimalap1232 ай бұрын
இஞ்சி பூண்டு தோல் நீக்காமல் தான் பல கடைகளில் கிரைண்டரில் அரைக்கறார்கள்
@SathyaNivi-hn4iy2 ай бұрын
Kari wash pannalaya
@Mettur_senthil2 ай бұрын
ரத்தத்துல இரும்புச்சத்து அதிகம் இருக்கறதுனால அப்படியே சமைச்சாதான் நல்லாருக்குமாம்
@mkprakash73262 ай бұрын
@@Mettur_senthilSmells heavy vaathu k sri, egg also.
@kandasamyv88832 ай бұрын
Not. peeling ginger...😢
@SasiSasihema2 ай бұрын
Ippa pesunathu intha kadai yoda relations
@Mettur_senthil2 ай бұрын
மருமகன்... அவரும் ஒரு உரிமையாளர் தான்
@Thamizhselvan-f7kАй бұрын
Totali puru da 😂😂😂😂
@HARI-si3sh2 ай бұрын
கிராஷ் வாத்து..😂
@chandhiranchandhiran59332 ай бұрын
130 என்பது ரொம்ப கம்மியா ஹரி என்ன கால் கிலோ வருமா 100 கிராம் இருக்கும் மொட்டை அடிச்சு விட்டுருவாங்க
@KONJAMஇருங்கப்பா2 ай бұрын
என்ன தல சொல்றிங்க ஆயிரக்கணக்கான கிலோவிலா நாங்க இதை நம்பனும்
@Mettur_senthil2 ай бұрын
வந்து பாருங்க...நானே பிரம்மிச்சு போயிட்டேன்
@Dheenathayal-rl5uz2 ай бұрын
Rate enna bro
@Mettur_senthil2 ай бұрын
130 ஒரு ப்ளேட் ப்ரோ
@jonasjonas96432 ай бұрын
பிராய்லர் கோமியை விட வாத்துகறி உடம்புக்கு நல்லது 👌🏿👌🏿👌🏿
@balagurunaathar2 ай бұрын
15:22 Taste nalla irundha, "nalla irukku yellarum oru thadava try panni parunga" nu sollanum. Adhu yenna "TamilNaatulaiye indha mathiri yengayum kedaikathu" Neenga poi paathingala?. Ivaru yennamo vandiya yeduthukittu Tamilnadu yellam suthi yengellam vaathu kari kidaikumo angellam poi saapttu vantha mathiri oru jillukku jillukku kaaturaru.
@Mettur_senthil2 ай бұрын
😂😂😂
@pivish94972 ай бұрын
Bro ithu over hype taste avlo nalla illa neat ah clean kuda panrathu illa
@ramyavijayvlogs97912 ай бұрын
தல
@Mettur_senthil2 ай бұрын
தல...😍😍😍👍👍🎉🎉🌿🍀
@siddhubabar96032 ай бұрын
Jai maharastra
@Siva-wr6jm2 ай бұрын
என்ன சகோ நம்ம ஊர்ல இருக்கிற வாத்துகடை கண்டுபுடிச்சி videos போடுங்க
@Mettur_senthil2 ай бұрын
நம்ம ஊர்ல சிக்கன் கடைகள்தான் இருக்கு சகோ..😌😌😌😌😀😀
@veerasenan97002 ай бұрын
காட்டு மிராண்டி தத்துவம் சாமான்
@skcreations36442 ай бұрын
அண்ணா கடை நம்பர் கிடைக்குமா
@Mettur_senthil2 ай бұрын
வீடியோ கடைசில கடை ஓனர் பேட்டி இருக்கும் பாருங்க...போன் நம்பர் வரும்.
@sureshprient66342 ай бұрын
வயிறு வலிக்கு
@Mettur_senthil2 ай бұрын
😀😀
@sarasandan93742 ай бұрын
வலிக்குரதுதான்
@sureshprient66342 ай бұрын
Vast 😭😭👍😭
@Mettur_senthil2 ай бұрын
Worth 😀
@tamilselvanmurugesan-sq2ks2 ай бұрын
Very very bad service Rush time they reduce quantity
@tamilselvanmurugesan-sq2ks2 ай бұрын
No hygiene
@sureshprient66342 ай бұрын
Vast 😅😅😅
@Mettur_senthil2 ай бұрын
Worth 😀
@ganeshthiyagarajan82102 ай бұрын
Over build up
@Mettur_senthil2 ай бұрын
Super restaurant Star rating 4.2👍👍😍😍
@tsamidurai3962 ай бұрын
சுத்தம் இல்லை
@raviindran15472 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும்ன்னு இந்த ரிவீவுக்கு எவ்வளவு நீங்க காசு வாங்கினீங்க
@Mettur_senthil2 ай бұрын
நாங்க தின்னதுக்கும் சேர்த்து பில் பன்னிட்டுதான் வந்தோம். போன் பன்னி கேட்டுக்கங்க