மாஷா அல்லாஹ், இறைவன் உங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்குவதை பார்த்தால் என் கண்கள் கலங்குகிறது,இறைவன் அருளால் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
@chandrasekarans27492 жыл бұрын
இந்த மாதிரி சேவை செய்ய நாட்டில் அனைவரும் முன்வர வேண்டும்இந்த மனிதருக்கு மனமார்ந்த நன்றி
@bharathivasu89422 жыл бұрын
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே,பிச்சம்மை ஆச்சி குடும்பதினருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..
@jeyalakshmi78622 жыл бұрын
Super
@revathi111Ай бұрын
Super
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
காரைக்குடியிலிருந்து 15 கிலோமீட்டர் கள்ளல் அங்கே நகரத்தார் மிக அற்புதமாக அன்னதான கூடம் போல பத்து ரூபாய்க்கு உணவு விற்பனை செய்கிறார்கள் காலை உணவு பத்து ரூபாய் மதிய உணவு பத்து ரூபாய் ஊரின் பெருமையை இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும் அந்த உணவகம் நடத்தும் குடும்பத்தார்கள் நீண்ட ஆயுளுடன் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் உங்களுக்கு துணை புரிவார்
@dchanamoorthy11 ай бұрын
❤
@noideas11222 жыл бұрын
அன்பு உள்ளம் படைத்த இவர்கள் 1000 வருடம் ஆரோக்கியமா வாழ என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝👌👌👌👌👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@mounish93022 жыл бұрын
நகரத்தார்கள் வாழ்க வாழ்க.உங்கள் சேவையை பார்த்தால் கண் கலங்குகிறது.இந்த சேவையை செய்யும் ஐயா குடும்பத்தினரும் அவரும் நீடூடி வாழ்க.
@thangarajanmalayandi5192 жыл бұрын
செய்தியை பார்த்ததே மனமும் வயிறும் நிரைந்துவிட்டது. வாழ்க வளமுடன்.
@gnanapraksh95842 жыл бұрын
இந்தக் காணொளி மூலம் மக்களுக்குத் தெரிவித்ததற்கு நன்றி கற்றது கையளவு சார்பாக வாழ்த்துக்கள் 👍
@shanthielango76642 жыл бұрын
மிக மிக சிறப்பு. ஏழைகளின் மனசையும் வயிற்றையும் திருப்தியாக்குகிற நகரத்தாரையும் பணி புரிவோரையும் கடவுள் எல்லா நலம் வளம் தந்து ஆசீர்வதிக்க பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன். உங்களுக்கும் நன்றி
@vigneshwaranrasu45112 жыл бұрын
எங்கள் ஊர் பெருமையை எடுத்து கூறியதற்க்கு நன்றி
@tutor4382 жыл бұрын
பத்து ரூபாய்க்கு சாப்பாடு நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் ஒரு ஹோட்டல்சொன்றோம் ஒரு வடை ரூ 20 நினைத்து பாருங்கள்.வடையின் விலையில் பாதி திருப்தியான சாப்பாடு. இதை நடத்துபவர் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
@karunasvegkitchen2 жыл бұрын
Wishing you a blessed day. Love from Karuna's veg kitchen ❤️ kzbin.info/www/bejne/f6fCYad7hLqliqc. Come visit my channel
@velusv49642 жыл бұрын
பாண்டி சகோ எனது ஊர் சிவகங்கை... ஆனால் கல்லல் எனக்கு மிகவும் பிடித்த ஊர்... சிறப்பான உணவகம் 🙏🙏🙏🙏
@நம்மசென்னை-ற7ந2 жыл бұрын
இந்த காலகட்டத்தில் கோடி கோடியா அவர்களுடைய வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கும் பலர் மத்தியில் 10.ருபாக்கு உணவளிக்கும் மனது அதுதாய்யா கடவுள்.
@yogeshwaran38842 жыл бұрын
இந்த பத்து ரூபாய் சாப்பாடு போட்ட வார்ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும் அவர் குடும்பம் பிள்ளை குட்டி சந்தோசமா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்
@feelthirsty51112 жыл бұрын
இந்த ஓட்டலில் அன்னதானம் தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்னப்பூரணியின் ஆசீக்கிடைக் கட்டும்...
@ramanathanramanathan52012 жыл бұрын
கனவா நனவா
@MariyaAakash-sj9tq11 ай бұрын
Enga ooru bro athu... Unmai thaan
@5dotts11 ай бұрын
😅 greater food service.god bless all the donors Wishes from Chennai 🎉
@kesavanduraiswamy149211 ай бұрын
அன்ன..... இவர்கள் சாப்பிட, எவனோ சாகிகிறான். உண்மை கசக்கும்
@KaliyaPerumal-h7s2 ай бұрын
😮@@kesavanduraiswamy1492
@ilangovanjagadesan13822 жыл бұрын
உன்மையில் ஆச்சரியமான செய்தி.உணவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@pgobika36362 жыл бұрын
எனக்கு பிச்சைம்மாள் டிரஸ்ட் தொடர்பு எண் தேவை.
@kalaivanig42032 жыл бұрын
இது உணவு விடுதி இல்லை,அன்னதானக்கூடம். .மக்களது மனமும் வரியும் நிறைந்து வாழ்த்தும் வாழ்த்துச்சொல் மண்ணைத் தொட்டு விண்ணை அடையும் .தர்மத்தை மனமகிழ்ச்சியுடன் செய்து அன்னத்தை மக்களுக்கு அள்ளி சுவையுடன் வழங்கும் உழைக்கும் நல்லுள்ளங்கள் வாழ்க! வளமுடன்! நலமுடன்! 🙏👏🙌🙌🙏
@gayuvicky98532 жыл бұрын
அந்த ஓட்டலுக்கு வாழ்க வளமுடன் அங்கு வேலை செய்யும் அப்பா அம்மா க்கு நன்றி🙏💕
@thenanbu14192 жыл бұрын
நெஞ்சம் நிறைந்த 🌿🌿🌿🌿வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌿🌿🌿🌿
@feelthirsty51112 жыл бұрын
உயர்ந்த சாதி என்பது பிறப்பில் இல்லை...பிறருக்கு உதவும் நல்ல உள்ளத்தினால் சாதாரண மக்களிடமிருந்து தனித்து உயர்ந்து நிற்பதுதான் உயர்சாதி... அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்கள் வாழ்க...
@yesuantony62422 жыл бұрын
Super comment
@SaraVanan-ny6yy2 жыл бұрын
Entha kudumbam noi nodinry ninda aiyuludan vazla entrum anbudan Sara kanthaguru Dubai 💞💞💞💞💞💞💞
@subramanian2702 жыл бұрын
நாட்டில் மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று எடுத்துக்காட்டாது இதை செய்யும் மனித உள்ளம் படைத்த மக்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் உங்கள் புகழ் கண்டு பணம் சாம்பாதிக்கும் அனைவரும் இதற்க்கு உதவி செய்து இறைவனி அருள் கிடைக்க
@selvanveeyes62862 жыл бұрын
இதை நடத்தும் அனைத்து நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்
@ganapathi2342 жыл бұрын
இந்த மாறி நல்ல உள்ளம் கொண்டவர்கள் . நல்லா இருப்பார்கள் வாழ்க வளமுடன்
@dharun_thedobermantamil12072 жыл бұрын
பணத்திற்காக எதயும் செய்யும் சில உணவகங்கள் திருந்த வேண்டும்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
@jayakumarloganathan37502 жыл бұрын
இது போன்ற பதிவுகள் நிறைய தானம் செய்வோரை உருவாக்கும் ... கண்டிப்பாக நானும் இதுபோன்று உதவி செய்து மகிழ்வேன்..
@kannanrajagopa8445 Жыл бұрын
உலகத்தில் இன்றியமையாதது உணவு மட்டுமே வாழ்த்துக்கள்.
@rajendransrinivasan693611 ай бұрын
இந்த ஓட்டல் அதிபர் குடும்பம் நீண்ட ஆயுள் பெற்று நீடுழி வாழ்க என்று வாழ்த்தி வணங்கி இறைவன் திருவருள் பெற்று வாழ வேண்டும்
@v.m.24662 жыл бұрын
நானும் இங்கே சாட்டுருக்கேன் அருமை பிச்சம்மை அம்மா நினைவாக செட்டியார் சமூகம் உணவளிக்கிறது
@obuliraj6602 жыл бұрын
சிறந்த தானம் அது அன்னதானம் மட்டுமே... வாழ்த்துக்கள்...
@muthiahveerappan42972 жыл бұрын
மனிதனுக்கு முக்கியம், நன்றி உணர்வு மட்டும்மே.
@ramachandranpoovalingam8422 Жыл бұрын
இந்த உணவகத்தில் அனைத்தும் இலவசம் நாம் கொடுக்கும் 10 ரூபாய் அந்த பாசத்துக்கு மட்டுமே இந்த உணவக சாமிகளுக்கு உலக மக்களின் கோடான கோடி நன்றிகள் ❤
@kesamoorthi392011 ай бұрын
India full 10.rupis Mils used
@vijayalakshmianbalagan99312 жыл бұрын
Coimbatore,Shanthi Social Service does for Rs20. Just like home made, highly hygienic and unlimited,serving more than 4000 people per day. Hats off to the services of these people.
@vigneshveerasamy3372 жыл бұрын
Before corona it was Rs.10 only Some of the people wasting simply wasting the foods... As a bachelor it was helpful for me and my friends... Thanks to #SSS
@ajibm86252 жыл бұрын
Nanum anga sapturuken
@dhanalaxmi34192 жыл бұрын
@@ajibm8625 price bro
@RK-zd8bq Жыл бұрын
Enga iruku kovai la
@gayuvicky98532 жыл бұрын
சரவணன் ஐயா க்கு உங்க மனசுக்கு நல்ல உங்க குடும்பம் நல்ல இருப்பாங்க 🙏🙏🙏
@annakodi59572 жыл бұрын
அருமையான உணவு கொடுத்து உபசரித்து மக்களின் பசிக்கு உணவு கொடுப்பது உயர்ந்த சேவையை நான் பாராட்டுகிறேன் சார். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@annakodi59572 жыл бұрын
🙏
@dmiserv20932 жыл бұрын
11:09 🥺 big Respect to the owner and workers in this restaurant. May God Bless them with endless of food and mercy 💚 well done KKTEAM 👏🏻
@mohamedrafiq11502 жыл бұрын
வாழ்த்துக்கள் குடும்பத்தாருக்கும் அரட்டை நன்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் இறைவனின் அருள் என்றும் நிலவட்டும் ஆசி
இவர்கள் தொண்டு மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
@Pkj19752 жыл бұрын
இத்தகைய தர்மவான்கள் செய்யும் தர்ம காரியம் தான் உலகை அழிவு நிலைக்குச் செல்லாமல் பாதுகாத்து வருகிறது... இந்த சிறந்த அன்னதான தொண்டுக்கு எனது வாழ்த்துக்கள்... இந்த நிறுவனத்தை நடத்தி வரும் அனைத்து நல் உள்ளங்களும் சகல செல்வங்களும் பெற்று வாழ்க
@babukarthick76162 жыл бұрын
5 years ha panrangaa... romba arumai....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 veeen perumaiku jathi pathi pesikittu... varushathukku oru time vandila poojai nu suthukittu... youngsters life mmmmm nasam pannnuranga....ivanga panrathu.... periya aacharyam thaaan.....🙏🙏🙏🙏🙏
@yesuantony62422 жыл бұрын
Vaayum .vayirum. manasum. Video parthathum . Full. Akiduchi . Pichammai. Canteen. Ku oru. Salute.👍👍👍👍👍👌👌👌👏👏👏👏
@dhanasethu46142 жыл бұрын
நவம்பர் 30ஆம் தேதி விடிகாலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் எனக்கு கண்ணில் தண்ணீரே வந்து விட்டது காரணம் ஏழை எளியவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் உணவு அளிப்பதோடு முக்கியமாக முதியவர்களுக்கு உணவளிப்பது மிகவும் பெருமை படக்கூடிய விஷயம் அல்லவா நகரத்தார்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் அவர்களது சேவை மென்மேலும் வளர வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@rkswami29882 жыл бұрын
இறைவனை அடையும் உயர்வானத் தொண்டு.........! வாழ்த்துக்கள்......!
@m.m.rajkumar90142 жыл бұрын
எங்கள் கல்லல் பேரூராட்சி யில் செட்டியார்கள் இணைந்து நடத்தும் அண்ணதான ஹோட்டல்
@murugesansankar54542 жыл бұрын
நான் இதற்கு எப்படி உதவ முடியும்
@Sevarakottai2 жыл бұрын
@@murugesansankar5454 உங்கள் ஊரில் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் தோழரே நான் அதே ஊரைச்சேர்ந்தவன்தான் இந்த உணவகம் நடத்துவபர் பெரும் கோடீஸ்வரர்
@Saiznm11 ай бұрын
உங்கள் அனைவருக்கும் ஆச்சி உணவகத்திற்கும் மற்றும் ஏழை மக்களுக்கு உணவளிக்க பண உதவி அளிக்கும் செல்வந்தர் அனைவருக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🏻
@kannappankuppuswamy93892 жыл бұрын
மனித உருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடமாடும் தெய்வங்கள்.
@welcomeback61432 жыл бұрын
அருமை அருமை அருமை மதுரை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்
@DhanalakshmiMurugavel2 жыл бұрын
நற்காரியங்களை செய்யும் நல் மனிதர்களுக்கும்,பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி ....சிவாயநம
@subramanians21702 жыл бұрын
10 ரூபாய்க்கு சாப்பாடு வாரி வழங்கும் வள்ளல் ஓட்டல் இல்லை அண்ணதானக்கூடம்
@jeyalakshmi78622 жыл бұрын
Super sir God bless
@churchreformationmission6222 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் உள்ளங்கள். வாழ்த்துக்கள்
@t.pradeept.pradeep44412 жыл бұрын
பிச்சை அம்மாள் டிரஸ்ட் குடும்பத்தார் வாழ்வாங்கு வாழ்க நோய் நொடி இன்றி
@harimillan87452 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம். எத்தனை அரசியல் தலைவர்கள் தன் சுய லாபத்திற்காக ஓட்டல் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த பதிவை பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும். இந்த உணவகத்தை வழி நடத்தும் குடும்பத்தாருக்கும் வேலை செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் இறைவன் எப்போதும் முழுமையாக ஆசீர்வதிப்பார்
@r.ramakrishnan3932 жыл бұрын
I am from Kallal. This is fully appreciated by all the people
@Mr_1232 жыл бұрын
Location???
@r.ramakrishnan3932 жыл бұрын
@@Mr_123 In India, Tamil Nadu, Sivaganga District
@test-yj3wf11 ай бұрын
Bestwishes
@test-yj3wf11 ай бұрын
Best wishes for you
@poojathenmozhi55532 жыл бұрын
இவர்கள் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@vasanvasan60662 жыл бұрын
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை செய்யும் தங்களது உணவக குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்
@veerasivakumarveera37002 жыл бұрын
எளிய மக்களின் பசியை போக்கிடும் இந்த மகத்தான சேவை புரியும் கல்லல் திருமிகு சரவணன் ஐயா அவர்களின் குடும்பத்திற்கு ஆத்ம நமஸ்காரம்! மக்கள் தொண்டு! மகேசன் தொண்டு!
@sudhakarkalimuthu7872 жыл бұрын
இந்தக் காலத்தில் பத்து ரூபாய்க்கு உணவு அளிக்கிறது மனப்பூர்வமாக வரவேற்கத்தக்கது மனதார வாழ்த்துகிறேன் என்ன சென்ராயன் நல்லா இருக்கீங்களா சேகர் அண்ணன் எப்படி இருக்கீங்க
உங்கள் சேவை மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறைவன் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக.
@jaganathanvenkatesan270111 ай бұрын
இது தான் உண்மையான தர்மம் வாழ்த்துக்கள்
@devagangadurai96662 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 💐💐💐
@karunasvegkitchen2 жыл бұрын
Hi
@amulperumal29712 жыл бұрын
அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@narayananagri31418 ай бұрын
ஐயா தங்களின் நல்ல மனதிற்கு தங்களின் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் தாங்களும் நோயற்ற வாழ்வு வேண்டும் இன்று எல்லாம் இறைவன் அனைவரையும் நான் வேண்டுகிறேன்❤
@harimillan87452 жыл бұрын
ஐயா பதிவு அற்புதம் உலகமே அழிந்தாலும் பத்து ரூபாய் சாப்பாடு அழியாது.
@ArunKumar-oz3jj2 жыл бұрын
Veara level ya Ninga lam nalla manasula kadavul erupar.. hats off to that founders and doners 😍💥👌🏼👏🏼👏🏼🙏🏻
@dhinakarand76402 жыл бұрын
காடு வெட்டி கடிய நிலம் திருத்தி வீடு கட்டி வாழும் வேல் வணிகர் வீடுகளுக்கு அன்றைக்கு வந்த மகா லெட்சுமியே அம்மா என்றும்நீங்காதிரு... நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்கள்...சிறந்த ஆன்மீக பற்றாளர்கள்..சிறந்த தரும வான்கள்....நகரத்தார் கோவில் திருப்பணி யே இதற்கு ஆதாரம்...ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரேபோற்றி!ஓம்நமசிவாயாபோற்றி! ஓம் முருகாபோற்றி! ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயேபோற்றி! ஓம் நமோ நாராயணா போற்றி! ஓம் ஸ்ரீ மகா லெட்சுமி தாயே போற்றி!
@rohinikumar71732 жыл бұрын
நீங்கள் வழங்கும் அன்னதானம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏👆👆👆👍👍👍👍
@sandhyaprabhakar53262 жыл бұрын
Superb god bless them live long....Coimbatore la ippadi oru place iruku shanthi gears social service ingayu ipditha sapadu morning breakfast lunch and night dinner ellame...under 20rs...Above 60 age people ku free... Daily... They are a true humans.... God bless them....
@PakodaBoyz2 жыл бұрын
Super bro. Tharamana find and makkal neraiya peruku useful ah irukum bro
@premalathav85962 жыл бұрын
God bless the family providing food 🙏
@LakshmiRavanan4 ай бұрын
கடவுள் இருக்கிறார் என்ற சொல் உண்மை அதான்நேரில் நடக்கிறது வாழ்வாங்கு வாழ அந்தகடவுள்வாழ்த்த வேண்டும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@கிராமத்துகாதலி-ஞ3ண2 жыл бұрын
Enga oru kallal🔥,etha video eduthu makkaluku therivitha katrathu kaiyalavu channel ku valthukkal 🙏🙏
@rameshkutty31082 жыл бұрын
Nanu unga pakathu oor tha but epome kallal vanthutte irupom😍😍😍👍👌👌
@rajamanickamr49912 жыл бұрын
ஐயா... வணக்கம் உங்களின் இந்த உயர்ந்த சேவையினால் பசிப்பிணி போக்கும் உன்னத சேவை மென்மேலும் சிறக்க என் தன் இறைவன் ஈசன் அடி தொழுது வாழ்த்துகிறேன்.... வற்றாத செல்வமும் குறையிலா ஆரோக்கியமும் ..... கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏
@sellam-tg5in2 жыл бұрын
Super god bless you bro சேவை தொடரட்டும்
@balabiotech27272 жыл бұрын
Your service is great. God bless you....
@ma_25_creation_official572 жыл бұрын
Naanum sivaganga district kallal thaan. Very thanks for video😘
@parthigodi89082 жыл бұрын
Sivagangai district ila nu sollum pothu remba happy erukku Hotel owner valga vallamutan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 review team vallga valamutan
@saravanan81912 жыл бұрын
இறைவா இந்த உணவு வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ள அத்தனை அன்பர்களையும் நன்றாக ஆசீர்வதித்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்🙏
@sheebabharath8922 жыл бұрын
God bless you alot When I am becoming old I don't get food, I will come there only. And do any job and service the people.
@கார்த்தி-ப9ன2 жыл бұрын
இந்த நல்லவர்கள் இன்னும் மென்மேலும் வளர.கடவுளை.வேன்டுகிறேன்
@safasamayal13222 жыл бұрын
Unga videos ellam supera iruku.kallal sapadu arumaiya iruku.paakum podhea....namma nagore ku vanthurukinga...Anna super.. but ungalam paaka mudilaye..bro..
@LakshmiNarayananLakshmiNar-o3d8 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா. உங்கள் உணவு சேவை தொடர மென்மேலும் சிறக்க இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன் அய்யா. 🙏🙏💞💞💞💞🌹🌹🌹🌹
@Siva_and_Pritha2 жыл бұрын
கல்லல் ❤ நம்ம ஊரு!
@sabarishsrs86222 жыл бұрын
Vera leavel.... Anna வாழ்த்துக்கள்
@deepamarymary80442 жыл бұрын
God blessed Always my lovely family K.K team 💟💟🤞🤞🤞👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌💗💗💗💗🙂🙂🙂
@rajab9512 жыл бұрын
Universes will give long live and blessings to. All who are facilitator and staff Special thanks to Mr. Saravanan and family
@lingalinga1482 жыл бұрын
கடவுள் இருப்பது உண்மை. அது உங்கள் வடிவில். ஓம் நமசிவாய.
@lakshmisailappan97502 жыл бұрын
May I Pray God to continue this humble service go longer and longer with wishes
இந்த மாதிரியான உணவகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பெரிய பணக்கார ஊழியர்கள் செய்யலாமே. *நான் பசியாய் இருந்தேன் உணவளித்தீர்கள்* என்று கடவுள் சொன்ன வார்த்தைகள் .... இந்த கொடை உள்ளம் கொண்ட வள்ளல் பெருமான்களை வாழ்த்துவோம்.
@gowthamroja31042 жыл бұрын
நீங்க எல்லாரும் எப்பயும் நல்லா இருக்கும் 🤗🤗❤️
@SaleemKhan-sy2sp6 ай бұрын
God Bless Them 🙏🙏
@shankarshan17552 жыл бұрын
கனவு மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் ஐயா
@rajuraju.13492 жыл бұрын
நீங்கள் தான் கடவுள்🙏🙏🙏🙏
@SurprisedOyster-qi5dk7 ай бұрын
Super. Super super 😮kadavul ungali asir vathipar. Unga onar nanraka niduli valla. 😊😊😊
@ajtamil4488 Жыл бұрын
அருமை ஐய்யா வாழ்த்துக்கள் 👋👋👋🙏🙏🙏
@LakshmiNarayananLakshmiNar-o3d8 ай бұрын
பிச்சைம்மை டிரஸ்ட் நிறுவனத்தார் திரு சண்முகம் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன் god bless you Lakshmi narayanan from eriyur thiruppaththur tk sivagangai district present for work purpose lived in tirupur.
@msubramanian69442 жыл бұрын
அன்றாடம் 600 பேருக்கு 10 ரூபாயில் உணவு. இந்த கேண்டின் ஏதோ ஒரு மூலையில் இறைவன் ஒளிந்துகொண்டே இருக்கிறான். உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இறைவன் எல்லா வளங்களும் நலன்களும் வழங்கிடு இறைவா......