Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended. Thanks for sharing, best wishes.
@drvivasayam3 жыл бұрын
Thanks a lot
@chokkanathanchokkalingam2701 Жыл бұрын
தொழு உரம் வேப்பெண்ணெய் ஸ்பிரே அல்லது புண்ணாக்கு மட்டும் உபயோகித்தல் நன்று. மற்றவற்றை உபயோகித்து நஷ்ட்டப்பட வேண்டாம்.
@dr.p.baskaranm.sc.m.ed.ph.57113 жыл бұрын
யூடியூப் சேனலைப் பார்த்து விவசாயம் செய்து நஷ்டம் அடைந்தவர்கள் தான் அதிகம்.
@drvivasayam3 жыл бұрын
How you are saying like that
@thamaraiselvass16593 жыл бұрын
உண்மை
@tamilravi37093 жыл бұрын
கடினமான உழைப்பு வேண்டும் நண்பா... அப்பொழுதுதான் கொஞ்சம் சம்பாதிக்க முடியும்....
@selvamanishanthi1943 жыл бұрын
உழைப்பு இருக்கனும்கோ
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்2 жыл бұрын
யூடுப் பாத்து பண்றது மட்டும் போதாது கடின உழைப்பு venum
@chandrasekaran7447 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா. ராசிபுரம் அடுத்த நாமகிரிபேட்டை அருகே எங்கள் ஊர். ஐயா எங்களுக்கு. கறிசிலகன்னி. குமிட்டிகிரை விதைகள் வேண்டும் எங்கு கிடைக்கும்.
@braneshthor68043 жыл бұрын
Bro kai yae parikamatuku kathriyila yenna seiya vera sitrillai noiku marununthu sollunga bro
@sumeerarivazhagan14323 жыл бұрын
கத்தரிக்காய் சாகுபடி நான் செய்யுறேன் சார்
@sathishkumar-pd5eq3 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுகிறேன் ஐயா நான் எனது தோட்டத்தில் நாட்டு வகை கத்தரி பயிரிட விரும்புகிறேன் அதிகம் உயரம் செல்லாத ரகம் ஏதேனும் உள்ளதா. குறைந்த உயரத்தில் படர்ந்து கிளை கிளையாக செல்லும் இராகங்கள் பெயர்களை குறிப்பிட்டால் அல்லது விதைகள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி.
@drvivasayam3 жыл бұрын
Please call us we will direct you to speak with that farmer